Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் பாவிப்பது usb மெடம் அதன் வேகம் 7.2mbps. ஆனால் வேகம் குறைவாகவே உள்ளது. the unknown usb device wiil function at reduced speed.you must add a hi.speed usb host controller to this computer to obtain maximum performance.இப்படி ஒறு massage வறுகின்றது இதன் வேகத்தை கூட்ட ஏதும் வழிமுறை உன்டா?

  2. VOB TO MPEG.1 இலவச கன்வர்ட்டர் எங்கு கிடைக்கும்? என் கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்

    • 2 replies
    • 1.3k views
  3. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”! வாஷிங்டன்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர…

  4. Started by Aalavanthan,

    If you wish to have a professional shared hosting quality in a free hosting package, come and host with 000webhost.com and experience the best service you can get absolutely free. Founded in December 2006, 000webhost.com has a trusted free hosting members base of over 60,000 members and still counting! Offering professional quality hosting, support, uptime and reliability, we have a great community of webmasters, you'd love to be a part of! Register now and get it all free: *** 250 MB of disk space *** 100 GB of data transfer *** PHP and MySQL support with no restrictions *** cPanel control panel *** Absolutely no advertising! Join us now: http://…

    • 2 replies
    • 1.8k views
  5. Started by akootha,

    - Just 24 hours after its release, Internet Explorer 9 has been downloaded 2.35 million times. Or, that's also 27 downloads every second. Whichever stat you prefer. புதிய இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 2.35 மில்லியன் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன - அதேவளை பயர்பொக்ஸ் 4ம் கூட வெளியிடப்பட்டது அதை கிட்டத்தட்ட 9 மில்லியன்கள் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன

  6. நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக்கொள்ளும். பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி? 1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்). 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary…

  7. இந்த வி.சி.டி கட்டர் பயன்பாடுகளை பற்றி அறிந்து கொள்வோம்.. தாங்கள் ஒரு திரைபட சி.டியை வாங்குகிறீகள் அல்லது வாடகைக்கு எடுத்துள்ளீர்கள்... அதில் எடுத்துகாட்டாக தங்களுக்கு பிடித்த செந்தில்- கவுண்டமணி காமெடி உள்ளது அல்லது தங்களுக்கு பிடித்த பாடல்கள் உள்ளது என்று வைத்து கொள்வோம்.. தாங்கள் அந்த சி.டியில் இருக்கும் விருப்பமானவற்றை வெட்டி எடுத்து தங்கள் கணிணியில் சேமிக்க விரும்புகிறீர்கள் அந்த சமயத்தில் தங்களுக்கு கை கொடுப்பது தான் இந்த வி.சி.டி கட்டர் எப்படி கத்திரி போட ஆரம்பிப்பது? தாங்கள் வெட்ட விரும்பும் அந்த சி.டியை டிரைவரில் நுழையுங்கள்.. இந்த படத்தில் காணப்படும் பைல் மெனுவிற்கு சென்று ஓப்பன் மூவிஸ் என்று இருக்கும் அதை கிளிக் செய்து தங்கள் கணிணியின் டிரை…

  8. டி.வி.டி மற்றும் புளூ ரே தரத்திலான தமிழ்ப்படங்கள் பழைய மற்றும் புதிய தமிழ்த்திரைப்படங்களை டி.வி.டி தரத்திலோ அல்லது புளு ரே தரத்திலோ தரவிறக்கம் செய்வதற்கான தளங்கள் பற்றி யாருக்காவது தெரியுமா?? முடிந்தால் அறியத்தரவும். நன்றி

  9. Windows 7 Beta now publicly available Just a quick reminder to everyone who wishes to give Windows 7 a try: the public beta download is up for grabs now. There's a catch though, it will only be available to the first 2.5 million downloaders, which probably means that by the time you read this the offer will be long gone or the servers will be overloaded – in fact I can confirm the latter. Then again, it has been corroborated that the official public beta is the exact same build (7000) as the one leaked shortly after Christmas. So if you aren't lucky enough to make the cut, there's always BitTorrent. The beta will expire on August 1, 2009 http://www.micro…

  10. வணக்கம் நண்பர்களே எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர் கலைப்படைப்புடைய மண்டபங்கள்) உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா? எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்? படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல நன்றிகள்

    • 2 replies
    • 1.5k views
  11. Windows 10 அறிமுகம் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எதிர் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் சில ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டெப்லட்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/12/16/windows-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

  12. சூம் (Zoom)), கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) போன்ற வீடியோ கால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. பிரபல வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவன சிஇஓ பில் விண்டர்ஸ், தங்கள் மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அலுவல் ரீதியான கூட்டத்தில் மோசமான படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ சாட்டிங் போன்றவை சூம் செயலியில் குறுக்கிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/106994/Zoom,-Google-Hangouts-செயலிகளைபயன்படுத்த-வேண்…

  13. அன்புள்ள யாழ் நண்பர்களே, தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format எனக்கு தேவை உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் . நன்றி, விஜயகுமார்

    • 2 replies
    • 16.6k views
  14. நம் மொபைல் டேட்டாவை ON செய்தவுடன் 2G, E, 3G, H, H+ Symbol வருவதை பார்த்திருக்கிறோம். இவற்றை பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம். 1). "2G" இது 2G நெட்வெர்க் இன்டர்னெட் GPRS (General Packet Radio service) கனெக்ட் செய்ததற்கான symbol. இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000-2009 ஆண்டுகளுக்கிடையில் அதிகம் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை டவுன்லோடிங் செய்ய 165மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165மணி நேரமும் பிடிக்கும். 2). "E" இதுவும் 2G(2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) மொபைல் இன்டர்நெட் ஆகும். 2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன்மூலம் நாம் 1GB dataவை டவுன்…

    • 2 replies
    • 908 views
  15. http://youtu.be/Dwg44Gh0FUo இது சட்ட விரோதம் இதை பார்த்து அப்படியே செய்யாதீங்க

  16. கணினியின் றன் (Run) கட்டளைகள் iexplore, outlook, msimn, winword, excel, realplay, calc, sol, freecell, control, mspaint, taskmgr, winrep, winmsd, gpedit.msc, msaccess, mplayer2, cleanmgr, dfrg.msc, devmgmt.msc, mmc.exe, explorer, themes, eudcedit, msinfo32.exe, services.msc, sndrec32, boot.ini, control, dxdiag, sfc, compmgmt.msc, control userpasswords2, oobe/msoobe /a, இவைகளெல்லாம் றன் கட்டளைகள். ஸ்ராட் பட்டனை தட்டி பின் றன்னை (run) கிளிக் செய்து வரும் பெட்டியில் மேற்கூறிய கட்டளைகளை ரைப் செய்தால் அதற்குரிய புரோகிராம்கள் திறக்கும் பல புறோகிறாம்களை இயக்குவதற்கு இது ஒரு குறுக்கு வழியாகும். கட்டளைகளின் முடிவில் எவ்வித அடையாளமும் இடக்கூடாது.

  17. சிலேட்டு கம்ப்யூட்டர் Tablet PC என்ற பெயரில் விளையாட்டு சாமான்கள் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. காசுள்ளவர்கள் ஆப்பிளின் ஐபேட் (Apple's iPad ) சிலேட்டை வாங்கலாம். மற்றவர்கள் பிற தயாரிப்பு பொருள்களை வாங்கலாம். காசு குறைவாக உள்ளவர்கள் வாங்க எண்ணற்ற சீன, கொரிய, தாய்வானியப் பொருள்கள் சந்தையை ஆக்ரமிக்கப்போகின்றன. இந்த குறைந்தவிலைப் பொருள்கள் கூகிளின் ஆண்டிராய்ட் (Android) இயக்குதளத்தைக் கொண்டிருக்கும். தொடுதிரை வசதி உடையதாக இருக்கும். திரை, 7 அங்குலம் அகலம் (அல்லது உயரம்) கொண்டதாக இருக்கும். இந்த சிலேட்டுகள் வைஃபை (WiFi) இணைய இணைப்பு கொண்டவையாக இருக்கும். சில வடிவங்களில் 3ஜி (3G) இணைப்புக்கும் வழி இருக்கும். சில ஈதர்நெட் (Ethernet) இணைப்புக்கும் வழி கொடு…

    • 2 replies
    • 1.6k views
  18. Started by gausi,

    please tamilil ezhutha uthvi seiyavum

    • 2 replies
    • 2.1k views
  19. ஃபேஸ்அப்’ என்ற செயலியின் மீதான மோகம் இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களது படங்களை அந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்தப் படங்களில் அவர்கள் வயதானவர்களைப் போல் தோற்றமளிக்கச் செய்கிறது ‘ஃபேஸ்அப்’ . நிழற்படங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இத்தகைய செயலிகள் புதிதல்ல என்றாலும் ‘ஃபேஸ்அப்’பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் வயதாவதைக் காட்டும் படங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளன. https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20190718-31394.html https://play.google.com/store/apps/details?id=io.faceapp&hl=en_GB&rdid=io.faceapp

  20. உங்கள் கணணி பற்றி சகல விடயங்களையும் அறிந்து தருகிறது. இதை உங்கள் கணணியில் பதிவதன் ஊடாக உங்களது கணணியின் சகல உறுப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். http://www.commentcamarche.net/download/telecharger-116-everest-home-edition

  21. அவசர உதவி .. சீட்டாட்டம் தெரிந்தவர்கள் விளக்கபடுத்துங்கோ... Hi xxxxx! As per telephonic conversation,you have to write a program.Please revert back as early as possible. See the card game below Write one program in java to demonstrate two player card game. You have a deck of 52 cards. each player will pick a card from the deck. you have to shuffle the cards before both the players pick a card. each player will pick a card from the top of the deck. you have to compare both the cards and based on the comparision you have to display the result(player with bigger card wins.suppose player 1 pick a card which is 3 Spades and player 2 pick a ca…

  22. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Microsoft Security Essentials: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும். http://windows.microsoft.com/en-IN/windows/security-essentials-download AVG: அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வ…

  23. டுவிட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6ஆம் திகதி அறிமுகம் செய்ய உள்ளது. இது டுவிட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது. இந்த மூன்று தளங்களும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்களால் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ…

  24. கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி? 4 Replies எழுதியது: சிறி சரவணா கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின…

  25. Yahooம் Bingகும் ஒன்றாகிறது. அநேக காலமாகவே Yahooவும் Microsoftடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுள்ளது. Microsoft நிறுவணம் Yahooவை வாங்குவதாக செய்திகள் வரும்போதெல்லாம், அது ஒரு வதந்தி என்று சொல்லி எல்லாவற்றையும் மலிப்பிவிடுவது இரண்டு நிறுவணத்தின் பொழுது போக்காகவே இருந்து வந்தது. இப்போது இச் செய்தி இரண்டு நிறுவணங்களாலும் உறுதி செய்யப்படுள்ளது. Yahoo இனி "powered by Bing". புதன் மதியம் இந்த இரண்டு பெரிய IT நிறுவணுங்களும் பத்திரிக்கை மாநாட்டில் ஒன்றாக இத் தகவளை வெளியிட்டுள்ளன. இதன் பிரகாரம் Yahoo தன்னுடைய தயாரிப்புக்களை நிறித்தி விட்டு, Microsoftடின் தயாரிப்பையே வழங்கவுள்ளது. Microsoft நிறுவணம் Yahoo தொழிநுட்ப தகவள்கள் அனைத்தையும் எந்த நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.