Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின் தத்தக்க பித்தக்க

2301#

நமக்கு வர்ற wife வெள்ளையா இருக்காளாங்கிறது முக்கியம் இல்லை மச்சி

அவா தொல்லையா இருக்கக்கூடாது என்கிறது தான் முக்கியம்

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புது வீட்டுக்கு புக போய் அடிக்கடி மக்கர் பண்ணுது..... ஒருக்கா வேலை செய்யுது மறுபடியும் நிக்குது..... முடியல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதியின் அழகிய தமிழும் அவருடைய எழுத்தாற்றலும்..... இந்தவயதில் அவருக்கு இருக்கும் நினைவாற்றலும்..... பத்திரிகையாளர்களுக்கு அவர் வழங்கும் சாதுரியமான பதில்களும் தன்னுடைய

கட்சியின் கிளை செயலாளர்கள் வரை அவர் தெரிந்து வைத்திருப்பதும் அவர் போடும் அரசியல் கணக்குகளும் இத்தனை பணக்காரனாக இருந்தும் ஒரு ரூபாய்க்கு அவர் கொடுக்கும் மதிப்பும் .....அவருடைய அந்த சுறுசுறுப்பும் அரசியலுக்கு அப்பால் அனைவரும் போற்ற வேண்டிய விடையம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“உங்க சட்டை எப்பவும் பளிச்சுனு இருக்குதே எப்படி?”

“துவைக்கும்போது அவ என்ன நினைச்சுக்குவா…

அயர்ன் பண்ணும்போது நான் அவளை நினைச்சுக்குவேன்....

வெள்ளையும் சொள்ளையுமா வார பாதிப்பேரோட வீட்ட இதான் நடக்குது போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி கமல் என்று தமிழ் திரை உலகில் மாபெரும் இமையங்கள் இருந்தாலும் வில்லனாக வந்து ஹீரோவாக ஆகி தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தையும், தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியவர் நடிகர் சத்தியராஜ் அவர்கள்..... சத்தியராஜும் கவுண்டமணியும் சேர்ந்தால் அந்தப்படம் சூப்பர் ஹிட் தான் அந்தளவிற்கு கோயம்புத்தூர் குசும்பு நிறைந்திருக்கும் ....... நடிகர் சத்தியராஜும் மணிவண்ணனும் திரை உலகின் இன்னும் ஒரு வெற்றிக்கூட்டணி..... மணிவண்ணன் இயக்கி சத்தியராஜ் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்.........பெரும்பாலும் சத்தியராஜ் போலீஸ் வேடம் ஏற்றால் அவருக்கு அது பொருத்தமாகவும் இருக்கும் ராசியாகவும் இருக்கும்......... நடிகர் சத்தியராஜ் இல் இன்னும் ஒரு சிறப்பு அவருடன் நடிக்க வந்த பலர் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த போதும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் என்றும் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்ததில்லை இன்றும் அவர் ஒரு பிஸியான நடிகர்...... தந்தை தமிழ் திரையுலகில் பிரகாசித்த அளவுக்கு அவருடைய மகன் சிபி அவளவாக பிரகாசிக்க வில்லை...... சத்திராஜ் ஒரு சிறந்த இன உணர்வாளரும் கூட

சத்தியராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஓன்று ......

http://youtube.com/watch?v=0f0hU2iSmvM

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த 'நடிகர் சத்தியராஜின்' நடிப்பு...!

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாட்டிலையும் லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தா தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆப்பு தான் முதலாளி வர்க்கத்துக்கு தான் கொண்டாட்டம்

ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு 6 மாதம் இருக்கும் அதுக்குள்ளே கிட்டத்தட்ட ஒரு 20000 பேருக்கு வேலைகள் போய் இருக்கும்.... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் வரவு செலவு திட்டத்தோட கண பேருக்கு வேலை போக கூடிய வாய்ப்புகள் இருக்கு ஆறு மாசத்திலையே இப்பிடினா 3 வருஷத்தில என்ன நடக்க போதோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் நாட்டிற்க்கு ரஷ்ய படைகள் புகுந்தது அந்தா நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாம் ஏற்றுக்கொள்ள முடியாதாம் என்று சொல்லுகின்ற ஆஸ்திரேலியா பிரதமர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்த பொழுது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு படை எடுத்தது மட்டும் இறையாண்மை மீறும் செயல் இல்லைப்போல..... எல்லாம் தாங்கள் செய்தா சரி .....

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் நாட்டிற்க்கு ரஷ்ய படைகள் புகுந்தது அந்தா நாட்டின் இறையாண்மையை மீறும் செயலாம் ஏற்றுக்கொள்ள முடியாதாம் என்று சொல்லுகின்ற ஆஸ்திரேலியா பிரதமர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்த பொழுது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு படை எடுத்தது மட்டும் இறையாண்மை மீறும் செயல் இல்லைப்போல..... எல்லாம் தாங்கள் செய்தா சரி .....

89be03aca8f1275a2e53b04561e41fc0_M.jpg

 

"இறையாண்மை, இறையாண்மை" ன்னு 'சுண்டு'றீங்களே..!

அப்படீன்னா என்ன அண்ணே அது...?

அதை யார் வைச்சிருங்காங்க அண்ணே? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இலங்கை சொல்லுற மாதிரி எங்களுடைய இறையான்மைய பாதுகாக்க நாங்கள் தமிழர்கள் மீது போர் தொடுத்தோம் அழித்தோம் என்பது போல .....:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் உகாண்டா அதிபர் என்று ஒரே உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் படை எடுக்கிறதா பாத்தால் இந்த உலகத்தில அமெரிக்காக்கு எதிரான ஒரே வல்லரசு இலங்கை தான் போல

  • கருத்துக்கள உறவுகள்

01-1393651495-31copy.jpg

 

"Cock" என்று... புதிய வகை, குளிர்பானம் வந்திருக்குப் போலை...
ஒருக்கா.. இந்தக் கடைக்குப் போய், குடிச்சுப், பாக்கணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahhaa :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பானத்தை குடிக்கவேண்டாம்.. பிறகு காது குத்தவேண்டி வரும்.. :icon_idea:

அந்தப் பானத்தை குடிக்கவேண்டாம்.. பிறகு காது குத்தவேண்டி வரும்.. :icon_idea:

 

நீங்கள் போத்தலை பார்த்துவிட்டு கருத்து எழுதுகிறீர்கள். 

 

cocktails-blog1-300x225.jpg

 

போத்தலால் ஊற்றி ரெயிலால் குடிப்பது கொக்ரெயில்.

 

ரொம்ப ரொம்ப அருமையான பானம்.

Edited by மல்லையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: இந்திய அமைதிப் படையினர் தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடப் போவதில்லை!- த.தே.கூட்டமைப்பு

சுண்டல்: அப்புறம் ஏதாச்சும் சொல்ல போனால் எப்பிடி அடிக்கடி சம்மந்தர் இந்தியாக்கு உல்லாச பயணம் போயிட்டு வர முடியும்......

இன்னும் கொஞ்ச நாள்ல இலங்கை படைகள் தொடர்பிலும் சொல்ல ஏதும் இல்லை என்று கூறுவார்கள் இந்த சட்டாம்பிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரை உலகில் 1000 ஜோடிகள் வந்து போகலாம் ஆனா கமல் , ஸ்ரீ தேவியை அடிச்சிக்க இது வரை ஒரு ஜோடி வந்ததில்லை இனியும் வருமா என்பதும் சந்தேகமே அப்பிடி ஒரு பொருத்தம் இருவருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணை நோக்கிய அரசியல் விழிப்பூட்டல்! மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பதில் நம்பிக்கை!- நா. தமிழீழ அரசாங்கம்

ஓ...... இவனுங்க இன்னும் இக்காங்களா?......

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் உகாண்டா அதிபர் என்று ஒரே உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் படை எடுக்கிறதா பாத்தால் இந்த உலகத்தில அமெரிக்காக்கு எதிரான ஒரே வல்லரசு இலங்கை தான் போல

 

கொஞ்ச நாள் பொறுத்து இருங்கோ அண்ணே ..!! உக்ரேனில் வைச்சு ரஷ்யாவுக்கு பல்லு புடுங்கி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு எப்படி இவரின் வாலாட்டம் இருக்குது என்று பார்ப்போம். :icon_idea:

 

இப்போ எங்களை விட உன்னிப்பா உக்ரேனை பார்க்கிறது ஸ்ரீலங்கா தானாம் பாருங்கோ  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் பொறுத்து இருங்கோ அண்ணே ..!! உக்ரேனில் வைச்சு ரஷ்யாவுக்கு பல்லு புடுங்கி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு எப்படி இவரின் வாலாட்டம் இருக்குது என்று பார்ப்போம். :icon_idea:

 

இப்போ எங்களை விட உன்னிப்பா உக்ரேனை பார்க்கிறது ஸ்ரீலங்கா தானாம் பாருங்கோ  :lol:

 

 

இன்றைக்கு சின்னதாக  ஒரு தட்டு தட்டி  இருக்கு அமெரிக்கா

அது ரசிய பணமாற்றத்தில் பெரும் வீழ்ச்சி.... :icon_idea:

 

ஒரு முடிவுக்கு வரணும்

வருவார் பூட்டின்...........

 

இத்துடன்

அராஐகங்களுக்கு முட்டுக்கொடுப்பதைப்பற்றியும் யோசிப்பார்........

அல்லது  அதுக்கான பலமே  இல்லாது போகலாம் :icon_idea:

சர்வதேச விசாரணை நோக்கிய அரசியல் விழிப்பூட்டல்! மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பதில் நம்பிக்கை!- நா. தமிழீழ அரசாங்கம்

ஓ...... இவனுங்க இன்னும் இக்காங்களா?......

 

 

ஒரு சிலபேரை  வைத்துக்கொண்டு

ஆசிய  வல்லரசையே  ஆட்டம் காண  வைத்த வரலாறு எம்மிடமுண்டு

 

அதேபோல் இவர்களது வலுவும் இருக்கட்டுமே....

புலம் பெயர் மக்கள் என்னும் பெரும் பலத்துக்குள் இவர்கள் இருக்கிறார்கள்

அது ஒன்றே  இவர்களது ஒவ்வொரு செயலையும் அறிக்கைகளையும் வலுப்படுத்தும்........

அதை  அவர்கள்(நாடு  கடந்த அரசு)   நன்றாக  புரிந்து வைத்துள்ளார்கள்  என்று  தான் தெரிகிறது. :icon_idea: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுவனான சுபவீன் சன் சிங்கர் 2014 ஆக முடிசூடி இருப்பது ஒவொரு ஈழத்தமிழனுக்கும் பெருமை

வாழ்த்துக்கள் சுபவீன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் எந்த ஒரு கலை நிகழ்சிகளையும் அனுபவிக்க கூடாது அங்கே எந்த நிகழ்சிகளையும் நடத்தக்கூடாது இவளவு நாளும் யுத்த வடுக்களை சுமந்த மக்கள் சந்தோஷமா இருக்க கூடாது என்று தேசியத்தின் பேரால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வெறும் மன நோயாளர்கள் சமுகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இவ்வாறான செயல்ப்பாடுகளில் தவறான வழிநடத்தலில் வைக்கோ போன்றவர்களும் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்குரியது ......

1990 களில் தமிழர் மீது இலங்கை அரசு விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு சற்றும் குறைவானது அல்ல இப்பிடியான எதிர்ப்பு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் ராமேஸ்வரம் கோயில் சென்றிருந்தேன்.

வயதான, நன்றாக நடக்கமுடியாத நிலையிலுள்ள ஆண்களும், பெண்களும் உத்திரப்பிரதேசத்திலிருந்தோ, குஜராதிலிருந்தோ......இன்னும் பல மாநிலங்களிலிருந்தோ வந்தவர்கள்.

கோவில் தீர்த்தக்கிணறுகளில் தெளிக்கப்படும் தீர்த்தங்கள் இன்னும் தங்கள் மேல் படாதா என்ற அபிலாஷையுடன் நகர்ந்து போகும் அவர்களைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனது.

அப்பொழுது ஒரு சிந்தனை மனதில் ஓடியது.

இந்துக்கோவில்கள் எந்த ஒரு மொழிக்கோ, இனத்துக்கோ உரித்தானதல்ல. இந்த அகண்ட பாரததேசம் முழுவதுமுள்ள அத்தனை மொழி பேசக்கூடிய, எத்தனையோ வேறுபாடுகளை உடைய அத்தனை பேருக்கும் சொந்தம். தமிழ் நாட்டில் இருப்பதனால் இது தமிழ்நாட்டுக்கோ, தமிழனுக்கோ, தமிழ் மொழிக்கோ மட்டும் உரியதல்ல.

அதனால் தான் பாரததேசம் முழுவதும் கோவில்களில் சமஸ்கிருதத்தை நம் முன்னோர்கள் நடைமுறைப் படுத்தி வைத்துள்ளார்கள்.

தமிழ் நாட்டுக்கோவில்களில் தமிழ்மொழி அர்ச்சனை என்றால் மொழியால் ஆந்திரனாய், மகராஷ்டிரனாய்,ஒரிசாகாரனாய் இருக்கும் மக்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது?

அரசியல் பொறுக்கிகள் எதைவேண்டுமானாலும் சொல்லித் திரியலாம். ஆனால் இந்த நாட்டை, இந்த நாட்டின் மண்ணை, இந்த நாட்டின் நீரை உணர்வு ரீதியில் தாயாகவும், புனிதமாகவும்,புனித தீர்த்தமாகவும் பார்க்க சொல்வது இந்து தர்மம்.

காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை இந்த மக்களை ஒன்றிணைப்பது சமஸ்கிருதம். அது எதோ ஒரு ஜாதியின் மொழி என்பது இந்த தேசத்தை நாசமாக்க நினைக்கும் துரோகிகளின் ஓலம்.

Thanks FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருமா? வராதா?

‪#‎சண்டை‬ @அமெரிக்கா எதிர் ரஷ்யா ஜெயிக்க போறது யாரு?

  • கருத்துக்கள உறவுகள்

04-1393905398-centralchennai-dmk-intervi

 

//தயாநிதியிடம் நேர்காணல்
தி.மு.க.வி மத்திய சென்னை தொகுதிக்கு தயாநிதி மாறன் எம்.பி. உட்பட 16 பேர் பங்கு பெற்றனர்.//

 

தாத்தா க‌ருணாநிதியுடனும், ம‌ச்சான் ஸ்டாலினிடமும்... நேர்காண‌லுக்கு, முக‌ம் கொடுக்கும் த‌யாநிதி.
போங்க‌டா...நீங்க‌ளும், உங்க‌ள் நேர்காண‌லும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.