Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காணாமல் போன சிறுவன் கிழக்கில் மீட்பு! இன அடையாளம் மாற்றப்பட்ட நிலையில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

change_seithy150.jpg

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களினில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதேயிருந்து வரும் நிலையினில் அவ்வாறு காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கு மாகாணத்தில் ஒரு வருடத்தின் பின்னர் கணடுபிடிக்கப்பட்டுள்ளான். மதம் மாற்றப்பட்டு இச்சிறுவன் வளர்க்கப்பட்டு வருகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

முதலில் தன்னை கடத்திவந்த சிலர் குறித்த வீட்டாரிடம் கையளித்ததாகவும் அங்கு தான் வேலையாளாக இருந்ததாகவும் பின்னரே தன்னை மதம் மாற்றி பெயர் மாற்றத்தையும் அவர்கள் செய்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான். அத்துடன் குறித்த சிறுவன் மத ரீதியான கிரியைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக காணாமல் போயுள்ள சிறார்களது நிலைபற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த 19ம் திகதி சனிக்கிழமையும் வடமராட்சி நவிண்டில் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் காணாமல் போயுள்ளான். தொண்டமனாறு கெருடாவில் பகுதியை சேர்ந்த மதகுரு ஒருவரது மகனான யோகேஸ்வரக்குருக்கள் செந்தூரன் என்பவனே காணாமல் போயுள்ளான். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் கல்லூரி 10ம் வகுப்பு மாணவனான இவன் தனியார் கல்வி நிலையத்திற்கென புறப்பட்டு சென்றிருந்த வேளையில் காணாமல் போயுள்ளான்.

ஏற்கனவே காரை நகரில் மனநிலை குன்றிய யுவதியொருத்தியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் மத ரீதியான முரண்பாடுகள் மீண்டும் முனைப்பு பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கிழக்கில் மீட்கப்பட்டுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

எந்த மதம் என்று சொன்னால் தானே மக்கள் விழிப்பாய் இருக்கலாம்

sooniiiii

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதம் என்று சொன்னால் தானே மக்கள் விழிப்பாய் இருக்கலாம்

என்னுமா புரியல :D

மத சடங்கு செய்வது யாரு :rolleyes:

அதுதான் மதத்தை முன்னிறுத்தி புனிதபோர் செய்வபர்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எமது இடங்களில் மீண்டும் அனுமதித்தது தப்பு தப்பு தப்பு

இது உலகின் மிகவும் மட்டரகமான முஸ்லிம் இனவாதிகளின் கொடூரச் செயல். காத்தான் குடியே - காட்டுமிராண்டிகளின் குடியாக மாறிவிட்டது.

சில தினங்களின் முன்னர் யாழில் மீளக் குடியமர்ந்த இரண்டு முஸ்லிம் காடையார்களால் ஒரு வலுக்குறைந்த பெண் காரைநகரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்தச் சிறுவனை பலவந்தமாக மதம் மாற்றிய முஸ்லிம் ஈனர்களுக்கு முழுவதுமாக துண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுவனை பலவந்தமாக மதம் மாற்றிய முஸ்லிம் ஈனர்களுக்கு முழுவதுமாக துண்டிக்க வேண்டும்.

என்ன செய்வது

எல்லாத்தையும் தொலைத்துவிட்டோமே. :( :( :(

முன்பென்றால் நான் இங்கு இப்படிச்செய்யணும் என்று நினைக்க அங்கு அதை நடாத்தியிருப்பார்கள். மக்களின் தீர்ப்பை அறிந்தவர்கள்.

என்ன செய்வது

எல்லாத்தையும் தொலைத்துவிட்டோமே. :( :( :(

முன்பென்றால் நான் இங்கு இப்படிச்செய்யணும் என்று நினைக்க அங்கு அதை நடாத்தியிருப்பார்கள். மக்களின் தீர்ப்பை அறிந்தவர்கள்.

அதுதான் முடிந்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நீங்கள் நினைத்து கொஞ்ச நாளைக்கு ஆடுங்கள்

மீண்டும் வரும்

வருகுது...............

அண்ணை பகலிலை காணுகின்றதற்கு பெயர் "பகற்கனவு "

நாலு தமிழன் பிழை விடுகின்றான் என்று பிரான்ஸ் அரசு உங்கள் எல்லோரையும் பிடித்து கூண்டோடு நாடு கடத்தினால் நிலைமை விளங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கொண்டு போய் அறுத்தால் தான் புரியுமா?

நல்லது கெட்டது இரண்டையும் எழுதுங்கள்

தனிய புலிக்காய்ச்சல் சேதத்தைத்தான் தரும்

குறை இருப்பின் எம்மிடம் சொல்லவும் நிறை இருப்பின் நண்பர்களிடம் சொல்லவும் -எமது குறைகளை நான் எம்மவரிடமும் நிறைகளை மாற்று இனத்தவரிடமும் தான் சொல்லிவருகின்றேன் .பலர் இதற்கு viseversa.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பகலிலை காணுகின்றதற்கு பெயர் "பகற்கனவு "

மேலும் உங்களை போன்றவர்களை ஒருவரும் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.நன்றி. வணக்கம்.இக்கருத்துக்கு கருத்து எழுத்த மாட்டீர்கள் என்றும் தெரியும். அது உங்களின் கோழைத்தனத்தை காட்டுவதாக எடுக்கலாம் தானே!!!

Edited by nunavilan

காத்தான் குடியே - காட்டுமிராண்டிகளின் குடியாக மாறிவிட்டது.

காத்தான்குடி இல்லை - காட்டான்குடி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி மென்று விழுங்கி தலைப்புப் போடினம்.. சில ஊடகக்காரர்கள். முஸ்லீம் மதப் பயங்கரவாதம் சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு சற்றும் தாழ்ந்தல்ல...!

இந்தக் கொடுமைகளை எல்லாம் முன்னரும் பல முறை செய்திருக்கிறார்கள். இதனால் தான் மக்களின் பாதுகாப்பு நிமித்தம் இவர்களை வெளியேற்ற வேண்டியும் வந்தது..!

=====================

யாழில் கடத்தப்பட்ட தமிழ் சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்பு

Flood%20in%20Batti002.jpg

யாழ்ப்பாணத்தில் ஒருவருடத்திற்கு முன்னர் முஸ்லிம்களால் கடத்தி செல்லப்பட்ட 13 வயது சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தந்தையை இழந்தவனாவான்.

.

சண்டிலிப்பாய் இரட்டைப்புலம் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சென்றகொண்டிருந்த வேளை கடந்த வருடம் காணமற்போனதாக அவரது தாயாரால் மானிப்பாய் பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் யாழ். நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் முஸ்லிம் உடையணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் இதனை அவதானித்த சிறுவனது அயலவர்கள் சம்பவத்தை தாயாருக்கு தெரியப்படுத்தினர்.

.

தாயார் மானிப்பாய் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை இனம் கண்டுள்ளார். பொலிஸார் சிவில் உடையில் ரஜிராமை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்களையும் கைது செய்தனர்.

.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நான்காவது சந்தேக நபரும் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

.

வழக்கை விசாரித்த நீதிவான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.

கடத்தல் சம்பவம் குறித்து தெரிவித்ததாவது:

"நான் சம்பவ தினத்தன்று பாடசாலை நோக்கி சீரணிச் சந்திக்கு சென்று கொண்டிருந்தேன். ஹைஏஸ் வாகனத்தில் வந்த இரண்டு பேர் உனக்கு அப்பா இருக்கிறாரா என்று கேட்டனர்.

இல்லை என்றேன். அம்மா இருக்கிறார என்று கேட்டனர். ஆம் என்றேன். தங்களுடன் வருமாறு கேட்டு எனது கையைப்பிடித்து ஏற்றி சென்று விட்டனர். அவர்கள் என்னை யாழ். நகரில் உள்ள வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று பாடசாலைச் சீருடையை மாற்றி சாரமும் சேட்டும் அணிவித்தனர். பின்னர் மட்டக்களப்பு காத்தான் குடிக்கு கொண்டு செல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சுன்னத்துச் சடங்கு செய்தனர்.

வைத்தியர் ஒருவரே அதனைச் செய்தார். அத்துடன் எனக்கு அன்வர் எனப் பெயரும் வைத்தனர். நஜீப் என்பவரது வீட்டிலே நான் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். அங்கு தினமும் காலை 6 மணிக்கு எழுந்து பதுரியா பள்ளி வாசலில் குடிதண்ணீர் அள்ளி குறித்த வீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

அவர்களின் 6 ஆம், 7 ஆம் தரத்தில் படிக்கும் இரண்டு பிள்ளைகளை சைக்கிளில் கூட்டிச் சென்று அழைத்து வர வேண்டும் இடைநேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

இந்த நிலையிலேயே நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் ஜெமில் என்பவர் என்னைக் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அங்கிருந்தே நான் எனது தாயாரால் மீட்கப்பட்டேன் என்றான் சிறுவன்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிய வந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த சிறுவனின் தந்தையார் 4 வருடங்களுக்கு முன்னதாக நோய் காரணமாக இறந்து விட்டார். சிறுவனுக்கு சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ஈழநாதம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சம்பவங்களை தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் வடக்குக் கிழக்கு மாணவர் சமூகத்தைச் சார்ந்திருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புக் குழுக்களை அமைத்து இந்த மதப்பயங்கரவாதிகளினதும்.. பேரினவாதிகளினதும்.. சமூக விரோதிகளினதும்.. சீழ்பிடித்த சீடர்களின் கொடுமையில் இருந்து மக்களையும் சமூகத்தையும் காப்பதை தேசத்தின் கடமையாக ஏற்றுச் செயற்படுத்த வேண்டும்..! இன்றேல் இவர்களின் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவான காரியமாக அமையாது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பகலிலை காணுகின்றதற்கு பெயர் "பகற்கனவு "

நாலு தமிழன் பிழை விடுகின்றான் என்று பிரான்ஸ் அரசு உங்கள் எல்லோரையும் பிடித்து கூண்டோடு நாடு கடத்தினால் நிலைமை விளங்கும் .

இது தவறல்ல. இது திட்டமிட்டு செய்யப்பட்ட மதப் பயங்கரவாதமும் குற்றமும் ஆகும்.. விடுதலைப்புலிகள் மீது பிள்ளை பிடிக்கிறாங்கள் என்ற குற்றச்சாட்டை (ஓரிரு சம்பவங்களை வைச்சுக் கொண்டு.. மொத்தப் புலிகள் மீதும்.. குறை சொல்லேல்லையோ..!) முன் வைக்கிற புலிக் காய்ச்சல் பேர்வழிகள்.. இவற்றை ஓரிரு சம்பவங்கள் என்று வர்ணிக்கின்றனர்.

இதே ஓரிரு சம்பவங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நடந்தால்....................??????!

காரைநகரில் மாற்றுத்திறனாளிப் பெண் பிள்ளை.. முஸ்லீம் காடைகளால் பாலியல் வல்லுறவு. கிருசாந்தி குமாரசாமி உட்பட தமிழ் பிள்ளைகள் முஸ்லீம் ஏவல் படைகளால் சிங்களக் கூட்டோடு.. செம்மணியில் படுகொலை..!

அதுபோக.. இது.... இப்படியே இவை தொடர்ந்து கொண்டிருந்தால்.. தமிழ் மக்கள் யாரிடம் தான் பாதுகாப்புத் தேடிப் போவது..????! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சோனகனுக்கு உள்ள துணிவை நினைக்க... அடக்க முடியாத ஆத்திரமாக உள்ளது.

பாடசாலைப் பையனை கடத்தி... வீட்டு வேலை செய்வித்ததுடன், மதம் மாற்றியது மன்னிக்க முடியாத குற்றம்.

சிறுவன் காணாமல்... போனதிலிருந்து, அந்தத் தாய்... என்ன பாடு பட்டிருக்கும்.

இவங்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கும் என்று, எதிர் பார்ப்பது மடமை.

சம்பந்தப் பட்ட சோனியளுக்கு, வாள் வெட்டுப் போடவேண்டும்.

ஏன் இப்படி மென்று விழுங்கி தலைப்புப் போடினம்.. சில ஊடகக்காரர்கள். முஸ்லீம் மதப் பயங்கரவாதம் சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு சற்றும் தாழ்ந்தல்ல...!

இந்தக் கொடுமைகளை எல்லாம் முன்னரும் பல முறை செய்திருக்கிறார்கள். இதனால் தான் மக்களின் பாதுகாப்பு நிமித்தம் இவர்களை வெளியேற்ற வேண்டியும் வந்தது..!

=====================

யாழில் கடத்தப்பட்ட தமிழ் சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்பு

Flood%20in%20Batti002.jpg

யாழ்ப்பாணத்தில் ஒருவருடத்திற்கு முன்னர் முஸ்லிம்களால் கடத்தி செல்லப்பட்ட 13 வயது சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தந்தையை இழந்தவனாவான்.

.

சண்டிலிப்பாய் இரட்டைப்புலம் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சென்றகொண்டிருந்த வேளை கடந்த வருடம் காணமற்போனதாக அவரது தாயாரால் மானிப்பாய் பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் யாழ். நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் முஸ்லிம் உடையணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் இதனை அவதானித்த சிறுவனது அயலவர்கள் சம்பவத்தை தாயாருக்கு தெரியப்படுத்தினர்.

.

தாயார் மானிப்பாய் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை இனம் கண்டுள்ளார். பொலிஸார் சிவில் உடையில் ரஜிராமை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்களையும் கைது செய்தனர்.

.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நான்காவது சந்தேக நபரும் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

.

வழக்கை விசாரித்த நீதிவான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.

கடத்தல் சம்பவம் குறித்து தெரிவித்ததாவது:

"நான் சம்பவ தினத்தன்று பாடசாலை நோக்கி சீரணிச் சந்திக்கு சென்று கொண்டிருந்தேன். ஹைஏஸ் வாகனத்தில் வந்த இரண்டு பேர் உனக்கு அப்பா இருக்கிறாரா என்று கேட்டனர்.

இல்லை என்றேன். அம்மா இருக்கிறார என்று கேட்டனர். ஆம் என்றேன். தங்களுடன் வருமாறு கேட்டு எனது கையைப்பிடித்து ஏற்றி சென்று விட்டனர். அவர்கள் என்னை யாழ். நகரில் உள்ள வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று பாடசாலைச் சீருடையை மாற்றி சாரமும் சேட்டும் அணிவித்தனர். பின்னர் மட்டக்களப்பு காத்தான் குடிக்கு கொண்டு செல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சுன்னத்துச் சடங்கு செய்தனர்.

வைத்தியர் ஒருவரே அதனைச் செய்தார். அத்துடன் எனக்கு அன்வர் எனப் பெயரும் வைத்தனர். நஜீப் என்பவரது வீட்டிலே நான் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். அங்கு தினமும் காலை 6 மணிக்கு எழுந்து பதுரியா பள்ளி வாசலில் குடிதண்ணீர் அள்ளி குறித்த வீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

அவர்களின் 6 ஆம், 7 ஆம் தரத்தில் படிக்கும் இரண்டு பிள்ளைகளை சைக்கிளில் கூட்டிச் சென்று அழைத்து வர வேண்டும் இடைநேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

இந்த நிலையிலேயே நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் ஜெமில் என்பவர் என்னைக் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அங்கிருந்தே நான் எனது தாயாரால் மீட்கப்பட்டேன் என்றான் சிறுவன்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிய வந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த சிறுவனின் தந்தையார் 4 வருடங்களுக்கு முன்னதாக நோய் காரணமாக இறந்து விட்டார். சிறுவனுக்கு சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ஈழநாதம்.

:o பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டு இருந்த சிறுவனுக்கு இந்த நிலையா?

இப்படியான பசாசுக் கூட்டங்களை ஊரை விட்டே திரும்பக் கலைக்கவேணும்!! <_< <_<

12 பிள்ளைகள் பெற்று இனபெருக்கம் செய்து 2 ஆவது இடத்தில இருக்கும் சோனிகள் இப்ப தமிழனை கடத்தி மதமாற்றம் செய்யும் துணிவை யாரு கொடுத்தான்? அர்யுன் அண்ணா எங்கே ஒரு தமிழன் முஸ்லிம் பெண்ணை காதல் பண்ணி திருமணம் செய்ய சொல்லுங்கோ பாப்போம். முடியாது ஊரையே வெட்டி விடுவார்கள். ஆனால் அதே முஸ்லிம் ஆண்கள் எத்தினை தமிழ் பெண்களை தீர்மானம் செய்கிறார்கள் தெரியுமா? அது சரி உலகில் இனத்தில் தமிழனும் மதத்தில் சைவமும் எல்லோருக்கும் கிள்ளு கீரை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு முஸ்லிம் சகோதரர்கள் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிசொல்ல வேண்டாம்.. :( அவர்களுக்கு தனி அலகு கிடைக்கும்போது இத்தகைய பிரச்சினைகள் வராது.. :huh: இஸ்லாமிய பொலீஸ் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.. :unsure:

கல்லெறி விழமுன்னம் ஓடித் தப்புவம்..

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஒரு முஸ்லிம் இனத்தவனை பிடிச்சுக்கொண்டுபோய் சைவத்துக்கோ அல்லது கிறிஸ்தவமதத்துக்கோ மாற்றினால் இந்த முஸ்லிம்கள் சும்மா விடுவார்களா ?

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செய்த ஈவுஇரக்கம் அற்ற கொலைகளை மறப்பார்களா ??

இஸ்லாமியக் கவிபாடுபவர்களுக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கதைக்கிறிர்கள் என தெரிந்துதான் கதைகிரிர்களா? ஒரு சிலர் செய்வதற்கு முழு இனத்தவரையும் தண்டிப்பதா? எந்த காலத்தில், எந்த உலகில் நீங்கள் வாழ்ல்கிறேர்கள்?

கலைப்பம், வெட்டுவம் .............. நிதானத்துடன் தான் சொல்கிரீரகலா?

கலைத்ததால் வந்த விளைவு ?????? இன்னும் அந்த களங்கம் போகவில்லையே? பக்கம் பக்கமாக எழுதுவதாலோ, திரும்ப திரும்ப சொல்வதாலோ பிழை சரியாகாது!

எம்மோடு ஒன்றாக இருந்த சக இனத்தவனை, ஒரே மொழி பேசியவனை, ஒரு இரவுடன் கலைத்துவிட்டு, நாங்கள் சிங்கள பேரினவாதம் பற்றி கதைக்கிறம்..........

Edited by Malaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு முஸ்லிம் சகோதரர்கள் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிசொல்ல வேண்டாம்.. :( அவர்களுக்கு தனி அலகு கிடைக்கும்போது இத்தகைய பிரச்சினைகள் வராது.. :huh: இஸ்லாமிய பொலீஸ் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்.. :unsure:

கல்லெறி விழமுன்னம் ஓடித் தப்புவம்..

:lol:

கிரிமினல்களும் உங்களுக்கு சகோதர்களா... ரெம்பத்தான் சகோதர பாசம்... வழியுது.. கவனம்..! கடைசியில உங்களையும் பிடிச்சு சுன்னத்துச் செய்திடப் போறாங்க..! :lol::D

என்ன கதைக்கிறிர்கள் என தெரிந்துதான் கதைகிரிர்களா? ஒரு சிலர் செய்வதற்கு முழு இனத்தவரையும் தண்டிப்பதா? எந்த காலத்தில், எந்த உலகில் நீங்கள் வாழ்ல்கிறேர்கள்?

கலைப்பம், வெட்டுவம் .............. நிதானத்துடன் தான் சொல்கிரீரகலா?

கலைத்ததால் வந்த விளைவு ?????? இன்னும் அந்த களங்கம் போகவில்லையே? பக்கம் பக்கமாக எழுதுவதாலோ, திரும்ப திரும்ப சொல்வதாலோ பிழை சரியாகாது!

எம்மோடு ஒன்றாக இருந்த சக இனத்தவனை, ஒரே மொழி பேசியவனை, ஒரு இரவுடன் கலைத்துவிட்டு, நாங்கள் சிங்கள பேரினவாதம் பற்றி கதைக்கிறம்..........

தமிழர்களை மூதூரில் இருந்து கலைத்த களங்கத்தைப் பற்றி எந்த முஸ்லீம் கவலைப்பட்டிருக்கிறான்.

முஸ்லீம் மதப் பயங்கரவாதம்.. தண்டிக்கப்பட்டே தான் ஆக வேண்டும். அது உலக நியதி..! எமது விடுதலைப் போராட்டத்தை இந்த மதப் பயங்கரவாதிகளின் கொடூர செயல்களும் தான் பாதித்தன..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.