Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by புலவர்,

    உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?

  2. Started by செவ்வந்தி,

    யாராவது உதவி பண்ணுங்களேன், எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ

  3. Started by MEERA,

    பாமினியில் ரைப் செய்து விட்டு பிரின்ட் செய்தால் தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை ஏன்? யாரவது உதவுங்கள்..

  4. ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  5. Started by sitpi,

    யாராவது மக் ஒஸ் x பயன்படுத்துபவர்கள் இந்த களத்தில் உள்ளீர்களா நேரடியாக தமிழில் எழுத (பாமினியில்) மக் ஒஸ்x ற்கு என்ன செய்ய வேண்டும்? ஐ மக் ற்கு எழுத்துரு உண்டா? அப்படியானால் எப்படி அதை மேற்கொள்வது? சிற்பி

    • 5 replies
    • 1.3k views
  6. Youtube யில் வீடியோ எற்றுவதற்கு என்னிடம் உள்ள FLV format வீடியோகளை சிறு பகுதிகளாக்க வேண்டியுள்ளது. எந்த மென்பொருளை பயன்படுத்தி வேறு format க்கு மாற்றமால் சிறு பகுதியளாக பிரிக்க முடியும்? தெரிந்தவர்கள் உதவும்

  7. Started by thamilanpu,

    வணக்கம் என்னுடைய கணனியில் திரைப்படங்கள் சேமிக்கும் போது மீடியாப்பிளேயரில் மட்டுமே சேமிக்க முடிகிறது அதை dvd க்கு மாற்ற முடியவில்லை எப்படி மாற்றி சேமிக்கலாம்

  8. Started by mayooran,

    எமது கணனியையே எவ்வாறு இணைய சேவராக உபயோகிப்பது என்று கூறமுடியுமா?

    • 1 reply
    • 1.5k views
  9. Started by கறுப்பி,

    உதவி உதவி கணனியை போடும்போது, நிற்பாட்டும் போது பிழையாக நிற்பாட்டி விட்டேனாம் 30 வினாடிக்கு பிறகு புதியாய் ஆரம்பிக்கும் எண்டு சொல்லி start ஆகுது ஆனாலும் பிறகும் அப்படியே வருது starting problem what can I do?

  10. எனது நோட்புக் வேலை செய்து கொண்டிருந்த போது தீடிரென்று நின்று விட்டது. பிறகு ஸ்விச் யை நிற்பாட்டி விட்டு போட வேலைசெய்யுது இல்லை. சரி எல்லாத்தையும் அழித்து போட்டு புதுக்க போடுவோம் எண்டு சிடி யை போட்டால் கிறு கிறு என்று சத்தம் மட்டும் கேட்டு விட்டு முழுதும் நிற்கிறது. பிறகு தானாக on பண்ணி கிறு கிறு என்டு சத்தம் மட்டும் கேட்டு விட்டு நிற்குது. இது இப்படியே தொடருது. யாராவது உதவி செய்வீங்களா பெரிய மனசு பண்ணி.

    • 29 replies
    • 5.5k views
  11. Started by sinnakuddy,

    vhsவீடியோ கசட் உள்ளதை எப்படிcd dvdஆக ஆக்கிறது...யாராவது சொல்லி தரமுடியுமா... இதுக்கு என்ன என்ன தேவை.. எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கோ.......

    • 25 replies
    • 3.5k views
  12. உதவி கணனியினுள் தவளை புகுந்து விட்டது. யாழில் எனது இடுகைகளின் கீழ் இரண்டு தவளை படங்கள் தானாகவே தோன்றுகின்றது இதை எப்படி நீக்குவது தெரிந்த உறவுகள் இதை நீக்க உதவி செய்யவும். நன்றி.

  13. Started by gausi,

    http://de.drivecleaner.com/.freeware/?p=14&a=1&j=0&pp=0&w=0&ex=1&ap=0&ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= நான் சில வெப் சைட் க்கு பொனால் மெலெ தந்திருக்கும் வெப் நான் போகும் வெப் க்கு போக விடாமல் தடுக்கிரது ,னான் ஒரு வெப் ஐக் க்ளிக் பண்ணினால் உடனே h**p://de.drivecleaner.com/.freeware/?p=14...p;ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= இது வந்து முன்னுக்கு நின்று உள்ளே பொக முடியாமல் உள்ளது.................யாருக்காவது இதுக்கு என்ன தீர்வு என்னு தெரியுமா?............. ** முகவரி செயலற்றதாக்கப்பட்டுள்ளது - மோகன்

  14. எனது கணணி வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் நான் புதிய வின்டோஸ் சிடி(genuine) வாங்கியுள்ளேன்.புதிய வின்டோசை நிறுவும் போது செய்ய வேண்டிய அடிப்படையான விசயங்களை சொல்லித்தாங்கோ.விரைவான பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  15. வணக்கம் கள உறவுகளே , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி . அன்புடன் கோமகன்

  16. Started by Vishnu,

    வணக்கம்.... விடியோ ஃபைல்களை தேவைக்கு ஏற்ப ஃபோமேற், அளவுகளை மாற்றுவதற்கும், வெட்டி இணைப்பதற்கும்... ஏதாவது ஒரு மென்பொருள், சீரியல் இலக்கத்துடன் தந்து உதவ முடியுமா?? நன்றி

    • 4 replies
    • 1.8k views
  17. Started by ஈழவன்85,

    எனது இணையத்தினை இன்னும் இருவருடன் பகிர்ந்து கொள்கின்றேன் அவர்கள் தாய்வான் மற்றும் ஜப்பான் நாட்டுகாரர்கள்.இந்த மாதம் எமது பான்ட்வித்தினை அதாவது 30 இனை 3 நாட்களில் ஜப்பான்காரன் தரவிறக்கி தொலைசிட்டான் அதனால் எமக்கு இணையம் தற்போது பயங்கர வேகம் குறைவாக உள்ளது.இதனை தடுக்க ஏதவது வழி உண்டா அதாவது ஒவ்வொருவருக்கும் 10 ஆக ஒதுக்க முடியுமா அவர்களின் தரவிறக்கும் கோட்டா முடிந்தவுடன் அவர்களின் இன்ரநெட்டினை கட் பண்ண கூடிய வழி ஏதும் உண்டா அல்லது வேகத்தை குறைக்கும் வழி ! தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்

  18. Started by Isaiyaruvi,

    AVS VIDEO CONVERTER Version 5.6 இன் registration key & Serial Number யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவமுடியுமா? நன்றி

  19. Started by குட்டி,

    hotmail தளம் (log in page blank ஆக உள்ளது) எனது கணனியில் வேலை செய்யவில்லை. வேலை இடத்தில் ஒருதரம் முயற்சித்தேன் அங்கு ஒழுங்காக வேலை செய்தது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எப்படி இதனை சரி செய்வது என்று அறியத்தந்தால் உதவியாக இருக்கும். -நன்றி

  20. Started by arun,

    யாரிடமாவது photoshop CS2 serial இலக்கம் இருக்கிறதா?

    • 7 replies
    • 2.4k views
  21. Started by Vishnu,

    Digital Sound Recorder க்குரிய Rigistered name & code தேவை. :roll: :roll: யாராவது தந்து உதவமுடியுமா?? ஏற்கனவே யாழில் வழங்கப்பட்டதுதான். ஆனால் மிஸ் பண்ணிட்டேன். நன்றி

    • 9 replies
    • 2.5k views
  22. Started by hanifa,

    ரபிட்ஷர் password தேவை நண்பர்கள் எனக்கு உதவுவார்களா?

  23. சகோதரர்ளே எனக்கு வெப் பேச் புதிதாக அமைக்க வேண்டு; எனக்கு எப்படி என்னன்டு எந்த software என்று சொல்லுவீர்களா ப்ளீஸ்

    • 1 reply
    • 1.2k views
  24. எப்படி லயனக்ஸ் ஒப்பிரற்றிங் (Fedora 4 Linux operating system) சிஸ்டத்தில் தமிழ் எழுத்துருவை தரவிரக்கம்(Download) செய்யலாம் என்று அறியத்தந்தால் மெத்தப்பெரிய உதவியாக இருக்கும் தலைப்பை உதவி தேவை - லினுக்சில் தமிழ் என பெயர் மாற்றியுள்ளேன்.

    • 1 reply
    • 1.8k views
  25. நான் பாவிப்பது usb மெடம் அதன் வேகம் 7.2mbps. ஆனால் வேகம் குறைவாகவே உள்ளது. the unknown usb device wiil function at reduced speed.you must add a hi.speed usb host controller to this computer to obtain maximum performance.இப்படி ஒறு massage வறுகின்றது இதன் வேகத்தை கூட்ட ஏதும் வழிமுறை உன்டா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.