Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம் May 24, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — லொக்டவுணில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று “நாம் பிறந்த மண்”. சிவாஜி, ஜெமினி, கமல், கே.ஆர்.விஜயா, நாகேஸ், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். வின்ஸன்ட் இயக்கியது. 1977இல் வெளியானது. முன்பு இதை 1980களின் தொடக்கத்தில் பார்த்திருந்தேன். இயக்கங்கள் புத்தெழுச்சியோடு உலவிய 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், இனியொரு சுதந்திரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் புரட்சிப்படங்களாக இளைஞர்களால் பார்க்கப்பட்டன. தமிழ்ப்படங்களுக்கு அப்பால் உமர் முக்தார், பைவ் மான் ஆமி (Five Man Army), ஜெயில் பிறேக் (Jail Break)…

  2. 21ம் நூற்றாண்டில் புதிய நாடுகளின் தோற்றம்

  3. ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. விளாடிமிர் புதினின் ரஷ்யா இந்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டை திரும்பிப் பாருங்கள் கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டு கிழக்கு உக்ரேனில் ராணுவத் தலையீடு செய்ததைத் தொடர்ந்து, - மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ஆளான - மாஸ்கோ தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட நாடாகத் தோன்றியது. கிரெம்ளின் மீது நெருக்குதல் காட்டினால் அதிப…

  4. கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க - கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கி…

  5. மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை.ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா சிறீலங்காவிற்கு வருவதில்லை. சீன மழை பொழிந்து சிறீலங்காவின் ஆறுகளும் குளங்களும் நிரம்பி விடக் கூடாது என்பதற்காக முதலீட்டு ஆதிக்க மழை பொழிய இந்திய மேகங்கள் இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமிக்க முயல்கிறது. சிங்களத்தால் வரண்டு போயுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்கிற சிறு மழை பொழிந்தாலே போதுமென நினைக்கிறது பாரத தேசம். பிரிந்த தாயக மண்ணில் மாகாண சபைக் குளங்களை நிர்மாணித்தாலும் கொழும்பிலுள்ள மத்திய நீரூற்றில் இருந்து ஓடிவரும் பேராறு தமிழர் தாயக எல்லைகளில் முடங்கி விடுகிறது. ஆனாலும் நீ…

  6. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வை தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தியது. தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சும் நிலை தென்னாபிரிக்காவில் நிலவுகின்றது. இந்த நிலையில் அங்கு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வ…

    • 1 reply
    • 302 views
  7. தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றம் சுமத்தியுள்ள புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமாபகு கருணாரட்ன, தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் எனவும் எச்சரித்துள்ளார். மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது. தங்களின் உரிமைகளைக் கோரிப் பேராடிய தமிழர்களைக் கொன்று குவித்த இந்த அரசு, தமிழினத்தின் தனித்துவ சின்னங்களையும் இன்று அழித்து வருகின்றது…

    • 1 reply
    • 516 views
  8. 'தண்டனைகளே குற்றத்தை தடுப்பதற்கான வழிமுறை-யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்' யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் வாள்வெட்டுக் கலாசாரம் குறித்து தன்னுடைய கவலையை வெளிப்படுத்திய யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசிய உணர்வுபூர்வமான உரை. எல்லோரும் கட்டாயம் இதனைப் பகிர்ந்து , இளையவர்கள் மத்தியில் இதனை அதிகம் கொண்டு சேருங்கள்.

  9. முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இன அழிப்பு யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை களத்தில் வெற்றி கொண்ட சிங்கள அரசு, கே.பி. அவர்களது கைதின் மூலம் விடுதலைப் புலிகளின் பொருளாதார வளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் விடுதலைப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அவற்றைக் கைப்பற்றும் திட்டத்தை சிறிலங்கா அரசு செயற்படுத்தி வருகின்றது. கே.பி. அவர்களிடம் பெற…

  10. மூலம்: http://maatram.org/?p=4592 மின்சாரம் தாக்குவது போன்று இடது காலின் அடிப்பாதத்திலிருந்து உருவாகும் அந்த வலி அப்படியே உடல் வலியாக பயணம் செய்து உச்சந்தலை வரை செல்கிறது. அதுவும் குளிர் காலங்களில் காலினுள் பொருத்தப்பட்டிருக்கும் தகடு குளிர்ச்சியடைந்ததும் நரக வேதனை… இந்த வேதனையுடன் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன் என்பதைகூட நான் அறியவில்லை. இருந்தபோதிலும் நான் எழுத எடுத்த கடதாசி வெள்ளையாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களின் கதைகள், இன்னும் பல விடயங்கள் பற்றி எழுதி பழக்கப்பட்ட எனக்கு, எழுத இவ்வளவு சிரமப்படுவேன் என்று எப்போதும் எண்ணிப் பார்த்ததில்லை. பல்வேறு துன்புறுத்தல்கள், சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த மக்கள் தாங்கள் அனுபவித்த அந்த வேதனையை இந்த உலகில் உள்ள இன்…

    • 1 reply
    • 444 views
  11. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…

  12. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், பிராந்திய அரசியல், பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே மாறியிருக்கின்றன. பூகோள அரசியல் போட்டிக்கு அப்பால், பிராந்திய அரசியல் போட்டியின் மையமாகவும், இலங்கை மாறி விடக்கூடிய ஆபத்தை இந்த தேர்தல் முடிவு கோடிட்டுக் காட்டியிருக்கிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது உரையில், சர்வதேச நாடுகளின் விவகாரங்களில் இருந்து இலங்கை ஒதுங்கியே இருக்கும், நடுநிலை வகிக்கும் என்றே குறிப்பிட்டிருந்தாலும், அவ்வாறு ஒதுங்கி, இருந்து விடக்கூடிய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை, இந்த தேர்தல் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கரிசனைக்குரிய ஒன்றாகத் தான் பார்க…

  13. சீனாவுக்கு 99 ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கியது தவறானது என தெரிவித்துள்ளார் சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா. முன்னைய அரசே இந்த தவறை செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்த தவறவில்லை, ஆனால் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சா அரசே துறைமுக அபிவிருத்தியை சீனாவுக்கு வழங்கியது. ஆனால் சிறீலங்கா அரசால் நிதியை கட்டமுடியாது என்று உணர்ந்த ரணில் அரசு கடன் தொகையின் மீள்செலுத்தும் காலத்தை 99 ஆண்டுகளாக அதிகரித்தது. அதனுடன் நின்றுவிடாது இந்தியாவை சமானதப்படுத்தி அதன் ஊடாக மேற்குலகத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கும் முயற்சியையும் கோத்தபாய மேற்கொண்டுள்ளார். அதாவது 2009 ஆம் ஆண்டு போரின் போது இந்தியாவை முன்நிறுத்தி அனைத்துலகத்தின் பார்வையில் இருந்து…

  14. தோழர் சண்முகதாசன் அவர்களின் 25 நினைவு25th DEATH ANIVERSARY OF COMRADE SHANMUGATHASAN.,தமிழர்களின் முதல் விடுதலைப்போரான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போரின் முக்கிய தலைவர்களுள் முன்னவரான தோழர் சண்முகதாசனின் 25தாவது நினைவுதின சிந்தனைகள்.. சண்முகதாசன் நினைவுகளை பணிகின்றேன். 1965 - 75 காலப்பகுதியில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளமையில் சண்முகதாசனின் கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய வழிகாட்டியாக இருந்தது. தோழர் சண்முகதாசன், டானியல் அண்ணா போன்றவர்கள் ஒரு கரையாகவும் தோழர் எம்,சி,சுப்பிரமணியம் டோமினிக் ஜீவா அண்ணர் போன்றவர்கள் மறுகரையாகவும் செயல்பட்ட அந்த வீரமிகு சமூக விடுதலைப் போராட்ட நாட்க்களை போற்றுகிறேன். வீழ்ந்த தியாகிகளின் நினைவுகள் என்றும் அழியாது காப்போம்.…

  15. ரணிலின் சூழ்ச்சியால் நடந்த சர்வ கட்சி மாநாடு பற்றி விபரமாக பேசுகிறார் காண்டீபன்.

  16. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும…

  17. ‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’ July 20, 2023 (சுகு ஸ்ரீதரன் நேர்காணல்) —- கருணாகரன் —- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் …

  18. 'தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!' -சபேசன் (அவுஸ்திரேலியா)- அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல…

  19. எம்.டி.லூசியஸ் அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து…

    • 1 reply
    • 473 views
  20. கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடு…

  21. ராஜபக்ஷவினரது அரசியலின் விளைவு By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 03:15 PM (சத்ரியன்) “வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக செல்லும் மருத்துவர்கள் மீளத்திரும்பமாட்டார்கள். அவர்கள் சிறிது காலத்துக்கு, டொலரை அனுப்பினாலும், குடும்பத்துடன் புலம்பெயர்ந்து விடுவார்கள். அவர்களால் அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் கிடைக்காது” மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வரவேண்டாம் அல்லது குறைந்தபட்சம் அவர் அவ்வாறு வரப்போகிறேன் என்று கூறாமல் இருந்தால் கூடப் போதும் என, அண்மையில் கொழும்பில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது கூறியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க. அதற்கு அவர் குறிப்பிட்டிருக்கின்ற காரணம் அரசியல் நோக்கி…

  22. மன்­னார் நகர்ப் பகு­தி­யில் சதோச வளா­கத்­துக்­கான கட்­ட­டம் அமைப்­ப­தற்­காக நிலம் தோண்­டப்­பட்­டது. அந்த இடத்­தைத் தோண்­டி­ய­தில் மனித எலும்பு எச்­சங்­கள் தென்­பட்­டன. அங்கு தொடர்ந்து எலும்பு எச்­சங்­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை போர்க்­கா­லத்­தில் இரா­ணு­வத்­தால் கொன்று புதைக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளின் எலும்­புக்­கூ­டு­கள் என்று கரி­சனை கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை இரா­ணு­வத்­துக்­கும், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் 2009ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போரில் ஏரா­ள­மான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­தாக முறைப்­பா­டு­கள் எழுந்­தன. இறு­திப்­போ­ருக்கு முன்­ன­ரும் வடக்கு மாகா­ணத்­தில் ஏரா­ள­மான தமி­ழர்­களை இரா­ணு­வம் கொன்று குவித்­தி­ருந்­தத…

  23. ’சுமந்திரனின் முதலைக் கண்ணீர்’ Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி, சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோமெனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானதென்றும் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முடிந்தால், ஏப்ரல் 5ஆம் திகதி …

  24. போராடத் தயாரான மாணவர்கள்: பின்னடித்த மாணவர் ஒன்றியம் யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு விவகாரத்தில் மாணவர்கள் போராட தயாராகவிருந்தும், மாணவர் ஒன்றியம் பின்னடிக்கும் நிலைமை இருந்ததே? அது பற்றி... குறித்த கேள்விக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.

    • 1 reply
    • 842 views
  25. உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைகள் எனும் வாழைத் தோப்புகளின் வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நிகழும் காற்றசைவு, பருவ நிலை, கடல் என அனைத்தும் இன்றைய நாளில் உலகமய வானத்தால் இயக்கப்படுபவையாக ஆகியுள்ளன. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப் போல, உலகமயக் கருணையினாலே தேசிய இனங்கள் விடுதலையை எட்டிப் பார்க்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகள் முன் சொல்லி வைத்தது போல் நடந்த தேசிய விடுதலைகள் இப்போது ஒரு வழமையாக இல்லை. கொசவா,கிழக்கு தைமூர், தெற்கு சூடான் விடுதலைகளும் ஒற்றை மைய அரசியல், நிதி மூலதன, தகவல் ஆதிக்க அரசியலின் கருணையினால் நடந்தவையாக ஆகிவிட்டன. இடதுசாரி முகாம் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் இதுபோன்ற மக்கள் விடுதலைக்கு எதிர…

    • 1 reply
    • 808 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.