நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
யாழ்இணைய செய்தி ஆய்வு நிலமும் புலமும் - ஆக்கம் சுகன் சிங்கள அரசு கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கையை வெற்றி என பிரகடனப்படுத்தி ஆரவாரம் செய்து அதனூடாக புலிகளை சர்வதேசம் எவ்வாறு அணுக வேண்டும் என்று புதிய ஒரு அளவு கோலை முன்வைக்கின்றது. இந்த அளவு கோலை வைத்தே உள்ளுர் அரசியலையும் நகர்த்தப் பார்க்கின்றது. அதே அளவு கோலை வைத்தே தான் செய்துகொண்டிருக்கும் அவலங்களையும் மறைக்கப்பார்க்கின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாத வண்ணம் யுத்தத்தை முன்னெடுக்கும் போது சர்வதேசத்தில் இருந்து சர்ச்சைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிவரினும், போரில் வென்று விட்டோம் என்ற பிரசங்கத்தால் அவ்வாறான சர்ச்சைகளை அபிவிருத்தி திட்டங்களாக மாற்றும் தந்திரமாக நடவடிக்கைகள் நகர்க…
-
- 7 replies
- 4.4k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 11 replies
- 4.4k views
-
-
யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்…
-
- 15 replies
- 4.4k views
-
-
சிரஞ்சீவியின் மறுப்பறிக்கை. 25/04/2021 பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் செயற்படக்கூடாது என்று தலைமையினை கோருகின்றேன்.. நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா அவர்கள் சற்றும் உண்மை கலக்காத பொய்யினை கட்டவிழ்த்து விட்டு, சிரஞ்சீவி ஆகிய என்னைப்பற்றி அவதூறு பரப்பும்படி ஒருவருடன் உரையாடிய ஒலிப்பதிவு ஒன்றினை கேட்க நேரிட்டது. தமிழர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக கட்டமைக்கப்பட்வருகின்ற நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் பெரியவர் தடா சந்திரசேகர் ஐயா பேசியிருப்பது உண்மையென எண்ணி தொடர்ந்தும் தனிப்பட்ட அழைப்புக்களில் இதன் உண்மை தன்மை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தடா ஐயா …
-
- 50 replies
- 4.4k views
- 1 follower
-
-
எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். -விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )
-
- 68 replies
- 4.4k views
- 1 follower
-
-
Why Kosovo is free and Tamileelam is not?
-
- 18 replies
- 4.4k views
-
-
யாழ்இணைய செய்தி அலசல் ஒரு பார்வையில் - ஐக்கியநாடுகள் சபை ஆக்கம் - ஈழவன் படுகொலைகளும் மனிதவுரிமை மீறல்களும் சாதாரணமாக நடந்துவரும் இலங்கையின் பக்கம் சர்வதேசத்தினதும் மனிதவுரிமை ஆர்வலர்களினதும் பார்வை திரும்பி இருப்பது அண்மைக் காலமாக அதிகரித்தே வருகின்றது. இவ்வளவு காலமும் தமிழர் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நடத்தி வந்தபோதும், அதனை கண்டிக்க எந்த அமைப்போ அல்லது நாடுகளோ மனதார முன்வரவில்லை தம் பிராந்திய நலனுகாகவும் தம் பொருளாதார அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் படுகொலைகளையும் மனிதவுரிமைகளையும் அடக்கு முறைகளையும் கண்டும் காணாதது போல் இருந்தே வந்தன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அடக்கு முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நாடுகளே, இன்னொரு அடக்கப்படும் இனத்தின் …
-
- 4 replies
- 4.3k views
-
-
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது. சுப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மிகச் சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டு அமோக வெற்றியீட்டிய ஜெசிக்கா யூட்டுக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தின் பெறுமதியான பணம்அனைத்தையும் தமிழகத்திலும்,இலங்கையிலும் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக ஜெசிக்காவின் தந்தை யூட் சூசைதாசன்,இன்று விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்த பொழுது,அங்கு கூடியிருந்த இரசிகர்கள், பலத்த ஆரவாரம் மூ…
-
- 43 replies
- 4.3k views
-
-
தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா? ************************************************************************************** ஓர் அரசியல்-ராணுவ ரீதியான அலசல்! ******************************************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* 38 ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்டம் -ஆயுதப் போராட்டம் கடந்த 1990 முதல் 2009 வரை சுமார் 19 வருடங்கள் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளை புலிகள் ஆட்சி செய்யும் அளவுக்கு வலுவும் திடமும் பெற்றிருந்ததை யாரும் மறுக்க முடியாது.புலிகளின் ஆட்சிக் காலம் என்பது மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உயர்வு பெற்ற காலம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகில் எந்த நாட்டிலும் நடை பெற்றிராத வகையில் புலிகள் நிர்வாகத்தை திறம…
-
- 38 replies
- 4.3k views
-
-
கருத்துப்படம் - 03/02/2008 எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4.2k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 2 replies
- 4.2k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 9 replies
- 4.1k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 8 replies
- 4.1k views
-
-
டொலர் வரக்கூடிய ஒரு வழி ச.சேகர் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. நாட்டினுள் அந்நியச…
-
- 56 replies
- 4.1k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் & ஓவியம்: மூனா உங்கள் சிந்தனைக்கேற்ப காட்சிகளிற்கு ஏற்ற உரையாடலை அமைத்து இணைக்கலாம்: * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4.1k views
-
-
தலையில் பாய்ந்த குண்டு! (நடுக்கடல்...நடுங்கும் உயிர்கள் - தொடர் 1) ‘‘அப்போது எனக்கு 22 வயது. எனக்கு விவரம் தெரிய தொடங்கியதில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று திரும்பும் மீனவர்கள் ‘இன்னைக்கு இலங்கை கடற்படை வந்துச்சு. எங்கள அடிச்சாங்க, எங்க வலைகளை அறுத்து விட்டுட்டு நாங்க பிடிச்சு வச்சிருந்த மீன்களை அள்ளிட்டு போய்ட்டாங்க. இன்னைக்கு எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துனாங்க’ன்னு சொல்றத கேட்டிருக்கேன். அன்னைக்குதான் நான் அந்த வேதனையை அனுபவிச்சேன். 2006-ம் ஆண்டு அக்டோபர் மாசம் 26 ஆம் தேதி நான், எங்க அண்ணன், அப்பா மூணு பேரும் மீன்பிடிக்கிறதுக்கான டோக்கன் வாங்கிட்டு எங்க விசைப்படகில் மீன்பிடிக்க போனோம். அன்னைக்கு மதியம் 3 மணியப் போல மல்லிப்பட்டிணம் பகுதியில், நம்ம நாட்…
-
- 7 replies
- 4.1k views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 6 replies
- 4.1k views
-
-
அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்த…
-
- 35 replies
- 4.1k views
-
-
#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன? இந்த சிவில் அமைப்புகளின் போராட்டம் நடக்க இருக்கிறது என்றவுடன், அரசு, போலீசாரை, நீதி மன்றுக்கு அனுப்பி, அய்யோ, கொரோனா, பாதுகாப்பு இல்லை. மக்கள் சேர்ந்தால், நோய் பரவும் என்று சொல்லி, தடை வாங்கி இருந்தது. இந்த தடையினை, சாணக்கியன் அலுவலகத்தில் சந்தித்த, போலீசார் வாசித்துக் காட்டி, கையில் கொடுத்து விட்டு சென்றனர். ஆனாலும், திட்டமிடப்படி, ஊர்வலம் பொத்துவிலில் ஆரம்பிக்க, வழமைபோல போலீசார் தடையினை போட்டு, சாணக்கியனை இலக்கு வைத்து, உங்களுக்கு தடை உத்தரவினை தந்தோமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள், அவர்களை கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். கொழும்பில், கொரோனா இல்லையா, சுதந்திர தினத்துக்கு தடை வாங்கி விட்டீர்களா இல…
-
- 36 replies
- 4k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும் Maniam Shanmugam : · யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்த…
-
- 43 replies
- 4k views
-
-
எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலலாம். உங்கள் திறமைகளை வெளிக்கொணரலாம். காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்கள் உங்களுக்குத் தோன்றினால் செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 4k views
-
-
-
- 1 reply
- 4k views
-
-
இறுதி கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? என்று இந்த இனையதளத்தின் ஒரத்திலே ஒரு ஒளிபதிவைபோட்டிருக்கினம் பாருங்கோ... http://www.tamilnewsinfo.com/
-
- 2 replies
- 4k views
-
-
சில காலங்களாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி ஒரு தொடராக எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த வருட இறுதியில் இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தமையினால் இணையத்தில் பல தேடுதல்களையும் ஒரு சில புத்தகங்களையும் வாசித்துப் புதிய பல தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் குறிப்புக்களாக எடுத்துக்கொண்டிருந்தேன். எனது தேடல்களுக்குச் சற்று அதிகமாக உலக அரங்கில் நிகழ்ந்த பல்வேறு வியத்தகு நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருந்ததெனினும் இடைக்கிடையே யாழ் இணையத்தில் ஒரு சில திரிகளுக்குக் கருதெழுதிக்கொண்டிருந்தமையினால் சரியாகத் தொடரமுடியாமல் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என அந்த நினைப்பைக் கிடப்பில் போட்டுவிட்டிருந்தேன். ஓரிரு நாள்களுக்கு …
-
- 8 replies
- 4k views
-
-
தேர்தல் பற்றிய கருத்துக்களை இங்கே பதிவோமா உறவுகளே.. கிருபனின் பதிவு இது தேர்தல் திரியில்...
-
- 44 replies
- 4k views
-