கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
யாழ் கள உறவான Eelam Ragu அவர்களுக்கு சில சுலோகங்கள் உருவாக்க வேண்டியுள்ளது , யாராவது சுலோகங்கள் வடிவமைக்க தெரிந்தவர்கள் தயவுசெய்து அவருடன் தனிமடலில் தொடர்புகொண்டு அவருக்கான உதவியை செய்து கொடுங்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
-
மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அன்னாபெல் லியாங் பதவி, பிபிசி 19 ஏப்ரல் 2025, 11:25 GMT நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஐபோன்களிலும் கலிஃபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். நேர்த்தியான செவ்வக வடிவில் உள்ள இந்த செல்போன்கள் இன்று பலரின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிறது. இவை அமெரிக்காவில் வடிவமைக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சீனாவில் இவை தயாரிக்கப்படுகிறது. இதே சீனாவுக்கு எதிராகத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிவிதிப்பு தாக்குதல்களைத் தொடுத்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு 245 சதவிகிதம் வரை அமெரிக்கா வரி விதிக்கிறது. ஆப்பிள் நிற…
-
-
- 1 reply
- 285 views
- 1 follower
-
-
[size=4]உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார். -- வின்வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும்[/size] [size=4]-- வின்டோஸ் XP, வின்டோஸ் Vista இல் இய[/size]ங்காது -- [size=4…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்மார்ட்போன் தொலைந்தால் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிகள் ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். 'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அன்னியர் பயன்படுத்துவதற்கெதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான மு…
-
- 1 reply
- 713 views
-
-
இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி! இஸ்ரோவின் மிகப்பெரிய சாட்டிலைட்டான ஜிசாட் -11 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது. இந்தியாவில் தற்போது இணையம் வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம். அதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட்தான் தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெ…
-
- 1 reply
- 1.4k views
-
-
மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
"விண்டோஸ் விஸ்டா" மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை …
-
- 1 reply
- 890 views
-
-
யாராவது உதவுவீர்களா? எனக்கு Reason 3.0 or Reason 4.0, This is a music editing software மியூசிக் மென்பொருள் தேவையாக இருக்கிறது அதை எங்காவது தரையிறக்க முடியுமா? அப்படியானால் எங்கு, எப்படி செய்வதென்று சொல்ல முடியுமா? நன்றி....
-
- 1 reply
- 924 views
-
-
பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்…
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
சீனாவில் அறிமுகமாகிறது நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் சீனாவில் நோக்கிய நிறுவனம் தனது முதல் பிரத்தியேக ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. உள்ளூர் இணைய சில்லரை பெரு நிறுவனமான ஜேடி.காம் உடன் இணைந்து நோக்கிய இந்த ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய உள்ளது. இந்த கைப்பேசியின் உயர்தர வடிவமைப்பு காரணமாக உள்ளூர் சந்தையில் கவனத்தை பெறும் என்று நோக்கிய 6 ஸ்மார்ட் போனை உருவாக்கிய குழுவானது நம்பிக்கை தெரிவித்துள்ளது. லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் சி இ எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியின் இறுதிநாளில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த கண்காட்சியில் பிற நிறுவனங்களின் புதிய போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன…
-
- 1 reply
- 887 views
-
-
போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்! பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது. கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்…
-
- 1 reply
- 700 views
-
-
Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம். அத்துடன் இது Cloud Technology இல் இயங்குவதால் பாரம் குறைந்ததாக காணப்படுகிறது. virus definition updates, cloud இலேயே இடம் பெறுவதாலும், இணையம் உள்ளபோது சிறந்த analysஇற்கு cloudஐ நாடுவதாலும் இது பாரம் குறைந்ததாகவும், சிறந்ததாகவும் காணப்படுகிறது. இது மற்றைய இலவச Internet Securityகளை விட நல்லதாக இருக்கலாம். இங்கு நான் தருவது 1 வருடத்திற்கு இலவசம். மேலதிக விவரங்களுக்கும் தரவிறக்கத்திற்கும் இந்த பக்கத்திற்கு செல்லவும். +++சுட்டியின் சுடுதல்கள் தொடர்கின்றன+++ =======நாலுபேருக்கு நன்மை இருக்குமென்டா சுடுறது தப்பே இல்ல=======
-
- 1 reply
- 1.1k views
-
-
30000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 அறிமுகம் செய்த சியோமி சியோமி நிறுவனம் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 20000 எம்ஏஹெச் எம்ஐ பவர் பேங்க் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய பவர் பேங்கில் 24 வாட் யுஎஸ்பி டைப்-சி இன்புட், 18 வாட் அவுட்புட் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த பவர் பேங்க் கொண்டு சியோமியின் எம்ஐ 10 மற்றும் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அதிகபட்சம் 4.5 முறையும், ஐபோன் எஸ்இ 2020 மாடலை 10.5 முறை சார்ஜ் செய்ய முடியும். இதில் பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பாடி கொண்டிருக்கிறது. இதில் இரண்டு யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள் அதிகபட்சம் 18வாட் அவுட்புட் வழங…
-
- 1 reply
- 821 views
-
-
உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே. இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது. இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection ப…
-
- 1 reply
- 847 views
-
-
சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்…
-
- 1 reply
- 402 views
- 1 follower
-
-
VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன. இப்படி, காஷ்…
-
- 1 reply
- 468 views
-
-
அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 16 ப்ரோ (iPhone 16) மற்றும் ப்ரோ மேக்ஸ் (Pro max) கையடக்க தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வகை ஐபோன் கைப்பேசிகளை அப்பிள் நிறுவனம் வழக்கத்தின்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடவுள்ளன. இந்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் தொலைபேசிகளில் செயற்றிறன் மற்றும் கமாராக்களில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் காணப்படும். பிரகாசமான திரை அந்தவகையில், ஐபோன் 16 ப்ரோ அளவில் பெரிய மற்றும் பிரகாசமான திரை, சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தேர்வுகளைக் (Connectivity…
-
- 1 reply
- 589 views
- 1 follower
-
-
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும். மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்பு…
-
- 1 reply
- 870 views
-
-
நீங்கள் மவுஸ் இல்லாமல் உங்கள் கீ-போர்டையே மவுசாக பயன்படுத்தலாம். ஆம் உங்கள் கீ-போர்டில் Alt+Shift+NumLock ஒரு சேர அழுத்தவும். உங்கள் திரையில் தற்பொழுது படம் :- 1 உள்ளது போல் தோன்றும். படம்:-1 இதில் OK வை கிளிக் செய்யவும். நீங்கள் OK கிளிக் செய்தபின்னர் படம் - 2 ல் உள்ளது போல் உங்கள் மவுஸ் ப்ராப்ர்டீஸ் திரையில் தோன்றும். தொடர்ந்து படிக்க இங்க போங்க
-
- 1 reply
- 1.4k views
-
-
கொரோனா கேம்களுக்குத் தடை! மின்னம்பலம் கொரோனா வைரஸ் தொடர்பான கேம்கள் மற்றும் அப்ளிகேஷன்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். உலகத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் அத்தனையையும் கேம்கள் அல்லது அப்ளிகேஷன்களாகக் கொண்டுவந்து அதைப் பணமாக மாற்றுவது கேம் மற்றும் அப்ளிகேஷன் டெவலப்பர்களின் வேலையாக இருந்துவருகிறது. பெரும்பான்மையான அப்ளிகேஷன்களைப் பணத்துக்கு மட்டுமே விற்பனையாக வைக்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் டெவலப்பர்களின் சொர்க்க பூமி. ஆனால், கொரோனா விஷயத்தில் அப்படியொரு போட்டியை உருவாக்க டெவலப்பர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தடை செய்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்திலிருந்தே அதைக் கண்டு மக்கள் உலகெங்கும் ஓடி ஒளிந்துகொண்டிருக்க…
-
- 1 reply
- 629 views
-
-
கையடக்கத் தொலை பேசியிலும் உயிர் வாழும் கொரோனா.! கொரோனா வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அ…
-
- 1 reply
- 668 views
-
-
பழைய நோக்கியா கைபேசிகளுக்கே திரும்பும் மக்கள் – ஸ்மார்ட்ஃபோன் சலிப்பு தட்டிவிட்டதா? சூசான் பேர்ன் வணிகப் பிரிவு செய்தியாளர் 27 மார்ச் 2022, 01:32 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நோக்கியா 3310 எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் கைபேசிகளில் ஒன்றாகும் பதினேழு வயதான ராபின் வெஸ்ட் அவருடைய சகாக்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கிறார். அவர் தனித்திருப்பதற்கான காரணம், அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. டிக்டோக், இன்ஸ்டாக்ராம் போன்ற செயலிகளை நாள் முழுவதும் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பழைய சாதாரண கைபேசியைப் பயன்படுத்துகிறார். ஐஃபோன், ஆன்…
-
- 1 reply
- 508 views
- 1 follower
-