என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.
ஐயோ மன்மதனை அந்தக் கோலத்தில் யாரும் படம் எடுக்க வில்லையா ? 😀
டூட்டி பிரீ யில் ஒரு டீ ஷர்ட் வாங்கி போடடீர்களா ?