நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
ஆற்றிங்கல் அரசியின் மகனான மார்த்தாண்டவர்மன் மருமக்கள் தாய முறைப்படி வேநாடு அரசராக 1929 ஆம் ஆண்டு முடிசூட்டப் பெற்றார். அவருக்கு முன் ஆட்சி செய்த மன்னரின் மக்களும் எட்டு வீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர் பிரபுக்களும் நாயர் படையின் பெரும்பகுதியினரும் மார்த்தாண்டரை வீழ்த்த முயன்றனர். ஆனால் மர்த்தாண்டர் முனைப்பாகச் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்தி நாயர்களின் மேலாண்மையைத் தகர்த்தார். கன்னியாகுமரி முதல் காயங்குளம் வரை நாட்டை விரிவாக்கம் செய்தார் 'நவீன திருவிதாங்கூரை' உருவாக்கும் இப்பணியில் அவர்க்குப் பெரிதும் துணையாக இருந்தவர்கள் தென்பாலுள்ள தமிழர்களே! நாஞ்சில் நாட்டைச் சார்ந்த ஆறுமுகம் பிள்ளை தற்காலிகத் தளவாயாகப் பணியாற்றினார். குமாரசாமிப் பிள்ளை நாஞ்சில் நாட்டார் படைகளின் தலைமை…
-
- 5 replies
- 11.3k views
-
-
தொடரும் உயிரிழப்புக்கள், மரண பீதி, மற்றும் அசாதாரண வாழ்வியல் சூழல் எல்லாம் உலகத்தை தலைகீழாக பிரட்டிப்போட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மடடுமல்ல நாட்டின் தலைவர்களும் கேட்க்கும் கேள்விகள்: - எப்போது இது முடியும் - எவ்வாறு மீள் எழுதல் இருக்கும் மேற்குலக வாழ்வியல் மக்களின் அன்றாட நிகழ்வுகள்பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அரசை பார்த்து கேட்கும் ஒரு முக்கிய கேள்வி : " என்ன நடந்தது எங்கள் தயார்படுத்தலுக்கு? இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னராக, சோவியத் ஒன்றியம் உடைந்த போது, பெர்லின் சுவர் தகர்ந்த போது, இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது. இப்போது கொரோனா இல்லை கோவிட் 19 என்ற உலகத்தொற்று. மீண்டும் ஒரு முறை …
-
- 118 replies
- 11.2k views
- 1 follower
-
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் ஆர். அபிலாஷ் எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பே…
-
- 145 replies
- 10.7k views
- 1 follower
-
-
கறுப்பி அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எனது ஆய்வினை எழுதி உள்ளேன். பிழை இருந்தால் சொல்லவும். மீண்டும் இந்தியா?? அண்மையில் நடைபெற்ற சில நகர்வுகளைப் பார்க்கும் போது மீண்டும் இந்தியா இலங்கைப் பிரச்சனைகளில் தலையிடப்போகிறது போலத்தெரிகிறது. முன்னால் பாரதப் பிரதமர் இந்திராவுக்கு மிக நெருக்காமாகவும் இருந்த பார்த்த சாரதி அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வந்து அரசாங்கப் பிரதிநிதிகளையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார். 80களின் ஆரம்பத்தில், இந்திரா காந்தியின் தூதுவராக கொழும்புக்கு வந்து அன்றைய இலங்கை சனாதிபதி ஜே.ஆருடன் பேச்சுவார்த்தையினை பார்த்தசாரதி நடாத்தினார். பார்த்தசாரதி இலங்கை விவகாரத்தில் கையாண்ட…
-
- 27 replies
- 10.5k views
-
-
-
திராவிட அடையாளமே தமிழரின் பெருமை! மின்னம்பலம்2021-09-06 ராஜன் குறை சென்ற வாரம் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சங்க இலக்கியம் குறித்த நூல்கள், திராவிட களஞ்சியம் என்ற நூல் வரிசை ஆகியவை வெளியிடப்படும் என்று கூறியிருந்ததை தவறாகப் புரிந்துகொண்டு சங்க இலக்கியத்தை தமிழ் களஞ்சியம் என்று சொல்லாமல் திராவிட களஞ்சியம் என்று சொல்லலாமா என்று ஒரு சர்ச்சை இணைய வெளியிலும், பொதுக்களத்திலும் உருவாக்கப்பட்டது. அமைச்சகம் தெளிவுபடுத்திய பிறகு இது ஓய்ந்தது. ஆயினும் இடையில் இந்த சர்ச்சையில் பங்கேற்ற பலர் கூற்றுக்கள் வழக்கம்போல “திராவிடம்” என்ற சொல்லின்மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. முரசொலி பத்திரிகையும் இந்த திராவிட ஒவ்வாமை குறித்…
-
- 132 replies
- 10.3k views
- 3 followers
-
-
நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம் யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ் 'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர். அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகா…
-
- 8 replies
- 9.8k views
-
-
யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன். September 3, 2021 கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே இச்சிறு கட்டுரை. யாழ்ப்பாண நகரத்தை, வீதி அகலிப்பு முதலிய பலநடவடிக்கைளால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் மீதான கோபமும், மனவருத்தமும் கூட இக்கட்டுரை எழுதக் காரணமாகும். ஏன் யாழ்ப்பாணத்தில் துறைசார் நிபுணர்களை எல்லா இடங்களிலும் அகற்றிவிடுதல் என்பதை அதிகாரிகள் ஒரு வியூகமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற காரணம் கட்டுரையாளர் ஜீவன் தியாகராஜாவைப் போல எனக்கும் புரியவில்லை. படம் 01- குறிப்பிட்ட பண்ப…
-
- 145 replies
- 9.8k views
- 1 follower
-
-
டி.பி.எஸ்.ஜெயராஜ் (This is the Tamil Version of the English Article “Life and Times of Dynamic Tamil Leader Appapillai Amirthalingam” by D.B.S.Jeyaraj in the “Political Pulse” Column of the “Daily FT” on August 26th 2020) அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில் (ஆகஸ்ட் 26) வந்துபோனது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்(26 ஆகஸ்ட் 1927 – 13 ஜூலை 1989) நான்கு தசாப்த காலம் நீடித்த சிறப்பு மிகு அரசியல் வாழ்வில் அமிர்தலிங்கம் 20வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். சமஷ்டி கட்சி என்று அறியப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினதும் …
-
- 119 replies
- 9.6k views
- 1 follower
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 26 replies
- 9.6k views
-
-
திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை! 09/24/2020 இனியொரு... 26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்…
-
- 94 replies
- 9.5k views
- 1 follower
-
-
மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும் 1. தோற்றம்: பூமியில் வாழும் லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்குள் மனிதன் மட்டும் தனித்துவமான ஒரு உயிரினம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இதற்குக்காரணமாக மனிதனின் பகுத்தறிவு சாட்டப்படுகிறது. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏதோ ஒரு வகையில் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையை இலகுவாக்க முற்பட்டுள்ளான். இன்றைய ஆய்வுகளின் படி மனிதனின் முதலாவது பகுத்தறிவு சார்ந்த நடவடிக்கையாக கற்களினை ஆயுதமாகப் பாவித்தமை கூறப்படுகிறது. இதன்பின்னர், மனிதனின் படிப்படியான வளர்ச்சியானது கலை, கலாச்சாரம், சமயம், விஞ்ஞானம் என பல கிளைகளில் பரந்து விரிந்துள்ளது. மனிதனின் இந்த வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்வை வளப்படுத்தி…
-
- 14 replies
- 9.4k views
-
-
சின்மயியின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் ஆர். அபிலாஷ் சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்த பின் 2004இல் இருந்து சமீபம் வரைஅவரும் அவரது தாயாரும் வைரமுத்துவை புகழ்ந்தது (வைரமுத்துவும் ரஹ்மானும்தண்ணீர் ஊற்றி வளர்த்த செடி என் மகள்), அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போதுகொண்டாடியது, தன் திருமணத்துக்கு அவரை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம்வாங்கியது ஆகிய சான்றுகளைக் காட்டி “ஒருவர் உங்களிடம் 2004இல் தவறாகநடந்து கொள்ள முயன்றிருந்தால் அவரை எப்படி பாராட்டி திருமணத்துக்கு அழைக்கமுடியும்?” என டிவிட்டரில் பலரும் சின்மயியிடம் கேட்டார்கள். அதற்கு பதிலளித்தசின்மயி வைரமுத்துவுடன் 2004க்குப் பின் சில மேடைகளை பகிர்ந்து கொண…
-
- 75 replies
- 9.4k views
- 1 follower
-
-
கனடா கதறுகிறது கனடா சி ரி ஆர் சீ எம் ஆர் ஆகியன தலைவர் இறந்துவிட்டதாக பத்மநாதன் சொன்ன அறிக்கையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
-
- 45 replies
- 9.4k views
-
-
எண்ணக்கரு செய்திக்குழுமம், ஓவியம் மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 20 replies
- 9.2k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் வான்வழி விழுந்த அடி சமாதானத்தின் மீது வீழ்ந்த அடி 02.11.2007அன்று வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி 6.00 மணியளவில் வான்வழி விழுந்த அடி, எங்கள் நெஞ்சிலே விழுந்த அடியாக அனைவரையுமே ஒரு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிங்கள வான்படையின் கோரத்தாக்குதல் மேற்கொண்ட குண்டு வீச்சில், வீரச்சாவினை அணைத்துக் கொண்டுள்ள என்ற செய்தி தமிழர்களை மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் ச…
-
- 9 replies
- 8.8k views
-
-
'விடுதலைப்புலிகள் தமது வீரத்தை இராணுவத்தினரிடமே காட்ட வேண்டும். மாறாக நிராயுதாபாணிகளான மக்கள் மீத அல்ல.' இப்படிக் கூறுகிறா. ஆனந்த சங்கரி. அண்மையில் பூநகரி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் மற்றும் கல்கிஸ்சை பஸ் குண்டுவெடிப்பு போன்றவை தொடர்பில் அவ. அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரியில் உள்ள கிராஞ்சி கிராமத்தில் மீது நடத்தப்பட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை கண்டணத்திற்குரியது. இச்சம்பவத்தில் ஆண்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரழிழந்தும் 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கிராஞ்சி கிராமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச் செய்கைக்காக உருவாக்கப்பட்டது. 200 விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப…
-
- 19 replies
- 8.7k views
-
-
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு தொடர்பான உங்கள் எண்ணங்களை வார்த்தைகளில் சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் வார்த்தைகளை விட வலிமை கூடிய படங்கள் சித்திரங்கள் மூலம் இங்கு தெரிவியுங்கள். இவை நீங்கள் கீறிய படங்களாகவோ அல்லது சேகரித்த பொருத்தமான படங்களாகவோ பொருத்தமான காணொளியாகவோ இருக்கலாம். எனது உணர்வுகள் கீழே:
-
- 14 replies
- 8.6k views
-
-
எண்ணக்கரு: செய்திக் குழுமம் | ஓவியம்: மூனா
-
- 30 replies
- 8.5k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் மாவீரர்நாள் உரை 2007 - அதனை எப்படி புரிந்து கொள்வது? எழுதியவர்: உ. துசியந்தன் நவம்பர் 27. மாவீரர் நாள். விடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள். அன்று, உலகத்தின் சிறு மூலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கும். அது ஒரு தேசத்தின் குரலாய், தேசியத்தின் குரலாய், விடுதலையின் குரலாய், தமிழீழ வேட்கையின் குரலாய் ஒலிக்கும். அதனை சர்வதேசம் செவிமடுக்கும். விடுதலை வேண்டிநிற்கும் தமிழினம் மட்டுமல்ல, பேரினவாதம் கக்கும் சிங்களத் தேசம் மட்டுமல்ல, அகில உலகும் அந்த நாளுக்காய் காத்திருக்கும். ஆயிரம் கற்பனைகள், ஆயிரம் எதிர்பார்ப்புகள், அரசியல் ஆய்வுகள், எதிர்வுகூறல்கள் என்று உலகமே அந்த உரையைச் சுற்றிவரும். …
-
- 1 reply
- 8.5k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா
-
- 23 replies
- 8.4k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் உதவும் கரங்களை முறிக்கும் வல்லாதிக்கம் தமிழீழ விடுதலை ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்து அதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளும் வேளையி்ல் ஆயுதரீதியான போராட்டத்தில் மட்டும் நின்றுவிடாது போரும் பொருளாதாரமும், போரும் புனர்வாழ்வுப் பணிகளும், போரும் சமூக அபிவிருத்தியும் என்று அனைத்தையும் சேர்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்திய கட்டுமான பணிக்குள் 1985 ம் ஆண்டு தமிழர் புனர் வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒவ்வொரு அகவையிலும் நிவாரண, புனர்வாழ்வு அபிவிருத்தி, இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொண்டு துன்பதுயரங்களிலிருந்து வெளியே வந்து புதிய வாழ்வினைத் தொடங்கும் அளவிற்கு பலவிதமான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது. தமிழர் புனர்வாழ…
-
- 5 replies
- 8.3k views
-
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன…
-
-
- 128 replies
- 8.3k views
-
-
தடைகள் உருவாக்கும் தனிநாடு யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: உ. துசியந்தன் தடைகள். மானுடத்தின் மாபெரும் வெற்றிகளின் இரகசியம். அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஆதாரம். தொழில்நுட்ப சாதனைகளின் ஊக்கசக்தி. விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் உற்சாகம். மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது "தடை மீறல்" என்பதனூடாகவே நிகழ்ந்திருக்கிறது. தடை போடல் இருக்கும் வரை, தடை மீறல் என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும். தமது தனித்துவத் தேசிய அடையாளத்தையும் - சுயநிர்ணய உரிமையையும் - தாயக விடுதலையையும் வேண்டி நிற்கும் ஒரு இனத்தைப் பொறுத்தவரையில், தடைகள் என்பவை அவர்களின் "இருப்பு"க்கான சவாலாகும். அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்மக்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும், அரசியல் - இராணு…
-
- 11 replies
- 8.2k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 27 replies
- 7.9k views
-