Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

Featured Replies

பிரெஞ்சுப் போலீசினால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் 15 தமிழர்களை விடுவிக்கக் கோரும் இவ் விண்ணப்பத்தில் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இவ் விண்ணப்பம், பிரான்ஸ் அரசாங்கத்தைச் சேர்ந்த பின்வருவோருக்கு எமது கையொப்பங்களுடன் அனுப்பப்படும்.

François FILLON 

Premier ministre

Michèle ALLIOT-MARIE

Ministère de l'Intérieur

Bernard KOUCHNER 

ministre des Affaires étrangères et européennes

Rachida DATI 

Garde des Sceaux, ministre de la Justice

-------------

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மீறப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக ஆள்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக Human Rights Watch கூறியுள்ளது. தமிழர் பகுதிகளுக்கான பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது அரசாங்கத்தினால் தடுக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

--------

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிறையில் வாடும் எமது உறவுகளுக்கு உங்களது ஆதரவைத் தெரிவியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் எல்லோரும் தயவு செய்து இந்த இணைப்பில் சென்று பெட்டிசத்தை அனுப்புமாறு வேண்டி கொள்கிறேன் நன்றி

என்ன ஆக 50 பேர் தான் பெட்டிசனில கையெழுத்து போட்டு இருக்கிறீங்கள்? எங்க மிச்ச ஆக்கள்? உங்களால இந்த சிறிய உதவியை செய்யமுடியாதா? சிறையில் உள்ள 15 பேரும் பாவம் தானே? இதற்கு நீங்களும் உங்கள் ஆதரவை கொடுங்கள். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்போது கையெழுத்திட்டுவிட்டேன். நான் 56 வது. மற்றவர்கள் ஏன்போட முடியவில்லை. ஆயிரம் ஆயிரம் போடவேக்டிய நேரத்தில் 56 தானா. உடனேபோடவும்.

வழமையா கையொப்பம் எண்டு கேட்டால் ஆயிரக்கணக்கில் வரும். இந்த பெட்டிசன கனநாளா இருக்கு. ஆனா ஆக 140 பேர் தான் கையெழுத்து போட்டு இருக்கிறீனம். இதற்கான காரணம் என்னவா இருக்கும்? எல்லாருக்கும் இந்த பெட்டிசங்களில இருக்கிற நம்பிக்கை போட்டுதோ? யாழிண்ட முகப்பு பக்கத்தில போட்டே ஆக 140 கையெழுத்துத்தான் இதுவரை விழுந்து இருக்கிது எண்டால் ஆச்சரியமா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே கையப்ப மிட்டு விட்டேன்.

நான் ஏற்கனவே கையப்ப மிட்டு விட்டேன்.

உண்மையாவோ நான் நினைத்தேன் கைநாட்டு தான் தாத்தா போடுவார் என்று எப்ப இருந்து கையெழுத்து போட பழகினீங்க தாத்தா!! :wub:

அப்ப நான் வரட்டா!

இதுவரை 158 கையெழுத்து மட்டுமே விழுந்து இருக்கு.சிலது இணையவன் குடுத்த லிங் தெளிவாக தெரியாமல் இருக்கிதோ தெரியாது.உங்களுக்காக நான் நிறைய தரம் இந்த லிங்கை போட்டு இருக்கிறன். எல்லாம் ஒரே லிங்தான். விருப்பமானத கிளிக் செய்து ஆதரவு குடுங்கோ. நன்றி!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் கையெழுத்து போடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே கையப்ப மிட்டு விட்டேன்.

நானும்தான்.

பிராண்சில் சிறையில் வாடும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க விரைந்து வாரீர்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

மிகவும் வேதனையாக இருக்கின்றது

316 பேருக்காகவா இவர்கள் தம் வாழ்க்கையை துறந்து உற்றால் உறவுகளை மறந்து இரவும் பகலும் பசியோடும் பட்டினியோடும் காற்றுப்புகா இடமெல்லாம் என்மக்கள் எம்மக்களுக்காக எனத்திரிந்தார்கள்

இவர்கள் அனைவருக்கும் எதில் பொருத்தம் இல்லாவிட்டாலும் ஒன்றில் மட்டும் பொருத்தம் உண்டு

அது என்னவென்று தெரியுமா

அனைவருக்கும் அல்சர் வியாதியுண்டு

இது எதனால் வருவதைன்று உலகிலுள்ள இத்தனை கோடித்தமிழர்களில்

316 பேருக்குத்தான் தெரிந்திருக்கின்றதா???

என்ன கொடுமை இது......

உங்களையும் இந்தத்தறிகெட்ட தமிழினத:;துக்காய் கொஞ்சம்கொஞ்சமாய் மடிந்துகொண்டிருக்கும் உங்களுக்காய்

இரவும்பகலும் அழுகின்றேன் என்14.....களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கையொப்பமிட்டுள்ளேன்

  • 2 weeks later...

நானும் கை எழுத்து போட்டுள்ளேன் ..மற்றும் வேறு சில இணைய தளங்களில் இந்த தகவலையும் அதன் இணைப்பையும் பதிவுசெய்துள்ளேன் ....

ஒண்றாய் திரளுவோம் எம்மவர் விடுதலைக்காக ...

------------------------------

காற்றுக்கென்ன வேலி கஜன் ..

என்னது அண்ணியின் தனயனும் கைஅது செய்ய ப்பட்டவர்கலில் ஒருவர்( நல்லூர்,யாழ்ப்பாணம்)

இதுவரை யாரையும் ச்ந்திக்கவோ பேசவோ அனுமதிக படவில்லை.

என்னது அண்ணியின் தனயனும் கைஅது செய்ய ப்பட்டவர்கலில் ஒருவர்( நல்லூர்,யாழ்ப்பாணம்)

இதுவரை யாரையும் ச்ந்திக்கவோ பேசவோ அனுமதிக படவில்லை.

அப்படியாயின் அதை எனது அண்ணனின் மகன் என எழுதலாம்தானே.

அப்படியாயின் அதை எனது அண்ணனின் மகன் என எழுதலாம்தானே.

அண்ணியின் தமையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.