Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில கடும்போக்குடையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

charakasan_CI.jpg

சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக மூத்த அரசியல் தலைவர் அமரர் சீ.எஸ். செல்வநாயகத்தின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ரீதியில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தமது பூர்வீக வீட்டில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.

1983களில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

கடும் போக்குடையோர் பெரும்பான்மை இனத்திடையேயிருப்பதாலா?. இவ்வாறானவர்கள் எம்மிடையேயும் முஸ்லிம்களிடையேயும் உண்டு. எங்கிருக்கும் கடும்போக்குடையோர் என்பதை தெளிவாய்ச் சொல்லியிருக்கலாம். நான் பெரும்பான்மை இனத்திடை இருப்போரையே கருதுகிறார் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த அரசியல் தலைவர் அமரர் சீ.எஸ். செல்வநாயகத்தின் வளர்ப்பு புதல்வர் சந்திரஹாசன் இவருக்கு ஈழ அரசியல் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை ........ இவரின் கடந்தகால சில அறிக்கைகள் எமது விடுதலை போராட்டத்தையே கொச்சைப்படுத்தி இருந்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

தந்தைக்கு ஒரு துரோகி மைந்தனாக வருவான் என்று யார் கண்டனர்..

ஆனால் ஒரு துரோகி எனப்பட்ட தலைவனுக்கு( ஜி ஜி)ஒரு மாமனிதர் மகனாகக் கிடைத்தான் என்பது நமக்கெல்லாம் ஆறுதல்..!

மறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.

தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்

தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.

Edited by யாழ்அன்பு

கூட்டமைப்பை வடமாகாணத்தில் தோற்கடிப்பதற்கான அரசாங்க பிரதிநிதி தேடலின் பாதையில் இது அரசினால் பிரட்டப்பட்டிருக்கும் புதிய கல்லு. சந்திரகாசன், பேரும் புகழோடும் இருந்த பொன்னம்பலத்தை SJV ஒதுக்கியது தீர்க்க தரிசனத்தினாலும், நேர்மையினாலும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அ றோ கரா

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசன் என்ற பெயரே ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஒன்றில் பெண்களின் அந்தரங்களை வீடியோப் படமெடுத்து பார்த்து ரசிப்பார்கள், அல்லது சிங்களவனுக்கு ஆலவட்டம் பிடிப்பார்கள். என்ன செய்வது பெயர் அப்படி.

ஆனால் தந்தை செல்வாவின் மகனான இந்தச் சந்திரஹாசனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சில கடும்போக்குடையவர்களே நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கின்றனர் – சந்திரஹாசன்

Posted 05 April 2012 - 08:19 AM

எல்லாருக்கும் சம்பள தேதி 1 ந்தேதி இன்னும் இவருக்கு சம்பளம் வரவில்லை போல கிடக்கு.. ஒரு வேளை தின கூலி.(wages)...? சரி போகட்டும் பேட்டா (தினசெலவு) காசு கூடவா தரமால் போய்விட்டார்கள்..?

ஓ சேட் .. உண்மையிலே சிங்களவன் ரொம்ப மோசம்.

உங்களுக்காக உழைக்கிற சின்சியர் சிகமாணிகளுக்கெல்லாம் உடனுக்குடன் சம்பளம் குடுத்து விடுங்கப்பா.. கொஞ்சம் லேட்டாயிடுத்து என்றால் இங்க இவங்க குடுக்கும் ஓவர் ஆக்ட்டிங்கால் இதை எல்லாம் படித்து எங்க கண்ணு அவிய்ந்துடும் போல கிடக்கு... <_< <_<

சந்திரகாசன் என்ற பெயரே ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஒன்றில் பெண்களின் அந்தரங்களை வீடியோப் படமெடுத்து பார்த்து ரசிப்பார்கள், அல்லது சிங்களவனுக்கு ஆலவட்டம் பிடிப்பார்கள். என்ன செய்வது பெயர் அப்படி.

ஆனால் தந்தை செல்வாவின் மகனான இந்தச் சந்திரஹாசனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. ***

...எதிர்வு கூறல் சரிதான்!

mageswary.jpg

... அத்தியடி குத்தி வைத்திருந்து விட்டுப்போட்ட மகேஸ்வரி வேலாயுதம் .. 83 கலவரத்தோடு, தம்பிமார் TELO வில் சேர்ந்து விட ... தமிழ்நாடு பயணமாகி, சிறிசபாரட்ணத்தின் அன்புக்குரியவராக சிலகாலம் இருக்க ... சிறிசபாவை போடப்பட்ட பின் ... போய் தஞ்சம் புகுந்தது தமிழர் தகவல்நடுவத்திலாம்!!! ... அங்கு மகேஸ்வரியை அரவணைத்து வைந்திருந்தவர் ... தந்தை செல்வாவிற்கு தவறிப் பிறந்த சந்திரகாஹாசன் தான்!!!

இந்த சந்திரஹாசன் ... பல தென்னிந்திய அரசியல்வாதிகள், ஊடகங்கள் ஓர் இடைக்காலத்தில் எமக்கெதிராக போக முக்கிய பங்கு வகித்தவன்!

முள்ளிவாய்க்கால் அழிவுகளின் சமயங்களிலும் இவன் ஓயவில்லையாம்!

...

... இவன் போன்றவர்களை எம் மண்ணில், காலடி எடுத்து வைக்க விட்டோம்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தந்தை செல்வாவின் சொந்த மகன் இல்லையாமே உண்மையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் தந்தை செல்வாவின் சொந்த மகன் இல்லையாமே உண்மையா?

ஆம், உண்மைதான்.

இவர் தந்தை செல்வாவினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகன்.

ஆம், உண்மைதான்.

இவர் தந்தை செல்வாவினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகன்.

ஓ ... அதுதானே ..! பசுவினால் வளர்க்கப்பட்ட பன்றி, பவ்வி உண்ணாமலா இருக்கும்?

சில கடும்போக்குடையவர்களே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுத்து வருவதாக சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

தன்னைப் போன்ற கழிசடைகளால் தான் முடியும் என்கிறாரோ? இவர் offer இல் வைத்திருந்த ஆட்களை கைவிட்டுவிடாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப் போன்ற கழிசடைகளால் தான் முடியும் என்கிறாரோ? இவர் offer இல் வைத்திருந்த ஆட்களை கைவிட்டுவிடாரோ?

இவர் இந்தியாவில் இருந்தபோது றோவின் கைப்பொம்மையாக செயல்பட்டார் இவர் என்றுமே எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டவராக அறிந்தது இல்லை அதற்கு மாறாக இவருக்கும் E N D L F புடன் தொடர்புகளை பேணிவந்தார் இவரின் நிறுவனத்தின் மூலம் பெறப்படும் உதவிகள் கூட E N D L F போன்றவர்களுக்குத்தான் உதவியது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மென்போக்காளர்கள் இவ்வளவு காலமும்.. என்ன தேங்காயா பறிச்சுக் கொண்டிருந்தவை..! அதுமட்டுமன்றி இவையின்ர மென்போக்கால.. 1952 இல் இருந்து நடந்து வரும் தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியல்லையே.. 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கூட தடுக்க வக்கிருக்கல்லையே..! அதுகளுக்கு என்ன சொல்லினம்..! அதுகளுக்கு ஒரு பதிலைச் சொல்லிட்டு.. தொல்லிப்பழையில வந்து குந்தட்டும்..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டே... உண்ட மகளை கூட்ட கற்பழித்தவனோடு எப்படி சமரசம் பேசுவாய்?  முதல் கற்பழித்தவன் திங்கள் புருஷன்? செவ்வாய் ரெண்டாவது புருசனெண்டு? என்னடா மகாபாரதமே நடக்குது? 

கட்டைல போற வயசுல வாக்குமாறினதுகள் எல்லாம் அரசியலுக்கு கிழம்பிட்டுதுகள்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், உண்மைதான்.

இவர் தந்தை செல்வாவினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகன்.

சந்திரகாசன் தந்தை செல்வாவின் சொந்த மகன்He married Emily Grace Barr Kumuarakulasingham in 1927. They had a daughter (Susili) and four sons (Chandrahasan, Vaseekaran).http://en.wikipedia.org/wiki/S._J._V._Chelvanayakam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரகாசன் தந்தை செல்வாவின் சொந்த மகன்He married Emily Grace Barr Kumuarakulasingham in 1927. They had a daughter (Susili) and four sons (Chandrahasan, Vaseekaran).http://en.wikipedia.org/wiki/S._J._V._Chelvanayakam

விக்கி பிடியா தகவல் அடிப்படையிலா சொல்லுகின்றீர்கள் ? விக்கிபிடியாவில் எப்படிவேண்டுமானாலும் பதிவை இடலாம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.