Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நாப்பத்தி நாலாம், இடத்திலிருந்த சிங்களம், இன்று ஐம்பதாம் இடத்திற்குப் போய் விட்டது! :icon_idea:

ஒண்ணுமேயில்லை என்று சொல்லவேண்டியதுதானே.

  • Replies 121
  • Views 8.7k
  • Created
  • Last Reply

எங்களுக்கு 5 ஐந்து பதக்கம் பாருங்கோ, பெருவிரல் மாதிரி ஒரு வெள்ளி, மற்ற நாலு விரல்kal மாதிரி வெண்கலங்கள் :D:icon_idea:

ஐந்து அல்ல ஆறு. இன்று நீச்சல் போட்டியில்கிடைத்த வெண்கலப்பதக்கத்தையும் சேர்த்து இதுவரை எல்லாமாக ஆறு பதக்கங்கள். கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியில் எட்டுபேர் கொண்ட படகுவலிப்பு போட்டியில் தங்கம் வென்ற கனடா இம்முறை இன்றைய போட்டியில் வெள்ளியை பெற்றுக்கொண்டது. ஜேர்மனி அணி தங்கம் பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தற்சமயம் ஒரு வெள்ளிப்பதகத்தை எடுத்து இருக்கிறது....இதுவiரையில் மொத்தமாக 2 வெள்ளிப் பதக்கங்களையும் 5 வெண்கலப் பதக்கங்களையும் கனடா தனதாக்கி இருக்கிறது.

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பெற்ற... தங்கப் பதக்கங்கள் மூலம்,

அமெரிக்காவும், சீனாவும் 18 தங்கங்களை வென்று சரிசமமாக நிற்கின்றது.

மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா 37 பதக்கங்கள் எடுத்து முன்னணியில் நிற்பது, மகிழ்ச்சியான செய்தி. :)

வழமையாக ஒலிம்பிக்கில் பிரித்தானியா ஐந்திற்குள் வரும். இந்தமுறை சொந்த மண்ணில் நடப்பதால் அடக்கி வாசிக்கிறார்கள்.

வந்தாரை வாழவைக்கும் பிரித்தானியா வாழ்க. :lol:

இன்று பெற்ற... தங்கப் பதக்கங்கள் மூலம்,

அமெரிக்காவும், சீனாவும் 18 தங்கங்களை வென்று சரிசமமாக நிற்கின்றது.

மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா 37 பதக்கங்கள் எடுத்து முன்னணியில் நிற்பது, மகிழ்ச்சியான செய்தி. :)

[size=4]பார்க்கலாம் இதை தக்க வைக்க முடியுமா என.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக ஒலிம்பிக்கில் பிரித்தானியா ஐந்திற்குள் வரும். இந்தமுறை சொந்த மண்ணில் நடப்பதால் அடக்கி வாசிக்கிறார்கள்.

வந்தாரை வாழவைக்கும் பிரித்தானியா வாழ்க. :lol:

பிரித்தானியா...

தமிழ்நாட்டு கருணாநிதியின் கட்டைகுரலில் தமிழனை ஏமாற்றிய குரலாக இருக்கிறது.

என்ன இருந்தாலும்... கருணாவிடம், சமாளிக்கும் பாடம் கற்றுக்கொள்ள பிரித்தானியா பிச்சை வாங்கணும். :D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பார்க்கலாம் இதை தக்க வைக்க முடியுமா என.[/size]

ஒலிம்பிக், விளையாட்டு என்றாலும்...

அதில்... சீனா முன்னுக்கு வருவதை, தற்போதைய சூழ்நிலையில்... மேற்குலகம் விரும்பாது.

சீன‌ நீச்ச‌ல் வீராங்க‌னை ஷ்வானுக்கு, அமெரிக்கா தெரிவித்த‌ அதிர்ப்தி இத‌னையே.. சுட்டிக்காட்டுகின்ற‌து.

Track & Field சீனாவுக்கு அதிக பதக்கங்களை கொடுக்கும் நிகழ்வு அல்ல. விரைவில் ஆரம்பமாகும் இந்தப்பகுதி அமெரிக்காவின் பதக்கப்பட்டியலை இன்னும் அதிகரிக்கும்.

[size=4]மலேசியாவில் பிறந்து அவுஸ் நாட்டு சார்பாக பங்குபெற்றும் தமிழ்ப்பெண் :[/size]

http://www.london2012.com/athlete/veeran-renuga-1057960/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மலேசியாவில் பிறந்து அவுஸ் நாட்டு சார்பாக பங்குபெற்றும் தமிழ்ப்பெண் :[/size]

http://www.london201...renuga-1057960/

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அகூதா.

ரேணுகா ஒலிம்பிக்கில் வெற்றியடைய வேண்டும் என்று, யாழ்களமே... பிரார்த்திக்கின்றது.

அந்த... மகிழ்ச்சியான, தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

kristina-vogel-und-miriam-welte-sind-olympiasiegerinnen-foto-dpa-.jpg

miriam-velte-und-kristina-vogel-hatten-sich-eigentlich-schon-mit-silber-abgefunden-.jpg

Teamsprinterinnen-holen-Bahnrad-Gold_ArtikelQuer.jpg

மைதான அரங்கு துவிச்சக்கர‌ சுற்றுப் போட்டியில்,

தங்கத்தை, வென்ற‌ ஜேர்மன் வீராங்கனைகள்....

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் இதுவரை பெற்றுக் கொண்ட பதக்கங்களின் எண்ணிக்கை பார்ப்பதற்கு......

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

  • கருத்துக்கள உறவுகள்

150,000 Olympic Condoms (That’s 15 Per Athlete) To Be Handed Out At London 2012

One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension. Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters. It’s not hard to see why so many of them get it on with each other.

A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

“I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said. “I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,

அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம்.

அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,

2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?

சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

-நௌஷாத் அலி

http://parvaiyil.blogspot.ca/2012/08/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இருந்த, இங்கிலாந்து பத்து தங்கப் பதக்கங்களுடன் இருபத்திநான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று மட்டும் இருவர் துடுப்பு வலிக்கும் போட்டியில்... ஆண்களுக்கான பிரிவிலும், பெண்களுக்கான பிரிவிலும் இரண்டு தங்கத்தை வென்றுள்ளார்கள்.

Edited by தமிழ் சிறி

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இருந்த, இங்கிலாந்து பத்து தங்கப் பதக்கங்களுடன் இருபத்திநான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று மட்டும் இருவர் துடுப்பு வலிக்கும் போட்டியில்... ஆண்களுக்கான பிரிவில்லும், பெண்களுக்கான பிரிவிலும் இரண்டு தங்கத்தை வென்றுள்ளார்கள்.

பலரின் எள்ளி நகையாடல்களுக்குப் பதிலளிக்கவே சிங்கக் குட்டிகள் சிலைட்டாகச் சிலிர்த்தெழுந்துள்ளார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இருந்த, இங்கிலாந்து பத்து தங்கப் பதக்கங்களுடன் இருபத்திநான்கு பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று மட்டும் இருவர் துடுப்பு வலிக்கும் போட்டியில்... ஆண்களுக்கான பிரிவில்லும், பெண்களுக்கான பிரிவிலும் இரண்டு தங்கத்தை வென்றுள்ளார்கள்.

பொறாமை :icon_mrgreen: நாங்க மூணாவது இடத்துக்கு முன்னேறிவிட்டோமே.

  • கருத்துக்கள உறவுகள்

லோக்கலில் விளையாடுவதால் சுத்துமாத்து பண்ணியிருப்பார்கள் லண்டன்காரர்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதக்கங்கள் வென்ற நாடுகளின் அட்டவணையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

topTeaser_crop_Lilli-Schwarzkopf-liegt-im-Wechselbad-der-Gef-hle-auf-der-Laufbahn.-Foto-Michael-Kappeler.jpg

நேற்றைய தினம் 8௦௦ மீற்றர் பெண்கள் ஓட்டப் போட்டியில் இரண்டாவதாக வந்த, லில்லியின் (Lilli Schwarzkopf) வெள்ளி செல்லாது என அறிவிக்கப் பட்டு... நீண்ட விவாதத்தின் பின் மீண்டும் கொடுக்கப் பட்டது. ஒலிம்பிக் நடுவர்கள் கூறிய காரணம்... லில்லி ஓடும் போது... தனது காலை அருகில் உள்ள வெள்ளைக் கோட்டில் வைத்து விட்டதாக கூறினார்கள். ஒளிப்பதிவை போட்டுப் பார்த்த போது அவரின் அருகில் ஓடியவரே... தனது காலை மற்றவரின் கோட்டுக்குள் வைத்ததை கண்டு பிடித்து... வெள்ளிப் பதக்கத்தை லில்லிக்கு கொடுத்தார்கள்.

media.media.6718481b-5ad6-4630-8218-8c8f4a990566.normalized.jpeg

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1699008550-britta-steffen.9.jpg

கடந்த எண்பது வருட ஒலிம்பிக்கில்.... முதல் முறையாக, நீச்சலில் பதக்கம் எதனையுமே பெறாத ஜெர்மனி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

topTeaser_crop_Lilli-Schwarzkopf-liegt-im-Wechselbad-der-Gef-hle-auf-der-Laufbahn.-Foto-Michael-Kappeler.jpg

நேற்றைய தினம் 8௦௦ மீற்றர் பெண்கள் ஓட்டப் போட்டியில் இரண்டாவதாக வந்த, லில்லியின் (Lilli Schwarzkopf) வெள்ளி செல்லாது என அறிவிக்கப் பட்டு... நீண்ட விவாதத்தின் பின் மீண்டும் கொடுக்கப் பட்டது. ஒலிம்பிக் நடுவர்கள் கூறிய காரணம்... லில்லி ஓடும் போது... தனது காலை அருகில் உள்ள வெள்ளைக் கோட்டில் வைத்து விட்டதாக கூறினார்கள். ஒளிப்பதிவை போட்டுப் பார்த்த போது அவரின் அருகில் ஓடியவரே... தனது காலை மற்றவரின் கோட்டுக்குள் வைத்ததை கண்டு பிடித்து... வெள்ளிப் பதக்கத்தை லில்லிக்கு கொடுத்தார்கள்.

media.media.6718481b-5ad6-4630-8218-8c8f4a990566.normalized.jpeg

ஒலிம்பிக் லண்டன் 2012 இல் நேற்று முடிவடைந்த பெண்களுக்கான

ஏழு முனைப் போட்டியில் மீண்டும் நடுவர்கள் தடுமாறினார்.

ஏழு முனைப் போட்டியின் இறுதிப் போட்டியான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்

ஜெர்மனியைச் சேர்ந்த லில்லி சுவார்ச்கொப் என்னும் வீராங்கனை

ஓடு தளத்தின் எல்லைக் கோட்டை மிதித்ததாக அவர்மீது குற்றம் சாட்டி

விளையாட்டிலிருந்து அவரை விலத்தியதாக நடுவர்கள் அறிவித்துப் பெரும் சர்ச்சையை உருவாக்கினர்.

உண்மையில் ஓடு தளத்தின் எல்லைக் கொட்டில் கால் வைத்து ஓடியவர்

உக்கிரையீனைச் சேர்ந்த வீராங்கனையாவார்.

சுமார் ஒரு மணிநேரம் கழித்துத் தவறைக் கண்டிபிடித்து மீண்டும்

லில்லி அவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஏழு முனைப் போட்டியில் ஆறு போட்டிகள் முடிந்த நிலையில்

புள்ளிகள் அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த லில்லி இறுதியாக நடந்த 800 மீட்டர் ஓட்டப்போட்டியில்

நான்காவது இடத்தைப் பெற்று அதிக புள்ளிகளின் அடிப்படையில்

வெள்ளிப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரின் எள்ளி நகையாடல்களுக்குப் பதிலளிக்கவே சிங்கக் குட்டிகள் சிலைட்டாகச் சிலிர்த்தெழுந்துள்ளார்கள். :lol:

பொறாமை :icon_mrgreen: நாங்க மூணாவது இடத்துக்கு முன்னேறிவிட்டோமே.

லோக்கலில் விளையாடுவதால் சுத்துமாத்து பண்ணியிருப்பார்கள் லண்டன்காரர்..! :D

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

நேற்று, ஜேர்மனிக்கு ஒரு பதக்கமும் கிடைக்காத, கறுப்பு நாள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

நேற்று, ஜேர்மனிக்கு ஒரு பதக்கமும் கிடைக்காத, கறுப்பு நாள்.

நன்றாகக் கவனித்துப் பார்த்தால், அவுஸ்திரேலியா தங்கங்களை, இங்கிலாந்துக்காக, விட்டுக் கொடுப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கும்! :wub:

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

கனடா 'மார்க்கம்' பகுதிகளில் நடத்துகிற போட்டி மாதிரி என நினைத்து சொல்லியிருப்பார். :lol:

நன்றாகக் கவனித்துப் பார்த்தால், அவுஸ்திரேலியா தங்கங்களை, இங்கிலாந்துக்காக, விட்டுக் கொடுப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கும்! :wub:

கடைசிக்கு முதலாவதாய் வந்திட்டு, என்ன விட்டுக் கொடுப்பு வேண்டிக் கிடக்கு. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.