Everything posted by குமாரசாமி
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இல்லை... நான் கூற வரும் கருத்து நீங்கள் கருதும் பொருள் பட வராது.
-
நம்ம பரிமளம்
ஓமோம் ...பொல்லாதவங்கள்....மிக மிக கொடூரமானவங்கள். சபையில சரி சமமாய் உட்கார தகுதி இல்லாதவங்கள்.🤣 பொம்புளை கள்ளர் 😂
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
நான் எங்கேயாவது சீமான் சொக்கத்தங்கம் என எழுதியதற்கான ஆதாரங்களை காட்டவும். சீமான் ஒரு அரசியல்வாதி. அதிலும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அதிக கரிசனை காட்டுபவர். மற்றும் படி சீமானுக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஈழ தமிழர்கள் அல்ல.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கச்சதீவை பரிமாறியது யார் அதிகாரத்துக்குள் வரும்?
-
ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள்
ஈழ தமிழர்கள் இனக்கலவரங்களை உருவாக்கியதாக சரித்திரங்கள் இல்லை. இதை சிங்கள சமுதாயங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஈழத்தமிழர்களின் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். இதுதான் எம்மால் ஆன அடுத்த கட்ட நடவடிக்கை.
-
நம்ம பரிமளம்
என்னத்த சொல்ல....வீட்டுக்கு வீடு வாசற்படி எண்டது போல.. வீட்டுக்கு வீடுகளில பரிமளங்கள் இருக்கத்தான் செய்யுது 🤣
-
'தமிழக பாஜக தலைவர்' - நயினார் தேர்வானதன் பின்னணி!
நயினாவுக்கு வாழ்த்துக்கள் சொல்வோமாக.... 🤣 வாழ்த்துக்கள்.
-
மனிதப் படுகொலையாளியான ரணிலுக்கு இறுதிக்காலத்திலாவது தண்டனையளிப்போம் - அமைச்சர் பிமல் அறிவிப்பு
ரணில் விக்கிரமசிங்கவில் கை வைக்கின்றார்கள் என்றால்... ஒரு பேச்சுக்காக இருந்தாலும். பின்னணியில் ஏதோ புகைய ஆரம்பிக்கின்றது என நினைக்கின்றேன். சிங்களத்தின் அவியல்கள் இனியும் சர்வதேசங்களில் அவியாது. ஏனென்றால் மேற்குலகு தங்கள் பழைய அரசியல் போக்குகளை மாற்றிக்கொண்டு வருகின்றார்கள்.
-
நானும் ஊர்க் காணியும்
அங்கு வேறு ஒருவர் பெயரில் இருக்கும் காணிகளை என் பெயருக்கு அல்லது என் பிள்ளைகளுக்கு மாற்றுவது பற்றி கேட்கின்றேன்.
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராம பக்கங்களுக்கு போனால் வளர்ச்சி தெரியும்.😃 இந்த செய்தியை வாசிக்கும் போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் திரைப்படம் பார்த்த பீலிங் வருவது எனக்கு மட்டும் தானா? அதை விட இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக இயற்கை வளம் உள்ளதாக கூறுகின்றார்கள். ஒரு ஆங்கில அறிஞர் தமிழ்நாடு தனித்து ஆட்சி செய்து ஆளக்கூடிய வளங்கள் எல்லாம் உள்ளது என எழுதியதாக வாசித்த ஞாபகம்.
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
நான் தமிழர் பகுதி என குறிப்பிட்டது இலங்கையை வைத்து.... அதில் விளக்கமாக எழுதாமல் விட்டது எனது தவறு.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
சீமானின் மனைவி கயல்விழி பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். 😎
-
நானும் ஊர்க் காணியும்
ஐடியா சொல்லிட்டியள் எல்லே...இனி கொத்தார் துலைஞ்சார் 😁
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லை. பங்கு ஆட்சிகளிலும் பங்கு போடவில்லை? அப்போ எங்கு திருடியிருப்பார்? பிளீஸ் ரெல் மீ.😎
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
தமிழர் பகுதிகளில் பொது இடங்களான பாடசாலை,கோவில்களில் இப்படியான அசிங்கங்கள் நடந்ததில்லை. பெண்கள் தமது மாதவிலக்கு காலங்களில் தாமாக,தனிப்பட்ட விடயமாக ஒதுங்கியிருந்தார்களே தவிர சட்டங்கள் ஏதுமில்லை. தனக்கு மாதவிடாய் என சம்பந்தப்பட்டவர் வெளியே சொன்னாத்தானே பொதுப் பிரச்சனையாக வரும்? இன்றைய இலங்கை இளைய சமுதாயம் இப்படியான விடயங்களை கணக்கெடுப்பதில்லை. மழை வெய்யில் போல் அது ஒரு இயற்கை நிகழ்வு அவ்வளவுதான்.
-
பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு - காட்டமாக விமர்சித்த கனிமொழி
எத்தனை காலம் தான் திராவிடத்தை பரப்ப அரும்பாடுபடுவர்? 😂 அதே போல் தான் கம்யூனிச கட்சிகளும்.... கம்யூனிச நாடுகளே இன்று வேறு போக்கில் போய்க்கொண்டிருக்க...... இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் கம்யூனிசத்தை வளர்க்கின்றார்களாம். 😎
-
நானும் ஊர்க் காணியும்
காணிய வெளிநாட்டு பிரஜைக்கு மாற்றி உறுதி முடிக்கிறதெண்டால் என்ன மாதிரி?
-
பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்
தமிழ்நாடு முன்னேறவில்லை என்று நான் சொன்னால்..... எனக்கு அடிக்க வருகின்றார்கள் 😂
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
உந்த விசயத்தில குளிர் காய்ஞ்சு ஜாலியா இருக்கிறது நம்ம ரஷ்ய அண்ணன் தான்.....சொல்லி வேலையில்லை.🤣
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
எல்லாவற்றையும் எடுத்தமாம் கவுட்டமாம் செய்ய முடியாது தானே. அனுர இப்போது முள்ளின் மேல் நடக்கிறாராம். கொஞ்சம் சறுக்கினாலும் ஆளை தூக்கி விடுவார்களாம். ஒரு பக்கம் இந்தியாவ சமாளிக்கோணும்.அடுத்த பக்கம் சீனாவ சமாளிக்கோணும்.இன்னொரு பக்கம் பெரியண்ணை அமெரிக்கா.எல்லாத்தையும் விட மகிந்த பலம் இன்னும் இன்னும் இருக்கிறதாம்.😉
-
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
எனது விருப்பமும் அதுவே. இந்த உலகம் முழுவதும் தன்னினம் தன்னலம் என சிந்திக்கும் போது தமிழினத்திற்கும் தமிழ் என சொல்லி ஒரு தலைவன் வரட்டும்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் முஸ்லீம்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் என சொல்லப்படுகின்றது. 😂
-
நானும் ஊர்க் காணியும்
கதையின் கதாசிரியை ஏதோ மாஸ்டர் பிளானோட ஊருக்கு திரும்பி போயிருக்கிறார். ஆனால் எல்லாம் சறிக்கீட்டுது. கதை கரைச்சல் பட்ட கதையாய் போகுது. ஜேர்மனியிலையும் ஒழுங்காய் இருக்கேல்லை லண்டனிலையும் அப்பிடி தெரியேல்லை சொந்த இடத்துக்கு திருப்பி போய் சிக்கலை தவிர வேற ஒரு கோதாரியையும் காணேல்லை...😂
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
திருப்பி திருப்பி சந்திச்சு என்னத்தைத்தான் கதைக்கிறார்களோ தெரியேல்லை? 70,80 வருட பிரச்சனையை தீர்க்க வக்கில்லாதவர்கள்.
-
நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
ஸ்டாலினும்,கனிமொழியும் சீதாவை சந்திக்கும் போது சீமானும் சந்திப்பது வரவேற்கத்தக்கதே.