Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பகிடிவதை வன்முறையை ஒழிக்கமுடியாத அரசுகளும் முதல் பலியான தமிழ் மாணவனும் By T. Saranya 21 Dec, 2022 | 02:19 PM ம.ரூபன். மாணவர்களின் பகிடிவதை வன்முறைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.முன்னாள் துணைவேந்தரையும் மகனையும் தாக்கும் அளவுக்கு இவை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழகங்கள் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது. கற்பிக்கும் ஆசான்களைத் தாக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தலைவர் பேராசிரியர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். கடந்த 13 பௌத்த பாலி பல்கலைக்கழகத்தில் பகிடி…

  2. மனிதரில் இருந்து விலங்குகள் வரை, இலங்கையில் பெண்பால் இனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சேயா, விந்தியா என நீளும் பட்டியலுடன் கம்பகா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரின் பசுக் கன்றும் சேர்ந்து விட்டது. பேச முடியாத விலங்கு என்பதால் கொலையுறாமல் தப்பியிருக்கலாம். இரவு, பசுக்கன்று எழுப்பிய அவலக்குரவால் எழுந்து ரோச் லைட்டுடன் சென்ற போது, நிரவாணமாக பசுக் கன்றின் பக்கத்தில் நின்ற கொண்டையா என்பவரைக் கண்டார். இவரைக் கண்டதும் சாரம், உளளாடை, ரிசேட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார் அவர். கொண்டையாவை பொலீஸ் தேடுகிறது. மாட்டும் வரை, உங்கள் பெண் / நாகு கன்றுகள் கவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மறை கழன்றவர்களின் தேசமாகிறதோ?

  3. படம் எடுப்பது-எதிர்ப்பது: எது அரசியல்? மின்னம்பலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதைத் தொடர்ந்து எற்பட்டுள்ள எதிர்ப்புகளும், ஆதரவும் இரு தரப்பிலும் எதிர்பாராதவை. ஆனால், நடக்கும் விவாதங்களும் சம்பவங்களும், அரசியல்-கலை என்ற இரண்டு தண்டவாளங்களின் மீதே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பயோபிக்காக உருவாகும் படத்தில் எதற்காக அரசியல் என்ற கேள்வியே இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. படத்தை ஆதரிப்பவர்கள் ‘கலையில் ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்? இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பயோபிக்’ என்கின்றனர். ‘ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை தமிழில் எடுக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் பேச ஸ்போர்ட்ஸ்மேன்களே இல்லையா? முரளிதரனே தான் வேண்டுமா” என்கின்றனர் எதிர்ப்பவர்கள்.…

  4. படிப்படியாக இலங்கையர்களின் ஆதரவைப்பெற்றுவரும் கொழும்பு துறைமுக நகரத்திட்டம் கடலில் இருந்து நிலமீட்புப்பணிகள் பூர்த்தியடைந்ததை அடுத்து கொழும்பு துறைமுகத்துக்கு அருகாக நிர்மாணிக்கப்பட்டுவரும் சீனாவின் நிதியுதவியுடனான கொழும்பு துறைமுக நகரத்திட்டம் வடிவம் பெற ஆரம்பித்துவிட்டது. விரைவில் அது கடல்சார் கட்டமைப்புக்களையும் ஏனைய கட்டமைப்புக்களையும் அமைக்கும் பணிகளுக்கு தன்னைத் தயாராக்கிவிடும். கொழும்பு துறைமுக நகரத்திட்டம் படிப்படியாக அதேவேளை, அதிகரித்த வேகத்தில் இலங்கையர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். " ஆரம்பத்தில் துறைமுக நகரத்திட்டத்தை முன்ன…

  5. படுவான்கரை பெருநிலத்தை முன்னேற்றுவதே புலம் பெயர் உறவுகளுக்கு நல்லது. -நடிகர் ஜெயபாலன் ஆதங்கம் August 05, 2018 . படுவான்கரைபெருநிலத்தை முன்னேற்றுவதன் மூலமே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுடைய இரத்தக் கடனை தீர்க்க முடியும் என இலங்கையினை சேர்ந்தவரும் இந்தியாவில் தேசிய விருதுவென்ற நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு மாதகாலமாக மூடப்பட்டிருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள கரவெட்டியாறு விஜிதா வித்தியாத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். குறித்த பாடசாலையில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை காரணமாக குறித்த…

  6. வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் …

  7. கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள். அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் தரும் ஒளியில் நாங்கள் அனைவரும் சங்கமிப்போம். பதினொரு ஆண்டுகள் நிறைவாகி விட்டன வாயினும் உங்கள் உயிர் பறிப்புக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அந்தோ! இன்றுபோல் இருக்கிறது எங்களைக் காப்பாற்றங்கள் என்று நீங்கள் இரு கரம் உயர்த்தி உலகத்திடம் கேட்டது. மனித உரிமைகள் பற்றியும் சமத்துவ வாழ்வு பற்றியும் மாநாடு வைக்கும் உலகம் ஈழத் தமிழினத்தின் விடயத்தில் மட்டும் மெ…

  8. தமிழ் பேசும் மக்களை அவர்களது வழிவழித் தாயகத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு அதைச் சிங்கள மயமாக்கும் நோக்குடன் தமிழர் கிராமங்களை அழித்து அம்மக்களைக் கொன்று, உடமைகளை அபகரித்து வருவது உலகம் அறிந்த செய்தி. இவ்விதம் சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று 'பட்டித்திடல்' ஆகும். 26 - 04 - 1987 அன்று இக் கிராமத்துக்குள் புகுந்த சிங்களப் படைகள் ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த 16 தமிழர்களை கொன்றொழித்தார்கள். நீண்டு பரந்த வயல் வெளிகளுக்கு நடுவேதான் பட்டித்திடல் கிராமம் எழுந்து நிற்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்குள்ளாக சுற்றிவரும் வாய்க்காலின் தண்ணீர், அந்த வயல் நிலங்களை நிறைத்து நிற்கும். மடுக்களிலும்…

  9. நடராஜா குருபரன்:- 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்... ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கடும்போக்குவாதக் கட்சிகளும் ஓரணியில் சங்கமித்தன. சமாதானப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும்.. றணில் பிரபா கூட்டு நாட்டை இரண்டாக பிளவுபடுத்தப் போகிறது என மிகக் கடுமையான பிரச்சாரங்களை ஜே.விபி – ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் கட்டவிழ்த்து விட்டன... இலங்கையின் தேர்தல் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு நாடுபூராகவும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அநாகரீகமான முறையில் இனவாதத்தை உமிழ்ந்தன... இன்று எதிரணியில் இருக்கும் மங்கள சமரவீரவும் - …

  10. பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..? இலங்கைக்குள் நோர்வே பேச்சுவார்த்தை தூதுவனாக போனபோது கடைசியில் நோர்வே படிக்கப்போகும் பாடம் இதுதான் என்று ஆரம்பித்த முதல்நாளே அலைகளில் எழுதியிருந்தோம். இந்த அவலம் வராமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசு, இந்திய அரசு, விடுதலைப்புலிகள் பயணிக்க வேண்டிய புதிய பாதை எதுவென்று ஐ.பி.சியின் புலம் சஞ்சிகையின் முதாலவது இதழிலேயே எழுதியிருந்தோம். இவை பழைய கதை. இப்போது நோர்வேயின் அறிக்கை வெளியாகியுள்ளது, முறைப்படி பார்த்தால் அதைப்பற்றி புலம் பெயர் ஊடகங்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும் – பேசவில்லை. மேடைக்கு மேடை புலிகள் பற்றிப் பேசும் வை. கோபாலசாமி தன…

    • 0 replies
    • 666 views
  11. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அண்மைக்காலமாக பேரீட்சை மரங்கள் காய்த்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலும் இவ்வாறு வீட்டில் வளர்த்த பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. 30 வருடங்களாக வீடு ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த மரமே இவ்வாறு காய்த்துள்ளது. இதேவேளை வேலணைப்பகுதியிலும் பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. அத்துடன் கடந்த யூலை மாதம் ஹம்பாந்தோட்டை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் வளர்ந்துள்ள பேரீட்சை மரங்களும் காய்த்த செய்திகள் வெளியாகின. குறித்த மரங்கள் 69 வருடகால பழமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ் நாட்டில் பேரீட்சை பயிரிடப்பட்டு உற்பத்தியும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைய…

  12. இலங்கை ஈரானுக்கு பெற்றோல் வாங்கிய கடன்காசு வாற ஜனவரியில இருந்து கட்டோணுமாம்.. அந்த காசை தேயிலையா குடுத்து கழிக்க போகுதாம்.. ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஜநா தடை இருந்தாலும் இது தேயிலை உணவுப்பொருள் வகைக்கே வருவதால் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்ய தடை இல்லையாம்.. யார் சொன்னது மோட்டு சிங்களவன் எண்டு.. ஒரேகல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கு இலங்கை.. ஈரானிட்ட எண்ணெய் குறைஞ்ச விலைக்கு எண்ணெய்வாங்கினதும் ஆகுது இப்ப வெளிநாட்டு டொலர் குறைவான நிலையில் டொலர சேவ் பண்ணினதும் ஆகுது தடை செய்யப்பட்ட ஈரானுடன் வியாபாரம் செஞ்சதும் ஆகுது..

  13. பண்ணைக் கொலை: Call me -மயூரப்பிரியன் கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன. அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. யாழ்.நகர்…

    • 6 replies
    • 1.2k views
  14. பண்பாடு இல்லையேல் இனமில்லை.! பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த கற்கைகளின்போது ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. நாகரிமும் பண்பாடும் ஒன்றா? அல்லது அவற்றுக்கு இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது? என்றவொரு கேள்வி பண்பாடு மானுடவியலில் மாத்திரமின்றி தொடர்பாடலில் கூட ஆராயப்படுகிறது. பண்பாடு என்பது இனங்களின், சமூகங்களின் அடையாளம். இன்னும் சொல்லப் போனால் வாழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் பண்பாடு அசைவுள்ள ஒரு செயற்பாடு என்றே அண்மையில் காலமாகிய தமிழக பண்பாட்டறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். பண்பாட்டின் மெல்லிய அசைவுகள் அதன் உயிர்த்தன்மையை பற்றியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் பண்பாடு உயிருள்ள செயல். பண்பாடு உயிருள்ள படிவு. அப்படியெனில் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கு…

  15. பதவியினைப் பறித்த கிறிஸ்மஸ் பார்ட்டி கொலம்பியாவிற்கான கொண்டுராஸ் தூதுவர் Carlos Rodriguez கிறிஸ்மஸ் பார்ட்டியினை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தார். இரு விபச்சாரப் பெண்களும் அழைக்கப் பட்டார்கள். எல்லாம் நன்றாகத்தான் போனது. பார்டி கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து திருப்பி வேலைக்கு வந்தால் இரண்டு லப்டோப்கள் காணமல் போன சங்கதி தெரிந்து போலிசினைக் கூப்பிட்டார்கள். அட, யாரு ஆட்டையினை போட்டது எண்டு முதலே தெரிந்திரிந்தால் கூப்பிட்டு இருக்க மாட்டார்கள். லவட்டிக் கொண்டு போனது விலை மாதர்கள். விஷயம் வெளியில் பரவ, இப்ப தனது நாட்டினை தவறாக பிரதிநித்துவப் படுத்தியதற்க்காக தூதுவர் ராஜினாமா செய்ய வேண்டியதாகி விட்டது. தூதுவர் தனது 'காரியத்தில்' கண்ணாய் இருந்திருக்க, அவர்களும…

  16. பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூற தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிக்கும் ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அக் கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு …

    • 2 replies
    • 1k views
  17. பந்து இப்போது தமிழர்களின் பக்கம்’. பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல் பேராசிரியர் வி.சூரியநாராயண இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை யில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராக ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றினார்.அவரை அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும…

  18. சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள். பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ க…

  19. பன்னிரண்டு வயது குழந்தை ஈழக்குழந்தை என்பதால் ஏன் எதற்கு கொல்லப்படுகிறேன் என்று அறியாமல் "கேட்பதற்கும் ஆளில்லாததால்" சல்லடையாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான்! செய்தி மட்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க தக்க அமெரிக்க படத்துக்கிணையாக, ஆவணப்படமாக எட்டுத்திக்கும், இலவசமாக காட்டப்படுகிறது. ஆங்காங்கே அரசியல் இலாபத்திற்கென்றாலும், கண்டனங்களும், விமர்சனங்களும் சூடு பறக்க விவாதிக்கப்படுகின்றன. வில்லனாக, எட்டுக்கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட இந்தியா. சத்தமில்லாமல் தனது வேலையை செய்கிறது. "ராஜபக்‌ஷ, நிச்சியம் தண்டிக்கப்படலாம்", தமிழர்களுக்கு இந்தியா வில்லனாக இல்லாவிட்டால். சோனியாவின் ஒற்றனாக "தமிழகத்தில்…

  20. பன்மொழி கலைஞர் செல்வி அனு சிவலிங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * பன்மொழி கலைஞர் தோழியர் அனு சிவலிங்கம் வன்னியை சேர்ந்தவர். போர் சூழல்லால் சின்னவயசில் அவரது குடும்பம் கொழும்புக்கு புலம்பெயர்ந்தது. அங்குதான் தமிழ் சிங்களம் ஆங்கிலமென மும்மொழி புலமையும் பெற்றார், ஜனநாயக ஆர்வலரான பன்மொழிக் கவிஞர் அனு சிவலிங்கத்தின் தமிழ் சிங்கள புலமையும் சமூக அக்கறையும் மலையக மக்கள்மீதன கரிசனையும் எனக்கு அனுமீதான பெருமதிப்புக்குக் காரணமானது. வன்னி மண் வன்னி மற்றும் மன்னார் மக்களதும் வன்னி முஸ்லிம்களதும் குடியேறிய (1950பதுகளின்பின்) யாழ்ப்பாணதமிழரது வம்சாவழியினரதும் குடியேறிய மலையகத் தமிழரதும் பூமியாகும். எங்கள் குட்டித் தோழி அனு வன்னியை சேர்ந்தவர். எவ்வித சமரசங்களுமற்ற ஜனநாயக வாதியான…

    • 0 replies
    • 516 views
  21. பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல் 08/08/2020 இனியொரு... எண்பதுகளில் ஆரம்பித்து ஈழப் போராட்டத்திற்காக ஐம்பதயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை வட கிழக்கு மண் மக்களுக்காகத் தானம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் அந்தப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக தலைமையில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டு பதினொரு வருடங்களின் பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக…

  22. சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவ…

    • 0 replies
    • 287 views
  23. பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் முழுமையாக அகற்ற வேண்டும் – கலாநிதி தீபிகா உடகம March 10, 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். இதேவேளை, மனித உரிமைகளை அமுலாக்குவதற்கு அந்த விடயங்களை அரசியலாக்குவதே பிரதான தடையாக உள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடகம மேலும் தெரிவித்தார். பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், அரசியல் கைதிகளின் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கொழ…

  24. பயங்கரவாத தடைச்சட்டம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் Published By: T. SARANYA 01 MAR, 2023 | 02:10 PM (நா.தனுஜா) பாராளுமன்ற அதிகாரத்தின்கீழ் உருவாக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது உண்மையைக் கண்டறிவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நீதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் ஏதுவான வகையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படக்கூடிய முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருப்பதனை உறுதிசெய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரைத்துள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.