Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஒரு சந்தேகம்.. தீர்ப்பீர்களா..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள் சந்தேகம் அல்லது வினாக்கள் எழுந்தால் நானே தீர்வு தேடுவதுதான் வழக்கம். இருந்தாலும் இந்தச் சந்தேகத்துக்கு எனக்கு தீர்வே கிடைக்குதில்ல. :icon_mrgreen::lol:

உலகில் பாதணி (செருப்பு அல்லது சப்பாத்து) போடுறது எதுக்கு என்று பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தானே.

அதேன் பெண்கள் மட்டும் "டொக்கு டொக்கு" என்று சத்தம் போடத்தக்க பாதணிகளை அணிஞ்சு கொண்டு போற வாற இடமெல்லாம் "டொக்கு" " டொக்கு" என்று சத்தம் எழுப்பி அமைதியான சூழலையும் அமைதியில்லாமல் ஆக்கினம்..!

இதற்குப் பின்னால ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குதா..??!

அந்த டொக்கு ஒலி அமைதியான சூழலை கெடுக்கிற செயலையும் செய்யுது. ஒரு வகையில் அது சூழலை சத்த மாசுக்கு இலக்காக்கிறது என்று கூடக் கருதலாம். அவ்வளவுக்கு டிஸ்ரப்பா இருக்குது..??!

பெண்கள் இப்படிச் செய்ய என்ன காரணம்..??!

இதுதான் சந்தேகம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு தெரியாதா ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தெரியாதா ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று

ஆகா... அப்ப அப்படிச் சத்தம் போடுறது ஆனை என்றீங்களா. ம்ம்ம் :icon_mrgreen:

"உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டா.. பிரச்சனை இல்லை என்றாகிடுமா.. இருக்கென்றாகிடுமா..?! இதில எது ஆகியும்.. அதற்காக நீங்கள் என்ன செய்துடுவீங்க."

அருளியது நெடுக்கு சாமியார்!

  • கருத்துக்கள உறவுகள்

"டொக்கு டொக்கு"

நீங்களும் டொக்கு போடவேண்டியதுதானே அதாவது டொக்கு டொக்கு எண்டு சத்தம் வாற மாதிரி ஒரு சப்பாத்தை வாங்கி போட்டால் பிரச்னை முடிஞ்சிடும் இருவரும் சமமாயிடலாம்:icon_mrgreen::lol::lol::lol::lol::lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அட நெடுக்குக்கு இப்படி ஒரு சந்தேகமா, :icon_mrgreen:

அப்படியான பாதணி போட்டு நடந்தால் தான் ஒரு அம்சமா கச்சிதமா இருக்கும் நெடுக்கு சார்.

சில ஆண்கள் கூட டொக் டொக் எண்டு சத்தம் போட்டு நடக்கிறதையும் கேட்டு இருக்கிறேனே.

அந்த டொக்கு ஒலி அமைதியான சூழலை கெடுக்கிற செயலையும் செய்யுது. ஒரு வகையில் அது சூழலை சத்த மாசுக்கு இலக்காக்கிறது என்று கூடக் கருதலாம். அவ்வளவுக்கு டிஸ்ரப்பா இருக்குது..??!

நல்லவேளை அந்த பாதணியின் டொக் டொக் என்ற சத்தம் தான் நெடுக்கை டிஸ்டப் பண்ணுது.

பொண்ணுங்க டிஸ்டப் பண்ணல்ல எண்டு நினைச்சு சந்தோசம்.

அது வந்து அது வந்து நெடுக்கு

உப்படி குதி உயர்ந்ததை மாட்டி நடந்தால் எல்லாம் எடுப்பாயிருக்கும். இதுக்கு மேலே சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கு. :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவேளை அந்த பாதணியின் டொக் டொக் என்ற சத்தம் தான் நெடுக்கை டிஸ்டப் பண்ணுது.

பொண்ணுங்க டிஸ்டப் பண்ணல்ல எண்டு நினைச்சு சந்தோசம்.

அவாள் எப்படியக்க இந்த மனுஷாள டிஸ்ரப் பண்ணுவாள், நம்மாள்தான் துருவாசரான்னோ பொம்மனாட்டீங்க வாடை காத்துல கூட வீசாது.

உமக்கு ஒண்ணு தெரியுமோ நெடுக்கு

என் வருங்கால ஆத்துக்காரிக்கு ரி.சேட், மினி ஸ்கேட் அதுக்கு ஏத்தாப்போல டொக்கு டொக்கு சாமான்களெல்லாம் இப்பவே வாங்கி வச்சுட்டன்

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது வந்து அது வந்து நெடுக்கு

உப்படி குதி உயர்ந்ததை மாட்டி நடந்தால் எல்லாம் எடுப்பாயிருக்கும். இதுக்கு மேலே சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கு. :icon_mrgreen::lol:

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியான பாதணி போட்டு நடந்தால் தான் ஒரு அம்சமா கச்சிதமா இருக்கும் நெடுக்கு சார்.

அடுத்தவை தொந்தரவு செய்து நடக்கிறது.. அம்சமா.. கச்சிதமா இருக்குதோ...! பெண்கள் என்னதான் நினைச்சிட்டு இருக்கிறியள் உலகத்தில.

அங்க ஒரு மண்டபத்தில் அமைதி என்று எழுதப்பட்டிருந்திச்சு. ஆனா பெண்கள் எழும்பிறதும் நடக்கிறதும்.. டொக்கு டொக்கு சத்தம் போடுறதும் என்று அமைதி குலைஞ்சிட்டே இருந்திச்சு. இப்படிப் பெண்கள் போடுறது அடுத்தவைக்கு.. தொந்தரவுண்ணு ஏன் அவங்க புரிஞ்சுக்கிறாங்க இல்ல..??! :icon_mrgreen::lol:

என் வருங்கால ஆத்துக்காரிக்கு ரி.சேட், மினி ஸ்கேட் அதுக்கு ஏத்தாப்போல டொக்கு டொக்கு சாமான்களெல்லாம் இப்பவே வாங்கி வச்சுட்டன்

இது கூடிப் போச்சுது சிங்கிள் பீசில வேண்டி வையுங்க போதும்..! விடுதலை கொடுத்தது போல முன் மாதிரியா இருக்கும். ஆளுக்கும் ஆடைக்கும் சேர்த்து..! :lol::lol:

ஐயோ பாவம் உங்களூக்கு இதுகூட தெரியாதா?

அது ஏன் எண்டால் பெண்கள் "டொக்கு டொக்கு" எண்டு சத்தம் போட்டு நடந்துவரேக்க, உங்கட நெஞ்சம் "டக்கு டக்கு" எண்டு அடிச்சு அவர்கள் மீது எப்பவும் ஒரு பயபக்தி இருக்கவேணும். அதுக்காகத்தான்.

நிலத்தோட உரஞ்சுப்படேக்க வாற இந்த "டொக்கு டொக்கு" சத்தம் உங்கட மூஞ்சையில உரஞ்சுப்பட்டு கேக்கிறதுக்கு கனநேரம் செல்லாது எண்டுறதுக்கான ஒரு எச்சரிக்கையாகவும் இத எடுத்துக்கொள்ளலாம். :icon_mrgreen::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தோட உரஞ்சுப்படேக்க வாற இந்த "டொக்கு டொக்கு" சத்தம் உங்கட மூஞ்சையில உரஞ்சுப்பட்டு கேக்கிறதுக்கு கனநேரம் செல்லாது எண்டுறதுக்கான ஒரு எச்சரிக்கையாகவும் இத எடுத்துக்கொள்ளலாம். :icon_mrgreen::lol:

பெண்களின் வீரமெல்லாம் யாரேனும் நோஞ்சான் ஆண்களோடு அல்லது உண்மையா அவைய மனிசனா மதிக்கிற ஆண்களோடு தான். அவனவன் கடத்திட்டுப் போய் ரேப்பே பண்ணிடுறான். அப்ப எல்லாம் உந்தச் செருப்புகள் என்ன மஞ்சத்தில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பனவோ..??! :lol:

Edited by nedukkalapoovan

பெண்களின் வீரமெல்லாம் யாரேனும் நோஞ்சான் ஆண்களோடு அல்லது உண்மையா அவைய மனிசனா மதிக்கிற ஆண்களோடு தான். அவனவன் கடத்திட்டுப் போய் ரேப்பே பண்ணிடுறான். அப்ப எல்லாம் உந்தச் செருப்புகள் என்ன மஞ்சத்தில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பனவோ..??! :icon_mrgreen:

இது பகிடியா இரூந்தாலும் உண்மைதான் நெடுக்காலபோவான். பெரும்பாலான பெண்களிண்ட வீரம் எல்லாம் அப்பாவி ஆண்கள் மீதுதான் இருக்கிது. ரெளடீசம் செய்யுற ஆண்கள் முன்னால வெக்கப்பட்டு தலையக்குனிஞ்சு கொண்டு நிக்கிறீனம். என்ன செய்யுறது அப்பாவி ஆண்கள்தான் குரஸ்பயரிங்கில மாட்டுப்படவேண்டி இருக்கிது. ரெளடிகளுக்கு மட்டும் எந்தநாளும் கொண்டாட்டம்.

இதாலதான் நல்லவனா வாழ்ந்து நாசமாப்போகாதே எண்டு யாரோ சொன்னாங்களோ?

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதாலதான் நல்லவனா வாழ்ந்து நாசமாப்போகாதே எண்டு யாரோ சொன்னாங்களோ?

நல்லவனா... உண்மையானவனா இருக்க வெளிக்கிட்டு.. நாசமாப் போனது மட்டுமன்றி.. பொய்யனா.. கெட்டவனா காட்டப்பட்டு பெண்களால அவமதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். என் கண்ணால கண்டிருக்கிறன். அதால நானும் இப்ப ரெம்பவே மாற்றிட்டு வாறன். பெண்களோட எனி ரவுடியாத்தான் பிகேவ் பண்ணுறது என்று.. முடிவு கட்டிட்டன்..! :icon_mrgreen:

நல்லவனா... உண்மையானவனா இருக்க வெளிக்கிட்டு.. நாசமாப் போனது மட்டுமன்றி.. பொய்யனா.. கெட்டவனா காட்டப்பட்டு பெண்களால அவமதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். என் கண்ணால கண்டிருக்கிறன். அதால நானும் இப்ப ரெம்பவே மாற்றிட்டு வாறன். பெண்களோட எனி ரவுடியாத்தான் பிகேவ் பண்ணுறது என்று.. முடிவு கட்டிட்டன்..! :lol:

ஆ... அப்ப இப்ப நீங்கள் ரவுடி இல்லையா? :icon_mrgreen:

ஏற்கனவே ரவுடியாத்தான் நீங்கள் இருக்கிறீங்கள். இதுக்குமேல இன்னும் ரவுடியா நீங்கள் மாறினா பூலோகம் தாங்காது சாமி. :lol::lol:

நல்லவனா... உண்மையானவனா இருக்க வெளிக்கிட்டு.. நாசமாப் போனது மட்டுமன்றி.. பொய்யனா.. கெட்டவனா காட்டப்பட்டு பெண்களால அவமதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். என் கண்ணால கண்டிருக்கிறன். அதால நானும் இப்ப ரெம்பவே மாற்றிட்டு வாறன். பெண்களோட எனி ரவுடியாத்தான் பிகேவ் பண்ணுறது என்று.. முடிவு கட்டிட்டன்..! :icon_mrgreen:

ஆகா அப்ப விரைவிலேயே உலகநடப்பு பகுதியில் "லண்டனில் வாலிபர் சே...சே....வயோதிபர் குதி போட்ட காலணி அணிந்த பெண்களுடன் மல்லுக்கட்டல், பச்சை படையணி சே...சே.... பெண் படையணியால் தர்மஅடி....எச்சரிக்கையின் பின் விடுதலை!" என்று வரப்போகுது!

டொக்கு டொக்கு அந்த சநத்தமிருக்கே அது ஒரு தனி ரசனை. உதெல்லாம் இங்க கதைக்கிறவையளுக்கு எங்கே விளங்கப் போகுது. டொக்கு டொக்கு இப்படிக் கேட்கும் சத்தத்தை வைத்துக் கொண்டு வயசானவரா, இளவட்டமா, பிள்ளைகளா யார் வருவது என்பதையே சொல்லலாம். அது ஒரு ஆராய்ச்சிக்கு உரிய விடயம்.

இதுக்கு மேலே யாரும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

டொக்கு டொக்கு என்று நடந்து வர எத்தனை கிழசுகளே டக்கு டக்கு என்று காட் அடிக்கவும் வாயை பிழந்தபடி நிற்குதுகள். இளசுகளே சொல்லவே தேவையில்லை. நான் என்னத்தை சொல்ல. இங்கே கொஞ்ச பேர் நல்ல பல விடயங்களை மிஸ் பண்ணுறீங்க போல இருக்கே. :icon_mrgreen:

நெடுக்காலபோவன், இதயும் ஒருக்கால் பாருங்கோ.

இது பகிடியா இரூந்தாலும் உண்மைதான் நெடுக்காலபோவான். பெரும்பாலான பெண்களிண்ட வீரம் எல்லாம் அப்பாவி ஆண்கள் மீதுதான் இருக்கிது. ரெளடீசம் செய்யுற ஆண்கள் முன்னால வெக்கப்பட்டு தலையக்குனிஞ்சு கொண்டு நிக்கிறீனம். என்ன செய்யுறது அப்பாவி ஆண்கள்தான் குரஸ்பயரிங்கில மாட்டுப்படவேண்டி இருக்கிது. ரெளடிகளுக்கு மட்டும் எந்தநாளும் கொண்டாட்டம்.

இதாலதான் நல்லவனா வாழ்ந்து நாசமாப்போகாதே எண்டு யாரோ சொன்னாங்களோ?

Feb 10 2005, 08:49 PM

இதயத்து சேகங்களை

இறக்கிவைத்து

சுமக்கும் சுமைகளையும்

சொல்லிட வார்த்தைதேடி

கலைந்துபோகும் என்

கனவுகளை

கலைத்து பிடித்து

கட்டிவைக்க விழையும்

வாலிபன்நான்

வசந்தத்தை அனுபவிக்கும்

வயதில்

வறுமையை தாங்கலாம்

வெறுமையை...........??

முடியவில்லை

வீதியில் வீசப்பட்டடோ

விக்கப்பட்டவனே இல்லை

சொந்தம் சுற்றம்

எல்லாம் உண்டு

உற்றாருக்கும் பெற்றாருக்கும்

உதவி உதவியே

உதிரிபாகங்கள்

தேய்ந்துபோய்

உடலும் மனமும்

சோர்ந்து.....என்

துக்கங்களை

தூக்கம்மட்டும்

அவ்வப்போது

தத்தெடுத்து கொள்ளும்

இதோ என்னை

தத்து கொடுத்துவிட்டேன்

நிதந்தரமாக

(ஒரு நண்பனின்உண்மை கதையிது

சாத்திரி அண்ணை, உங்கட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மற்றவன பிழிஞ்சு எடுத்து யாருண்டையும் உழைப்பில ஜாலியா வாழுறது எண்டா எங்கட சனத்த கேட்டுத்தான். அவேக்கு காசு மட்டும்வேணும். காச மாடுமாதிரி உழைச்சு சேர்க்கிறவன் எக்கேடுகெட்டு போனாலும் பரவாயில்லை.

அட, இவன் காசு எல்லாம் தந்தானே, உதவிகள் எல்லாம் செய்தானே, இவன் நல்லா இருக்க நாம ஏதும் செய்யக்கூடாதா எண்டு ஒரு நாய்கள் சிந்திப்பதில்லை.

இதாலதான் நான் உடலால உழைக்கிறத நிப்பாட்டிப்போட்டு ஆக படிச்சுக்கொண்டு மட்டும் இருக்கிறன். ஹாஹா... கலியாணம் கட்டாம சிங்கிளா இருந்து உழைச்ச்சா அந்தக்காச வறுகிறதுக்கு சனங்கள் எங்கையெண்டு பாத்துக்கொண்டு இருக்கிதுகள்.

மேலே உள்ள கவிதை தனது குடும்பத்திற்காகவே உழைத்து உருகிப்போன ஒரு நண்பன் அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான் அவளோ அவனது பணத்தை மட்டுமே காதலித்தாள். அவன் வேலை செய்ய 24 மணித்தியாலங்கள் போதாது.ஒரு நாள் அவனது காதலியும் அவனை புரிந்து கொள்ளாததால் மனமுடைந்து 2005 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பொழுது எழுதியது முடிந்தால் இதனை கதையாய் எழுதுகிறேன்.

இப்ப நான் சொன்னது சரிதானே?

ம்ம்..தாத்தாவை உந்த பக்கம் இரண்டு நாளா காணவில்லை என்ற போதே நினைத்தனான் தாத்தவிற்கு இப்படி ஏதோ டவுட் வந்திருக்க வேண்டும் என்று :lol: ..இந்த "டொக்கு டொக்கு" மாட்டரிற்கு பின்னால் நிறைய விசயங்கள் புதைந்திருக்கு தாத்தா இப்ப சொல்லுறேன் கேளுங்கோ..அதாவது பெண்கள் வழமை போலவே "டொக்கு டொக்கு" என்று சத்தம் போட்டு கொண்டு போனா அது தன்ட அலுவலை செய்ய போயீனம் என்று அர்த்தம் :o அதே பெண் வந்து (அக்சுவலா நெடுக்ஸ் தாத்தா இருக்கிறார் பிசியில அவாவை கவனிக்கவில்லை என்று வையுங்கோவேன்).."டொக்கு டொக்கு" சத்தத்தை கொஞ்சம் கூட்டி நடப்பா அதற்கு என்ன அர்த்தம் என்றா என்னை கண்டும் காணாத மாதிரி இருக்கிறியா டொகியே என்று கேட்கிற மாதிரி (நான் உங்களை டொகி என்று சொல்லவில்லை பொதுவா அப்படி தான் அவை நினைப்பீனம் :huh: )...அதே பெண் வந்து "டொக்கு டொக்கு" சத்தத்தை உங்களிற்கு முன்னால வந்து குறைத்து கொண்டு அமைதியா சென்றா என்றா "நான் வெளியாள போறேன் நீங்களும் என்னோட ஜோயின் பண்ணுறியளோ" என்று கேட்டுவிட்டு செல்கிறா என்று அர்த்தம் :mellow: ...அதே பெண் வந்து "டொக்கு டொக்கு" என்று வேகமாகவும் மிகவும் இரைச்சலுன் நடந்தா என்றா அவாவிற்கு டென்சன் என்று அர்த்தம் :rolleyes: ..இப்படி கனக்க சொல்லி கொண்டு போகலாம் தாத்தா உது எல்லாம் தெரியாதோ :wub: ...பேராண்டி யூனியில லெக்சர் நடத்துற பாடத்தை கவனிக்கிறனோ இல்லையோ இப்படியான நல்ல விசயங்களை எல்லாம் லேர்ன் பண்ணி கொள்வேன் :wub: ...சோ என்னும் இந்த "டொக்கு டொக்கில்" டவுட் இருந்தா என்னட்ட கேளுங்கோ தாத்தா என்ன வடிவா விளங்கபடுத்திவிடுறேன்!! :wub:

எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் பெண்கள் வாழ்கையில உயர்ந்ததிற்கு உந்த (கீல்ஸ்) அது தான் டொக்கு..டொக்குவும் ஒரு காரணம்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் விட முக்கியமான விசயம் பெண்கள் வாழ்கையில உயர்ந்ததிற்கு உந்த (கீல்ஸ்) அது தான் டொக்கு..டொக்குவும் ஒரு காரணம்!! :mellow:

அப்ப நான் வரட்டா!!

பேராண்டி... அந்தக் காலத்தில கால் சங்கிலி போட்டு.. கிலுக்கி கிலுக்கியே சிக்னல் பாஸ் பண்ணுறவை பெண்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறன். இப்ப கை கீல்ஸ் போட்டு... டொக்கு டொக்கென்று சிக்னல் பாஸ் பண்ணினன் என்று இப்ப தான் அறியுறன். மொத்தத்தில பெண்களின் நடை உடை பாவனை மாறி இருக்கே தவிர.. அவங்க மனசு மாறவே இல்லை..! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சாமி!

பொம்புளையள் சத்தமில்லாமல் நடக்கோணுமெண்டால் இனிமேல் கங்குமட்டையிலைதான் செருப்பு செய்யோணும் :rolleyes: இயற்கையானது சூழல்பாதுகாப்பானது :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவின் இதயத்தை தட்டி எழுப்பிய அந்த பாதணிகளை பாராட்டத்தான் வேண்டும்.

நெடுக்குவுக்கு ஒரு பரிசு

(பாதணி மட்டும்தான்)

high20heal20shoewm8.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவின் இதயத்தை தட்டி எழுப்பிய அந்த பாதணிகளை பாராட்டத்தான் வேண்டும்.

நெடுக்குவுக்கு ஒரு பரிசு

(பாதணி மட்டும்தான்)

இதயத்தை தட்டி எழுப்பியதல்ல.. காதைச் செவிடாக்கிற.. என்று போடுங்கோ. :rolleyes:

நன்றி. உந்தச் செருப்பு எதுக்கு எனக்கு... எனக்கு வேண்டாம். ஆனா இந்தக் கார் ஓகே. :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயரம் குறைவா இருக்கிறம் கொஞ்சமாவது உயரமாக் காட்ட குதியுள்ள சப்பாத்து அணியப்போய் அதுக்கு குதிய மரத்தால வைக்கப்போய் இப்ப அது நெடுக்ஸ் இன்ர மனத்த குடையிற கேள்வியாப் போச்சு ( நெடுக்ஸ் இன்ட மட்டுமில்ல நம்மடயும் தான்) அதுவும்் அமைதியான இடத்தில நடக்கும் போது அந்தச் சத்தம் எதிரொலிச்சு நிக்கவே நேரம் எடுக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.