Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இதை எழுதக் கூடாது என்றுதான் இதுவரையில் நினைத்திருந்தேன். ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன். தென்தமிழீழத்தின் உண்மைநிலையின் ஒரு சாட்சியமாகவே இதைப் பதிவு செய்கின்றேனொழிய, எந்தவொரு பிழைகளையும் நியாயப்படுத்துவதோ அல்லது எந்தவொரு மக்கள் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதோ என் நோக்கம் அல்ல. எண்ணிப்பார்க்கும்போது ஆச்சரியமாகவிருக்கிறது. நானறிந்தவரையில் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் …

  2. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24 ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. Thursday, 15.09.2011, 12:00am (GMT) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 24ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று.''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்'' என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்ச்சிக்குத் தயாராகுவோம். http://youtu.be/rKpqNl0VYMs

  3. இங்கு நான் எழுதவிருக்கும் விடயம் பற்றி பலர் பலவகையில் தங்கள் எண்ணங்களை எடுத்து விடுவார்கள். சிலர் தனிநபர்கள் ஊடாக எதையும் உய்யோம் என தன்னலமாக தப்பிக்க முனைவார்கள். இன்னும் ஒருசாரார் மகிந்தவுக்கு அலுப்பில்லாமல் உதவுகிறோம் என்பார்கள். இன்னும் சிலர் சோறுகுடுக்க வேண்டாம் சுதந்திரத்தைப் பற்றிச் சொல்லுங்கோ என்பார்கள். இதைவிடப்பெருடங்கில் தனித்தமிழீழம் அமைப்பதற்காக செலவு செய்வோம் என்பார்கள். ஆயினும் செத்துவிடுங்கள் நாங்கள் கத்திக்கொண்டிருக்கிறோம் என இருக்க முடியவில்லை. ஆகையால் வவுனியாவுக்குள் அல்லற்படும் உறவுகளுக்காக உதவும் நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஏற்கனவே முதல் முயற்சியாகத் தெரிந்தோர் பழகியவர்கள் என சிலருக்கு சில நண்பர்களுடன் இணைந்து உத…

    • 22 replies
    • 9.3k views
  4. தமிழீழ நிருவாகம் இன்றும் இயங்கி வருகிறது. ஆனால் சுதந்திரபிரகடனம் செய்யப்படவில்லை. தமிழீழ அரசு அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது உலகத்தமிழ் மக்களின் விருப்பமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கிகரிக்கப்படாத நிலையில் எல்லாமாக 10 நாடுகள் உலகில் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முக்கியமானது தாய்வான். தாய்வான் அமெரிக்க அரசின் நெருங்கிய இராணுவ, பொருளாதார நட்பு நாடாக இருந்தும் ஐ.நா. சபையின் அங்கிகாரத்தை பெற முடியவில்லை. ஆனாலும் உலகின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக தாய்வான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழீழம் சிறப்புற செயற்பட ஐ.நா.வின் அங்கிகாரம் உண்மையில் தேவைதானா? என்ற கேள்வி எழுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் அங்கிகாரமும் இல்லாமலே சுதந்திரபிரகடனம் செய்து இயங்கிவரும் …

  5. ஐரோப்பிய நாடு ஒன்றில் விரைவில் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற உள்ளது. எல்லா கழகங்களும் தமக்காக வீரர்களை தேடி சேர்க்கிறார்கள். ஒரு இளைஞன் நன்றாக கால்பந்தாடுவார். அப்போ அந்த இளைஞனிடம் ஒருகழகம் தங்களுக்காக விளையாடும் படி கேட்டார்கள். அவர் அப்பாவிடம் கேளுங்கள் என்றார். இவர்களும் தந்தையிடம் தொடர்பு கொண்டு தங்கள் கழகத்திற்கு மகனை விளையாட விடும்படி கேட்டார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி அங்கு புலிக்கொடி ஏற்றுவார்களா என்று. இவர்களும் சந்தோசமாக புலிக்கொடி ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்திதான் விளையாட்டு ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். அவர் உடனே சொன்னாராம் புலிக்கொடி ஏற்றி தொடங்கும் விளையாட்டு விழாவில் தனது மகனை பங்கு பற்ற விடுவதில்லை என்றாராம். இது என்ன அறிய…

  6. மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் வணக்க நிகழ்வு ஆகிய மூன்றும் புலம் பெயர் தேசங்களில் இவ்வாண்டும் திட்டமிடப்படுகின்றன. எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து எமது வளமையாகிய இம்மூன்று நிகழ்வுகழும் பற்றி இவ்வாண்டில் சற்றுப் புதிதாய்ப் பேசவேண்டி இருக்கின்றது. மேற்படி நிகழ்வுகள் இவ்வாண்டு ஒழுங்கு செய்யப்படுவது பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பலரிற்குத் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், நான் அவதானித்த வரை, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றும் பலர் இறுதியில் என்னத்தைச் சொல்ல வந்தோம் என்பதில் கவனமிழந்து வெறும் தனிநபர் தாக்குதல்களை சந்தேகத்தின், வெப்பியாரத்தின், கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடாய் நிகழ்த்தி ஓய்வதையே காணமுடிகின்றது. கரு…

    • 22 replies
    • 2.6k views
  7. எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html

    • 22 replies
    • 5.1k views
  8. கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என்…

  9. முள்ளி வாய்க்காலில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்ட மே 17 தினத்தை நினைவு கூறும் விதமாக எந்த கடலில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்களோ அதே கடல் மண்ணில் நாளை மே 17 இயக்கம் நினைவேந்தலை நடத்துகிறார்கள். https://www.facebook.com/mayseventeenmovement/videos/1095065173844274/?pnref=story https://www.facebook.com/kondal.samy.12/videos/988929677784909/?pnref=story

  10. குறிப்பு: முதல் இரண்டு பந்திகளையும் சற்றுப் பொறுமையா வாசியுங்கோ அங்கால எங்கட விசயத்துக்கு வாறன். மனிதனைப் போன்றே இன்றைய வீட்டு மரஞ்செடி கொடிகளும் காட்டில இருந்து வந்தவை என்பது அனைவரும் அறிஞ்சது. ஆனால், இன்றைய வீட்டு மரங்களுக்கும், அவையின் காட்டு மூதாதைகளிற்கும் இடையே வித்தியாசம் ஏராளம். கடையில கிடைக்கிற அப்பிள் பழத்தையோ எந்த பழவகையினையோ அவையின் காட்டு மூதாதையின் அளவுகளோட ஒப்பிட்டால் கடையில கிடைக்கிற பழங்கள் எப்பவும் மிகப் பெரிதாய் இருக்கும். இன்று ஒரு அடி வரை நீளமான சோளம் கடையில கிடைகிறது. இந்தச் சோளத்தின் காட்டு மூதாதை வெறும் அரை அங்குலம் மாத்திரமே. அதுபோல இன்று கடையில கிடைக்கினற பாதாம் பருப்பின் (ஆமன்ட்) காட்டு மூதாதை மிகப்பெரும்பான்மையாய் சயனைட் விசத்தைக் கொண்டிர…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில…

  12. ஒரு மாவீரன் , சுதந்திர போராளிக்கு உலக கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியா கொடுத்திருக்கும் பட்டம் பயங்கரவாதி , இதுவே தமிழர் தவிர்ந்த ஏனைய எதிர்கால சந்ததிகளுக்கு வரலாறாக போய் சேரப்போகிறது, தமிழில் சரியான தகவலையும் ஆங்கிலத்தில் வேற விதமான தகவல்களையும் சொல்கின்றது, குறிப்பாக எமது தேசிய தலைவரின் தொழில் பயங்கரவாதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran இதை மாற்ற எங்களால் என்ன செய்யமுடியும் ?

  13. கரும்புலிகள் தொடர்பாக முன்னைய பதிவுகளில் இருந்து சில தொகுப்புக்கள் முற்றம் பகுதியில் இருந்து முன்னைய கருத்துக்களத்தில் இருந்து http://www.yarl.com/forum/viewtopic.php?t=118 http://www.yarl.com/forum/viewtopic.php?t=5482 http://www.yarl.com/forum/viewtopic.php?t=5487 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1806 http://www.yarl.com/forum/viewtopic.php?t=2039 http://www.yarl.com/forum/viewtopic.php?t=7418 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1548 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1557 http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338

  14. நீர்கொழும்பில், போர்த்துக்கேயரால்... இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்! சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் நீர்கொழும்பு. இங்கு போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பு பல கோயில்கள் இருந்தமை பற்றிய குறிப்புகள் சில கிடைத்தன. இக்குறிப்புகளின் படி இங்கு ஓர் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் பண்டைய காலத்தில் இருந்துள்ளன. இவை போர்த்துக்கேயரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட இக்கோயில்கள் நஞ்சுண்டார் சிவன் கோயில் எனவும், காமாட்சி அம்மன் கோயில் எனவும் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இக்கோயில்களின் சுவடுகளைத் தேடி நீர்கொழும்புக்குச் சென்றேன். தற்போது நீர்கொழும்பில் உள்ள கடல் வீதியில் பல கோயில்கள் காணப்படுகின…

  15. இந்த ரயர் கயிறைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ஊர்ப் பக்கம் போயிருக்க வேண்டும்.ஏனென்றால் நானும் ரயர் கயிறை முதன்முதல் பார்த்தது ஊரில் தான். ஊருக்கு போனபோது ஆடுமாடு கட்டும் கொட்டிலில் ரயர் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது அதைப் பார்த்தேனே தவிர என்ன ஏது என்று ஆராயவில்லை.பின்னர் வீட்டு வேலி அடைக்கும் போது தான் தேவையான சாமான்களில் ரயர் கயிறும் சொன்னார்கள்.அப்போது கூட ரயர் கயிறைப் பற்றி ஆராயும் எண்ணம் எழவில்லை.அவர்கள் சொன்ன சாமான் எல்லாம் வாங்கி வேலி அடைக்க ஆட்களும் வந்தார்கள். வந்தவர்களுடன் அறிமுகமாகி வேலை தொடங்கும் போது நானும் கூடவே நின்று வேலை செய்தேன்.அப்போது தான் ஒருவர் பெரிது பெரிதாக இருக்கும் ரயர் கயிறை தனித்தனி ஆக்குமாறு கூறினார்.எப…

  16. கிளிநொச்சியில் இருந்த குடும்பம் ஒன்று வவுனியாவுக்கு இடம்பெயர்ந்ததாக அரச சார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தின் தமிழர் அரசியல் - இராணுவு இருப்பை அதிகம் பாதிக்கக்கூடிய இச்செய்தியை இனிவரும் நாட்களில் சர்வதேச ஊடகங்கள் தீவிரமாக கையிலெடுக்கும் போது புதிய நெருக்கடிக்குள் நாம் உள்ளாகியிருப்பதை காலம்கடந்து உணரும் போது தமிழரின் அரசியல் இலக்கு எமது கையைவிட்டு வெகுதூரம் நகர்த்தப்பட்டிருக்கும். மாறிவரும் உலக மற்றும் இந்திய உபகண்ட அரசியலை உள்வாங்காமல் தமிழர் தரப்பு தொடர்ந்து அடம்பிடிக்குமானால் நாம் இழக்கப்போகும் அரசியல் கையிருப்புகள் எம்மால் என்றுமே மீண்டெடுக்கமுடியாது. ஆக, பிரித்தானிய இணை அமைச்சர் வருகை, கிழக்கு விஜயம், சமாதானம் தீர்வு பற்றிய அவர் தெரிவித்த கருத்து…

  17. உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம் திகதி: 11.06.2009 // தமிழீழம் உலகில் இன்று பேசும் மொழிகளில் பழமைவாய்ந்த தமிழ் மொழி 15 வது இடத்தில் இருப்பதாக மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், உலகில் இன்று 6 ஆயிரத்து 800 மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதில், 2 ஆயிரத்து 261 மொழிகள் எழுத்துருவை பெற்றுள்ளன. ஏனைய மொழிகள் பேச்சு வழக்கில் மாத்திரமே உள்ளன. 1996 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மொழியுரிமை பிரகடனத்தின் படி ஒரு மொழியின் வரலாற்றுத்தன்மை, அதன் எல்லை, அங்கீகரிப்பு, போற்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழிகள் தரப்படுத்தப்படுகின்றன. ஆசியாவில் மாத்திரம் 2 ஆயிரத்து 200 மொழிகள் பேசப்படுகின்றன. ஆபிரிக்காவில் 2 ஆயிரம் மொழிகளும், பசுபிக் பிராந்தியத்தில் ஆய…

    • 21 replies
    • 3.1k views
  18. தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…

  19. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் ப…

  20. வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம் வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது. இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன. வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள். 150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். …

  21. சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. https://newuthayan.com/சங்கிலிய-மன்னனின்-401வது-நி/

    • 20 replies
    • 3.5k views
  22. அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர். AUGUST 29, 2015 COMMENTS OFF அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. asrilanka.com

    • 20 replies
    • 2.1k views
  23. வணக்கம் கருத்துக்கள உறவுகளே, போரின் இறுதிநாட்களில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் நாட்களில் - இடம்பெற்ற மக்களின் அவலங்கள் தொடர்பாக அல்லது அந்த இறுதிக்கட்ட சூழல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவந்த ஆக்கங்களும், நிழற்படங்களும் (அச்சுக்கு உகந்த வகையில்) அவரசமாகத் தேவைப்படுகின்றன. இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் செய்திகள் ஆக இருந்தால் தொடுப்புக்களை இங்கே இணைக்கவும். அதேபோல அச்சு ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவற்றை scan செய்து இங்கே இணைக்கவும். ஆங்கில தொலைக்காட்சிகளில் வெளிவந்த காணொளி காட்சிகளுக்கான இணைப்புகளையும் இணைக்கவும். அதேபோல், புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் தொடர்பான செய்திகளின் (ஆங்கில மொழியிலான - வெளிநாட்டு ஊடகங்களில…

    • 20 replies
    • 6.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.