Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணம் 2012 - யாழ் கள சம்பியன் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08.06. Poland – Greece X

08.06. Russia – Czech Rep. Czech

09.06. Netherland – Denmark Netherland

09.06. Germany – Portugal Germany

10.06. Spain – Italy Spain

10.06. Ireland – Croatia Croatia

11.06. France – England France

11.06. Ukraine – Sweden X

12.06. Greece – Czech Rep. Czech

12.06. Poland – Russia Poland

13.06. Denmark – Portugal X

13.06. Netherland – Germany Germany

14.06. Italy –Croatia X

14.06. Spain – Ireland Spain

15.06. Ukraine – France France

15.06. Sweden – England X

16.06. Czech Rep. – Poland Poland

16.06. Greece – Russia X

17.06. Portugal – Netherland Netherland

17.06. Denmark – Germany Germany

18.06. Croatia – Spain Spain

18.06. Italy – Ireland Italy

19.06. England – Ukraine X

19.06. Sweden – France France

  • Replies 147
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் யானையின் பவர் என்ன என்று தெரியாமை ரோவில முடியும் என்று போட்டுட்டன்...ஆனா யானை இப்படி சொல்லுது பொறுத்து இருந்து பாப்போம்

-----------------------------------------------------------------------------------------------------------------------

வெற்றியுடன் துவக்குமா போலந்து! * இன்று கிரீஸ் அணியுடன் மோதல் * யூரோ கால்பந்தில் "விறுவிறு'

வார்சா:கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யூரோ கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்தமண்ணில் களமிறங்கும் போலந்து வெற்றி பெறும் நோக்கத்தில் உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சார்பிலான, யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில், "ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008 தொடரில் முதன் முதலாக யூரோ போட்டியில் பங்கேற்ற போலந்து அணி, 2ல் தோற்று ஒரு போட்டியில் "டிரா' செய்து வெளியேறியது. இம்முறை சொந்த மண் என்பதால் வெற்றியுடன் துவக்க முயற்சிக்கலாம். இதற்கு தகுந்து இந்த அணி கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் வெற்றி, ஒரு "டிரா' செய்த நம்பிக்கையில் உள்ளது. கிரீஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற "நட்பு' போட்டியிலும், போலந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.

இருப்பினும், 2009ல் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பியதால், போலந்து அணி எவ்வித தொடர்களிலும் பங்கேற்காதது பின்னடைவு தான். கேப்டன் ஜாக்கப் பிளாஸ்சிகவுஸ்கி, ராபர்ட், லுகாஸ், சீஸ்னி ஆகியோர் தெளிவான திட்டத்துடன் களமிறங்கினால், முதல் வெற்றி பெறலாம்.

கிரீஸ் எப்படி:

கடந்த 2004ல் யூரோ கோப்பை வென்று அதிர்ச்சியளித்த கிரீஸ் அணி, இதன் பின் பெரிய அளவிலான தொடர்கள் எதிலும் பிரகாசிக்கவில்லை. 2008 யூரோ, 2010 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற 6 போட்டியில் 5ல் தோற்று, லீக் சுற்றுடன் வெளியேறியது. இம்முறை நம்பிக்கையுடன் களமிறங்கும் கிரீசிற்கு 16 மாதங்களுக்குப் பின் அணிக்கு திரும்பிய ஏஞ்சலோஸ் சாரிஸ்டீஸ், கரகவுனிஸ், கட்சவுரனிஸ் போன்ற சீனியர்கள் உதவலாம்.

ரஷ்யா மோதல்:

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ரஷ்யா, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.

வெற்றி ஆதிக்கம்

போலந்து, கிரீஸ் அணிகள் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் போலந்து அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. 2 போட்டிகளை "டிரா' செய்த இந்த அணி, 3ல் மட்டும் தோற்றது.

* கடைசியாக மோதிய 8 போட்டிகளிலும், கிரீஸ் தோற்றுள்ளது. இதில் நான்கு கோல்கள் மட்டுமே அடித்த இந்த அணி, போலந்திடம் 22 கோல்கள் வாங்கியுள்ளது.

யானை கணிப்பு பலிக்குமா

கடந்த உலக கோப்பை தொடரில் போட்டி முடிவுகளை சரியாக கணித்தது "பால்' ஆக்டோபஸ். இப்போது யூரோ கோப்பை போட்டிகளை கணிக்கிறது இந்திய யானை "சிட்டா'.

தற்போது போலந்தின் மிருக காட்சி சாலையில் "சிட்டா' குறித்து பாதுகாவலர் ஜெர்சி பிரோக் கூறியது:

யானை "சிட்டா' கூறும் முடிவுகள் 100 சதவீதம் சரியாக உள்ளது. சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் கோப்பை வென்ற அணியை, முன்னதாகவே கணித்தது. இப்போது, போலந்து அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவை கணிக்கிறது. இதன் படி, இன்றைய முதல் போட்டியில் போலந்து தான் வெற்றி பெறுமாம்.

அதாவது, இந்த யானை முன், போலந்து, கிரீஸ் தேசிய கொடிகளுடன், மற்றொரு கொடியையும் ("டிரா') வைத்து, ஒவ்வொன்றின் முன்னால், பழத்தை வைத்தனர். போலந்து கொடியின் முன் உள்ள பழத்தை எடுத்து, போலந்து வெற்றியை குறித்தது. இது சரியா என்று, இன்று தெரியும்.

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=3&Value2=13397&Value3=I

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece- DRAW

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal-

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England -DRAW

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.-DRAW

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia-DRAW

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia-DRAW

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

FIRST GOAL-RUSSIA

FIRST CARD-POLAND.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France England

11.06. UkraineSweden

12.06. Greece Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

ஏனைய கேள்விகள் (ஒவ்வொரு கேள்விக்கும் 3 புள்ளிகள்):

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும். Poland.

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும். Greece.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெறப்போகும் அணிகளைப் பச்சை நிறத்தால் குறித்திருக்கிறேன்

08.06. Poland - Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark X

09.06. Germany – Portugal

10.06. Spain – ItalyX

10.06. Ireland – Croatia

11.06. France – EnglandX

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – CroatiaX

14.06. Spain – Ireland

15.06. Ukraine – FranceX

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – NetherlandX

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – UkraineX

19.06. Sweden - France

ஆட்டம் சமநிலையில் முடியும் என நினைத்தால் X என்று குறியிடவும்.

ஏனைய கேள்விகள் (ஒவ்வொரு கேள்விக்கும் 3 புள்ளிகள்):

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் (Poland அல்லது Greece)? கோல் இல்லாமல் முடியும் என நினைத்தால் X என குறியிடவும்

Poland

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும் (Poland அல்லது Greece)? எந்த அட்டையும் காட்டப்படாது என நினைத்தால் X என குறியிடவும்.

Poland

  • கருத்துக்கள உறவுகள்

8.06. Poland – Greece   - Poland- Greece-

08.06. Russia – Czech Rep.- Czech Rep- Russia

09.06. Netherland – Denmark    - Netherland- Denmark

09.06. Germany – Portugal     Germany- Portugal

10.06. Spain – Italy x    Draw

10.06. Ireland – Croatia     Croatia- Croatia     Croatia

11.06. France – England     - England     - France

11.06. Ukraine – Sweden     X

12.06. Greece – Czech Rep.     Czech- Greece

12.06. Poland – Russia –x

.06. Denmark – Portugal-    Portugal- Portugal

13.06. Netherland – Germany     -x Germany-    Netherland

14.06. Italy –Croatia     X

14.06. Spain – Ireland     Spain

15.06. Ukraine – France     -France- Ukraine

15.06. Sweden – England     X

16.06. Czech Rep. – Poland- Czech Rep    - Poland

16.06. Greece – Russia     - Russia-     Greece

17.06. Portugal – Netherland     Netherland- Portugal

17.06. Denmark – Germany     Germany- Denmark

18.06. Croatia – Spain     Spain- Croatia

18.06. Italy – Ireland     Italy- Italy

19.06. England – Ukraine-     England- England

19.06. Sweden – France    - France France

Green-winner

Blue-first goal

Red-first-card

gr;ir-ntw;wp

ePyk;-Kjypy; Nfhy; NghLk; mzp

rptg;G-KjyhtJ kQ;rs; my;yJ rptg;G ml;il

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டில் கலரில் எழுதினேன் ஆனால் இங்கு மாற்ற முடியவில்லை.

  • தொடங்கியவர்

நானும் கழத்தில் குதிக்கின்றேன்.

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia X

11.06. France – England

11.06. Ukraine – Sweden X

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal X

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England X

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain X

18.06. Italy – Ireland X

19.06. England – Ukraine X

19.06. Sweden - France X

- முதலாவது கோலை எந்த நாடு அடிக்கும் ? Poland

- முதலாவது அட்மை (மஞ்சள் அல்லது சிகப்பு) எந்த அணிக்கு கிடைக்கும்? Greece

  • தொடங்கியவர்

இனி யாரும் அவர்களின் முதலாவது சுற்றிற்கான போட்டி முடிவுகளில் திருத்தம் செய்ய முடியாது என்பதை அறியத்தருகின்றேன். திருத்தம் செய்யும் பட்சத்தில் அவர்களின் புள்ளிகள் திருப்பிபெறப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கு edit செய்வதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள்.

  • தொடங்கியவர்

புலவருக்கு edit செய்வதற்கு சந்தர்ப்பம் கொடுங்கள்.

ஆம் அவரிற்க்கு கொடுக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை(போட்டிகள் ஆரம்பமாகும் வரை). ஆனாலும் அவர் நாளை நடக்கவிருக்கும் போட்டிகளிற்க்கு மாற்றம் செய்யலாம். இன்றைய போட்டிகளிற்க்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

  • தொடங்கியவர்

*போட்டி முடிவுகள் புதிதாக கிழே இணைக்கப்பட்டுள்ளது*

08.06.2012

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டியில் இனைகிறேன்.

England க்காக சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

நானும் போட்டியில் இனைகிறேன்.

England க்காக சேர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களின் போட்டி முடிவுகளை அறியத்தரவும். இந்த திரியில் இரண்டாவது பக்கத்தில் போட்டி விபரங்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

முதற்சுற்றிற்கான ஆட்டங்கள்.

08.06. Poland – Greece

08.06. Russia – Czech Rep.

09.06. Netherland – Denmark

09.06. Germany – Portugal

10.06. Spain – Italy

10.06. Ireland – Croatia

11.06. France – England

11.06. Ukraine – Sweden

12.06. Greece – Czech Rep.

12.06. Poland – Russia

13.06. Denmark – Portugal

13.06. Netherland – Germany

14.06. Italy – Croatia

14.06. Spain – Ireland

15.06. Ukraine – France

15.06. Sweden – England

16.06. Czech Rep. – Poland

16.06. Greece – Russia

17.06. Portugal – Netherland

17.06. Denmark – Germany

18.06. Croatia – Spain

18.06. Italy – Ireland

19.06. England – Ukraine

19.06. Sweden - France

*பச்சை கலரினால் அடையாளப்படுத்தப்பட்டது வெற்றி பெறும் அணியினராகும் .

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்

*deleted by karuthu kanthasamy"

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. நானும் எதையோ சரியாச் சொல்லிப்போட்டன் போலக்கிடக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. நானும் எதையோ சரியாச் சொல்லிப்போட்டன் போலக்கிடக்கு.. :D

:D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அங்கிள் முனிவர் மாமாட நிலமை கவலைக்கிடமாய் இருக்கிறது......... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடனும் துணைக்கு இசைக்கலைஞனும் புலவரும் இருக்கின்றார்கள், கடைசியில் இருந்து பார்த்தால் முதல் இடம் நான்தான் :D

  • தொடங்கியவர்

இந்த வாரத்திற்கான "ஏனைய கேள்விகள்" போட்டியாளர்கள் கேட்க விரும்பினால் அறியத்தரவும். 3 கேள்விகள் கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரத்திற்கான "ஏனைய கேள்விகள்" போட்டியாளர்கள் கேட்க விரும்பினால் அறியத்தரவும். 3 கேள்விகள் கேட்கலாம்.

கந்தசாமி அண்ணை ஏன் நேற்றுப் புள்ளிகள் வழங்கவில்லை? :D

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியில் நிற்கும், வாத்தியாருக்கு பாராட்டுக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணியில் நிற்கும், வாத்தியாருக்கு பாராட்டுக்கள். :)

முன்னுக்கு ஓடுபவன் களைத்து ஒதுங்க பின்னாலை வாரவன் முந்துவது எப்போதுமே வழமை :D

  • தொடங்கியவர்

q5hpbg9ejlve.jpg

[size=3]20.06.2012 திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தவறை சுற்றிக்காட்டிய வாத்தியார் அவர்களிற்க்கு நன்றி[/size].

வணக்கம் உறவுகளே

நேற்றுடன் முதலாவது சுற்று முடிவடைந்துள்ளது.

முதலாவது சுற்றில் வாத்தியார் முதலாவது இடத்திலும் மணிவாசகன் மற்றும் தப்பிலி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நாளை இரண்டாவது சுற்று ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது சுற்றிற்கான போட்டிகள்:

[size=4]Czech Rep. – Portugal[/size]

[size=4]Germany – Greece[/size]

[size=4]Spain – France[/size]

[size=4]England - Italy[/size]

இரண்டாவது சுற்றிற்கான ஏனைய கேள்விகள்:

இரண்டாவது சுற்றில் அதிக கோல்களை அடிக்கவுள்ள கழகம் எது? தண்டணைஉதை மூலம் அடிக்கப்படும் கோல்கள் இதில் சேராது.

எத்தனை ஆட்டங்களில் தண்டணை உதைமூலம் போட்டி நிர்ணயிக்கப்படும்?

போட்டிகளிற்கான முடிவுகளை முதலாவது ஆட்டம் ஆரம்பிப்பதற்க்கு முதல் அறியத்தரவும்.

Edited by கருத்து கந்தசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.