நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
புலிகள் தீவிரமாக போராடிய போது, அவர்களை புகழ்ந்து பிழைத்தவர் பலர், இகழ்ந்து பிழைத்தவர் சிலர். இருவகையோறுக்கும் எதோ வகையில் சோறு கிடைத்தது. இந்த இகழ்ந்தோர் பட்டியலில், டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, போன்றோர் பலர். பின்னர் இணைந்து கொண்டவர்களில் ஒருவர் கருணா அம்மான். இவர்களில், புலிகள் குறித்து எதிர்மறையாக எழுதிப் பணம் பார்த்தவர்களில் கனடா வாழ் எழுத்தாளர் DBS ஜெயராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஒரு விடயத்தினை எடுத்தால் மிக நன்றாக, ஆய்வு செய்து, நீண்ட, சுவாரசியம் மிக்க ஒன்றாக எழுதுவார். இவருக்கு பல, சிங்கள, தமிழ், இந்திய வாசகர்கள் இருந்தார்கள். புலிகள் குறித்த இவரது மாற்றுக் கருத்து குறித்து அறிய BBC போன்ற நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. கொழும்ப…
-
- 19 replies
- 3.3k views
-
-
முஅம்மர் முகம்மது அபு மின்யார் அல்-கதாஃபி (Muammar Muhammad Abu Minyar al-Gaddafi லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக 1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர். கதாஃபி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக 2009 பெப்ரவரி 2 முதல் 2010 சனவரி 31 வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார் . இது பசுமைப் புத்தகம் என…
-
- 19 replies
- 2.9k views
-
-
இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன? சாதியத்தை வென்ற மாவீர சரித்திரம் எங்களுக்கு இருக்கு மறந்துவிட்டோமா?
-
- 19 replies
- 1.9k views
- 1 follower
-
-
மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது…
-
- 19 replies
- 2k views
-
-
Why Kosovo is free and Tamileelam is not?
-
- 18 replies
- 4.4k views
-
-
அண்மையில் நடந்த இந்த, தமிழகத்தின் புதிய தங்கக் குரலுக்கான தேடல் போட்டி முடிவுகளில் வென்றார் ஆனந்த் அரவிந்தாக்சன். இவரது வெற்றி ஒரு மோசடி என இப்போது சர்ச்சை உண்டாக்கி உள்ளது. இவர் ஒரு திரைப் பட பின்னணிப் பாடகர். குறைந்தது 6 தமிழ் படங்களுக்கும், பல மலையாளப் படங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடி உள்ளார். ஆகவே எவ்வாறு இவர், மோசடித்தனமாக ஒரு புதிய தங்கக்குரல் என்று, சாதாரண போட்டியாளர்களுடன் போட்டி இட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இவரை போட்டியில் சேர்த்தே தவறு, மோசடி. இந்த வகையில் அடுத்த வருடங்களில், SBB, மனோ, ஜேசுதாஸ், சித்ரா, சின்மயி கூட பாடி வெல்லலாமே என்று கருத்து சொல்லப் பட்டு உள்ளது. நேர்மை இன்றி, பிரபல திரைப் பட பின்னணிப் பாடகர் இந்த போட்டி…
-
- 18 replies
- 1.2k views
-
-
சிங்கள வரலாற்றினுள் புகுந்து குடையும் விக்கியர் இன்று பாராளுமன்றில், பேசிய யாழ் மாவட்ட எம்பி விக்கினேஸ்வரன், திருகோணமலை திரியாய பகுதியில், மக்களின் விவசாய நிலத்தினுள் செல்ல விடாமல் ஒரு பிக்கு ஒருவர் தடுத்துள்ளமை, மிகவும் கவலைக்குரியது. 40% மக்கள் விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஒரு நாட்டில், தீடீரென எந்த வித அரச முன்னெடுப்புகளும் இல்லாமல், ஒருவர் விவசாயிகளை தடுப்பதை அனுமதிக்க முடியாது, இதனை பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தார். மேலும், இந்த வரலாற்று சம்பந்தமான இடங்களை தெரிவு செய்யும் வேலைகளை தனிமனிதர்களிடம் கையளிக்காமல், தமிழ், இஸ்லாமிய, சிங்கள மற்றும் தென்னாசிய வரலாறு தெரிந்த வெளிநாடு ஆய்வலர்களை உள்ளடக்கிய ஒரு குழு ஒன்றினை அமைக்க வேண்டும்…
-
- 18 replies
- 2.6k views
-
-
கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன். வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன. அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வர…
-
- 18 replies
- 1.5k views
-
-
இன்று யூரிபில் வந்த ஒரு காணொளியால், வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பி ஓடின பெண்மணி ஒருவர் கனடாவில் அகப்பட்டு விட்டார். இந்தச் சம்பவம் நடந்தது ஒக்ரோபர் 22.. http://www.youtube.com/watch?v=Do6pmYfNco0 பெண்கள் வாகனம் செலுத்துவதை வைத்தே பல கதைகள் எழுதிவிடலாம் மேலதிகமான தகவலுக்கு..... More information
-
- 18 replies
- 2k views
-
-
-
- 18 replies
- 1.3k views
-
-
எனக்கொரு சந்தேகம். புலிகள் முப்படை வச்சிருந்தாங்க. மிகப்பலமா இருந்தாங்க ஆனால் இந்த சுண்டங்காய் சிறீலங்கா சில நாடுகளோட சேர்ந்து புலியை அழிச்சுப்போட்டு. ஆனால் அல்கைடாவிட்ட அப்படி முப்படையில்ல . ஆனா இந்தப்பெரிய அமெரிக்கா மற்ற வல்லரசுகள் எல்லாம் சேர்ந்துஅவங்கள அழிக்லோமத்தானே இருக்கு. இது எப்பிடி?
-
- 17 replies
- 2k views
-
-
தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளும், மேற்குலக நாடுகளும். இற்றை வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பக் கட்டத்தில் கெரில்லாப் போர் மூலம் போராடி வந்து, தற்போது மரபு வழியில் முப்படைகளையும் அதாவது தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றை உள்அடக்கி பலம் வாய்ந்ததன் காரணமாக சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் படைச் சமநிலை உருவாக்கியதன் விளைவு போர் நிர்ப்பந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 ல் உருவாகி ஐந்து வருடங்கள் கடந்தும், ஆறாவது வருடத்தை நோக்கிக் கொண்டிருக்கும் போதும் இதுவரை காலமும் ஒருவித சமாதான உடன்படிக்கையும் , மேற்குலகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏதேச்சைத்தனமான சமாதான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா…
-
- 17 replies
- 5.8k views
-
-
இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன் சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்த…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU
-
- 17 replies
- 1.7k views
-
-
தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி? அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிடும் வருடாந்த அறிக்கைகளில், ஈபிடிபி ஆயுதக்குழுவாக செயற்படுவதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அதை ஈபிடிபி மறுப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலத்தில், கொலை வழக்கில் கமலேந்திரன் பிடிபட்ட சம்பவமாகட்டும், அதற்கு முன்னர் அவரது உதவியாளர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவமாகட்டும், ஈபிடிபியின் ஆயுதக்களைவின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன.என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள். ஆயுதங்களை முற்றாக ஒப்படைத்து விட்டதான ஈபிடிபியின் கூற்று உண்மையானால், இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? அவ்வாறாயின், இன்னமும் ஈபிடிபி வசம் ஆயுதங்கள் உள்ளத…
-
- 17 replies
- 1.2k views
-
-
முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம் இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது. வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குற…
-
- 17 replies
- 1.4k views
-
-
இந்தியா : உலக அவமானத்தின் சின்னம்! 02/05/2021 இனியொரு... இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இ…
-
- 16 replies
- 2k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே!, நான் கொளும்புக்கு வந்த புதுசில் எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அவர் யதார்தமாக கூறினார், "யாழ்ப்பாண பொடியங்கள இலகு வா கண்டுபிடிக்கலாம்" எண்டு, நானும் எப்படி? என கேட்ட போது அவர் சொன்னார் "அவங்க நடக்கேக்க நெஞ்சு நிமித்திதான் நடப்பாங்க, தடிச்ச மீசை வச்சிருப்பாங்க என கூறினார்" நானும் சிரித்துக்கொண்டே இவைதான் தமிழருக்குரிய இயல்பான குணம், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தடித்த மீசையும் தானெ தமிழரின் அடயாளம் என கூறிவிட அந்தகதை அத்துடன் நிறைவடைந்தது... எனது இன்னுமொரு நண்பர் ஒருவர், என்னைவிட வயதில் மூத்தவர், அவருக்கு யாழ்பாணத்து பொடியங்கள கண்ணில காட்ட ஏலாது.. ஏனேண்டா அவங்க மோட்டபைக்க முறுக்கி கொண்டு திரியுறாங்களாம், பொறுப்பு இலாதவங்…
-
- 16 replies
- 2.1k views
-
-
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம…
-
- 16 replies
- 719 views
-
-
எண்ணக்கரு சாணா & ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 16 replies
- 6.7k views
-
-
இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை September 6, 2021 — கருணாகரன் — இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள். ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உ…
-
- 16 replies
- 968 views
- 1 follower
-
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி - இரா மயூதரன்
-
-
- 16 replies
- 1.3k views
-
-
எண்ணக்கரு: யாழ் இணைய செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 16 replies
- 5.6k views
-
-
மே 18 இனோடு விடுதலை புலிகளின் தலைமைத்துவமே சிங்கள இராணுவத்தினால் துடைத்தழிக்கப்பட்டு, தமிழீழ கனவுகளுடன் தம் எதிர்காலம், வாழ்வு, உறவுகளை தூக்கி எறிந்து அர்பணித்த பல ஆயிரம் போராளிகள் இன்று சிங்கள கொலை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உடபடுத்தப்பட்டும், கிரமமாக கொன்றொளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வட/கிழக்கு காடுகளில் ஓரிரு தளபதிகளுடன் சில நூறு போராளிகளே எஞ்சியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளை விடுதலை புலிகளின் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாக, இப்போராட்ட அழிவின் முதல் அங்கமாக கருணாவின் பிரிவு வழிவகுத்தது. புலிகளுக்கு போராளிகளை கிரமமாக வழங்கிய கிழக்கு பிரதேசம், ஏறக்குறைய விடுதலை புலிகள் தடை செ…
-
- 16 replies
- 2.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து பிரித்தானியா வெளியேறி இருக்கிறது.நல்லவிடயம்நாடுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி ஏன் குடும்பமாக இருந்தாலும் சரிஇன்பத்திலும் துன்பத்திலும்நன்மையிலும் தீமையிலும் பங்கு கொள்பவர்களே ஒன்றாக வாழலாம். வாழமுடியும்.இன்பத்தை மட்டும் நன்மையை மட்டுமே இதுவரை பிரித்தானியா பங்கு கொண்டுள்ளது. மற்றும்படி எப்பொழுதும் மதில் மேல் பூனை விளையாட்டுத்தான். கொஞ்சம் இறுக்கினால் போய்விடுவேன் என்ற பயமுறுத்தல் வேறு.எதிரியை நம்பிக்கூட ஒன்றாக பயணிக்கலாம்.ஆனால் இப்படியான பச்சோந்திகளை நம்பி????.ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. அத்தனை பொருளாதார நிபுணர்களும் ஒன்றாக இருங்கள் என்ற போதும் பிரித்தானிய மக்கள் பிரிந்து போகிறா…
-
- 16 replies
- 798 views
- 1 follower
-