Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைத்தேன் வந்தாய் 100 வயது ......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : { நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது } (2) ஆண் : நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று பெண் : ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று ஆண் : கண் மீனாக மானாக நின்றாடவோ பெண் : சொல் தேனாக பாலாக பண்பாடவோ ஆண் : மாலை நேரம் வந்து உறவாடவோ ஆண் : நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ ஆண் : { அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா } (2) பெண் : மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை பெண் : { உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன் } (2) பெண் : நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஆண் : இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா பெண் : அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ ஆண் : { சின்ன பூமேனி காணாத கண்ணென்ன பெண் : சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன .......... ! --- நினைத்தேன் வந்தாய் நூறு வயது ---- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
குயிலே கவிக்குயிலே .......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா பெண் : குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா பெண் : இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே…. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே…. பெண் : ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே பெண் : குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி பெண் : பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ பெண் : மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம் பெண் : அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி பெண் : என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது பெண் : குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி ......... ! --- குயிலே கவிக்குயிலே ---- குட்டிக் கதைகள்.
அரசனும் ஒரு நெசவாளியும் ........ ! 😀- உணவு செய்முறையை ரசிப்போம் !
பருப்புக்கறியை இறைச்சிக் கறிக்கு நிகராக சமைத்து இருக்கிறார்கள் ......... ! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- சிரிக்கலாம் வாங்க
- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
தம்பி அவர் மனித மனத்தின் வலி புரிந்தவர் அதனால் நாசூக்காக மங்காய்களை சாப்பிடச் சொல்கிறார் . ...... நீங்கள் உடனே அவரிடம் ....... ஐயா , அதை கல்லுல குத்தி உப்பில தொட்டு சாப்படலாமோ என்று கேட்டிருக்கணும் . ....... ! 😇- மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
எங்கே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்களோ என்று யோசித்தேன் ........இப்பதான் நிம்மதியாய் இருக்கு . ......... ! 😀- சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...