Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. VOB TO MPEG.1 இலவச கன்வர்ட்டர் எங்கு கிடைக்கும்? என் கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்

    • 2 replies
    • 1.3k views
  2. நான் ஜேர்மனிலிருந்து ஒரு Fritzbox Router வாங்கினேன். அங்கு அவர்கள் Dsl இன்ரர்நெற் முறையை பாவிக்கின்றார்கள். எனது நாட்டில் Adsl முறையில் இயங்குகின்றது. அதனால் ஆது இயங்கவில்லை. ஒருவர் கூறுகின்றார். அதனுடைய மென்பொருளை அகற்றி வேறு மென்பொருளை இணைத்தால் அது இயங்கும் என்று அதைப்ற்றி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் என்ன மென்பொருள் பாவிக்கவேண்டும். அது எங்கு கிடைக்கும் உங்கள் உதவிக்காக காதஇதிருக்கின்றேன்.

  3. Artificial intelligence / செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் மேம்பட்ட வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். செயற்கைஅறிவாற்றல் என்பது கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு தகுந்ததுபோல் அதுவாகவே செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு ஆகும். செயற்கை அறிவாற்றலின் பயன்பாடுகளை அனைத்துத் துறைகளிலுமே காணமுடியும். உதாரணமாக, விவசாயம், தொழில்நுட்பம், கார், ஆட்டோமொபைல், மருத்துவம், பொறியியல், ஆசிரியர்பணி போன்ற அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவாற்றல் முறைகளைப் பயன்படுத்தமுடியும். செயற்கை நுண்ணறிவு என்பது அடிப்படையில் தாமாக சிந்தித்து செயல்படக்கூடிய இயந்திர…

  4. Youtube யில் வீடியோ எற்றுவதற்கு என்னிடம் உள்ள FLV format வீடியோகளை சிறு பகுதிகளாக்க வேண்டியுள்ளது. எந்த மென்பொருளை பயன்படுத்தி வேறு format க்கு மாற்றமால் சிறு பகுதியளாக பிரிக்க முடியும்? தெரிந்தவர்கள் உதவும்

  5. இணையத்தில் இலட்சக்கணக்கான மென்பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணனியில் இன்ஸ்டோல் செய்து பின்னர் அந்த மென்பொருளை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள் அதாவது காவிச் செல்லக்கூடிய மென்பொருட்களாக உபயோகப்படுத்துகிறோம் . போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம் கணனியில் இன்ஸ்டோல் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய காவிச் செல்லும் பென்டிரைவ் மற்றும் சிடி, புளொப்பி போன்றவற்றில் வைத்துக் கொண்டு எந்த கணனியில் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இவ்வகை மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கான ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்தத் தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்கள் மற்றும் போர்ட்டபிள் மென்பொருட்களும் உள்ளன. இந்தத் தளத்தில் கீழ…

    • 1 reply
    • 1.3k views
  6. இணைய உலகின் ஜாம்பவானான கூகுள், இணையமூலமான செயற்பாடுகளை மூக்குக் கண்ணாடியின் (கூலிங் கிளாஸ்) மூலம் இணைக்கும் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடி கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்து கொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இக்கண்ணாடி தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி இதுதொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனின…

  7. ஹார்ட் டிஸ்க் இடத்தைச் சுத்தமாக வைத்திருங்கள் நீங்கள் இந்த வழிகளை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். கம்ப்யூட்டர் புதிதாய் வாங்கியபின் அதனை இன்ஸ்டால் செய்பவர் சொல்லியிருப்பார். எப்போதாவது கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு அதை மெக்கானிக் செய்பவர் சரி செய்த பின் அவர் உங்களுக்குச் சொல்லியிருப்பார். ஆனால் நாமோ அப்படி சொன்ன வழிகளை ஒரு முறை செய்து பார்த்துவிட்டு பின் "நம் கம்ப்யூட்டர் இனி சரியாக இயங்கும். எதற்கு இந்த பராமரிக்கும் வேலை" என்று பாராமுகமாய் இருப்பீர்கள். அல்லது எடுத்துச் சொன்ன வழிகளை மறந்திருப்பீர்கள். இந்த வழிகளை ஒரு பிரிண்ட் எடுத்து எச்சரிக்கையாகக் கம்பயூட்டரை இயக்குமிடத்தில் வைத்திருப்பது நல்லது தானே. இதோ, அந்த வழிகளையும் குறிப்புகளையும் தருகிறோம். கவனமாக எட…

  8. தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…

  9. சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…

  10. ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது. லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது. இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது. அவ்வாறு கிள…

    • 4 replies
    • 1.3k views
  11. Started by sitpi,

    யாராவது மக் ஒஸ் x பயன்படுத்துபவர்கள் இந்த களத்தில் உள்ளீர்களா நேரடியாக தமிழில் எழுத (பாமினியில்) மக் ஒஸ்x ற்கு என்ன செய்ய வேண்டும்? ஐ மக் ற்கு எழுத்துரு உண்டா? அப்படியானால் எப்படி அதை மேற்கொள்வது? சிற்பி

    • 5 replies
    • 1.3k views
  12. Started by mayooran,

    Auto Power-on and Shut-down 2.04 (Final) All you need is to set time - and you computer will shut-down automaticaly http://w13.easy-share.com/3772271.html

    • 0 replies
    • 1.3k views
  13. நான் இவ்வளவு காலமும் தமிழில் எழுதுவதற்கு சுரதா அண்ணாவின் வன்னி கீமான் மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். இதன் மூலம் ஆங்கில உச்சரிப்பில் தட்டச்சு செய்து (Romanished to Unicode முறையில்) தமிழில் எழுத முடிகின்றது. அத்தோடு தமிழ் கணனி விசைப்பலகையை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தற்போது சில கட்டுரைகளை அழகான எழுத்துருக்களை உபயோகித்து தமிழில் பிரிண்ட் செய்ய முயல்கின்றேன். இதில் எனக்கு அனுபவம் ஏதுமில்லை. இதற்கு கள உறுப்பினர்கள் என்ன மென்பொருளை உபயோக்கின்றீர்கள் அல்லது உபயோகித்ததில் எது சிறந்தது என்று நினைக்கின்றீர்கள்?

    • 0 replies
    • 1.3k views
  14. mp3 பாடல்களை மறு அளவு (mp3 resizer ) பண்ணும் மென் பொருள் எங்கு எடுக்கலாம்? இலவசமாக பரவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரியை தருவீர்களா உறவுகளே?

  15. களத்தில் பலரும் Voip Telephone பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கனணிமூலம்தான் தொடர் கொள்வார்கள். நமது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை இணைத்து பேசவேண்டியவர்களின் இலக்கத்தையும் இணைத்து தொலைபேசியில் உரையாடமுடியும். அதற்கு அதற்கு பணம் அறவிடப்படும். இதற்காக கணனி எந்த நேரமும் இயங்கவேண்டும். கணனியை இயக்காமல் நீங்கள் இணையத்தை (ADSL Router) உடன் பயன்படுத்தி பேசுவதற்கு பலவித Adapter வந்திருக்கின்றன. இவற்றில் நீங்கள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் Fritzbox fon ATA 1020 பயன்படுத்துகின்றேன். இதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்தலாம்.

  16. "விண்டோஸ் விஸ்டா" மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும்.…

  17. கோப்புகளை சீடி/டிவிடிக்களில் எழுதுவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படும் மென்பொருள் நீரோ ஆகும். ஒரு சில கணினி பயனாளர்கள் மட்டுமே மாற்று சீடி/டிவிடி எழுதிகளை கையாளுகிறனர். இதுபோன்ற சீடி/டிவிடி எழுதி மென்பொருள்கள் அனைத்துமே விலை கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். இலவச மென்பொருள்கள் யாவும் சொல்லும்படியாக இல்லை. அப்படியே ஒரு மென்பொருள் உள்ளது என்றாலும் அந்த மென்பொருளை கொண்டு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய முடியும். உதாரணமாக டேட்டா சீடி/டிவிடிக்களை மட்டுமே உருவாக்க முடியும். இல்லையெனில் ஆடியோதனி வீடியோதனி எனத்தனிதனி மென்பொருள்களை நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்த வேண்டும். ஒரு சில நேரங்களில் அதுவும் சரியாக வேலை செய்யாது. ஒழுங்கான சீடி/டிவிடி எழுதியை பெற வேண்டுமெனில் நாம் பணம் …

  18. Tutorial(guiding documents for learning softwares)க்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரியுமா? :?: தெரியும் எனில் எனக்கு கற்பிக்கவும். நன்றிகள் மிகப்பல...

    • 0 replies
    • 1.3k views
  19. Started by nunavilan,

    100 பயனுள்ள Run command பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... 1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcn…

    • 2 replies
    • 1.3k views
  20. அவசர உதவி .. சீட்டாட்டம் தெரிந்தவர்கள் விளக்கபடுத்துங்கோ... Hi xxxxx! As per telephonic conversation,you have to write a program.Please revert back as early as possible. See the card game below Write one program in java to demonstrate two player card game. You have a deck of 52 cards. each player will pick a card from the deck. you have to shuffle the cards before both the players pick a card. each player will pick a card from the top of the deck. you have to compare both the cards and based on the comparision you have to display the result(player with bigger card wins.suppose player 1 pick a card which is 3 Spades and player 2 pick a ca…

  21. வாடிக்கையாளர்கள் என்ன மடையர்களா...? பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொறுமை என்பது சற்றே குறைவுதான்....அதிலும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளோ அல்லது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் சேவை அலுவலர்களுக்கோ தேடி வரும் வாடிக்கையாளர்களின் குறைகளை பொறுமையாக காதுகொடுத்துக் கேட்க விருப்பம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. இதற்கே இப்படியெனில், லாபம் கொழிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில், தொழிலின் முன்னேற்றத்திற்கே காரணியான வாடிக்கையாளர்களை எப்படி கையாளுகிறார்கள்? 'வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர்' எப்படி தமது வாடிக்கையாளர்களின் குறைகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, கனிவுடன் கேட்டறிந்து அதனை நிவர்த்திக்க ஆலோசன…

    • 4 replies
    • 1.3k views
  22. கணினியின் றன் (Run) கட்டளைகள் iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.

  23. கணணியை அதிகம் பாவிப்பவர்கள் கவனிக்கவும்.

  24. Started by VENDAN,

    Download Android Tamil Tigers Game Applications .apk from following link: https://docs.google.com/open?id=0B8nQ6EuJfsiIZEdtSTZ3UlJCUG8 http://4.bp.blogspot.com/-4Vp4V9DlKKw/UBmiNqi6nuI/AAAAAAAAA-w/NTcM0Z2jDg8/s400/9.jpg http://sarankumarnm.blogspot.in/2012/08/android-tamil-tigers-game-applications.html

  25. இது மென்பொருட்களை முழுமையாக வடிவமைத்தல் பற்றிய கற்கையாக வெளிவருமோ தெரியவில்லை. ஆனாலும், யாழில் யாருக்காவது மென்பொருட்கள் பற்றிக் கற்க ஆர்வமிருப்பின் அது பற்றித் தமிழில் எழுதலாம் என யோசிக்கின்றேன். நிறையப் பேர் நினைப்பது போன்று கற்பது என்பது கடினமான வேலையல்ல என்பது தான் என் கருத்து..... யாவாவில் இருந்து தான் ஆரம்பிலாம் என நம்புகின்றேன்

    • 16 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.