Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கனடா தொலைக்காட்சியில் நடந்த விவாதம். http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?...090303_779445_0

  2. ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’* கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று. எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்…

  3. பத்து லட்சம் புலம்பெயர் தமிழர்களில் திறமைசாலிகள் எவரும் இல்லையா படுகொலை ஒளிநடா உண்மையா? இல்லையா? என்பதை நிரூபிக்க. புலம் பெயர்ந்து தமிழன் வாழ்கின்ற நாடுகள் அனைத்துமே பொருளாதார வளத்திலும், தொழில்நுட்ப வளத்திலும் மேன்மயுள்ள நாடுகளே. ஆரம்பத்தில் இங்குவந்த ஈழத்துத் தமிழர்களை விட இங்கேயே பிறந்து அன்றேல் சிறுவயதில் இங்கு வந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய கல்வியறிவினைப் பெறுபவர்களால், சிங்கள இனவழிப்பின் தற்போதைய ஒரே அதாரம் எனக் கருதப்படும் சனல் நான்கில் வெளிவந்த ஒளிநாடாவை, சரியானதா தப்பானதா என நிரூபிக்க யாராலும் முடியாதா?

  4. புதிய வானொலி - "TAMIL GTBC.fm" Channel name is "TAMIL GTBC.fm" Hotbird (13 degree East): 11013 H SR 27.500 fec 3/4

  5. சிட்னியில் கடந்த கிழமை சிட்னி இசை திருவிழா 2007 நடைபெற்றது,இந்தியாவில் இருந்து கர்நாடக இசை கலைஞர்கள் மற்றும் நாட்டிய கலைஞர்கள் போன்றோர் பங்குபற்றினர் இதற்கு முக்கிய அநுசரணையாக சிட்னி புகழ் பெற்ற பல வர்த்தக நிலையங்கள் ஆதரவு வழங்கின,சிட்னியில் உள்ள எம்ம்வர்கள் கண்டு கழித்து மிக்கம் மகிழ்ச்சி அடைந்தனர்.தயிர் சாதம்,புளிசாதம், மற்றும் பலகாரங்கள் சைவ உணவுகள் விற்பனை செய்ய பட்டன,ஒரு இந்தியா கலாச்சாரத்தில சகலதும் நடைபெற்றன. இதில் என்ன வேடிக்கை எனில் ஜெயா டீ.வி ஒரு முக்கிய பங்கு வகித்தனர் இவர்கள் எவ்வளவுக்கு எமது தேசியதிற்கு எதிரான கருத்தை வைப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்தது,இப்படியான சில விடங்களை ஏன் நிகழ்ச்சி அமைப்பாளர…

    • 7 replies
    • 2k views
  6. சென்னை: முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது. திமுகவிற்கு ஆதரவாக சன் டிவி கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது திமுகவிற்கு, சன் டிவி நிர்வாகத்திற்குமிடையே பிளவு ஏற்பட்டதால் திமுகவுக்கு என தனி சேனல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவிற்கு மக்கள் டிவி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் நிலையில் திமுகவிற்கு என தனியாக ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிய கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்கப்பட்ட ராஜ் டிவி …

  7. https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-submit-entry1.html?wcmmode=disabled&fbclid=IwAR3V7_52S_2EJ3ugtMdj_In3hZ0czOFtXzqH6bMTjDxGHsZmgCN4_DMJtUs அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருடாவருடம் அதிஸ்டசாலிகள் விண்ணப்பம் செய்யலாம். மேலதிக விபரம்கள் பின்னர். Diversity Visa 2022 Applicants: DV applicants for the 2022 fiscal year (DV-2022) should wait to be notified of the scheduling of an interview in accordance with the phased resumption of visa services framework. All DV-2022 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fisca…

  8. புதியதோர் மின்னிதழ் ஒள்று. தரவிரக்கி படித்துப் பாருங்கள். அஜீவன் அவர்களின் கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. பி.டி.எம் முறையில் கீழுள்ள லிங்கின் மூலம் தரவிக்கிப் பாருங்கள் . ஜானா http://www.mediafire.com/?jdrb1dddzdn ஆரம்பஜோர் என்று சொல்வார்கள்.. ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட சம்பந்தமில்லாத அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் இருக்கும். உற்சாகம், வேகம் என பரபரப்பாய் முதல் முறை வெற்றிக்கு கடுமையான உழைப்பு இருக்கும். அதே அளவு ஈடுபாட்டை அடுத்தடுத்து பல இதழ்கள் வரும்வரைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெயர் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு உணர்வில்லாமல் தரம் நிலைப்பதில்லை.. புத்தகங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதுமே மிக அதிகமாக இருக்கும்! இருக்கிற…

  9. சென்னை அசோக் நகர் 4-வது அவென்யுவில் டான் தமிழ் ஒலி டி.வி. செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் குலாம் உசேன். மலேசியாவை சேர்ந்தவர். இதன் இயக்குனர்களாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த குகநாதன், மணிவேல் மெல்லோன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த அருள்குமரன், ஆனந்த் கணேஷ் ஆகியோர் உள்ளனர். டான் டெலிவிஷன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில், உரிமம் இல்லாத சினிமா படங்கள் ஒளிபரப்பப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அவரின் உத்தரவின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். டான் டெலிவிஷன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், உரிமம் இல்லாத சினிமா படங்களை …

  10. அப்துல் கமீட் அன்றும் இன்றும் ஒரே மாதிரியே இருக்கிறார்.பலரையும் வியக்க வைத்த வைக்கும் மனிதர்.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி கேட்டால் புல்லரிக்கும். வாழ்க வளமுடன்.

  11. சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளரை இலக்கு வைத்து பதிவு இணைத் தளம் (www.pathivu.com) தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இணையத் தளங்கள் நடத்துவோர் தற்கொலைத்தாக்குதல் நடத்தும் அதிசயம் அண்மைக்காலங்களில் குறைந்திருந்தாலும் பதிவினால் தொடரப்படுகிறது. பதிவின் தற்கொலைத் தாக்குதல் என்று ஏலவே முடிவு செய்து செய்தி வெளியிட்டிருப்பதால் மிகவிரைவில் நடத்தியவர் விபரங்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். ---- வெள்ளி 01-12-2006 12:46 மணி தமிழீழம் [மயூரன்] கோட்பாய ராஐபக்ஸ மீது தற்கொலைத் தாக்குதல் - மயிரிழையில் உயிர்தப்பினார். சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோட்டபாய ராஐபக்ஸ கொழும்பில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பி…

  12. Sun Network's new channels in Europe Sun TV, KTV, Sun Music, Adithya TV Tamil channels are also available. now Eurobird 9A 9.0E Sun TV, KTV Sun Music, Adithya TV Eurobird 9A 9.0E 11996 Vertical 27.500 3/4 Digital free-TV

  13. இப்போ தென்றல் டிவி மாறி GTV (தரிசனமா) வருகிறது என்னென்டு விளங்கேல

    • 9 replies
    • 1.9k views
  14. சிட்னியில் இருக்கும் பிரபல வானோலி 10 வருடங்களுக்கு முன்னர் தனிபட்ட நபரின் முயற்சியால் உருவாகி வளர்த்தெடுத்து ஒரு விருட்சமாக நிற்கிறது ஆனால் இன்று அதன் ஸ்தாபருக்கு ஒரு சோதனை போல் தெறிகிறது இதற்கு காரணம் யாது என்று எனக்கு தெறியவில்லை இவ் அறிவிப்பாளர் சில விடங்களை துணிச்சலாக எடுத்து விவாதிப்பது காரணமாக இருக்க கூடும்.எமது சமுதாயம் இன்னும் விமர்சனங்களை எடுத்து கொள்ள தயங்குகிறது என்பதை தான் இது காட்டுகிறது.இன்று அவர் நிகழ்ச்சி நடத்தி கொண்டிருக்கும் போது திடீரென இடையில் நிறுத்தபட்டு விட்டது. துணிச்சல் மிக்க எதையும் விவாதிக்க தக்க அறிவிப்பாளர்கள் தமிழ் சமுதாயத்திற்கு முக்கியமாக புல தமிழ் சமுதாயத்திற்கு தேவை.இவர்கள் ஒரு சிலரின் தனிபட்ட …

    • 6 replies
    • 1.9k views
  15. தமிழக நண்பர் ஒருவர் என்னை கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் எழும் உணர்ச்சிப்போராட்டங்களையோ இல்லை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களையோ தமிழக மக்கள் முன்னிலையில் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லாத ஊடகங்கள் தேவைதானா?! போராட்டச்சூழலுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையில் மானாட மயிலாட நேரமிருக்கிறதா? எங்கள் வாழ்க்கைக்கோலங்கள் எப்படியோ சுழன்றிருக்க கோலங்களும் ஆனந்தமும் தேவைதானா? தயவு செய்து புறக்கணியுங்கள், கீழ்கண்ட தொலைபேசிக்கு எடுத்து உங்கள் எதிர்ப்பைத்தெரிவியுங்கள். SunTV Network Corporate Office 4, Norton Road, Mandaveli, Chennai-28 Tamil Nadu, India. Phone No: 044-24648181 Fax: 044-24648282 KALAIGNAR TV Pvt Ltd …

    • 3 replies
    • 1.9k views
  16. எழுத்தாளர் முருகபூபதியின் ..... சொல்லமறந்த கதைகள் -14, -- 15 . கண்ணுக்குள் ஒரு சகோதரி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் முதலாவது ஆயுதக்கிளர்ச்சி சிங்கள இளைஞர்களினால் 1971 ஆம் ஆண்டு நடந்தது. அந்தக்கிளர்ச்சி, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை பலிகொண்டதுடன் அந்த கிளர்ச்சியின் சூத்திரதாரிகளான ரோகண விஜேவீர, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்கா, லொக்கு அத்துல, பொடி அத்துல, தர்மசேகர, மகிந்தவிஜேசேகர போன்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர்கள் கைதாகியதுடன் முடிவுக்கு வந்தது பற்றி ஏற்கனவே இந்தத்தொடரில் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். கைதான அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற இயக்கத்தின் பணிமனையாக செயற்பட்ட கொழும்பு கொம்பனித்தெரு மலேவீதியில் அமைந்த இலங்கை ஆசிரியர் சங்…

    • 4 replies
    • 1.9k views
  17. தமிழில் இணையத்தில் செய்தி இணையங்கள் புழுத்துப் போய் இருக்கின்றன என்பதையும் ஒரே செய்திகளே சிற்சில மாற்றங்களோடும் மாற்றமேதுமின்றியும் ஒவ்வொரு இடமாக அலைகின்றன என்பதை நாம் அறிவோம். ஒரு புதிய செய்தி முதலாவது இணையத்தில் வந்த பிறகு - அதை முந்தி அடுத்த இணையங்களில் யார் முந்தி வெளியிடுவது என்பதுவே நமது இணையச் செய்தியாளர்களின் உரிமையாளர்களின் பணி. ஆனால் - செய்திகளை விடுங்கள் - ஒரு இணையம் எம்மைப் பற்றி என எழுதுவதை கூட அடுத்த இடத்திலிருந்து சுட்டுப்போடுவதை என்ன சொல்ல? அதை கூடவா உட்கார்ந்து எழுத முடியாது. புதினம் தனது எம்மைப் பற்றி பக்கத்தில் சொல்லப் பட்டிருக்கும் எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளி…

  18. எனக்கு மின்னஞ்சல் மூலம் நண்பர் ஒருவர் யாழ் இணையத்தில் வெளியிடப்பட்ட கல்மடு அணை உடைப்பு பற்றிய காணொளி செய்தியை அனுப்பியிருந்தார். அது இசைமின்னல் என்ற இணையத்தில் தரவேற்றப்பட்ட காணொளி நான் அதைனை திறந்த போது நேற்று அங்கு நிஜமாகவே அணை உடைப்பு காணொளி இருந்தது. இன்றோ அங்கு வயசு வந்தோருக்கான காணொளி இருக்கின்றது. இதுவா தாயக செய்திகளை வெளியிடும் இசைமின்னல் இணையத்தின் பண்பு. நிச்சயமாக இது வாசகர்களால் கண்டிக்க படவேண்டும்

    • 8 replies
    • 1.9k views
  19. மீண்டும் சிரித்திரன் இதழ்.! ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு விழா நாளை தைப்பூச நாளில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது. நகைச்சுவை அரசியல் இதழாக அறியப்பட்ட சிரித்திரன் வெளியீடு வாசகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. https://vanakkamlondon.com/literature/2021/01/100174/

    • 3 replies
    • 1.9k views
  20. Started by நேசன்,

    ஜபிசி தமிழ் வானொலி மாவீர வார நிகழ்வுகள் எல்லாம் விட்டு விட்டு வியாபார நிகழ்வுகளை மட்டுமே வழமையான நிகழ்ச்சிகளையே மட்டுமே ஒலிபரப்புகிறார்கள்ஆதவன் வானொலி போல் வந்து விட்டார்கள் வானொலிப் பெயரை விற்று விட்டார்களா? உறவுப்பாலம் என்னாச்சு?

  21. சிறிது நாட்களாய் tamilnation.org வேலை செய்வது இல்லையே? யாருக்கேனும் விவரம் தெரியுமா?

  22. ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம். ஆனால் திடீரென புதினம் தளம் நிறுத்தப்பட்டது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந் நிலையில் புதினம் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்று ஈழத் தமிழர்கள் [^] தெரிவித்தனர். இந் நிலையில் புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர் பெற்று வலையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு... இணைய ஊடகங்களான "புதினம்" மற்றும் "தமிழ்நாதம்" ஆகியன நிறுத…

    • 0 replies
    • 1.8k views
  23. பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க வீரகேசரி இணையம் 1/20/2011 5:40:27 PM பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை. அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது. இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும். மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும். இணையதள முகவரி http://www.tvweb360.com/

  24. இணைய உலகில் நூல்களும் நூலகங்களும். மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பிய…

  25. 90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி ! தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.