Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்

Featured Replies

இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது.

[size=5]நிழலி, நல்லாய் யோசித்துப் பாருங்கோ இயக்கம், எழுத்து, அரசியல், இவை தான் உங்களுக்குக் கேடு விளைவித்தவையா என்று. [/size]

  • Replies 201
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா,வொல்கனோ அண்ணா இருவரது பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்...தழச்சி அக்கா..உங்கள் அண்ணா மற்றும் அக்காவின் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்...

உங்கள் கனவு நனவாக என் வாழ்த்துகள். :)

நன்றி காதல்..நீங்களும் விரைவில் மொழிகற்று பல்கலைக்கழகம் புக வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சுப்பு உங்கள் கனவு நனவாகும். வாழ்த்துக்கள்!![/size]

[size=5]அது சரி சுப்பு இப்பவே விளம்பரப்படுத்திற மாதிரி இருக்கு! [/size] :lol:

அலை அக்கா..நன்றிகள் அக்கா...என்னத்தை விளம்பரப்படுத்த அக்கா....ஊரிலை இருந்து கல்யாணம் கடுறதெண்டால்தான் உந்த விளம்பரப்படுத்தல்கள் பயன் தரும்..நான் ஊரில் இருந்து கட்டுவதாக இல்லை....இங்கையே இருக்கும் நம்ம தமிழ்ப்பெட்டையை கட்டுவதுதான் புத்திசாலித்தனம்...வசதி...எப்பிடி திட்டம்..? :D

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், நீங்கள் விரும்பியபடியே விரைவில் எம்.ஸி. பி.ஹெச்.டி. முடிக்க நான் பிரார்த்திக்கிறேன்.

நன்றி தமிழச்சி அக்கா...யாழ்கள வாழ்த்துக்கள் பலித்ததை கண்டிருக்கிறேன்..அண்மையில் காதலுக்கு கூட யாழ்வாழ்த்து பலித்திருந்து...

  • கருத்துக்கள உறவுகள்

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

ஏதாவது உதவி தேவைப்படின் கேளுங்கள் என்னால் ஏதாவது வழியில் உதவ முடியுமாயின் கண்டிப்பாக உதவுவேன்

நன்றி நிழலி அண்ணா....மற்றவர்களின் உயர்ச்சியை தங்கள் சொந்த உயர்ச்சிபோல் நினைத்து மகிழும் இங்கு இருக்கும் உறவுகளைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது..நிழலி அண்ணா நிச்சயம் உங்கள் உதவி தேவைப்படும்...எனது துறையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்..நான் BTEC HND,Bsc முடித்துவிட்டு Msc செய்ய இணைந்து PG Dip.உடன் தனிப்பட்ட காரணத்தால் விலகிவிட்டேன்...மீண்டும் விரைவில் தொடரப்போகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிச்சயம் செய்யலாம் நிழலி அண்ணா.சனி,ஞாயிறுகளில் வைன் போத்தலை தியாகம் பண்ணி பல்கலைக்கழகம் போனால் முடித்திடலாம்... :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கொஞ்சம் extrava வாங்க தான் அலை அக்கா இல்லியா சுபேஷ் ஜி

யோவ்...திஸ் இஸ் த்றீமச் மான்...எப்ப ஜ போனை கழட்டிவிட்டிட்டு ஜ பெண்ணைக் கைபிடிக்கிற ஜடியா சுண்டல்? இன்னும் கொழுத்த சீதனத்துடன் ஒண்டும் அகப்படவில்லையோ..? :D ( சும்மா பகிடிக்கு சுண்டல்)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மனம் நிறைந்த வாழ்த்துக்கள் [/size]

தமிழ் சிறி & வொல்கனோ இருவரது பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிச்சயம் செய்யலாம் நிழலி அண்ணா.சனி,ஞாயிறுகளில் வைன் போத்தலை தியாகம் பண்ணி பல்கலைக்கழகம் போனால் முடித்திடலாம்... :)

உண்மை..உண்மை ஒருவர் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கு சின்ன,சின்ன விடையங்களை sacrifice பண்ணிக் கொள்வதில் தப்பிலைத் தானே.

நன்றி நிழலி அண்ணா....மற்றவர்களின் உயர்ச்சியை தங்கள் சொந்த உயர்ச்சிபோல் நினைத்து மகிழும் இங்கு இருக்கும் உறவுகளைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது..நிழலி அண்ணா நிச்சயம் உங்கள் உதவி தேவைப்படும்...எனது துறையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்..நான் BTEC HND,Bsc முடித்துவிட்டு Msc செய்ய இணைந்து PG Dip.உடன் தனிப்பட்ட காரணத்தால் விலகிவிட்டேன்...மீண்டும் விரைவில் தொடரப்போகிறேன்...

சுபேஸ், உங்கள் கல்வியைத் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை.

வந்து பார்த்தால் பலர் எழுதியுள்ளனர். அதிலும் நம்ம சுபேஸ்,

சுபேசிற்கு ஒரு வேண்டு கோள்

தங்களது குறிக்கோளை அடைய வேண்டுமெனில் முதலில் இடம் மாறுங்கள்.

அடுத்து

வெளிநாடுகளில் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வது பெரிய சாதனையா?? என்ற கேள்விக்கு.

ஒரு தகப்பனாக ஆமாம் என்பதே பதில்.

காரணம்

இதில் தோற்றால் பிள்ளைகளின் எதிர்காலமும் பழக்க வழக்கங்களும் அடிபட்டுவிடும்.

அத்துடன் வெற்றியடைந்து பல்கலைக்கழகம் சென்றால் அவர் பொறுப்புள்ள ஒரு தகுதிக்குள் பயணிக்கத்தொடங்குவதால் பெற்றோருக்கு நிம்மதியும் விடுதலையும் கிடைக்கும்

தற்போது அது தங்களுக்கு புரியாவிட்டாலும் உங்களுக்கு உங்களுக்கு என்று வரும்போது அதன் தாக்கம் புரியும்.

நன்றி.

Edited by இணையவன்

நன்றி காதல்..நீங்களும் விரைவில் மொழிகற்று பல்கலைக்கழகம் புக வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்கு நன்றி. முதலில் மொழியை கற்கிறேன். :)

நன்றி தமிழச்சி அக்கா...யாழ்கள வாழ்த்துக்கள் பலித்ததை கண்டிருக்கிறேன்..அண்மையில் காதலுக்கு கூட யாழ்வாழ்த்து பலித்திருந்து...

ஆம். நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் பின்னர் இப்பொழுது எனக்கும் அந்த நம்பிக்கை வந்து விட்டது. :)

யாருக்கும் எதிலும் வெற்றிபெற வேண்டுமென்றால் யாழில் வந்து சொல்லுங்கோ. :lol: உங்களை வாழ்த்துவார்கள். உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். :)

கேட்க சந்தோசமாக இருக்கு....இயக்கம் எழுத்து அரசியல் என்று அலைக்கழிக்கப்பட்ட என் வாழ்வில் என்னால் செய்ய முடியாமல் போன விடயம் இது. இன்றும் உள் மனசில் இனியாவது செய்வமா என்ற ஒரு குறுகுறுப்பு இருக்கு.

சுபேஸ் அண்ணா சொன்னது போல் தான் நானும் சொல்கிறேன். வார இறுதி நாட்களில் மப்பாக இருப்பதை தவிர்த்தால் இனியும் படிக்கலாம். :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மீண்டும் பழைய துளசியாக காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

உங்களது கனவுகள்

இலட்சியங்கள் ஈடேற வாழ்த்துக்கள் துளசி

உங்களை மீண்டும் பழைய துளசியாக காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

உங்களது கனவுகள்

இலட்சியங்கள் ஈடேற வாழ்த்துக்கள் துளசி

ஓ அதுவா நன்றி. இடையில் கோபம் தலைக்கேறி விட்டது. :D என்ன செய்கிறேன் என்று தெரியாமல் சிலவற்றை செய்து விட்டேன். :rolleyes: இப்பொழுது அது இறங்கி நான் பழையபடி மாறி விட்டேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனின் கனவு நனவாகியதில் வாழ்த்துக்கள் விசுகண்ணா...எனக்கும் ஒரு கனவிருகிறது...Msc,PHD முடிக்கவேணும் என்று..அந்தக்கனவை நனவாக்காமல் ஓயமாட்டன்..

சுபேஸ் பெடியனை,

நான்... ஒரு, சாதரண கொசிப்பு கருத்தாளார் என நினைத்தேன்.

அவர், ஒரு பட்டதாரியா.... பிரமிக்க வைக்கின்றது.

வெல்வீர்கள் சுபேஸ். அந்த நம்பிக்கை எனக்குள்ளது. :)

துளசி, கவனம்.....

விசுகு, கடலை போடப் பார்ப்பார்.

- இந்த திரியில் இதனை எழுத விரும்பவில்லை. அதனால் நீக்கி விட்டேன். :) -

Edited by துளசி

எனது பிந்திய வாழ்த்துக்கள் விசுகு அண்ணா. தமிழீழ உணர்வையும் கல்வியையும் ஒன்றாகி ஊட்டி உள்ளீர்கள். நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், உங்கள் கல்வியைத் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நன்றி இணையவன் அண்ணா..!

சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியவில்லை.

வந்து பார்த்தால் பலர் எழுதியுள்ளனர். அதிலும் நம்ம சுபேஸ்,

சுபேசிற்கு ஒரு வேண்டு கோள்

தங்களது குறிக்கோளை அடைய வேண்டுமெனில் முதலில் இடம் மாறுங்கள்.

அடுத்து

வெளிநாடுகளில் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வது பெரிய சாதனையா?? என்ற கேள்விக்கு.

ஒரு தகப்பனாக ஆமாம் என்பதே பதில்.

காரணம்

இதில் தோற்றால் பிள்ளைகளின் எதிர்காலமும் பழக்க வழக்கங்களும் அடிபட்டுவிடும்.

அத்துடன் வெற்றியடைந்து பல்கலைக்கழகம் சென்றால் அவர் பொறுப்புள்ள ஒரு தகுதிக்குள் பயணிக்கத்தொடங்குவதால் பெற்றோருக்கு நிம்மதியும் விடுதலையும் கிடைக்கும்

தற்போது அது தங்களுக்கு புரியாவிட்டாலும் உங்களுக்கு உங்களுக்கு என்று வரும்போது அதன் தாக்கம் புரியும்.

நன்றி.

ஆம் விசுகண்ணா...விரைவில்..நன்றி அண்ணா...ஆம் பிள்ளைகள் இங்கு பல்கலைக்கழகம் போகாவிட்டால் தறிகெட்டுவிடும் அவர்கள் வாழ்வு..

சுபேஸ் பெடியனை,

நான்... ஒரு, சாதரண கொசிப்பு கருத்தாளார் என நினைத்தேன்.

அவர், ஒரு பட்டதாரியா.... பிரமிக்க வைக்கின்றது.

வெல்வீர்கள் சுபேஸ். அந்த நம்பிக்கை எனக்குள்ளது. :)

நன்றி தமிழ் சிறி அண்ணா... :)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் விரும்பிய துறையில் கல்வி கற்க, அனுமதி கிடைத்துள்ள செய்தியை... மகிழ்ச்சியுடன் யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் :) .

அவர், ஆறு மருத்துவ‌ பல்கலைக்கழகங்களுக்கும், நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே... விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக பதிலளித்த போதும்... இவருக்கு, மருத்துவத் துறையில்தான்... ஆர்வம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை மகனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலும், சனிக்கிழமை தபால் மூலமாகவும் கடிதம் கிடைத்தது. அவர், முதலாவதாக விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது மகனின், ஆசையை நிறைவேற வாழ்த்திய யாழ்கள உறவுகளான...

ரதி, தப்பிலி, கரும்பு, துளசி, புரட்சிகர தமிழ்த்தேசியன், அலைமகள், தும்பளையான், ராஜவன்னியன், நெடுக்காலைபோவான், வாதவூரான், வாத்தியார், புங்கையூரான், குமாரசாமி அண்ணா, மல்லையூரான், வேந்தன், நிழலி, தமிழரசு, யாயினி, ஜீவா, விசுகு, தமிழ்ச்சூரியன், ஈழப்பிரியன், நுணாவிலான், யாழ்கவி, வல்வைசகாரா, குளக்காட்டான், சுண்டல், வொல்கானோ, தமிழச்சி, அர்ஜூன், சுபேஸ், புத்தன், யூ.கே.கரிகாலன், ஈஸ், கிளியவன், சஜீவன், கறுப்பி, உடையார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.thanks.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் சிறி அண்ணா.:)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் சிறி அண்ணா. :)

நன்றி யாயினி. எனது வாழ்வில்... கிடைத்த, அரிய மகிழ்ச்சியான தருணங்களில்... இதுவும் ஒன்று.

இவ்வளவு நாளும், பெடியன் எங்களுடன் ஒன்றாக இருந்தவன். அவனுக்கு... சாப்பாடு, தேத்தண்ணி எல்லாம்... மனைவிதான் செய்து அருகில் வைப்பார். இனி... தனிய, இருந்து என்ன செய்யப் போறானோ... என்னும் கவலையும் வருது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் விரும்பிய துறையில் கல்வி கற்க, அனுமதி கிடைத்துள்ள செய்தியை... மகிழ்ச்சியுடன் யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன் :) .

அவர், ஆறு மருத்துவ‌ பல்கலைக்கழகங்களுக்கும், நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தார்.

நான்கு பொறியியல் பல்கலைக்கழகங்களும் இரண்டு வாரங்களுக்கு முன்பே... விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக பதிலளித்த போதும்... இவருக்கு, மருத்துவத் துறையில்தான்... ஆர்வம் இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை மகனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மின்னஞ்சலும், சனிக்கிழமை தபால் மூலமாகவும் கடிதம் கிடைத்தது. அவர், முதலாவதாக விரும்பிய பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது மகனின், ஆசையை நிறைவேற வாழ்த்திய யாழ்கள உறவுகளான...

ரதி, தப்பிலி, கரும்பு, துளசி, புரட்சிகர தமிழ்த்தேசியன், அலைமகள், தும்பளையான், ராஜவன்னியன், நெடுக்காலைபோவான், வாதவூரான், வாத்தியார், புங்கையூரான், குமாரசாமி அண்ணா, மல்லையூரான், வேந்தன், நிழலி, தமிழரசு, யாயினி, ஜீவா, விசுகு, தமிழ்ச்சூரியன், ஈழப்பிரியன், நுணாவிலான், யாழ்கவி, வல்வைசகாரா, குளக்காட்டான், சுண்டல், வொல்கானோ, தமிழச்சி, அர்ஜூன், சுபேஸ், புத்தன், யூ.கே.கரிகாலன், ஈஸ், கிளியவன், சஜீவன், கறுப்பி, உடையார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.thanks.gif

அதுதுதுது

தமிழன் உயரணும்

அதை நாம் பார்க்கணும்

வாழ்த்துக்கள் சிறி உங்களுக்கும் பிள்ளைக்கும்.

எமது கனவும் வாழ்வும் இது தானே. :icon_idea: :icon_idea: :icon_idea:

நன்றி யாயினி. எனது வாழ்வில்... கிடைத்த, அரிய மகிழ்ச்சியான தருணங்களில்... இதுவும் ஒன்று.

இவ்வளவு நாளும், பெடியன் எங்களுடன் ஒன்றாக இருந்தவன். அவனுக்கு... சாப்பாடு, தேத்தண்ணி எல்லாம்... மனைவிதான் செய்து அருகில் வைப்பார். இனி... தனிய, இருந்து என்ன செய்யப் போறானோ... என்னும் கவலையும் வருது.

பெத்த மனம்.....................

:wub: :wub: :wub:

சிறி அண்ணா உங்கள் மகன் வைத்தியத்துறையில் நன்றாக படித்து, சாதனைகள் பல புரிந்து, ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் மகன் வைத்தியத்துறையில் நன்றாக படித்து, சாதனைகள் பல புரிந்து, [/size]

[size=4]ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்திட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....! [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.