Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தனுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துகள்.

  • Replies 311
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அரவிந்தனுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துகள்.

இன்னும் இறுதி முடிவு நான் அறிவிக்கவில்லை. இதுவரை 83 புள்ளிகளுக்கான கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்

49வது வினாவில் இத்தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர் என்று கேட்டிருந்தேன். இந்திய அணியின் சேவாக் என்ற 175 ஒட்டங்களை வங்காளதேச அணிக்கு எதிராக பெற்றார்.

13 போட்டியாளர்கள் சரியாப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 45 கேள்விகளுக்கும், 48ம், 49ம்,52ம், 53ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)யாழ்கவி - 68 புள்ளிகள்

2)தமிழினி - 67.5 புள்ளிகள்

3)பையன்26 - 67 புள்ளிகள்

4)அனுஜா - 65.5 புள்ளிகள்

5)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

6)காரணிகன் - 64 புள்ளிகள்

7)ஏராழன் - 63 புள்ளிகள்

8)ஜீவா - 63 புள்ளிகள்

9)குட்டிப்புலி - 62.5 புள்ளிகள்

10)வாதவூரன் - 61.5 புள்ளிகள்

11)ரதி - 61 புள்ளிகள்

12)அர்ஜீன் - 61 புள்ளிகள்

13)வாத்தியார் - 60.5 புள்ளிகள்

14)கந்தப்பு - 60 புள்ளிகள்

15)நெடுக்காலபோவான் - 59 புள்ளிகள்

16)நுணாவிலான் - 58 புள்ளிகள்

17)கறுப்பி - 58 புள்ளிகள்

18)வாசகன் - 57.5 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)தப்பிளி - 55.5 புள்ளிகள்

21)இணையவன் - 53.5 புள்ளிகள்

22)அகூதா - 53 புள்ளிகள்

23)ஈழப்பிரியன் - 51.5 புள்ளிகள்

24)யமுனா - 51.5 புள்ளிகள்

25)சுவி - 45.5 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 86.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இறுதி முடிவு நான் அறிவிக்கவில்லை. இதுவரை 83 புள்ளிகளுக்கான கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

ஓஓஓஓ

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்

47வது வினாவில் இத்தொடரின் சிறந்த ஆட்டக்காரராக தெரிவு செய்யப்படுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர் என்று கேட்டிருந்தேன். இந்திய அணியின் யுவராஜ் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 9 போட்டியாளர்கள் சரியாப் பதில் அளித்திருக்கிறார்கள். இதுவரை முதல் 45 கேள்விகளுக்கும், 47ம், 48ம், 49ம்,52ம், 53ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)தமிழினி - 70.5 புள்ளிகள்

2)பையன்26 - 70 புள்ளிகள்

3)அனுஜா - 68.5 புள்ளிகள்

4)யாழ்கவி - 68 புள்ளிகள்

5)குட்டிப்புலி - 65.5 புள்ளிகள்

6)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

7)வாதவூரன் - 64.5 புள்ளிகள்

8)காரணிகன் - 64 புள்ளிகள்

9)வாத்தியார் - 63.5 புள்ளிகள்

10)ஏராழன் - 63 புள்ளிகள்

11)ஜீவா - 63 புள்ளிகள்

12)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

13)நுணாவிலான் - 61 புள்ளிகள்

14)ரதி - 61 புள்ளிகள்

15)அர்ஜீன் - 61 புள்ளிகள்

16)கந்தப்பு - 60 புள்ளிகள்

17)கறுப்பி - 58 புள்ளிகள்

18)வாசகன் - 57.5 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)தப்பிளி - 55.5 புள்ளிகள்

21)இணையவன் - 53.5 புள்ளிகள்

22)அகூதா - 53 புள்ளிகள்

23)ஈழப்பிரியன் - 51.5 புள்ளிகள்

24)யமுனா - 51.5 புள்ளிகள்

25)சுவி - 48.5 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 89.

  • தொடங்கியவர்

8 போட்டியாளர்கள் இம்முறை இந்தியாதான் உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றி பெறும் என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்.

இதுவரை முதல் 49 ,52ம், 53ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)தமிழினி - 75.5 புள்ளிகள்

2)பையன்26 - 75 புள்ளிகள்

3)யாழ்கவி - 73 புள்ளிகள்

4)குட்டிப்புலி - 70.5 புள்ளிகள்

5)வாதவூரன் - 69.5 புள்ளிகள்

6)காரணிகன் - 69 புள்ளிகள்

7)அனுஜா - 68.5 புள்ளிகள்

8)நுணாவிலான் - 66 புள்ளிகள்

9)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

10)வாத்தியார் - 63.5 புள்ளிகள்

11)ஏராழன் - 63 புள்ளிகள்

12)ஜீவா - 63 புள்ளிகள்

13)கறுப்பி - 63 புள்ளிகள்

14)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

15)ரதி - 61 புள்ளிகள்

16)அர்ஜீன் - 61 புள்ளிகள்

17)கந்தப்பு - 60 புள்ளிகள்

18)வாசகன் - 57.5 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)தப்பிளி - 55.5 புள்ளிகள்

21)இணையவன் - 53.5 புள்ளிகள்

22)அகூதா - 53 புள்ளிகள்

23)ஈழப்பிரியன் - 51.5 புள்ளிகள்

24)யமுனா - 51.5 புள்ளிகள்

25)சுவி - 48.5 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 94.

10-nation World Cup from 2015

2015 இலிருந்து 10 முழுமையான அங்கத்துவ நாடுகளே பங்குபற்ற அனுமதிக்கப்படும்

he 2015 edition of cricket’s World Cup will feature only 10 teams after International Cricket Council (ICC) decided to trim four nations from the event.

Despite their success in the 2011 World Cup, associate countries won’t be seen in action from the next edition of the mega event as the International Cricket Council (ICC) on Monday decided to go ahead with 10 full members for the 2015 World Cup in Australia and New Zealand.

'The board agreed that the 2015 World Cup will comprise the existing 10 full members, however, they gave notice to all Full Members that participation in the 2019 ICC Cricket World Cup will be determined on the basis of qualification. It was also agreed that post the ICC Cricket World Cup 2019 there will be promotion and relegation introduced in the ODI League,' the ICC said in a statement.

'The board had also decided in October 2010 that the ICC World Twenty20 will comprise 16 teams. This would allow six Associates or Affiliates the opportunity to participate in an ICC Global event every two years,' the statement said.

http://www.dailymirror.lk/news/10735-10-nation-world-cup-from-2015.html

  • தொடங்கியவர்

2 போட்டியாளர்கள் தான் சரியாக மேற்கிந்தியாவீரர் ஒருவர் (KAJ Roach 27-6 )எதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சினை வழங்குவார் எனக் கணித்திருக்கிறார்கள்.

இதுவரை முதல் 49 , 51ம், 52ம், 53ம் கேள்விக்கும் புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புள்ளிகள் விபரம்

1)தமிழினி - 75.5 புள்ளிகள்

2)பையன்26 - 75 புள்ளிகள்

3)யாழ்கவி - 73 புள்ளிகள்

4)குட்டிப்புலி - 70.5 புள்ளிகள்

5)வாதவூரன் - 69.5 புள்ளிகள்

6)காரணிகன் - 69 புள்ளிகள்

7)அனுஜா - 68.5 புள்ளிகள்

8)நுணாவிலான் - 66 புள்ளிகள்

9)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

10)வாத்தியார் - 63.5 புள்ளிகள்

11)ஏராழன் - 63 புள்ளிகள்

12)ஜீவா - 63 புள்ளிகள்

13)கறுப்பி - 63 புள்ளிகள்

14)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

15)ரதி - 61 புள்ளிகள்

16)அர்ஜீன் - 61 புள்ளிகள்

17)கந்தப்பு - 60 புள்ளிகள்

18)வாசகன் - 57.5 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)இணையவன் - 56.5 புள்ளிகள்

21)தப்பிளி - 55.5 புள்ளிகள்

22)ஈழப்பிரியன் - 54.5 புள்ளிகள்

23)அகூதா - 53 புள்ளிகள்

24)யமுனா - 51.5 புள்ளிகள்

25)சுவி - 48.5 புள்ளிகள்

இதுவரை வழங்கிய மொத்த புள்ளிகள் 97.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தோத்து இப்படி என்னை கவிழ்க்கும் என நினைக்க கூட‌ இல்லை...இறுவட்டு தான் எனது குறியாய் இருந்தது பர‌வாயில்லை காசு கொடுத்து சொந்தமாக வேண்டி பார்ப்போம்...வெற்றி பெறப் போகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இலங்கை தோத்து இப்படி என்னை கவிழ்க்கும் என நினைக்க கூட‌ இல்லை...இறுவட்டு தான் எனது குறியாய் இருந்தது பர‌வாயில்லை காசு கொடுத்து சொந்தமாக வேண்டி பார்ப்போம்...வெற்றி பெறப் போகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தா எங்கேப்பா?இறுதி முடிவை காணவில்லையப்பா

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிவு எப்போ?

போட்டி முடிவு எப்போ?

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இரண்டு ஆட்டக்காரர்கள் சமநிலையில் இருப்பதால் 50 வது கேள்விக்கு சரியான பதிலாக எந்த நாட்டை தெரிவு செய்வதென்ற குழப்பத்தில்

அரவிந்தன் இருரூக்கின்றாரோ தெரியவில்லை

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Shahid Afridi ஆட்டக்காரர் 8 போட்டிகளில் 21 விக்கட்டுகள்

இந்தியாவை சேர்ந்த Z Khan ஆட்டக்காரர் 9 போட்டிகளில் 21 விக்கட்டுகள்

  • கருத்துக்கள உறவுகள்

50)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இரண்டு ஆட்டக்காரர்கள் சமநிலையில் இருப்பதால் 50 வது கேள்விக்கு சரியான பதிலாக எந்த நாட்டை தெரிவு செய்வதென்ற குழப்பத்தில்

அரவிந்தன் இருரூக்கின்றாரோ தெரியவில்லை

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Shahid Afridi ஆட்டக்காரர் 8 போட்டிகளில் 21 விக்கட்டுகள்

இந்தியாவை சேர்ந்த Z Khan ஆட்டக்காரர் 9 போட்டிகளில் 21 விக்கட்டுகள்

குறைந்த போட்டிகளில் குறைய ஓட்டங்களை கொடுத்தவர் தானே வரவேண்டும்.

  • தொடங்கியவர்

இத்தொடரில் அதிக விக்கெற்றுக்களைப்பெற்றவர்கள் பாகிஸ்தான் வீரர் சகிட் அவிரிடி, இந்திய வீரர் சகீர்கான். இருவரும் தலா 21 விக்கேற்றுக்களைப் பெற்று இருக்கிறார்கள். 4 போட்டியாளர்கள் தான் பாகிஸ்தான் அல்லது இந்திய வீரர்களைத் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

புள்ளிகள் விபரம்

1)தமிழினி - 75.5 புள்ளிகள்

2)பையன்26 - 75 புள்ளிகள்

3)யாழ்கவி - 73 புள்ளிகள்

4)வாதவூரன் - 72.5 புள்ளிகள்

5)குட்டிப்புலி - 70.5 புள்ளிகள்

6)நுணாவிலான் - 69 புள்ளிகள்

7)காரணிகன் - 69 புள்ளிகள்

8)அனுஜா - 68.5 புள்ளிகள்

9)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

10)வாத்தியார் - 63.5 புள்ளிகள்

11)ஏராழன் - 63 புள்ளிகள்

12)ஜீவா - 63 புள்ளிகள்

13)கறுப்பி - 63 புள்ளிகள்

14)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

15)ரதி - 61 புள்ளிகள்

16)அர்ஜீன் - 61 புள்ளிகள்

17)வாசகன் - 60.5 புள்ளிகள்

18)கந்தப்பு - 60 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)இணையவன் - 56.5 புள்ளிகள்

21)தப்பிளி - 55.5 புள்ளிகள்

22)ஈழப்பிரியன் - 54.5 புள்ளிகள்

23)அகூதா - 53 புள்ளிகள்

24)சுவி - 51.5 புள்ளிகள்

25)யமுனா - 51.5 புள்ளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பையன்ட கனிப்பு பிழைக்காது.. :):D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தோத்து இப்படி என்னை கவிழ்க்கும் என நினைக்க கூட‌ இல்லை...இறுவட்டு தான் எனது குறியாய் இருந்தது பர‌வாயில்லை காசு கொடுத்து சொந்தமாக வேண்டி பார்ப்போம்...வெற்றி பெறப் போகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

haha :lol:

  • கருத்துக்கள உறவுகள்

13)கறுப்பி - 63 புள்ளிகள்

14)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

எனக்கு பின்னால் நெடுக்கு நிற்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி வாழ்த்துக்கள் கறுப்பி அண்ணா..

21)தப்பிளி - 55.5 புள்ளிகள்

22)ஈழப்பிரியன் - 54.5 புள்ளிகள்

23)அகூதா - 53 புள்ளிகள்

24)சுவி - 51.5 புள்ளிகள்

25)யமுனா - 51.5 புள்ளிகள்

கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் வரிசையில், ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளேன்.

முதல் இடத்திலேயே நீண்டகாலம் இருந்த சுவிக்கும் அதே இடத்தைப் பிடித்துக் கொண்ட ஜமுனாவுக்கும் வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா :lol:

உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி பங்காளதேசம்,சிறிலங்கா,இந்தியா நாடுகளில் நடைபெறவுள்ளது. யாழ்களத்திலும் முன்பு நான் வைத்த போட்டிகள் போல வைத்தால் நீங்கள் பங்கு பெறுவீர்களா?.

நான் கலந்து கொள்கிறேன் ஆனால் ஒர் சின்ன சந்தேகம்.

அது எப்படி தொட்ரந்து 2 வது முறையும் இந்த 3 நாடுகளில் போட்டியை நடத்தலாம்? :blink::unsure:

ஜமுனா :lol:

சரி சரி விட்டு தள்ளு மாப்பிள்ளை... அரசிடலிலும் அவுஸ்ரேலியாவிலும் இது எல்லாம் சகஜம் .

  • கருத்துக்கள உறவுகள்

இத்தொடரில் அதிக விக்கெற்றுக்களைப்பெற்றவர்கள் பாகிஸ்தான் வீரர் சகிட் அவிரிடி, இந்திய வீரர் சகீர்கான். இருவரும் தலா 21 விக்கேற்றுக்களைப் பெற்று இருக்கிறார்கள். 4 போட்டியாளர்கள் தான் பாகிஸ்தான் அல்லது இந்திய வீரர்களைத் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

புள்ளிகள் விபரம்

1)தமிழினி - 75.5 புள்ளிகள்

2)பையன்26 - 75 புள்ளிகள்

3)யாழ்கவி - 73 புள்ளிகள்

4)வாதவூரன் - 72.5 புள்ளிகள்

5)குட்டிப்புலி - 70.5 புள்ளிகள்

6)நுணாவிலான் - 69 புள்ளிகள்

7)காரணிகன் - 69 புள்ளிகள்

8)அனுஜா - 68.5 புள்ளிகள்

9)தமிழ்சிறி - 65 புள்ளிகள்

10)வாத்தியார் - 63.5 புள்ளிகள் :lol:

11)ஏராழன் - 63 புள்ளிகள்

12)ஜீவா - 63 புள்ளிகள்

13)கறுப்பி - 63 புள்ளிகள்

14)நெடுக்காலபோவான் - 62 புள்ளிகள்

15)ரதி - 61 புள்ளிகள்

16)அர்ஜீன் - 61 புள்ளிகள்

17)வாசகன் - 60.5 புள்ளிகள்

18)கந்தப்பு - 60 புள்ளிகள்

19)சுஜி - 57.5 புள்ளிகள்

20)இணையவன் - 56.5 புள்ளிகள்

21)தப்பிளி - 55.5 புள்ளிகள்

22)ஈழப்பிரியன் - 54.5 புள்ளிகள்

23)அகூதா - 53 புள்ளிகள்

24)சுவி - 51.5 புள்ளிகள்

25)யமுனா - 51.5 புள்ளிகள்

முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றிய தமிழினிக்கும் பையனுக்கும் எங்கள் யாழ்கவிக்கும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

வாத்தியார்

************

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் :):D

  • தொடங்கியவர்

நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஒளிவட்டுக்களை வாங்கியபின்பு விரைவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் விபரம் அறிவிக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.