Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆடும் நினைவுகள் மட்டும்.... யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரண…

  2. ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து வணக்கம் உறவுகளே தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது. எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221 மேலதிக தொடர்புகளுக்கு: எமது த…

  3. புதிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பம்...... http://www.athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

  4. ஆபத்தை எதிர்கொள்கிறதா ஊடகவியல்? Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 31 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0 உலகளாவிய ரீதியில், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் கவலைதரும் வாரமாக, கடந்த வாரம் அமைந்திருந்தது. இணையத்தள உலகில் கொடிகட்டிப் பறந்த பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர், கடந்த வாரம் நீக்கப்பட்டிருக்கின்றனர். இணையத்தளங்களைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்தும் பலருக்கும், பஸ்ஃபீட் இணையத்தளம் தெரிந்திருக்கும். பூனைக் குட்டிகளின் புகைப்படங்களையும் நகைச்சுவையான புதிர்களையும் பகிர்ந்து, இளைஞர்களிடத்தில் நற்பெயரைப் பெற்றுக்கொண்ட பஸ்ஃபீட், காத்திரமான ஊடகவியலிலும் பின்னர் ஈடுபட்டது. குறிப்பாக, புலனாய்வுச் செய்தியிடல் தொடர்பில் விருதுகளை வென்ற ஊடகமாக அது…

  5. இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அதே பெயரில் இங்கு கனடாவில் இவ்ஆண்டு 2011 தொடக்கத்திலிருந்து வெளிவருகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராவாரம் வெளிவருமாம் முதல் இதழ் இலவசமாகவே வெளியிடப்பட்டது ஆனால் அப்பத்திரிகை தொடர்ந்து இலவசமாகவே வெளிவருமா? அல்லது பின்னர் விற்பனைக்கு விடுவார்களா? என்பதுபற்றிய எந்தத்தகவலும் அதில் காணப்படவில்லை இப்பத்திரிகை இலவசமாகவே தொடர்ந்து வருமானால்... சில கேள்விகள் இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? வெளியீட்டாளர்களுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறதா? …

  6. நாளை பிரான்சில் நடைபெறும் தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள்... டிக்கட் எல்லாம் வித்துடுச்சா?

  7. இணைய உலகில் நூல்களும் நூலகங்களும். மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பிய…

  8. எனக்கு மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் யாழ் இணையத்தில் வெளியிடப்பட்ட கல்மடு அணை உடைப்பு பற்றிய காணொளி செய்தியை அனுப்பியிருந்தார். அது இசைமின்னல் என்ற இணையத்தில் தரவேற்றப்பட்ட காணொளி நான் அதைனை திறந்த போது நேற்று அங்கு நிஜமாகவே அணை உடைப்பு காணொளி இருந்தது. இன்றோ அங்கு வயசு வந்தோருக்கான காணொளி இருக்கின்றது. இதுவா தாயக செய்திகளை வெளியிடும் இசைமின்னல் இணையத்தின் பண்பு. நிச்சயமாக இது வாசகர்களால் கண்டிக்க படவேண்டும்

    • 8 replies
    • 1.9k views
  9. இணையத்தில் பல இணைய தமிழ் வானொலிகள் தங்கள் சேவையை வழங்கின்றன அவற்றின் தள முகவரி எல்லோருக்கும் தெரிவதில்லை, இந்தப் பகுதியில் அதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாம் என்றென்னி ஆரம்பிக்கின்றேன் உங்களுக்கு தெரிந்த வானொலி தளங்களை பதியுங்கள் இங்கே

    • 4 replies
    • 2.9k views
  10. "வதை முகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம் தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறு புகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி, ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப் போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன. மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப் போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன் பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியத…

    • 6 replies
    • 2.7k views
  11. இணையத் தமிழ் தொலைக்காட்சி - நேரடி ஒளிபரப்பு http://www.nettamil.tv/

    • 6 replies
    • 2.9k views
  12. இணையத்தளங்களில் வரும் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை – ஆய்வில் தகவல்! இணையத்தளங்களில் வரும் தகவல்களில் 86 சதவீத தகவல்கள் பொய்யானவை என அண்மைய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச ஆளுமை கண்டுபிடிப்பு மையம் இந்த கருத்துக் கணிப்பினை முன்னெடுத்திருந்தது. 86 சதவீத இணையவாசிகள் பொய்யான தகவல்களைத் தான் வாசிக்கிறார்கள் அதிலும் பேஸ்புக் எனப்படும் முகநூல் இணையதளத்தில் தான் அதிகமாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என உலகளாவிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையதளங்கள் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் அதேநேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கும் எதிரான மனப்பான்மையை உருவாக்கும் இம்மாதிரியான செயல்களை அரசாங்கமும், சமூக வலைதளங்களை நடத்தி வரும் நிறுவனங்களும் தடுக்க வேண்டும் என இண…

  13. அன்பானவர்களே அடியேன் Eelamhomeland.com அட்்மின் எனக்கு பல்கலைகழகம் தொடங்கிய படியால் எனது தளத்தை அப்டேட் பண்ண முடியல. தளம் பாதிப்படைவது என்னால தாங்க முடியல எமது சனத்துக்கு இணையம் முலமா தகவல் பரிமாறலம் என்டால் எனது நேரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியல. my 1 year contract முடிவடைகிறது இந்த வருட இறுதியில் அதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் விருப்பம் என்டால் இல்லாவிட்டால் நான் எனது சேவையை நிறுத்தனும் நன்றி sanjee Sanjee05@gmail.com www.eelamhomeland.com

    • 3 replies
    • 1.5k views
  14. இணையத்தில் ஒளிபரப்பாகும்.. யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் யாழ்.இளைஞர்களின் ‘வண்டியும் தொந்தியும்’ நாடகம் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் குறித்த நாடகம் தயாரிக்கப்பட்டு, படப்பிப்புக்கள் அண்மையில் நிறைவடைந்தன. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு குறித்த நாடகத்தினை சூம் தொழிநுட்பம் ஊடாக நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்புவதாக செயல்திறன் அரங்க இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில், ரி.றொபேர்ட்டின் இசையில் த.பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்துள்ளமை …

  15. Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி ! உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்ன…

  16. கென்யா பெண்களும் கேவலம் கெட்ட நாங்களும். ஒருவாறு ICRC யின் புண்ணியத்தால் கிடைத்த சந்தர்ப்பத்தை கறுப்பு நாடு என்பதற்க்காய் வேண்டாம் என்றா சொல்ல முடியும். 98000 ரூபாய் டிக்கெட் போட்டு என்றாவது சொந்தக்காசில் கென்யாவுக்கு போகக்கூடிய மூஞ்சிகளா இதுகள்? ஓசியில் போனாலும் ஒரு Geneve க்கு எங்களை அனுபியிருக்கலாமே என்கின்ற ஒரு பந்தா கதைகளும் ஒருபக்கம். இந்த மூஞ்சிகளை geneve க்கும் அமெரிக்காவுக்குமா அனுப்புவார்கள்? இரண்டு மாற்றுப்பயணம் (transits) தாண்டி மூன்று விமானங்களில் ஏறி இறங்கி ஒருவாறு மும்பாசா எனப்படுகின்ற கென்யாவின் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஓர் கரையோர அழகிய இடத்தை அடைந்தது எமது பயணம். எங்கு திரும்பினாலும் அழகிய கறுப்பு மனிதர்கள். அதற்குள்ளும் அங்கு நாங்கள்தான் வெள…

  17. கருத்துக்களத்தில இருக்கிறச்சே, பக்கமெல்லாம் ஒரு 5 செக்கனுக்கு ஒருக்கா தன்னாலயே ரீலோட் ஆகிறமாதிரி ஆகுது. www.yarl.com/cgi-bin/aqds/ads.pl.... எண்ட மாதிரி ஒரு முகவரியிலிருந்து எதையோ தரவிறக்கம் செய்யுது...! ஆனால் பக்கத்தில ஏதும் வித்தியாசம் தெரியேல்ல. இது கொஞ்ச நாளாத்தான் நடக்குது. ஏதாவது உள்ள பூந்திட்டுதோ எண்டும் யோசனையா இருக்கு...! தெரிஞ்சவா கொஞ்சம் உதவி பண்ணப்படாதோ?

    • 3 replies
    • 1.4k views
  18. இந்த நிகழ்ச்சியை யார் பாத்திர்கள்? http://uktv.co.uk/history/episode/listing_...channel_id/3866 UK TIME 10:30 TO 11:00 INTERNATIONAL TERRORISM SINCE 1945 The Tamil Tigers ஆங்கிலேயரினால் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த கூலிகளின் பயங்கரவாதத்தை முதன் முதலில் வீடியோ அத்தாச்சியுடன்... முக்கியமாக கடல் புலிகளால் மண்டை தீவு பகுதிகளில் வெட்டி கொல்லபட்ட தமிழர்களின் வீடியோ.. புலிகளால் அகதியாக்கபட்ட அரை மில்லியன் தமிழர்கள். புலிகளால் கொல்லப்பட்ட அறுபது ஆயிரம் பேர்.................................................................... ..... சிங்களவன் தோத்தான் போங்கள்........... எனக்கு இந்த வீடியோ வேணும்.. எங்கும் இறக்க முடியவில்லை.. யாராவது…

  19. இந்திய உளவுத்துறைக்கு திறந்து காட்டுகின்ற ரிசியும் பரபரப்பும் அதற்கு விளக்குப்பிடிக்கின்ற தமிழ்நாதமும் http://www.tamilnaatham.com/advert/2009/au...090805/PARA232/

    • 8 replies
    • 3.2k views
  20. சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம…

  21. இந்திய மொழிகளில் விக்கிப்பீடியாவில் தமிழுக்கு முதலிடம்.! – 2018-2019 ஆண்டு முடிவில் தமிழில் -2959 , பஞ்சாபியில் -1768 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன..இதற்குப் பிறகுதான் வங்காளி / உருது / சந்தாலி / இந்தி ஆகிய மற்ற மொழிகள் வருகின்றன. இன்னும் தமிழர்கள் விக்கிபீடியாவில் நிறைய எழுதி பங்களித்தால் தமிழர்களின் இலவச அறிவுப் பகிர்தல் மேலும் உச்ச நிலை அடையும். விக்கிபீடியாவில் குறுங்கட்டுரையாக்கம் செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாக கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாக குறுங்கட்டுரைகள் அமைகின்றன. ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்…

  22. நன்றி-யூரூப் இந்தியாநன்றி-யூரூப்இந்தியா தழுவியது இந்த திராவிடம் - கமல்ஹாசன் தழுவியது இந்த திராவிடம் - கமல்ஹாசன்

    • 0 replies
    • 336 views
  23. இந்தியாவில் மிகப்பெரிய விரிவாக்கத்தை இன்று தொடங்குகிறது பிபிசி பகிர்க Image captionபிபிசி உலக சேவை பிரிட்டன் மற்றும் பிபிசியின் மகுடத்தில் ஒரு தங்கம் பிபிசி செய்திகள், இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் தனது மிகப் பெரிய விரிவாக்கத்தை தொடங்குகிறது விளம்பரம் குஜராத்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய நான்கு இந்திய மொழிகளில் செய்தி சேவைகள் துவக்கப்படவுள்ளன. 1940 -ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகப்பெரிய விரிவாக்கம் என்று பிபிசி அறிவித்துள்ளது. இந்திய மொழிகளுடன், 7 ஆஃப்ரிக்க மற்றும் கொரிய மொழிகளில் சேவைகள் தொடங்கப்படுகிறது. மேலும், பிபிசி ஹிந்தி தொலைக்காட்சி செய்தி, பிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.