Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. புகையிலையாலும் பொருள் ஈட்டித் தமிழர்கள் வளர்ச்சி பெற்றது உண்மை. அதனை அழிப்பதற்காகவே கரிசனை கொண்டன சிங்கள அரசுகள்.😲
  2. வானத்தில் விமானங்கள் பறந்து செல்வதை வேடிக்கை பார்த்த கண்கள் இப்போது பயத்தடன் பார்க்கின்றன.🫣
  3. சிறீ லங்காவில் பிழைகள் தண்டிக்கப்படும். தவறுகள் மன்னிக்கபட்டு உயர் பதவிகளும் வழங்கப்படும்.🤫
  4. அர்ச்சுனா ஒரு பைத்தியம்தான். இந்தப் பைத்தியத்தினால்தான் நாங்கள் கடவுளுக்கு நிகராக வரித்துக்கொண்ட வைத்தியப் பெருமக்களில் கொடூரர்களும் புகுந்து ஒழிந்திருப்பது தெரியவந்தது. அர்சுனா மோதுவது எளியோரோடல்ல, மக்களைச் சுரண்டிவாழும் பெரும் வலியாரோடு.😳
  5. அமெரிக்கப் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியரே. அவர்களைவிட இன்று அங்குள்ள அனைவரும் குடியேறிகளே. நான் சொல்லவில்லை அமெரிக்க சரித்திரமே சொல்கிறது.
  6. மணிரத்தினம் இயக்கிய படம் என்றாலே காலையில் கோவில் மணிஓசை கேட்டுக் கண்மலரும் இன்பம் உண்டாகும். இங்கு இப்போது யாழ்உறவுகள் இணைந்து மணியின் நாக்கையே அறுத்து எறிந்துவிட்டார்களே, 😟😭 சாமி நான் முற்றிப் பழுத்துவிட்டேன்.🙏
  7. அத்தியட்டி தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் பதிவுகளில், அந்தத் தம்பதிகளின் சுயவிபரப் படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு மகிழ்ந்திருந்த என்னை, இந்த நினைவாஞ்சலிப் பதிவு பெரும் அதிர்வைத் தந்து வருத்துகிறது.😭
  8. வைத்தியசாலையில் பணிபுரிந்த, பணிசெய்யும் சிலரிடமிருந்து நான் கேள்விப்பட்ட வரையில், சில அரசியல்வாதிகள் பாதாள உலகில் குண்டர்களை வைத்துத் தங்கள் காரியங்களைச் சாதிப்பதுபோன்று வைத்தியர் சத்தியமூர்த்தியும் வைத்தியசாலையில் பணிபுரிவோரில் சிலரைத் தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்துத் தன் காரியங்களைச் சாதிப்பதுபோல் தெரிகிறது.😳
  9. செய்திமூலமோ, பிறர்சொல்லியோ அறியாமல், சிங்கள அரசின் ஆமிபற்றி என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகள் உங்கள் பதிவை ஏற்பதற்கு மறுக்கிறது. சிங்களவர் போகட்டும், உங்கள் மனநிலை என்னவென்று அறிய மனம் விளைகிறது.
  10. எமக்கு புலிகள் பாதுகாவலர்கள். சிங்களவருக்கு ஆமி வேட்டைநாய்கள்.
  11. காமம்தான் காதலுக்கு அத்திவாரம் என்ற ரீதியில் பல கவிஞர்களும், அறிஞர்களும் கூறியுள்ளார்கள், எழுதியம் வருகிறார்கள. ஆனால் மனித அறிவுப் பசியும் காதலுக்கு உரமாகி அத்திவாரம் இடும் என்ற உண்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் இந்தப் பதிவு துல்லியமாக உணர்த்துகிறது. நூலகத்தை மனித மிருகங்கள் எரித்துத் தமிழினத்தை உலகில் அழித்துவிட முயன்றாலும், அது சாம்பல் ஆகியபின்பும், தமிழினத்தின் நெற்றியில் அமர்ந்து உலகம் உள்ளளவும் துலங்கி, அந்த இனம் அழியாது காப்பாற்றிவரும். இந்த உண்மையை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது நம்பலாம்.😠
  12. தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏
  13. தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔
  14. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது மனித அறிவிற்கும் பொருந்தும். புலிகள் பற்றிய மிகவும் கீழ்தரமான சிந்தனை. தாய் பிள்ளைக்குப் பாலூட்டும்போது, பிள்ளைக்குப் புரையேறி உயிராபத்துக்கு உட்பட்டதும் அறிந்துள்ளோம். ஆகவே தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் ஊட்டக்கூடாது என்று விமர்ச்சிப்பதற்கு ஒப்பானது.🫨
  15. தமிழின வளர்சியையும்,எழுச்சியையும் தடுக்க இந்தியா தன் புனிதத்தையே பலிகொடுக்கும் ஆதாரம் உள்ளது.🧐
  16. இவரைத்தான் தூசணப் பிக்கு என்று அழைப்பார்களோ???? 🧐
  17. மாநகரசபை நரகசபையாக மாறிவிடுமோ? என்றொரு ஐயம் எழுந்தது! நாங்கள் அப்படி அல்ல என்பதை உணரச் செய்ததுள்ளார்கள். வாழ்த்துக்கள்!! இந்தச் சம்பவம் நீதி மன்றம்வரை செல்லும் என்றொரு செய்தி வந்தது, நீதிபதிகள் இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனை.😌
  18. இந்தியா என்றதும் காந்தி தேசம் என்ற மாயை நீங்கி இப்போது வாந்தி வருகிறது.🤮😩
  19. இந்தக் கட்டிப்பிடி, தொட்டுப்பிடி திரெப்பி எல்லாம் பணம் பண்ண ஒரு தந்திரமே.🤨 மக்களே ஏமாறவேண்டாம்.🤔 பார்வை ஒன்றே போதுமே!!!🧐 ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி.😂
  20. அவ யாரையோ கண்டு நாணத்தால் நல்லா சிவந்துபோனா. யாராக இருக்கும்????? எனக்கு சாமியார்மேல் கொஞ்சம் டவுட்டு.🫣
  21. நந்த வனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடிக் கூத்தாடி நாங்கள் போட்டுடைத்தோமே.🤣 கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தந்தை செல்வா🙏 உலகில் மதங்களை உருவாக்கிய மனிதர்கள் அனேகமாக தங்கள் மதத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கி வணங்கி வழிபட்டு வருகிறார்கள். நாங்கள் பின்பற்ற, எங்கள் பெற்றோராலும் அறியத்தந்த இந்து மதத்திலோ எண்ணற்ற கடவுள்கள்….. எந்தக் கடவுள் வந்து எங்களைக் காப்பாற்றுவார்.?????😢
  22. உண்மைதான், ஆனால் இரண்டிலுமே ஒரே கடவுச்சொல்தான் சேமித்து வைத்துள்ளேன். கணனிக்கும், ஐபாட்டுக்கும் யாழுடன் ஜாதகப் பொருத்தத்தை பார்க்கவேண்டும்.🤔😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.