Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இல் "சிலந்தியின் கேள்வி பதில் நேரம்" பதில் வெகு விரைவில் உங்கள் கேள்விகளையும் கேளுங்கள்..

Featured Replies

அனைத்து தமிழ் மக்களையும் ஒரு கொடியின் கீழ் இணைக்க தங்களிடம் உள்ள வழிமுறை அல்லது எண்ணம் என்ன?

  • Replies 55
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் தமிழீழம் பிரகடனப்படுத்தப்படுமா? இல்லை ஒரு பெரும் போரின் பின்னர் தான் பிரகடனப்படுத்தப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தியாரே!

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரை ஏன் பைத்தியக்கார டாக்டர் என்கிறார்கள்?

ஒரு பைத்தியக்கார டாக்டரால் எப்படி பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்க முடி யும்?

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

" பூச்சியத்துக்குளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருந்தான் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" இப்படி ஒரு கவிஞர் கூறுகிறார்.ஏன் கவிஞர் கடவுளை நம்பாமல் இருந்தும் கூட கடவுள் பற்றிய கருத்தை மக்களுக்கு திணிக்க முயலுகிறார்?

எதுவும் நடக்காமலே எல்லாம் நடந்துகொண்டிருப்பதென்ன?

எல்லாம் நடந்துகொண்டே எதுவும் நடக்காமலிருப்பதென்ன?

இந்த வாரம் யாழ்கள உறுப்பினர்களாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு "சிலந்தியால்" விடை அளிக்கபட்டுள்ளது அடுத்து வரும் ஞாயிற்று கிழமையும் விடை அளிக்க காத்திருகிறார் சிலந்தி ஆகவே உங்கள் கேள்விகளை இன்றே கேளுங்கோ...... :) !!

தவிர்க்கமுடியாத சில காரணங்களாள் இந்த முறை 5 கேள்விகளிற்கு மட்டுமே விடை அளித்திருந்தார் மிகுதி கேள்விகளிற்கு பதிலை கட்டாயமாக அடுத்த கிழமை தர காத்திருகிறார் சிலந்தி!! :)

சிலந்தி அவர்களாள் போனவராம் கேட்கபட்ட கேள்விகளிற்கு விடையை பார்க்க இந்த லிங்கிற்கு செல்லவும்!!அனைத்து கள உறவுகளின் உற்சாகமான கேள்விகளிற்கு மிக்க நன்றிகள்!! :)

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352428

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தியின் பதில்கள் யாவும் யதார்த்தமாகவும் சுருக்கமாகவும் இருக்கு பாராட்டுகள் சிலந்தியாரே.......

சிலந்தியாரே புலத்தில் வாழும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் தமிழ் பேசாது ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள் அது ஏன்? <_<

  • 2 weeks later...

இந்த வாரம் யாழ்கள உறுப்பினர்களாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு "சிலந்தியால்" விடை அளிக்கபட்டுள்ளது அடுத்து வரும் ஞாயிற்று கிழமையும் விடை அளிக்க காத்திருகிறார் சிலந்தி ஆகவே உங்கள் கேள்விகளை இன்றே கேளுங்கோ...... :lol: !!

செவ்வந்தி அக்காவின் கேள்வி அடுத்த கிழமைக்கு எடுத்து கொள்ளபடும் தாமதிற்கு மன்னிக்கவும் செவ்வந்தி அக்கா!! :lol:

சிலந்தி அவர்களாள் போனவராம் கேட்கபட்ட கேள்விகளிற்கு விடையை பார்க்க இந்த லிங்கிற்கு செல்லவும்!!அனைத்து கள உறவுகளின் உற்சாகமான கேள்விகளிற்கு மிக்க நன்றிகள்!! :unsure:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352428

அப்ப நான் வரட்டா!!

சின்னதா சிலந்திய பற்றி மூன்று கேள்வி கேட்கிறேன் மூனுக்கும் ஒரேடியா பதில் கொடுக்கணும், இல்லை கெட்ட கோவம் வரும்.

1) சிலந்திக்கு 8 கால் உங்களுக்கு?

2) நீங்கள் சும்மா சிலந்தியா இல்லை மனுச சிலந்தியா?

3) நீங்களா ஸ்பைடர்மான்ல நடிச்சீங்க?

மாட்டிகிட்டாங்யா :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிலந்தியாரே புலத்தில் வாழும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் தமிழ் பேசாது ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக நினைக்கிறார்கள் அது ஏன்? :lol:

சிலந்தியை கேட்க நான் பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும் எண்டு கேட்டுகொண்டு.....

பெருமைபடுவதை விட கட்டாயம் என்பது முக்கியமாக வருகிறது.

எங்கள் ஒன்றரை வயது மகனை எனது மனைவி children place (community center) க்கு அழைத்து சென்றார். அங்கு பாட்டு சொல்லி குடுக்கிற நேரம் வர, அவர்கள் எல்லோரையும் இருக்க சொல்லி ஆங்கிலத்தில் சொன்னார்கள் . என்மகனுக்கோ அது புரியாமல் ஓடி திரிய, அந்த பெண் கிட்ட போய் sit on your bum எண்டு சொல்ல அவர் சிரித்து விட்டு திரும்பவும் ஓடிதிரிய, எனது மனைவி நிலமையை புரிந்து "தம்பி இப்பிடி இருங்கோ" எனச் சொன்னதன் பின்னர் தான் அவர் இருந்தார். பின்னர் வீட்டில் எனது மனைவி அவருக்கு "sit on your bum" பழக்க நானும் இருக்கமாட்டாமல் "ஏன் மோனுக்கு தமிழில சொன்னால் விளங்காதோ" எண்டு கேட்டு வாங்கிகட்டினது தான் மிச்சம். :unsure:

சிலந்தியை கேட்க நான் பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும் எண்டு கேட்டுகொண்டு.....

பெருமைபடுவதை விட கட்டாயம் என்பது முக்கியமாக வருகிறது.

எங்கள் ஒன்றரை வயது மகனை எனது மனைவி children place (community center) க்கு அழைத்து சென்றார். அங்கு பாட்டு சொல்லி குடுக்கிற நேரம் வர, அவர்கள் எல்லோரையும் இருக்க சொல்லி ஆங்கிலத்தில் சொன்னார்கள் . என்மகனுக்கோ அது புரியாமல் ஓடி திரிய, அந்த பெண் கிட்ட போய் sit on your bum எண்டு சொல்ல அவர் சிரித்து விட்டு திரும்பவும் ஓடிதிரிய, எனது மனைவி நிலமையை புரிந்து "தம்பி இப்பிடி இருங்கோ" எனச் சொன்னதன் பின்னர் தான் அவர் இருந்தார். பின்னர் வீட்டில் எனது மனைவி அவருக்கு "sit on your bum" பழக்க நானும் இருக்கமாட்டாமல் "ஏன் மோனுக்கு தமிழில சொன்னால் விளங்காதோ" எண்டு கேட்டு வாங்கிகட்டினது தான் மிச்சம். :unsure:

சபேஷ் மாமாவிற்கு மாமியிட்ட நல்லா விழுந்திருக்கிறது விளங்கிறது இதற்கு எல்லாம் பீல் பண்ண வேண்டாம் மாமோய் :( !!செவ்வந்தி அக்கா கேட்டது வந்து மாமா சில பேர் இருக்கிறார்கள் பிள்ளை நல்லா ஆங்கிலம் கதைக்கும் அதே வேளை தமிழும் தெரியும் ஆனா தமிழ் கதைத்தா ஆங்கில உச்சரிப்பு சரியா :lol: வராது என்று வீட்டில் எல்லாம் ஆங்கிலத்தில் தான் கதைப்பார்கள் தமிழில் கதைப்பது தரகுறைவாக நினைப்பார்கள் இவர்களை பற்றி என்று நினைக்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி பஞ் -

"என்ன தான் ஆங்கிலத்தில் கதைத்தாலும் வீட்டில சாப்பிடுறது கறி தான்" :(

Edited by Jamuna

ரொம்ப நல்லாகத்தான் ப்அதில் அளிக்கிறார் சிலந்தியார். அதுசரி சிலந்திக்கும் ஜம்முவுக்கும் ஏதும் நெருங்கிய தொடர்புகள் உண்டோ? :unsure::lol:

ரொம்ப நல்லாகத்தான் ப்அதில் அளிக்கிறார் சிலந்தியார். அதுசரி சிலந்திக்கும் ஜம்முவுக்கும் ஏதும் நெருங்கிய தொடர்புகள் உண்டோ? :lol::icon_idea:

ஏன் நிலா அக்கா இப்படி எல்லாம் டவுட் வருது அவர் தான் நம்ம "தலைவர்" ஆச்சே உது தெரியாதோ :huh: அவரை வைத்து ஒரு டிரேயின் பயணத்தை எழுதினா விளங்கிடும் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஏன் நிலா அக்கா இப்படி எல்லாம் டவுட் வருது அவர் தான் நம்ம "தலைவர்" ஆச்சே உது தெரியாதோ :lol: அவரை வைத்து ஒரு டிரேயின் பயணத்தை எழுதினா விளங்கிடும் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

:icon_idea: ஆமால்ல உங்கட தலைவர் எல்லோ, மறந்து போயிட்டுது.

அதுக்கென்ன எழுதுங்கோவன் அடிக்கடி ட்ரெயின்பயணாம் தம்பியை டிஸ்ரப் பண்ணுது போல. மாமா கொஞ்சம் கவனியுங்கோ.

இவ்வாரக்கேள்வி நாளைக்கு கேட்கிறேன்னு சிலந்திட்டை சொல்லிடுங்கோ தம்பி :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிலந்தியாரே

நானும் கொஞ்சம் கேள்வி கேட்கலாம் என்று நினைக்கிறேன் வாத்தியிட்ட கேள்வி கேட்டு குட்டு வாங்கின அநுபவம் நிறையவே இருக்கு

1)எப்படிபட்ட கேள்விகளை கேட்கவேண்டும்?அதாவது பதில் அளிப்பவரின் தனிபட்ட விடயங்களை கேட்பதா உதாரணதிற்கு உங்களுக்கு தாடி இருக்கிறதா நீங்கள் தாடி வைத்திருப்பதன் இரகசியம் என்ன?

2)அல்லது சினிமா நட்சத்திரங்களின் கண் அழகா,காதழகா,மூக்கழகா என்று கேட்பவர்களை பற்றிய உங்கள் அபிபிராயம் என்ன?

3)ஒரு படைப்பை படைக்க எத்தனிக்கும் படைப்பாளி தனது இமேஜ் பாதிக்கபடும் என்று நினைத்து கொன்டு படைக்கலாமா?

4)ஒரு கருத்தை கூறுபவன் மாற்று கருத்தை ஏற்று கொள்ள கூடியவனாக இருக்க வேண்டுமா இல்லையா?

சிலந்தி வலை மாதிரி சிக்கலா இருக்கோ :lol:

:wub: ஆமால்ல உங்கட தலைவர் எல்லோ, மறந்து போயிட்டுது.

அதுக்கென்ன எழுதுங்கோவன் அடிக்கடி ட்ரெயின்பயணாம் தம்பியை டிஸ்ரப் பண்ணுது போல. மாமா கொஞ்சம் கவனியுங்கோ.

இவ்வாரக்கேள்வி நாளைக்கு கேட்கிறேன்னு சிலந்திட்டை சொல்லிடுங்கோ தம்பி :wub:

இதை எல்லாம் மறந்தா நல்லா இல்லை சொல்லிட்டேன் :lol: !!அக்கா நல்லாவே இல்லை டிரேயினில பேபி நல்ல பிள்ளை வேண்டும் என்றா சிட்னியில இருக்கிற கேள்சிட்ட கேட்டு பாருங்கோ :wub: ஆனா நம்ம தங்காவிட்ட கேட்க வேண்டாம் :lol: !!இப்ப ஏன் மாமாவை கூப்பிடுறீங்க உது நல்லா இல்லை!!ஓ நாளைக்கே கேளுங்கோ சிலந்தியை நாம இன்றைக்கு சந்திக்கமாட்டோம் நாளைக்கு தான் சந்திபேன் சொல்லி விடுறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு நீங்கதான் சிலந்தியா? பிரச்சனையில்ல இன்னுமொரு கேள்வி.

தோல்வியும் வெற்றியும் எங்கு பிறக்கின்றன?

ஜம்மு நீங்கதான் சிலந்தியா? பிரச்சனையில்ல இன்னுமொரு கேள்வி.

இறைவன் அங்கிள் நிசமா நான் இல்லையுங்கோ :lol: அவர் யார் என்று காலம் சொல்லும் அவர் எப்ப வருவார் எபப்டி வருவார் என்று யாருக்கும் தெரியாது :( !!உங்களின்ட கேள்வியை அவரிடம் சமர்பிக்கிறேன் இறைவன் அங்கிள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிலந்தி நேரிடையாக யாழில் கருத்து எழுதுவதில்லை?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலந்திக்கு வெட்கமாம்....எழுத அதான்... :(:lol:

சிலந்திக்கு வெட்கமாம்....எழுத அதான்... :lol::(

அப்படி எல்லாம் இல்லை சுண்டல் அண்ணா தளபதி எப்பவும் இறுதியா தான் வருவார் :lol: ..........தளபதி சிலந்தி பெயரை கேட்டா சும்மா அதிருதிலலல :( .............!!

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...

இந்த வாரம் யாழ்கள உறுப்பினர்களாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு "சிலந்தியால்" விடை அளிக்கபட்டுள்ளது அடுத்து வரும் ஞாயிற்று கிழமையும் விடை அளிக்க காத்திருகிறார் சிலந்தி ஆகவே உங்கள் கேள்விகளை இன்றே கேளுங்கோ...... :wub: !!

சிலந்தி அவர்களாள் போனவராம் கேட்கபட்ட கேள்விகளிற்கு விடையை பார்க்க இந்த லிங்கிற்கு செல்லவும்!!அனைத்து கள உறவுகளின் உற்சாகமான கேள்விகளிற்கு மிக்க நன்றிகள்!! :unsure:

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=352428

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்கட பெயர் சிலந்தி?. பாம்பு, பூரான் என்று ஏன் பெயர் வைக்கவில்லை?

சிலந்தி அண்ணா சிலந்தி அண்ணா பேபிக்கு ஒரு சந்தேகம் :unsure: அதாவது "காதலிக்கு" எப்படி முத்தம் கொடுப்பது உது தான் சந்தேகம் :mellow: பிறகு நினைக்க கூடாது என்ட காதலி என்று நான் பேபி இப்பவே தெரிந்து வைத்தா பின்னுக்கு யூஸ்புல்லா இருக்கும் அது தான் :unsure: .............

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.