Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. இங்கு எங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கழுவி ஊத்துகிறோம். கழுவி ஊத்தப்படுகிறவர்களோடு எத்தனைபேர் ஒருதாய் பிள்ளைகள்போல் உண்டு, உறங்கி அவர்களை அறிந்து விமர்ச்சிக்கிறோம்?? பெரும்பாலும் ஊடகச் செய்திகள் மூலமாகத்தானே அறிந்து விமர்ச்சிக்கிறோம். ஊடகங்கள் எவருடைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறோமா? அவசரத்தில் எங்கள் அறிவைக்காட்ட, முடிவறியாது கழுவி ஊத்துகிறோம்.
  2. பிரதி சபாநாயகரின் பெருவிருப்பம் நிச்சயம் நிறைவேறும். வரும் காலத்தில் நாய், நரிகளின் இரத்தங்களைப் பரிசோதனை செய்தால் அதில் மகிந்தருடைய இரத்தமும் கலந்து அழியாது இருப்பது நிச்சயம் வெளிப்படும்.🧐
  3. நான் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் வேலைபார்த்த நேரத்தில் ஈராக் சடாம்உசைனை அடிபணியவைக்க தன் படையில் ஒருபகுதியை அமெரிக்கா ஈராக்கிற்கு அனுப்பியது. என்னுடன் ஒரு நண்பனைப்போல் பழகிவந்த, என்னுடன் வேலைபார்த்த படைவீரர் ஒருவருக்கும் அங்கு போகும்படி கட்டளை வந்தது. அதனால் கலக்கமடைந்த அவரிடம், அவரது கைரேகையைக் காட்டச்சொல்லி, அதில் அவரது ஆயுள்ரேகை துலக்கமாக நீண்டு இருப்பதுகண்டு, நான் அறிந்த அரைகுறை ரேகைசாஸ்திர அறிவுடன், “கவலைப்படாதே நீ திரும்பவந்து எனக்குக் கைலாகு கொடுப்பாய்” என்று ஆறுதல் கூறினேன். சில நாட்களில் திரும்பப் பாதிப்புகள் ஏதுமின்றி ஆயுளோடு வந்த அவர், என்னை ஒரு கைரேகை சாஸ்த்திர நிபுணர் என்று நம்பிவிட்டார். நம்பியதோடு மட்டுமல்ல, நம்பித் தனது சக நண்பர்களை ரேகைபார்க்க என்னிடம் அழைத்தும் வந்துவிட்டார். நான்….??😳
  4. ஞானப்பற்கள் 4 என்று உள்ளதே! கணக்குப் பிழைக்கிறதே?😳
  5. படிப்பது, கேட்பதை விடவும் அதிகமாக, அனுபவம்தான் உண்மையை உணர்த்துகிறது. உங்களுக்கு எத்தனை பற்…….? எனது அப்பு இறைச்சி உண்ணும் ஆசையில், பொக்கைவாய்க்குள் சப்பி, பொச்சடித்து உறுஞ்சி உண்ணுவதை பிறர்வலி அறியாத சிறுவயதில் பார்த்து ரசித்துள்ளேன்.😟
  6. நான் நன்றியுள்ளவனாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா???😩
  7. சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள என் உள்ளமும் மறுக்கிறது. ஏனென்றால் நான் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த திமிர்.🤪
  8. மட்டக்களப்பில் ஒரு பல்வைத்தியர், பெயர் கணேசன் சிறிதும் வலிதெரியாது பல் புடுங்குவதில் நிபுணர், பல்லில் சிறு சூத்தை, வலி என்றாலும் புடுங்கிவிடுவார். எனக்கு மேல்வாய் கொடுப்புகளில் ஒருபக்கம் இரண்டு, மறுபக்கம் ஒன்று என மூன்றுபற்கள், கீழ்வாய் கொடுப்புகளில் தாலா இரண்டு, இரண்டு எல்லாமாக ஏழு பற்கள் இல்லாதுபோனது. எனது இருபது வயதிற்குள் இது நடைபெற்றது. நான் யேர்மனிக்கு வந்து பலதடவைகள் பல்கூச்சம், வலியென்று இங்குள்ள பல்வைத்தியரிடம் சென்று எந்த வலியுமின்றிச் சிகிச்சை பெற்றுள்ளேன், மிகுதி 25 பற்களும் இன்றுவரை காத்திரமாக எலும்பு கடிக்கும் உரத்துடன் உள்ளன.😁
  9. தவறு ஐயா! நான் யாழ்களத்தில் இணைந்த அதே ஆண்டில் நீங்களும் இணைந்துள்ளீர்கள், நாலு மாதங்கள் பிந்திவந்து.🧐
  10. இதன்பொருள், அதாவது கழுவி, கழுவி ஊத்தினால் கழுவப்பட்ட பொருள் துலங்கும், கழுவி வந்ததும் பயிர்களுக்கு உரமாகும் ஐயா.🤪
  11. இது தவறு! “நான் ஆற்றுவது சீமானுக்கு எதிர் வினை” என்று மற்றவர்களையும் இழுக்காமல் வருதே உங்களுக்குச் சிறப்பாகும்.
  12. உண்மைதான் விசுகு அவர்களே! ஆனாலும் துன்பப்படாத ஒருவரை உங்களால் உலகில் காட்ட முடியுமா? பகிடியும் அவர்களை ஆறுதல்படுத்தும். உதாரணத்திற்கு, பரிமளாக்கா பெயரைச் சொன்னதும் சாமியார் தள்ளாத வயதிலும் துள்ளிக் குதிக்கிறாரே! 🧐 சறுக்கி விழுந்து எலும்பு முறிந்த நிலையிலும், ஆசுப்பத்தரி நேசுமாரின் நினைவுதான் சிறித்தம்பியின் துன்பத்தை நீர்த்துப்போக வைக்கிறதே!!🤪 இருந்தும் ஈழப்பிரியன் போன்றோரின் துன்பங்களில் பகிடி விடுதல் நன்றன்று விசுகர் அவர்களே!!😢
  13. முதலாவதில்- அரசுசெய்து வேற்று இனங்களையும் அடக்கிப் பிறர் பெயரைத் தனதாக்கி வாழும் கலையில் நேரு இருக்கிறார். மற்றதில்- உழுதுண்டு வாழாது ஆண்டவனைக் காட்டுகிறோம் என்று வாழும் கலையில் பரம்பரையாகப் பலர் உள்ளனர்.
  14. அதாவது குரங்கின் கைகளில் ஏன் பூமாலை கொடுத்தீர்கள் ? என்று கேட்டிருப்பார் போல….🤔🐒
  15. சீமானின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அன்றிலிருந்து அவர் தலைவர் பிபாகரனுடனும், விடுதலைப் புலி வீரர்களுடனும் இணைந்த படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்போதெல்லாம் மௌனமாக இருந்த அமரதாஸ் இப்போது ஆரவாரப்படுவதன் நோக்கம் என்ன? சந்தேகமாக இருக்கிறது.🤔
  16. சுமந்திரனுக்கு பாதுகாப்பு படை வந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியினால் அறிவிழந்திருக்கலாம்.🤔
  17. தயிரைக் கடைந்தார்கள் அது வெண்ணையைத் தந்தது. ரோகன வியையவீராவைக் கடைந்தார்கள் அது இன்று அவர் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தது. வைத்தியர் அர்ச்சுனாவைக் கடைந்தார்கள் அது அவருக்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தந்தது. தற்போது சீமானைக் கடைகிறார்கள் அது அவருக்கு என்ன தரும் என்று பார்க்கலாம்.🤔🤩
  18. சீமான் பொய்யன், கபடன், ஏமாற்றுகாரன், வாயால் வடைசுடுபவன், புளுகன். அவனை ஓரம்கட்டுவோம், ஓரம் கட்டுவதால் யாருக்கு இலாபம்?? ஓரம் கட்டிவிட்டு தமிழினத்தைப் பாதுகாக்கும் ஒரு தலைவரைக் கொண்டுவருவோம். அவர் யார்????? தெலுங்கனா? மலையாளியா? கன்னடனா? கர்னாடகனா? யார் அவர்?? நிச்சயம் அவர் ஒரு தமிழராக இருப்பார் என்பதில் தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் நம்பிக்கை இல்லை.
  19. யார் கோசானா? அவர் இல்லை என்றால் பரமும் இல்லை, பரையும் இல்லை ஐயா!🧐
  20. கோசான் அவர்களுக்கு லைக்போடும் எல்லை முடிந்திருக்கலாம். லைக்குக்கு எல்லை போடக் கூடாது. அந்தவகையில் சாடிநிற்க நான் உங்கள் கட்சி.😌 எல்லைச் சண்டை யாழ்வாசிகளுக்கு மட்டுமே உரித்தானது. களம், யாழ் என்றாலும்! அதில் பங்குபோட முடியாது!!.🧐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.