Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை தாயகம் சென்ற பொது ,என் நண்பர் விட்டில் அவரது அம்மாவின் போட்டோவிற்கு ,,போட்டோவிலேயே ,மாலை போட்டு குத்து விளக்கும் பொறிக்கப்பட்ட போட்டு இருந்ததை பார்த்தேன் ,அவர் அங்கு உள்ள ஸ்டுடியோவில் கொடுத்து செய்ததாக கூறி இருந்தார் எனது தாயாரும் இறந்து விட்டார் அது போன்று நானும் செய்ய முடியுமா,,,அதற்க்கு ஏதும் வழி,, இருந்தால், அதற்க்கான ப்ரோக்கிராம் ஏதாவது இருந்தால் அதனை எப்படி செய்வது போன்ற வழி முறைகளை அறியத்தாருங்கள் நண்பர்களே

  2. Started by Vasampu,

    Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.

    • 17 replies
    • 20.5k views
  3. நவீன ப்ளேடு சர்வர்: டெல் அறிமுகம் கம்ப்யூட்டர் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் டெல் நிறுவனம், குறைந்த மின்சக்தியில் இயங்கும் நவீன ப்ளேடு சர்வர் (Blade Server) ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.எம்-1000ஈ (M1000e) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சர்வர், தகவல் பாதுகாப்புக்காக செலவிடப்படும் மின்சக்தியை பெருமளவு குறைப்பதுடன், நிறுவனத்தின் தகவல் ஒருங்கிணைப்பு திறனையும் அதிகரிக்கும் என டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்.பி. நிறுவனத்தின் சர்வர்களை காட்டிலும் 19 சதவீதம் குறைந்த மின்சாரத்தில் டெல் நிறுவன எம்-வரிசை (M-series) சர்வர்கள் இயங்கும் என்றும், தகவல் ஒருங்கிணைப்பு திறனை பொறுத்த வரை ஐபிஎம் நிறுவன சர்வர்களை விட 28 சதவீதம் கூடுதல் வேகத்துடன் செயல்பட…

    • 2 replies
    • 1.5k views
  4. இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம். ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்ப‌டுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவர…

    • 0 replies
    • 922 views
  5. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த மொபைலை வாங்கினேன், இப்போது ஹேங் ஆகத் டொடங்கிவிட்டது.' 'கேலரி நிரம்பிவிட்டது, இந்த போனில் ஸ்டோரேஜில் பிரச்னை உள்ளது.' 'என்ன செய்வது என தெரியவில்லை, பழுதுநீக்கம் செய்ய வேண்டுமா?' 'இப்போது தள்ளுபடியில் மொபைல் கிடைக்கிறது, புதிதாக ஒன்றை வாங்கிவிடு.' 'இந்த பழைய மொபைலை என்ன செய்வது?' 'பாட்டிக்கு கொடுத்துவிடு அல்லது புதிய மொபைல் வாங்கும்போது கொடுத்துவிட்டால் எக்சேஞ்ச் ஆஃபரில் குறைந்த விலையிலேயே மொபைல் வாங்கிவிடலாம்.' டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரிடையே நடந்த இந்த உரையாடல், இந்தியாவில் மொபைல் போன் சந்…

  6. இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண…

  7. நாளும் ஒரு கணனி வழிகாட்டல் அறிமுகம்...! இப்படி ஒருவிடையத்தினை யாழ் ஊடாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். எனக்குத் தெரிந்த சில கணனி பாதுகாப்பு, பாவனை, மற்றும் புதிய விடையங்களை இப்பகுதி ஊடாக வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன் யாழ் கள உறவுகளே...

  8. யாழ்இணையத்தளத்தில் நிழற்படங்களை இணைப்பதில் மீண்டும் சிக்கல். தயவுசெய்து அறியத்தந்தால் உதவியாக இருக்கும். நன்றி

  9. மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மின்விசிறி, ஏ.சி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அவற்றை குறிப்பிட்ட அளவு தொகை பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே சுயமாக நீங்களே USB இணைப்புக் கொண்ட மின்விசிறிகளை உருவாக்கிக் கொள்ள முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கான படிமுறைகள் கொண்ட காணொளி உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது. http://youtu.be/2kF6OlECf5M http://youtu.be/jursKTwNLuU http://www.seithy.co...&language…

  10. நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா? நான் அனுப்பிய இமெயில் திறக்கப்பட்டு, படிக்கப்பட்டதா என்பதை அறிவது எப்படி? இமெயில் பயனாளிகள் பலரும் கேட்கக்கூடிய கேள்விதான் இது. இந்தக் கேள்விக்கான தேவையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். மிகவும் முக்கியமான மெயிலை அனுப்பும் நிலையில் அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டலாம். அந்த மெயிலுக்கான பதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இவ்வாறு ஆர்வம் ஏற்படலாம். பொதுவாகவே, ஒருவர் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மெனக்கெட்டு மெயில் அனுப்புகிறார். எனவே அது வாசிக்கப்பட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பானதே! இமெயில் பயனாளிகளில் எத்த…

  11. நீங்கள் ஒருவருக்கு அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதி..! - ஜி-மெயில் நிறுவனம் அதிரடி[Wednesday 2015-06-24 07:00] அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மெயிலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனுப்பிய மெயிலை unsend செய்வதுதற்கு, முதலில் ஜி மெயிலுக்குள் செல்லவேண்டும். பின்னர் Settings ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். அதற்குள் உள்ள Laps ஆப்ஷனை கிளிக் செய்து உள்நுழைந்தவுடன் U…

  12. நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?

  13. ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃ…

  14. நீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது. ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது. நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. …

  15. Started by Janarthanan,

    யாரிடம்வது Nero.v7.10.1.0.சீரியல் இலக்கம் இருந்தால் தந்துகவுங்கள். நன்றி ஜானா

  16. நீலகதிர் இறுவெட்டு தொடர்பாக யாரவது விளக்கம் தரமுடியுமா தந்தால் உதவியாய் இருக்கும். வீடியோ ஒளிப்பதிவு கருவி வேண்டுவதற்கு என்ன என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதையும் யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா.

  17. நேரில் பேசலாம் வாருங்கள் உலகம் பூராவும் வாழும், கணணி வளாகத்தில் பங்கு பற்றும் சில யாழ் உறவுகளுடனாவது நேரில் கணனியூடாக பேச எனக்கு பிரியமாக உள்ளது. சில மைல்கள் தூரமுள்ள எனது நண்பர் ஒருவருடன் கணணி மூலமாக (Speaker and Microphone, Skype software உதவியுடன்) நாள்தோறும் கதைத்துக்கொண்டு இருக்கிருக்கின்றேன். அதேபோல் தூரத்து யாழ்கள உறவுகளுடன் பேசிக்கொண்டால் என்ன என மனம் நினைக்கின்றது. இப்படி பேசுவதால் செலவு ஏதும் ஏற்படாது. எல்லாம் இலவசம். நேரில் பேசிக்கொள்வதற்கு P111 குறைந்த பட்ச கணணி. Speaker and Microphone or Computer Headset WWW.Skype.com இலிருந்து ஸ்கைப் என்றமென்பொருளை தரவிறக்கி நிறுவியிருத்தல் வேண்டும் இத்தளத்திற்கு போனால் முழுவிபரத்தையும் அறியலாம். …

  18. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியிடப்படும் திறன்பேசிகளுக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; ஆனால், திறன்பேசி பயன்பாட்டாளர்கள் மட்டுமின்றி அதன் தயாரிப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள் என ஒட்டுமொத்த உலகமே தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 5ஜி தொழில்நுட்பம். ஆம், சந்தையை பெருக்குவதற்கு திறன்பேசி தயாரிப்பாளர்களும், வாடிக்கையாளர்களை கவருவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களும், நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்களும், குறிப்பாக அதிவேக இணைய வேகத்தை பெறுவதற்காக பயன்பாட்டாளர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலிருந்து அவசியம் …

  19. நோக்கியாவின் Ovi Store முதல் வாரத்தை தாண்டி நோக்கியாவின் Ovi Store வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. நோக்கியா கைதொலைபேசி பயண்படுத்துபவர்கள் தற்போது Ovi Store ரில் 20.000க்கும் அதிகாமான Tools, காணொளிகள், விளாயாட்டுகள், இசைகள் போன்றவற்றை தறவிறக்கம் செய்யலாம். இவற்றை எல்லாம் கைதொலைபேசியில் நேரடியாகவே தறவிறக்கம் செய்யலாம். எந்த APPS அதிகமாக தறவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்பதை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது பயணுள்ளதாக இருக்கிறது. ஆப்பில் இப்படிப்பட்ட இணையத்தள வியாபரத்தை நடத்தி வருவது நாம் அறிந்த்தே. நோக்கி தொடர்ந்து வெற்றி நடை போடுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் www.tamil.com.nu ஜூன் 7, 2009 - பதி…

    • 0 replies
    • 697 views
  20. மொபைல் தயாரிப்பு நிறுவனமாகிய, பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியாவை, மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வருமானவரி தொடர்பான சர்ச்சைக்கு இடையிலும் இந்த ஒப்பந்தம் இறுதியகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வருமானவரி தொடர்பான சிக்கலால், நோக்கியாவின் சொத்துகளை வருமான வரித்துறை கடந்த ஆண்டு முடக்கியது. அடுத்த சில நாட்களில் இந்த சிக்கலுக்கு நோக்கியா தீர்வு காணவேண்டிய நிலையில் உள்ளது. நோக்கியா நிறுவனம், சமீபத்தில் 6,600 நிரந்தர பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தியது. அதேபோன்று, பயிற்சி பணியாளர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம் என்றும்…

    • 0 replies
    • 710 views
  21. பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி - கூகுள் அறிமுகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் OlegAlbinsky பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி, கூகுள் செல்போனில் அறிமுகம் இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொளிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. Google இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம…

  22. படங்களை ஸ்கேன் செய்யும் போது... ஒரு புகைப்படத்தை சாதாரணமாக ஒரு ஸ்கேனில் செய்வதைக் காட்டிலும் வலைப்பக்கத்திற்கு ஸ்கேனிங் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் நமது வலைப் பக்கத்தை பலர் வந்து பார்க்க கூடும். அப்போது பார்ப்பவர்களின் கண்ணிற்கு புகைப்படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். மேலும் ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்யும் வலை மனை என்றால் கண்டிப்பாக புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஸ்கேனிங், தரம் இல்லாத குறைவான ரெசெல்ïசன் உள்ள படங்கள் விற்பனையையும், வலைப்பக்க வடிவமைப்பின் போது முதலில் அதிக ரெசெல்ïசன்களைக் கொண்ட படங்களை ஸ்கேன் செய்து அதை வலைப்பக்கத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்வார்கள். வலைப்பக்க வடிவமைப்புக்கு புதியவர்கள் தரம…

    • 0 replies
    • 1.9k views
  23. Started by வானவில்,

    பண டியூப் இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூட

  24. Started by மாறன்,

    1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8 ) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcnfg 14) Computer Management : compmgmt.msc 15) DDE…

  25. பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்.. வீடியோ கோட்டிக்ஸ் வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்.. உதாரணத்திற்கு சில divx.avi.dat.vob mpg... வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்.. என்ன செய்ய முடியும்? அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.