Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6 எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஜிங்: எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு…

  2. உங்கள் கம்ப்யூட்டரை நீங்களே அசெம்பிள் செய்ய Build a PC  கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வதற்கு முன்னதாக ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விபரம் வேண்டுபவர்கள் கம்ப்யூட்டர் பாகங்கள் பக்கத்தை முதலில் பார்க்கவும். பாகங்கள் வாங்குதல்: உங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ப கம்ப்யூட்டரில் அமைக்கப் போகும் பாகங்களைத் தெளிவாக முடிவு செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அவற்றின் விலைகள். தற்போது போட்டி காரணமாகவும், மிக எளிதில் கிடைப்பதாலும் விலைகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கின்றன. எனினும் விலையை விட, விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சுறுசுறுப்பை முக்கியமாக கவனித்து வாங்குதல் நல்லது. வாங்கும் பாகங்களுக்கு எவ்வளவு காலம் வாரண்டி என்பது போன்…

    • 1 reply
    • 2.6k views
  3. Started by Vishnu,

    Digital Sound Recorder க்குரிய Rigistered name & code தேவை. :roll: :roll: யாராவது தந்து உதவமுடியுமா?? ஏற்கனவே யாழில் வழங்கப்பட்டதுதான். ஆனால் மிஸ் பண்ணிட்டேன். நன்றி

    • 9 replies
    • 2.5k views
  4. Started by Naasamaruppan,

    .iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:

  5. Started by snegi,

    எனது இணையத்தளம் இரண்டு களவாடப்பட்டுள்ளது. யாராவது திரும்பப்பெற்றுத்தர முடியுமா? to of my website (domains) is hacked by a boy ( *** - நீக்கப்பட்டுள்ளது ) from canada. can anybody help me to get my site back? I can pay for it. contact me at private message or mail: p_aravinth@hotmail.com

    • 8 replies
    • 2.5k views
  6. ஹாற்மெயிலுக்கு வரும் மெயில்களின் ஐபி இலக்கம் அறிய முடியுமா? யாராவது தெரிந்தால் அறிய தரவும். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  7. நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது. ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன். மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர். ஆனால் மைக்ரோசொவ்ட் இன் WFP (Windows presentation layer) அறிமுகத்தால், இந்த வேறுபாடு அருகப்பட்டு (eliminate செய்யப்ப…

  8. நண்பர்களே எனக்கு ஒரு உதவி தேவை தாயகம் சென்ற பொது ,என் நண்பர் விட்டில் அவரது அம்மாவின் போட்டோவிற்கு ,,போட்டோவிலேயே ,மாலை போட்டு குத்து விளக்கும் பொறிக்கப்பட்ட போட்டு இருந்ததை பார்த்தேன் ,அவர் அங்கு உள்ள ஸ்டுடியோவில் கொடுத்து செய்ததாக கூறி இருந்தார் எனது தாயாரும் இறந்து விட்டார் அது போன்று நானும் செய்ய முடியுமா,,,அதற்க்கு ஏதும் வழி,, இருந்தால், அதற்க்கான ப்ரோக்கிராம் ஏதாவது இருந்தால் அதனை எப்படி செய்வது போன்ற வழி முறைகளை அறியத்தாருங்கள் நண்பர்களே

  9. பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன. Screensaver Powerpoint Studio (www.1stss.com) Screen Time for Powerpoint (www.screentime.com) Any Saver (www.dgolds.com) Active Screensaver Personal (www.automatedofficesystems.com) Showtim…

    • 7 replies
    • 2.5k views
  10. இலவச ஆண்டி வைரஸ்கள்/மேல்வேர் நீக்கிகள்..... பல ஆண்டி வைரஸ்கள் பெரும்பாலும் வருடாந்திர கட்டணம் மற்றும் ரெனிவல் என்று காசு பிடுங்குபவையாக வே உள்ளன... கீழ் கண்ட முகவரிகளில் நீங்கள் 1 வருடத்திற்கான இல்வச ஆண்டிவரஸ் சேவையை பெறலாம்... avast home edition http://www.avast.com/free-antivirus-download இதில் முதலில் சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து முடித்த பின் இங்கு http://www.avast.com/registration-free-antivirus.php சென்று உங்கள் தகவல்களை பதியுங்கள்.. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு சீரியல் கீ அனுப்பிவைக்கப்டும் அதை இந்த மென்பொருளை நிறுவி முடித்த பின்பு கேட்க்கும் போது கொடுத்துவிடவும்... இனி அடுத்த ஒரு வருடத்திற்கான சேவை இவர்களா…

  11. எனது மகன் குறைந்த விலையில் உதிரிபாகங்களை வாங்கி தானே பொருத்தி இப்போ அது சரியாய் இயங்குகின்றது. நீங்களும் செய்து பார்க்கலாமே!

  12. யாருக்காவது அசையும் உருவங்கள் கனினியில் தயாரிப்பதற்கு தகுந்த புறோக்கிறாம் இருந்தால் தாருங்கள் புண்ணியமாய் இருக்கும் ....

  13. சினிமாப் பாடல்கள் தவிர வேறு உரையாடல்கள் அல்லது நல்ல ஆடியோ நிகழ்ச்சிகளை MP3 ல் தரவிறக்கம் செய்து கேட்கலாமா? யாராவது தெரிந்தவர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய வலையை தருவீர்களா? சினிமாப்பாட்டை காரில் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது.

  14. வணக்கம் நண்பர்களே! நீண்ட நாள் கழித்துச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.... அதே சமயம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி.... இதுவரை iPhone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் epub இல் உருவான தமிழ் மின் புத்தகங்கள் (Tamil iBooks) வெளிவந்ததில்லை. ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடந்தாலும் தமிழை உள்ளிடும் முறைமையில் ஏற்பட்ட பல்வேறு பட்ட குறைபாடுகளால் / குழறுபடிகளால் இதுவரை தமிழ்மொழியில் எந்தவிதமான iBooks புத்தகங்களும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் என் நண்பர்கள் இருவரது முயற்சியால் தமிழில் முதலாவது iBooks (epub format) உருவாக்கப் பட்டு பாவனைக்காக விடப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் யாழ் கள நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அமர…

    • 5 replies
    • 2.5k views
  15. நீங்கள் பாவிக்கும் கணணியின் OS என்ன?

  16. Started by gausi,

    http://de.drivecleaner.com/.freeware/?p=14&a=1&j=0&pp=0&w=0&ex=1&ap=0&ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= நான் சில வெப் சைட் க்கு பொனால் மெலெ தந்திருக்கும் வெப் நான் போகும் வெப் க்கு போக விடாமல் தடுக்கிரது ,னான் ஒரு வெப் ஐக் க்ளிக் பண்ணினால் உடனே h**p://de.drivecleaner.com/.freeware/?p=14...p;ed=2&mpt=[CACHEBUSTER]&link=swf7&ad=finesets&aff= இது வந்து முன்னுக்கு நின்று உள்ளே பொக முடியாமல் உள்ளது.................யாருக்காவது இதுக்கு என்ன தீர்வு என்னு தெரியுமா?............. ** முகவரி செயலற்றதாக்கப்பட்டுள்ளது - மோகன்

  17. ஐபிஎம் நிறுவனம் அதன் ஆய்வு பணிகளுக்காக புகழ் பெற்றது. ஒரு காலத்தில் கம்ப்யூட்டரோடு 62-networkservice01அறியப்பட்ட இந்நிறுவனம், பிசி யுகத்தில் அந்த பெருமையை இழந்து விட்டாலும், தன்னுடைய ஆய்வு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப உலகில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொண்டு இருக்கிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐபிஎம் உலக மாற்றக் கூடிய 5 தொழில்நுட்பங்கள் பற்றி தன்னுடைய இணைய தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உடனடி மொழி பெயர்ப்பு சாப்ட்வேர், 3டி இன்டெர்நெட், மனதை அறியும் போன்கள் என மிகவும் சுவாரஸ்யமான விஷயங் களை இந்த கட்டுரை விவரிக்கிறது. இதில் முதலில் வருவது எங்கிருந் தாலும் சிகிச்சை பெறக் கூடிய வசதியாகும். வயர்லெஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு வருவதும், புக…

    • 0 replies
    • 2.4k views
  18. பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை Published on June 1, 2013-8:03 pm · No Comments உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும…

    • 30 replies
    • 2.4k views
  19. Started by RAJAN jaffa,

    அன்பான உறவுகளே உங்களிடம் Windows XP German laguach இருக்குதா? இருந்தால் தருவீர்களா? எனக்கு தேவையாக இருக்குது. நன்றி ரஜன்

    • 11 replies
    • 2.4k views
  20. Started by arun,

    யாரிடமாவது photoshop CS2 serial இலக்கம் இருக்கிறதா?

    • 7 replies
    • 2.4k views
  21. சொந்தமாக ஒரு சேர்வர் அமைப்பது எப்படி? நண்பர்களே யாராவது உதவுங்கள் நண்பர் ஒருவர் அதிகப்படியான பாடல்களுடன் ஒரு இணையத்தை அமைக்க விரும்புகின்றார். இசைவிரும்பிகளின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அதிகப்கப்படியான பாடல்களை கொண்டதாக அந்த இணையம் அமையுமென்று அவர் கூறுகின்றார். அவ்வளவு பாடல்களையும் வேறு இணையங்களில் தரவேற்றி செய்வது சிரமம் என்பதால் சொந்தமாக சேர்வர் அமைக்கவிரும்புகின்றார். யாழில்தான் பலர் உதவுவார்கள் யாராவது....................

  22. Started by புலவர்,

    இது வைரசா?கடந்த சில நாட்களாக கணணியைத் திறக்கும் பொழுது uni blue registry booster என்ற மென்பொருள் திரையில் தோன்றுகிறது no குடுத்தால் தொடர்ந்து வெலைசெய்யலாம் yes குடுத்தால் கணணியில் உள்ள பிழைகளைக கண்டு பிடிப்பதாகச் சொல்கிறது நான் yes குடுத்து விட்ட நிறுத்தி விட்டேன்.இதை எப்படி நிறுத்துவது ?

  23. உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ் இலக்கம் 1 வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும். பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம். பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள். "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற "bmax" - Gravity well ஐப் பெற "gmax" - Rank ஐ உயர்த்த "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற

  24. Started by Sabesh,

    Regular expression தொடர்பான தகவல்கள் தெரிந்தால் தந்துதவ முடியுமோ? visual editor (GUI type) ஏதாவது Regular expression ஜ construct பண்ண இருக்கோ?

    • 4 replies
    • 2.3k views
  25. இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தள முகவரி: www.yingiz.com கொஞ்சம் கூடதலாக பணம் சம்பாதிக்க/ சேமிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை. கிட்டத்தட்ட நாம் எல்லோருமே இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்/ விற்பனை செய்கின்றோம். இப்படி இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூட பணத்தை சேமிப்பதற்கான இழகுவான வழிகள் உண்டு. நம்பகமான சில நிறுவனங்களை அறிமுகப்படுத்தவும், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கவும் விரும்புகின்றேன். முதைலில் மிகவும் பிரபலாமான சிக்கல் அற்ற நிறுவணத்தைப் பற்றி சொல்கிறேன். இதன் பெயர் . YINGIZ இந்த நிறுவணத்தின் ஊடாக 2043க்கும் அதிகமான பிரபலமான நம்பிக்கைகு …

    • 0 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.