Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பகீரதன் என்ற நபரின் புகைப்படத்துடன் வடக்கில் சுவரொட்டிகள்!!! 03.04.2014_செய்திகள் ஒலி வடிவில்.... http://www.youtube.com/watch?v=6TxNP-vwcJM

    • 0 replies
    • 892 views
  2. அப்துல் கமீட் அன்றும் இன்றும் ஒரே மாதிரியே இருக்கிறார்.பலரையும் வியக்க வைத்த வைக்கும் மனிதர்.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டால் புல்லரிக்கும். வாழ்க வளமுடன்.

  3. 'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'! சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007 சென்னை: திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி. சன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி. முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி. மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகர…

    • 29 replies
    • 5.7k views
  4. Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி ! உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்ன…

  5. இலங்கை இனப்பிரச்சனை குறித்து Front Line Club ஊடகவியலாளர் சந்திப்பு (ஆங்கிலத்தில்) Media Talk: Sri Lanka - the Forgotten War? With more than 70,000 dead after a conflict between Tamil Tiger rebels and the Sri Lankan government that has lasted for nearly three decades, peace seems further away than ever. How does the media cover this ongoing conflict? Video : ஒளித் தொகுப்பு:- http://www.brightcove.tv/title.jsp?title=1243637980 Oct 13, 2007

    • 0 replies
    • 1.1k views
  6. 1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான். 2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்பட…

    • 53 replies
    • 13.3k views
  7. உங்க தமிழ் பேப்பர் இலவசமாக அடித்து ஏதாவது நாலு தாயக தகவலை சொல்லுவம் எண்டு சில பேர் செய்கினம் அதுக்கு விளம்பரதார்ர் தான் பங்காளிகள். இப்ப விளம்பரகாரர் காணாது எண்டு பல இலவச பேப்பர் மரணம் ஆயிட்டினம். அனா சில தமிழ் கோயில்கள் லண்டனில இருந்து வாற துவேச இலவச சிங்கள பத்திரிகைக்கு கோயிலண்ட திருவிழா நோட்டிஸ் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி செய்து பேப்பரை ஊக்குவிக்கினம். அதுவும் தமிழில் தான் பிரசுரிச்சு கிடக்கு. ஏன் இந்த வேலை அதை நாலு தமிழர் வாசித்தாலும் பரவாயில்லை. உந்த விம்பிள்டன் பிள்ளையார் கோயில் மும்மரம். இதென்ன சிங்கள எம்பசிக்கு வால் பிடிகிற வேலையோ ஏன் ஒரு தமிழ் இலவச பேப்பரை பிள்ளையார் எடுத்து நடத்தினால் என்ன? என்ன பக்தர்களின் காசுதானே என்ன கஸ்டப்பட்டே வருது யோசிச்சு குடுக…

  8. உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் பணியாற்ற இறைவரத்தையும் ஆசீர்களையும் தெரிவிப்பது மகிழ்வான ஒரு விடயமாகும். உதயன் பத்திரிகைக் குடும்பத்தின் ஆசிரியக் குழுவினர் செய்தியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் முதலில் மகிழ்வான இந்த நேரத்தில் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். ஒரு பத்திரிகையை நடத்துவது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதையும் யானையைக் கட்டி தீனி போடுவதையும் போன்றது என தினத்தந்தி பத்திரிகையின் நிறுவுநரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தனார் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மூன்றாவது செய்திப் பத்திரிகையாக கடந்த 27 …

    • 0 replies
    • 810 views
  9. பரபரப்பு பத்திரிகை மீது இந்திய நடிகர் விஜேய் மானநஷ்ட வழக்கு.. இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பரபரப்பு பத்திரிகையில் இந்திய நடிகர் விஜேய் உருவப்படம் அனுமதியின்றி மாற்றப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளத்தாக நம்பமுடியாத(தமிழகம்!) இடத்தில் இருந்து நம்பக்கூடிய ஒருவர் தெரிவித்தார். விரைவில் தேசிய ஊடகங்களிளும்.. மாசத்துக்கு £2.99 வலையுலக ஊடகங்களிலும் வெளிவரும். ps. ' ' கோலிவுட்டை ''காலிவுட்'' எண்டு கொலைசெய்யும் ஊத்தை தமிழ் பத்திரிகையை பனங்காய் கடுமைய்யா கண்டிக்கிறேனுங்கோ

    • 0 replies
    • 1.3k views
  10. மகளிர்தினம் (பெண்கள் தினம்) மகளிர் தினம் இன்று அதாவது பங்குனி 8ந்திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினம் என்றால் என்ன? ஒவ்வொரு சமுதாயத்தினராலும் அதாவது தங்களினது நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு விளக்கத்தை முன்வைக்கின்றனர். இவையில் எது சரி, எது பிழையென்று விவாதிப்பதெல்ல எனது நோக்கம். இருந்தாலும் இதில் ஒரு பொதுவான உடன்பாடு காணக்கூடியதாகவுள்ளது. முக்கியமாக இந்த பெண்கள் தினம் என்பது அவர்களின் விடுதலையோடு அதாவது சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை எல்லோராலும் எற்றுக்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த உலகம் எவ்வளவுதான் வளர்ந்து ஒரு நவீன உலகமாக மாறினாலும் இன்னும் பல முன்னேறிய நாடுகளிலேயே பெண்கள் எத்தனையோ சித்திரைவதைகளை அனுபவித்தவண்ணம், அடக்க…

  11. அன்பர்கள், நண்பர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் சில தீர்மானங்கள் எடுத்துளேன். முக்கியமாக, இருக்கும் IT துறையில் இருந்து வெளியேறி, வேறு ஒரு துறைக்கு போக முடிவு செய்துளேன். வருட இறுதியில், எப்படி ஆனது என சொல்வேன்... உங்கள் புது வருட தீர்மானங்களை சொல்லுங்களேன்.

  12. http://www.sangkavi.com/2011/11/blog-post_10.html

  13. Started by Netfriend,

    • 0 replies
    • 1.1k views
  14. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 13 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜோன் ஸ http://www.lankasritv.com/ntte.wmv தாயகத்தில் இன்றைய நெருக்கடியான போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்திலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியானது ஆங்கிலத்திலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. தமிழீழத்தின் செய்திகளையும், தமிழ்த்தேசியத்தின் உண்மை நிலைமைகளையும் உலகிற்கு எடுத்தியம்பவும் இச்சேவை உலகிலுள்ள ஆங்கில ஊடகங்களுக்கு இணையான தரத்தில் தொடங்கப்பட்டதாக அறிய முடிகிறது. இச்சேவையானது சிறீலங்கா இனவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன அழிப்புகளின் உண்மைகளை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டுவருமென்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே புலத்தில் பெருக்கெடுத்திருக்கும் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்கள் இன்று…

    • 4 replies
    • 2.5k views
  15. ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்… பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை நீளும் இலங்கை அரசின் கிரிமினல் கரங்களுக்கு எதிராக இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாவதாக ஐரோப்பிய நாடுகளில் சட்ட நடவடிக்கை. ஈழமுரசு ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான ஊடகம் அல்ல. ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான வலுவான சட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத…

  16. இனவெறி பேசி தமிழ் மக்களை பலியிட முனையும் சில தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை அரசின் கொடுங்கோன்மை ஆட்சிகளால் இன்னும் சிறைகளில் வைக்கப்பட்டு தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பத்து அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" மற்றும் "சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு" போன்ற அமைப்புக்கள் எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைப்பயணம் ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் "லங்…

  17. பொட்டில் அடித்த தேரர் .... (இவர்கள் நமக்கு வரம்) நாங்கள் மாடுகள் போன்ற இனம் (மோட்டு இனம்) இந்த நாட்டில் சோறு சாப்பிடும் மாடுகள் கூட்டம் ஒன்றுதான் வாழ்கின்றன. இந்த யதார்த்தத்தை உணர முடியாமலிருக்கிறது. எங்களுடைய வரிப் பணத்தில் உழைத்து - வாழ்ந்து தேர்தல் காலத்தில் கோடிக் கணக்காக செலவழிப்பது எங்கள் மேல் உள்ள அன்பிலா இந்த அரசியல்வாதிகள்..... இவ்வளவும் ஏன் செலவழிக்கிறார்கள்.மக்கள் அவதிப்படும் போது செலவு செய்யாதோர் இப்போது தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள். ஒரு சோத்து பார்சலுக்கும் ஒரு போத்தல் சாராயத்துக்கும் ஆயிரம் ரூபா காசுக்கும் நாங்கள் வாழ்கை முழுவதும் நடந்து போகிறோம். பஸ்களில் போகிறோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு கோடிக் கணக்கான வாகனங்கள…

  18. மோகனுக்கு ரோகரா... ததொஇ என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்!!! இன்றுதான் இப்படியொன்றிருப்பதாக அடியேன் கண்ணுக்குப் பட்டது. அடியேன், கொஞ்சப் புராணம் ... 1) ததொஇ இலண்டன் ஆபீசு! 2) ததொஇ இன் தொழில்நுட்பம்! 3) ததொஇ இன் தென்னிந்திய திரைப்படதுறை கனவுலக மோகம்! 4) ...... .... போன்ற தலைப்புகளில் பாட வேண்டிக் கிடக்குது. என்ன செய்வது புராணத்தைப் பாட அடியேன் ஈழ்பதீஸானின் அருள் வேண்டி நிற்கிறேன்!!!! அரோகரா....

  19. வணக்கம் அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே ''சர்வதேச ஊடக வலயப் பின்னல்" என்ற தலைப்பில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்சியடைகின்றேன். அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யவென்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினாலும், அதற்கு ஆதரவான சர்வதேச சக்திகளினாலும் பெருமெடுப்பிலான பண பலத்துடன் உருவாக்கப்பட்டது தான் இந்த ''சர்வதேச ஊடக வலைப் பின்னல்". இந்த ஊடக அமைப்பு தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளிலும், சகல நாடுகளிலும் மிக விரைவாகவும், நுட்பமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. இதை புரிந்து கொள்ள நாம் தவறினோமானால் தமிழ்த் தேசியம் சீரழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பது தான் எனது கருத்து. எமது தாயக மண்ணை, மக்களை, மொழியை…

    • 2 replies
    • 1.4k views
  20. https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html DV-2025 Program: Online Registration DV-2025 Program: The online registration period for the DV-2025 Program begins on Wednesday, October 4, 2023, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 7, 2023, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5). Submission of more than one entry for a person during the registration period will disqualify all entries for that person.

  21. வலை உலகம் - இண்டர்நெட் கடதாசி உலகம் - பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் வானொலி உலகம் தொலைக்காட்சி உலகம் வணக்கம், மேலுள்ள நான்கும் வெவ்வேறு பிரபல தொடர்பாடல் ஊடகங்கள். இந்த நான்கு உலகத்திலும் உள்ளவர்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களை பெறுகின்றார்கள். இந்த நான்கையும் நேரடியாக ஒரேநேரத்தில் இணைப்பதுபற்றிய உங்கள் சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். நன்றி!

    • 2 replies
    • 850 views
  22. பேனா வைத்திருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆனதுபோல், கணினி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களாக மாறிவிடும் காலம் இது. எது உண்மை, எது பொய் என்ற எந்தவித அக்கறையும் ஆய்வும், பொறுப்புணர்வுமின்றி ஒரு செய்தியை தாங்கள் விரும்பியது போல் வெளியிடும் தன்னிகரற்ற உரிமையை இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் கொண்டிருக்கின்றார்கள். செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு பூதாகரமாகி ‘காகம் காகமாக வாந்தியெடுக்கும்’ நிலைமை இன்று தமிழர்களிடையே தலைவிரித்தாடுகின்றது. இதற்குள் இருந்து மீண்டெழ முடியாதபடி இன்றைய நவீன உலகத்தில் தகவற் பரிமாற்றம் என்பது வியாபித்திருக்கும்போதும், எது சரி - எது தவறு என்பதை மக்கள்தான் தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்தருந்தும் அன்னம் போல் சரியானவற்றை கண்டறிந்து உள்வாங்கவே…

  23. உணவுக்கும், இருப்பிடத்துக்கும்... யானைகள் எங்கே போவது? யானை_ மனித மோதல் போதாதென்று யானை_ ரயில் மோதலும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான மோதல்கள் ஏன் உருவாகின்றன? அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்ற விடயங்கள் குறித்து துறைசார் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் சூழலியலாளர்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பேராதனை பல்கலைக்கழக விலங்கியல் விஞ்ஞான கற்கைகள் திணைக்களப் பேராசிரியர் கித்சிறி பீ. ரணவன இவ்வாறு கூறுகிறார். கேள்வி : யானை_ ரயில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கான காரணங்கள் எவை? பதில் : யுத்தம் காரணமாக பல வருடங்கள் யாழ்ப்பாணப் புகையிரதப் பாதை மூடப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பாதையில் நீண்ட காலமாக ரயில்_யானை மோதல்கள் இடம்பெறவில்லை. இன்று அந்தப் பாதை தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.