Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

Posted

புலத்துக்கு வரும் மாப்பிள்ளைகளுக்கு புலத்தில் நடைமுறைகள், போன்ற விஷயங்களை அவர்களது மனைவியர் தான் சொல்லிக்கொடுப்பார்கள். வங்கி, மற்றும் அலுவல்களை பெண்களே பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்கள் வாகனம் ஓட்டக்கற்று இருப்பார்கள். அங்கே படித்து, நல்ல வேலையில் இருந்து வந்து, இங்கு நல்ல வேலை எடுக்கத் தாமதம் ஆகலாம். அதுவரை மனைவியின் சம்பளம் தான் குடும்பச் செலவை சமாளிக்கும். வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருக்க நேரிடலாம்.

இப்படியான விஷயங்கள் ஆண்கள்தான் குடும்பத் தலைவன் என்ற வகையில் நாம் வளர்க்கப் படும் போது, ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு கடினமாக இருக்கும். இது போன்ற விஷயங்கள் இடைவெளியை ஏற்படுத்த காரணமாகிறது.

எனக்கு தெரிந்த ஒருவர், அங்கே மருத்துவம் படித்து, பின்னர் இங்கு மணமுடித்து வந்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்.

எல்லோருக்கும் சரிவராது என்று சொல்லமுடியாது.

மேலும், முற்போக்கு சிந்தனையுள்ள, படித்த இன்றைய இளையவர்கள் பாவித்த, சரக்கு என்றெல்லாம் கதைப்பதில்லை. ஒருவர் காதலித்து ஏமாந்தால் அதை காரணம் காட்டி நிராகரிப்பதெல்லாம் பழமை வாதிகள் தான்.

அதற்காக அலைபாயும் மனம் கொண்டு பலருடன் சோரம் போனவர்களை கல்யாணம் கட்ட தயாராக இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை.

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலும், முற்போக்கு சிந்தனையுள்ள, படித்த இன்றைய இளையவர்கள் பாவித்த, சரக்கு என்றெல்லாம் கதைப்பதில்லை. ஒருவர் காதலித்து ஏமாந்தால் அதை காரணம் காட்டி நிராகரிப்பதெல்லாம் பழமை வாதிகள் தான்.

அதற்காக அலைபாயும் மனம் கொண்டு பலருடன் சோரம் போனவர்களை கல்யாணம் கட்ட தயாராக இருப்பார்கள் என்று சொல்ல வரவில்லை.

கண்டதும் புணர்ந்து வாழ்ந்த காலம் ஆதிகாலம். பகுத்தறிவு விருத்தியடைய முன்னான விலங்கு நிலைக்காலம். இப்பவும் அப்படி ஆக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதையெல்லாம் முற்போக்கு என்று வரையறுப்பது தான் பிற்போக்குத்தனமானது.

ஒன்றை பாவிச்சது.. பாவிக்காதது என்று பிரிக்கிறது.. வெறுக்கிறது.. விரும்பிறது.. அது தனிமனித சுதந்திரம். அதில் முற்போக்கு பிற்போக்கு என்ற பித்தலாட்ட வாதங்கள் அவசியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

பாவிச்ச சரக்கை வைச்சு.. பாவிக்க விருப்பப்படுறவை அது அவைட சுய விருப்பம். அது முற்போக்கு கிடையாது. அதேபோல் சில இடங்களில் மனைவிமாரை.. கணவன்மாரை பரிமாறிக் கொள்வார்கள். அது கூட.. உங்களில் சிலருக்கு முற்போக்காக தோன்றலாம். அது ஆதிகால கண்டதும் புணரும் காலந்தொட்டான விடயங்கள் தான்..! ஆக மொத்தத்தில்.. இந்த விடயத்தில் எதுவுமே முற்போக்கு இல்லை. எல்லாமே ஒரு வகையில்... ஆதியான விலங்கு நிலை தான்..! :icon_idea::lol:

இவரிடம் இல்லாத ஒன்று வெள்ளையிடம் இருந்திருக்கிறது........

அது அன்பு ஆக கூட இருக்கலாம்.

ஓடினத்தட்கான காரணத்தை அந்த பெண் கூறிய பின்புதான். நாம் சரியா? தவறா? என்ற வாத்தத்தை தொடங்கலாம்.

அப்ப அந்த வெள்ளையிடம் இல்லாத ஒன்று காப்பிலிட்ட இருந்தா.. அந்த வெள்ளையிட்ட இருந்து ஓட்டமா..???!

வாழ்க்கையே ஓட்டமுன்னா எங்க போய் நிலைக்கிறது.. நிற்கிறது.. இளைப்பாறுறது. எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனசோட உள்ளவையோட வாழ்வதிலும் அவர்களை விலக்கி வைப்பது மற்றவர்களுக்கு நிம்மதி. :icon_idea::)

இவ்வளவுக்கும் அந்த வெள்ளைக்காரன் விரட்டி விட்டிருப்பான்.. சுண்டு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பிடி போடுங்க நெடுக்க்ஸ் அண்ணா

நாங்கலாம் கட்டாம இருந்தாலும் இருப்பம் பட் பாவிச்சத பாவிக்க நாங்க ஒண்டும் தியாகிங்க கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்டதும் புணர்ந்து வாழ்ந்த காலம் ஆதிகாலம். பகுத்தறிவு விருத்தியடைய முன்னான விலங்கு நிலைக்காலம். இப்பவும் அப்படி ஆக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதையெல்லாம் முற்போக்கு என்று வரையறுப்பது தான் பிற்போக்குத்தனமானது.

ஒன்றை பாவிச்சது.. பாவிக்காதது என்று பிரிக்கிறது.. வெறுக்கிறது.. விரும்பிறது.. அது தனிமனித சுதந்திரம். அதில் முற்போக்கு பிற்போக்கு என்ற பித்தலாட்ட வாதங்கள் அவசியமில்லை என்றே கொள்ள வேண்டும்.

பாவிச்ச சரக்கை வைச்சு.. பாவிக்க விருப்பப்படுறவை அது அவைட சுய விருப்பம். அது முற்போக்கு கிடையாது. அதேபோல் சில இடங்களில் மனைவிமாரை.. கணவன்மாரை பரிமாறிக் கொள்வார்கள். அது கூட.. உங்களில் சிலருக்கு முற்போக்காக தோன்றலாம். அது ஆதிகால கண்டதும் புணரும் காலந்தொட்டான விடயங்கள் தான்..! ஆக மொத்தத்தில்.. இந்த விடயத்தில் எதுவுமே முற்போக்கு இல்லை. எல்லாமே ஒரு வகையில்... ஆதியான விலங்கு நிலை தான்..! :icon_idea::lol:

--------

மனிதன் திடீரென... ஆஸ்பத்திரியில், பேபியாய் பிற‌க்கவில்லை.

குரங்கிலிருந்து வந்தவனே... மனிதன்.

அவனும்... இரு கால் உள்ள, விலங்கு.

நாம‌, பாதி ம்மனிதன், ப்பாதி வுலங்கு.bleh.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த பையனுக்கு இப்போ நல்ல அழகான நல்லா படிச்சா தமிழ் பொண்ணு கிடைச்சிருக்கு

வெள்ளை நல்லா curryum சோறும் சாப்டிட்டு கலைச்சு விட்டு இருப்பான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையங்க பருவால்ல பாதியாவது மனுஷத்தன்மை இருக்குறதால தான் இன்னும் தமிழ் பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுக்குறாங்க

Posted

[size=4]வாழ்க்கை என்னும் பாடத்தை புத்தகத்தில் படிக்கமுடியாது. வாழ்ந்துதான் படிக்கலாம்.[/size]

[size=4]அதுதான் அதன் சிறப்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த பையனுக்கு இப்போ நல்ல அழகான நல்லா படிச்சா தமிழ் பொண்ணு கிடைச்சிருக்கு

வெள்ளை நல்லா curryum சோறும் சாப்டிட்டு கலைச்சு விட்டு இருப்பான்

சுண்டல்,

வெள்ளை என்று, சொல்வது....

ஐரோப்பியனைத்தான்... என்று, நினைக்கின்றேன்.

இங்கு, கிழடு கட்டை எல்லாம்.... கடைசிக்காலத்தில் கலியாணம் கட்டுவது....பிலிப்பைன்ஸ்... போன்ற கிழக்கிந்திய பெண்களைத்தான்.

காரணம்: அவர்கள் சமைக்கும் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள்.

அது, முக்கிய காரணமல்ல... இவைக்கு, ஐரோப்பிய பெண்ணைக் கட்டி மாரடிக்க முடியாது.

ஐரோப்பியப் பெண்கள், வீட்டில் ஆம்பிளை. தெருவில் பொம்பிளை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போ தமிழ் பொண்ணுங்களும் அப்பிடி தானே Anna வீட்ட ஆத்துகாரர அடக்கி ஆளுராது வெளில போய் மற்ற ஆக்களோட கதைகேக்க சொல்லுறது...

ஐயோ அவர கேக்கணும்னு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கு தேச பொண்ணுங்க கிழவன்கள கட்டுறது அவங்களோட நாடு சிடிசன்க்கும் கிழவன் மண்டைய போட்டா சொத்துக்கும்

எல்லா நாடு பொண்ணுங்களுமே ஒரு குட்டையில ஊறின மட்டைங்க தான்

Posted

கிழக்கு தேச பொண்ணுங்க கிழவன்கள கட்டுறது அவங்களோட நாடு சிடிசன்க்கும் கிழவன் மண்டைய போட்டா சொத்துக்கும்

எல்லா நாடு பொண்ணுங்களுமே ஒரு குட்டையில ஊறின மட்டைங்க தான்

[size=4]நீங்கள் பிரமச்சாரியாக வாழ முடிவெடுப்பீர்கள் போலுள்ளது :o [/size]

Posted

:D

அப்பிடியே பாவிச்சதா பாவிகாததான்னு கல்யாணத்துக்கு முதல் எப்பிடி கண்டுபிடிக்கிறது தலீவா ?

உரசிபாத்து தான்னு சொல்ல வேணாம் :D

தோசையை திருப்பி போடுங்கோ சுண்டு :lol: . சுய ஒழுக்கம் ரெண்டுபக்கத்திலையும் வரவேணும் . இதுக்கெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு பாக்கவெளிக்கிட்டியள் எண்டால் பின்னடிக்கு உங்கடை பக்கம் சேதாரம் கூட . பறவாயில்லையோ :lol: :lol: :D:icon_idea: ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதற்கும் எனது பிள்ளைகளை வைத்துத்தான் நான் எழுதணும்.

அப்புறம் சண்டைக்கு வரக்கூடாது விசுகு அண்ணா தன் பிள்ளை பற்றித்தான் எழுதுவார் என்று.

என் பிள்ளைகளுக்கு ஊரில் செய்ய எனக்கு விருப்பமில்லை. காரணம் கலாச்சார இடைவெளி.

இதை அவர்களிடமே நான் சொல்லியுள்ளேன்.

(எனது மூத்த மகனுக்கு தாயைப்போல் தனக்கு எல்லா பணிவிடையும் செய்து தருமாப்போல் பெண் வேண்டுமாம். காலம்தான் பதில் சொல்லணும். குறைந்தது இன்னும் 5 அல்லது 6 வருடமாவது போகட்டும்)

அடுத்து திருமணம் என்பது அவர்களது விருப்பப்படியே தான் நடக்கணும். இதையும் அவர்களிடம் சொல்லியுள்ளேன்.

அடுத்து

திருமணம் செய்ய ஒரு பக்குவம் வரவேண்டும். அது அவர்களுக்கு வந்தபின்பே அதை அவர்கள் செய்ய நான் அனுமதிப்பேன். இதையும் அவர்களிடம் சொல்லியுள்ளேன். காரணம் பாதிக்கப்படப்போவது எனது பிள்ளை மட்டுமல்ல இன்னொருவரும்.

மற்றது

ஒரு அனுபவத்தை இன்னொரு அனுபவத்துடன் ஒப்பிட்டு வாழமுடியாது. உனக்கு பிடித்திருந்தால் விபச்சாரியானாலும் கண்ணகிதான்.

உனக்கு பிடிக்காவிட்டால் இராமன் ஆனாலும் இராவணன்தான்.

எனவே குடும்பம் நடாத்த நீ தயாராக முன் இந்த நிலைக்கு நீ வந்தாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]நீங்கள் பிரமச்சாரியாக வாழ முடிவெடுப்பீர்கள் போலுள்ளது :o [/size]

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

இனி நீங்க கலியாணம் கட்டிக்கலாம் சுண்டல்

எவன் என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை இனி....

Posted

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

இது தெரியாமல் ஏன் சுண்டுறியள் சுண்டு :lol::lol: ?

Posted

உன்னை யாராவது காதலிக்கவில்லை

[size=4]என்பதுக்காக கவலைப்பாடாதே அது

உன் வருங்கால மனைவியின்

தவமாகக் கூட இருக்கலாம்[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட எங்கட அகூதா அண்ணாக்கும் நல்லா கடிக்க தெரிஞ்சிருக்கே :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

உங்களைப்போலை தமிழ்ப்பெடியள் வீட்டிலையிருந்து இலையான் அடிக்கிற வளம் அங்கையில்லையெண்டு நினைக்கிறன்.ஐ மீன் கறுவலிட்டை

:D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்ன இப்பிடியான பொண்டாட்டி இருந்தா இலையான் அடிக்க தானே தோணும்.... :D

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்ன இப்பிடியான பொண்டாட்டி இருந்தா இலையான் அடிக்க தானே தோணும்.... :D

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

இது...இது..இப்பிடியான வசனத்தைத்தான் உங்களைப்போலை ஆக்களிட்டையிருந்து கன நாளாய் எதிர்பாத்தனான்.கிடைச்சிட்டுது.கொப்பியும் பண்ணீட்டன்.நன்றிராசா. :D

Posted

அப்பிடி சொல்லெல்லா சுண்டல் கட்டிக்க போற பொண்ணு கணவனே கண் கண்ட தெய்வம்னுட்டு மத்த தமிழ் பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு எடுத்து காட்டா இருப்பா

பிள்ளையார் மாதிரி ஆகாவிட்டால் சரி தான். :lol:

கல்யாணம் கட்டும் போது அப்படியிருந்து, கட்டின பின்னால் மாறினால் என்ன செய்வீங்க? :lol:

Posted

பொண்ணுங்கன்னா முகத்த நல்ல செழிப்பா சந்தோஷமா வைச்சிக்கணும் இதேன்னடான்னா பாத்தா நித்தா தான் வரும்

[size=5]உண்மை தான் சுண்டு! அந்த ஆணின் முகத்தில எவ்வளவு சந்தோஷமும், அழகும் வழிகின்றதது!!!![/size]

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol::icon_idea:

[size=5]அந்த ஆணைப்பார்த்த வாழ்க்கையில எந்தப் பெண்ணுக்கும் நித்தாவே வராது!!![/size]

"[size=5]திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ச்சியக்கப்படுகின்றன"[/size] [size=5]என்பதில் எதுவித டவுட்டும் இல்லை, இல்லை, இல்லை!!!![/size]

Posted

[size=5]அந்த ஆணைப்பார்த்த வாழ்க்கையில எந்தப் பெண்ணுக்கும் நித்தாவே வராது!!![/size]

கடைசிக் காட்சியில் அவரது சிரிப்பே உங்கள் நித்திரையைத் தொலைத்துவிடுமே! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க்கையே ஓட்டமுன்னா எங்க போய் நிலைக்கிறது.. நிற்கிறது.. இளைப்பாறுறது. எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனசோட உள்ளவையோட வாழ்வதிலும் அவர்களை விலக்கி வைப்பது மற்றவர்களுக்கு நிம்மதி. :icon_idea::)

இந்த விடயத்தி மிகக் கவனமாக இருக்கவேண்டும்...எல்லோரும் இந்த உலகத்தில் சமனாக இருக்கமுடியாது..ஒவ்வொருவர் ஒவ்வொரு விடயத்தில் அல்லது ஒவ்வொரு இயல்பில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்...கணவனும் மனைவியும் ஒருவரில் ஒருவர் அதைக் கண்டறிந்து பாராட்டவேண்டும்...எல்லாத்துக்கும் பறந்தடிக்கும் மனமுள்ள பெண்கள் இன்று மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கென்று வருபவர்கள் நாளை உங்களிடம் இல்லாத ஏதோ என்று இன்னொருவரிடம் இருப்பதை பார்த்து அங்கு போக நினைப்பார்கள்..பின்னர் அங்கிருந்து அவரிடம் இல்லாத இன்னொன்றுக்காக வேறிடம்...இப்பிடியே அலைபாயும் மனதுடன் அலையும் பெண்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டால் வாழ்க்கை நரகமாகிடும்...சும்மாவே பெண்களுக்கு அலைபாயும் மனம் என்பார்கள்..இதில எக்ஸ்றா அலைபாயிங் வேற சேர்ந்தால்... :lol:அன்பும்,பரஸ்பர புரிந்துணர்வும்,இருப்பதில் நிறைவும்,ஒருவரிடம் உள்ள குறையை மற்றவர் ஏற்றுக்கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்வதும்தான் காலம் முழுதும் நிறைவான நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படை...ஒருவரிடம் உள்ள குறையை மற்றவர் சுட்டிக்காட்டுவதும்,ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் விட்டுக்கொடுப்பில்லாமல் இருப்பதும்,இப்படி அலைபாயும் மனதுடன் வாழ்வதும் ஒருபோதும் நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு உதவாது...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது. AB21 என்ற வீதியிலக்கமிடப்பட்ட போக்குவரத்துப் பாதையானது யாழ்ப்பாணம் பண்ணைச் சந்தியில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை ஊடாக பொன்னாலைச் சந்தியை அடைந்து திருவடிநிலை➡️ மாதகல்➡️ கீரிமலை➡️ காங்கேசன்துறை➡️ மயிலிட்டி➡️ பலாலி➡️ தொண்டைமானாறு➡️ வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை முனையை அடைகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள நீண்ட AB தர வீதி இதுவென நினைக்கிறேன்.
    • அத்திலான்திக் சமுத்திரத்தில் என்னை முடிக்கிறதென்றே குமாரசாமி திட்டம் போட்டுட்டார்.
    • யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம்.  இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த வைத்தியசாலையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது என்ற வகையில் வைத்தியசாலையின் சேவையை சிதறடிக்கும் வகையில் சொல்லப்படும் காரணங்கள் பூதாகரமாக வெளியில் கொண்டு செல்லப்படும். ஆகவே உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி  யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள், அவர் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் வைத்தியசாலை தொடர்பான நடத்தைகள் தொடர்பில் ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்... https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-director-breaks-the-truth-1734797306
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.