Everything posted by விளங்க நினைப்பவன்
-
பூச்சிய மாற்றம்
இனிய இடம் தான் வீடு
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
இவைகள் நடந்த போது நான் யாழ்களத்தில் இல்லை. ஓம் நான் யாழ்களத்தில் சேர்ந்த பின்பு சீமான் பற்றி நான் எழுதியதிற்கு அவர் விளக்கம் தந்தவர்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நாதமுனியாக வருவது நீங்கள் என்று ஒருவர் குற்றம் சாட்டியது நினைவுக்கு வருகின்றது 😂 நாதமுனி தனி நாடு கிடக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இப்போது தமிழ்தேசியவாதிகள் ஜேவிபி தலைமையில் ஸ்ரீலங்காவை கட்டி எழுப்ப ஒன்று கூடிநிற்பதை பார்த்தால் நொருங்கிவிடுவார்
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
கொள்ளை அடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையேல் பொருளாதார தடை இது தான் சீமான் நியாயம். அநுரகுமார திசாநாயக்க இந்திய கடற்கொள்ளையர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை உறுதியாக ஆதரிப்போம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
தமிழ் யுரியுப்பர்களின் அலட்டல்களைவிட மோசமானது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நீங்கள் சுவஸ்திகா சேர்ந்து இருக்கும் கட்சியை சொல்கின்றீர்கள் ஆனால் தமிழ் பிரதேசங்களில் ஜேவிபி என்கின்ற சிங்கல பிசாசு தான் போட்டியிடுகின்றது🙆♂️
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இதை ஆமோதிக்கிறேன்... யாழ்கள வாசகர்கள் வெற்றி பெறுகின்றவர்கள் பக்கம் சாயந்து வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படியும் இருக்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களித்த பின்பு அவரை கொண்டாடுவதை பார்த்தால் தெரிகின்றது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஓம் ஸ்ரீலங்கா நாட்டுக்குரிய தலைவரை ஹீரோவாக காண்கின்ற தேசிய உணர்வு
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: ' தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்' இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா?
அதிகார பகிர்வு சரி சுய நிர்ணய உரிமை சரி 13வது திருத்த சட்டம் சரி தமிழன் தமிழ் மொழி சரி அது என்ன தமிழ் தேசியம்? தாங்க முடியவில்லை😭
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஓம் விளங்கியது👍
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தகவலுக்கு நன்றி. ஒரு கட்சியை தெரிவு செய்துவிட்டு விரும்பினால் வேறு வேறு கட்சிகளில் 3 பேருக்கு வாக்களிக்லாம் என்று தவறாக நினைத்து விட்டேன்..அர்ச்சுனா கட்சியில் அர்ச்சுனாவுக்கு இல்லை வேறு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இலங்கையில் 3 வேட்பாளருக்கு வக்களிக்கலாம் என்றது சரியா?
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பதே சிறந்தது- -------------------- உண்மை
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
யாழ்களத்தில் உள்ள பலர் மற்றும் வெளிநாட்டில் உள்ள பலர் தமிழரசு கட்சி தமிழ்ஈழம் சுயநிர்ணய கோட்பாடு நோக்கி செயற்படாமல் தமிழர்களை ஏமாற்றி கோண்டிருக்கின்றது தமிழ்ஈழம் அல்லது ஆக குறைந்தது அதற்கீடான ஒரு தீர்வு கிடைக்கும் வரை அபிவிருத்தி உதவிகள் எதையும் அரசிடம் இருந்து பெற்று கொள்ள கூடாது என்ற கொள்கை கொண்ட தன்மான தமிழர்களாக தங்களை காட்டி கொண்டனர்.சிங்கள மக்கள் 13 ம் இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு கூட கிடையாது ஐக்கிய சிறிலங்கா என்ற அனுரகுமார திசநாயக்கவை தங்கள் தெரிவாக தெரிவு செய்தவுடன் அவரின் புகழ்பாடுபவர்களாகவே இவர்கள் மாறிவிட்டனர்.இப்போது இவர்கள் ஜேவிபி மீது நிறைய நம்பிக்கை கொள்கிறார்கள் என்றால் முன்பு இவர்கள் போலியாக போலி பக்தர்கள் போன்று இருந்துள்ளார்கள்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
😒 உண்மை தான். அனுரகுமார திசநாயக்க கட்சி சிங்கல மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு வெற்றி பெற்ற பின்பு தமிழர்கள் நன்றாக குத்துகரணம் அடித்து செம்பு தூக்குகின்றனர். எனக்கு இது புதிய செய்தி. கொழும்பில் மனோ கணேசன் கட்சியில் யாழ்பாணத்து தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார் என்றும் இருவரும் தமிழர்களின் வாக்குளளால் வெற்றி பெறுவார்கள் என்றும் சொன்னார்கள். கந்தப்பு அண்ணாவின் யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் விடைகளை கவனத்தில் எடுத்து கொண்டேன்
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
அதுவும் அனுரகுமார திசநாயக்க தலைலையில் சிறிலங்கனாக எல்லோரும் மாறிவருகின்ற நேரத்தில்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்
-
அரசியல் சதிகள் அம்பலம்
இவ்வளவு நாளும் தமிழ் கட்சிகளிடம் ஏமாந்து விட்டார்களாம் தட்டி கேட்க ஆள் இல்லாமல் இருந்ததாம் இப்போது தட்டி கேட்க அனுரகுமார திசநாயக்க வந்துவிட்டாராம் 😒
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
😆 டெலோ பற்றி ஏற்கெனவே சொன்னார்கள் குமார் பொன்னம்பலம் புதிய தகவல்
-
நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகளை உருவாகும் கல்வித்திட்டமே தேவை ; பிரதமர் ஹரினி
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டம் தான் இந்தியாவிலும் நடைமுறைபடுத்தபட்டு வருவதாக அறிய முடிகின்றது
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
நீங்கள் போர் இயல் ஆய்வாளர் அருஸ் வீடியோவை பார்த்திருக்கின்றீர்கள் 🤣 அவர் அரசியல் கட்டமைப்பு , முதலீடுகளிலும் ஆய்வாளர் போல இருக்கின்றது. தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி இவர்கள் தொல்லைகள் வேறு
-
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
சரியான கருத்து. எதிர் கருத்து தெரிவிப்பவரை போட்டு தள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ள தென்கிழக்கு ஆசியநாடுகளில் அவர்கள் ஜனநாயக நாடுகளுக்கு குடிபெயர்ந்த பின்பும்அதே மனேநிலையில் அனேகர் உள்ள நிலையில் இலங்கையில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுப்பது ஆபத்தானது.
-
மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
சின்னமேளம் என்பது இலங்கை கோவில்களில் பழைய காலங்களில் நடக்கும் நடனங்களை சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். ஓங்கோல் சின்னமேளம் என்பது சாதி வெறி வர்மம் கொண்ட வசவு சொல் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். நன்றி.
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
இந்திய தொழிலதிபரான அருண் குமாருக்கு இலங்கை மீது அவ்வளவு அக்கறையாம் 🤣
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
உண்மையை சொன்னீர்கள்