Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன்.

புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர்.

சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா.

பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல்

அன்புடன்

ராக்கி

Posted

வாருங்கள் ராக்கி அண்ணா...... உங்கள் வரவு நல்வரவாகட்டும்....

உங்கள் நண்பர்களுக்கும் யாழை அறிமுகப்படுத்தி வையுங்கள்... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி காதல் , கண்டிப்பாக செய்கிறேன்,.

Posted

கீழுள்ள இணைப்பிற்கு சென்று உங்கள் வாக்கை இலங்கையின் கொலைக்களத்திற்கு (வரிசை ஒழுங்கில் 2 ஆவதாக உள்ளது..) வழங்குங்கள்... :) :) :)

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811

என்ன வந்தவுடனேயே இப்பிடி படுத்துறாங்களே என்று யோசிக்காதையுங்கோ... :lol::D

இவ்வளவும் தான் என் வேண்டுதல். இனி நீங்கள் சுதந்திரமாக வலம் வரலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மீண்டும் நன்றி ( சகோதரி / சகோதரர்) . என் வாக்கை அளித்து விட்டேன். நன் நண்பர்களுக்கும் இந்த லிங்கை அனுப்பி வைக்கிறேன் :)

Posted

நன்றி அண்ணா...

நான் பெண். எனவே சகோதரி என்பது பொருத்தம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

( Rockey ) ராக்கி இனிய நல் வரவு ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நன்றி நிலாமதி

Posted

வணக்கம்பா ராகுமுக்க ராகுமுக்க ராகுமுக்க

வணக்கம்பா ராகுமுக்க ராகுமுக்க ராகுமுக்க

Posted

சகோதரர் ராக்கி தங்கள் வரவு நல்வரவாகுக! தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள். யாழ்இணையத்தைத் தங்கள்

நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். நம்மவர்களிடையே இறுக்கமான தொடர்புகள் - சகோதரத்துவம் - வளரட்டும்.

Posted

சகோதரர் ராக்கி தங்கள் வரவு நல்வரவாகுக!

Posted

அனைவருக்கும் வணக்கம். நான் இந்த கருத்து களத்தின் நீண்ட நாள் வாசகன். எத்தனை நாள் தான் வேடிக்கை பார்பது என நினைத்து இன்று என்னையும் உறுப்பினராக இணைத்து கொண்டேன்.

புனை பெயர் : ராக்கி - மலைகள் சூழ்ந்த மேற்கு தொடர்சி மலைகளில் வளர்ந்ததால் இந்த பெயர்.

சொந்த இடம் : தேனி , தமிழ்நாடு இந்தியா.

பிடித்தது கவிதை கதை சினிமா அப்புறம் கொஞ்சம் அரசியல்

அன்புடன்

ராக்கி

வணக்கமுங்க ராக்கி . எங்க ஊரு ஆட்களை பாக்குறதில ரொம்ப சந்தோசமுங்க . நானு மலைகளின் அரசி ஊட்டில இருக்கிற குன்னூர் இருக்கிறேங்க . வாங்க ஒண்னா சேர்ந்து ஒரு கலக்கு கலக்குவோம்ங்க .

Posted

வாங்க ராக்கி, வணக்கம்.

Posted

வணக்கம் ரொக்கி. வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராக்கி, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.welcome.gif

Posted

வணக்கம்! வாருங்கள் !!

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள்.

உங்களை அன்புடன், யாழ் களம் வரவேற்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.