Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிரிக்கெட் சூதாட்டத்தில் : நட்சத்திர ஓட்டல் அதிபர் மனைவி

Featured Replies

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவன் கிட்டி என்ற உத்தம்ஜெயின்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளை பெற்றுள்ளனர்.

பழைய சிம்கார்டுகளை அழித்து விட்டு மீண்டும் புதிய சிம் கார்டுகளை பெற்று தங்கள் செயல்களை தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் பதிவாகி உள்ள தகவல்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பெட்டிங் அமைத்து சூதாடுபவர்களை தங்களுக்கு லாபம் ஏற்படும் வகையில் பெட்டிங் கட்ட வைத்து அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

தொலை தொடர்பு ஆராய்ச்சி துறை முக்கிய நபர்களுக்கும் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது புலனாகியுள்ளது. இவர்கள் குற்ற செயலுக்கு துணை போனார்களா? அவர்களது தொழிலுக்கு பண உதவி செய்தார்களா? கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது.

உத்தம் ஜெயின் என்ற கிட்டி 2011-ம் வருடம் தனது வருமானமாக ரூ.50 லட்சத்தை கணக்கு காட்டியுள்ளார். ஆனால் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இவரிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவரின் சகோதரர்கள் பத்தீஸ் மற்றும் பிரவீன் இருவரும் கிட்டிக்கு உதவியாக இருந்து பெரிய அளவில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அதிபரின் மனைவி கிட்டியை 100 முறைக்குமேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இவர்களது தினசரி தொடர்புக்கான காரணங்கள் குறித்தும் விசாரித்த வருகிறார்கள். கிட்டியையும் அவரது சகோதரர்களையும் விசாரணை செய்தால் இந்த கிரிக்கெட் சூதாட்ட மோசடியின் முழு வீச்சும் அவர்களின் செயல்முறையும் பணம் எவ்வாறு பெறப்பட்டு எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிய வரும்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14937:cricket-in-gambling-the-star-s-wife-in-hotel&catid=40&Itemid=108

 

481647_513221095392870_1723651025_n.png

"இந்திய ப்ரோஸ்ட்டியூஷன் லீக்" - என்ற காம கூதாட்ட சூதாட்டத்தை நடத்தி வரும் மத்திய சூதாட்ட கூத்தாடி ப்ரோஸ்ட்டியூஷன் (கிரிக்கெட்) வாரிய துறையின் தலைவர் (பிசிசிஐ) சீனிவாசன் அவரின் வீட்டில் மத்திய போலீஸ் தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது.

"இந்திய ப்ரோஸ்ட்டியூஷன் லீக்" - நோக்கம் 

1. பொது மக்களையும் இளம் சமுதாயத்தையும் கேடுகெட்ட கலாச்சாரத்தில் இழுப்பது. (ஏற்கனவே பெரும்பாலானோர் இதற்கு அடிமையாகிவிட்டனர்)

2. விபாச்சாரத்தை அவிழ்த்து விட்டு - கண் முன் பாலியல் வல்லுறவு ஆட்டம் - அரசின் அனுமதியுடன் பாலியல் வல்லுறவு விளையாட்டு அரங்கில் நடக்கிறது (உதரணமா சென்னை சிதம்பரம் கிரிகெட்டு விபாச்சார மைதானம்)

கேட்டால் விளையாட்டாம் -- 
இது காம விளையாட்டுதானே ? 
இந்தியாவின் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைக்குமா இல்லையா ? 
(அப்புறம் ஏன் பெண்களை கற்பழித்துவிட்டான் என்று கோஷம் போடுகிறீர்கள்?)
அறிவுடையோர் மட்டும் சிந்திக்கவும்...

3. என்னமோ "ஸ்ரீ சாந்த" மட்டும் தான் சூதாட்டம் பண்ணுனான்,

மற்ற எல்லோரும் அப்படியே ஒழுக்க சீலர்களா மாறி, பல கோடிகளே இந்த பத்திரிக்கை பரதேசிகள் வாங்கி கொண்டு, அவனக்கு மாமா வேலை பார்த்து கொண்டு இருக்கான் - பரதேசி பத்திரிக்கைகளே,மொத்தத்தில் இந்த "இந்திய ப்ரோஸ்ட்டியூஷன் லீகே " சூதாட்டம் பன்னுவதுக்கு தான் நடத்தி வர்ரங்கே . 
அறிவுடையோர் மட்டும் சிந்திக்கவும்...

4. மேலும் இந்த விபாச்சார போட்டிய எப்போ நடத்துகிறார்கள், - மாணவர்கள் மாணவிகள் - பள்ளி, கல்லூரிகல் நடத்தும் தேர்வுகள் நடை பெரும் சமயம் ..அறிவுடையோர் சிந்திக்கவும் 

5. இது விபசாராம என்று கேட்க்கும் சகோதரர்களுக்கு ? ---
எண்டா --- 2 பீஸ்ல 4 பொம்பளைய ஆட உடுறியே ? 

இதை பார்க்கிற நீங்கள், உங்கள் தாய், உடன் பிறந்த சகோதரி , ஏன் உன் மணவி ஆகியோரை - 2 பீஸ்ல ஏன் ஆட விடுவியா ? 
விட்டாலும் விடுவார்கள் ? மானம் என்று ஒன்று இருந்தால் தானே ?

உன் பொண்டாட்டிநா பத்தினி அடுத்தவன் பொண்டாட்டி என்ன விபச்சாரிய ? நு கேட்டால் -
-- வாய் போத்திகொள்ளும் இந்த கயவர்கள் மேற்கத்திய கலாசாரத்தில் வாழும் இந்த கேடுகெட்ட இந்த கூட்டம்

6. நேரம் வீணடிக்க படுகின்றது --- இவர்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்களா ? 
பனத்தை கொள்ளை அடிகிரார்களா ?
அறிவுடையோர் சிந்திக்கவும்....!!!

7.இவர்கள் போட்டிருக்கும் உள்ளாடை முதற்கொண்டு கோடிகணக்கில் அதிலும் "விளம்பரங்கள்"..
அறிவுடையோர் சிந்திக்கவும்....!!!

8. இதை பார்த்துட்டு எவனாச்சும் நான் ஒரு தமிழன் சொனால் .......நீ தமிழனா ? உன் கலாச்சாரம் -- இப்படி அவுத்து ஆடுன்னு சொலுதா ? அறிவுடையோர் சிந்திக்கவும்....!!!

9. விபசார்களுக்கு "ராணுவ கர்னல் பதவியும்" , "மத்திய அமைச்சர் பதவியும்" எண்டா கொண்டுகிரீர்கள் ..
இவர்கள் நாட்டுக்கு என்ன சென்ஜாங்கே? ஆனால் கோடி கொடியா வரி கோடா கட்டமா , ஏழை இந்தியனுக்கு போக வேண்டிய அந்த வரிபணம் --- அது கூட சரியாக ஒரு விபசாரா வீரன் (கிரிக்கெட் வீரன்) கட்டுனாதா வரலாறு இருக்காடா ? அறிவுடையோர் சிந்திக்கவும்....!!!

10. வெள்ளையன் கொள்ளியாடித்தான் விரட்டி விட்டோம். இப்போ கொள்ளையன் நம் மூஞ்சியில் விபசார கொள்ளியடிகிறான் ...

எப்போ நாம் அவன் மூஞ்சில கரி பூசுவது....

அடுத்தவன் - கேடுகெட்ட கலாச்சாராத்தை -- கண் மூடிக்கொண்டு ஏற்று கொள்ளாதே...
ஏனென்றால் - நாளை - நம் வீடு பெண்களையும் விபசாரதிருக்கு அழைப்பான் ---இந்த மேற்க்கதிய நாயிகள் ........

தோன்றி புகழோடு தோன்றுக அக்திளார் தோன்றினும் தோன்றாமை நன்று. !!! 
அறிவுடையோர் சிந்திக்கவும்....!!!

அன்பிற்குரிய தமிழக முதலவர் அம்மா செல்வி ஜெ ஜெயலிலதா அவர்கள் இதை தமிழ்நாட்டில் தடை செய்து, தமிழ்நாட்டின் மானத்தையும், கலாசாரத்தையும் காக்கும் படி கேட்டுகொள்கிறோம்.


நன்றி: வாய்மையே வெல்லும்.

 
 
 
 
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் ... - Facebook

 

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கட் தீர்க்க தரிசனம் எழுதுபவர்கள் இன்றைய கிறிக்கட் முடிவின் பின் (ஐ.பி.எல்) எழுதாமல் விடலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயிச்ச டீமுக்கு 10 கோடி தானாம்,
தோத்த டீம்ல தலைக்கு 20 கோடியாம்.

இப்போ சொல்லுங்க தோத்தது யாரு?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் தோனி வாழ்க..!
வருங்கால கொள்கைப்பரப்பு செயலாளர் அண்ணி சாக்க்ஷி வாழ்க...!

நன்றி fb

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அரசியலில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.

இப்போ விளையாட்டிலும் சூதாட்டம் 

விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

CSK டீம்ல அதிகம் அடிச்சது யாருடா?
-தோனி.

இல்ல,
.
.
.
.

எங்க தலைவர் குருநாத் மெய்யப்பன்

நன்றி fb

  • கருத்துக்கள உறவுகள்

"இந்திய தேசியத்தை" கட்டிக்காப்பதில் முதன்மையாக உள்ளவை..

  1. ஐபிஎல் (மக்கள் பொதுப்பிரச்சினைகளை மறந்துவிடுவார்கள்.)
  2. பாகிஸ்தான் குண்டுதாரிகள். (மக்கள் உசுப்பப்படுவார்கள்.)
  3. இணையம். (மக்கள் பிரச்சினைகளை மறந்து மூழ்கி முத்தெடுப்பர்கள் :D )
  4. ஐஸ்வர்யா ராய், ஸ்லம் டோக் மில்லியனர், ஏ.ஆர் ரஹ்மான் (ஹொலிவூட் ரேஞ்சுக்கு சிந்திக்க வைப்பவர்கள்)

 

  • கருத்துக்கள உறவுகள்

இனி தெருவில பொடியல் விளையாடுற கிரிக்கட், கிட்டி புல்லைப் பார்த்துட்டு நிஜமான சந்தோசத்துடன் சிரிச்சுக் கை தட்டிக்கொண்டு போகலாம் !! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் உடன்  இத்தகைய செய்திகளை இணைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - படத்தை பார்த்து உண்மை பொய் தீர்மானிக்கிற சக்தி இருகென்பதால்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் உடன்  இத்தகைய செய்திகளை இணைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - படத்தை பார்த்து உண்மை பொய் தீர்மானிக்கிற சக்தி இருகென்பதால்

0421_WVburqa-290x300.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.