Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01.09- கிடைக்கப்பெற்ற 61 மாவீரர்களின் விபரங்கள்.

17145.jpg

லெப்டினன்ட்
கனிமொழி
குமரகுருபரன் ஜெயப்பிரியா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.2003
 
கடற்கரும்புலி மேஜர்
குமரவேல் (மதி)
கிருஸ்ணபிள்ளை சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2001
 
வீரவேங்கை
தணிகைமதி
முத்துவேல் திருச்செல்வம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2001
 
கப்டன்
ஆனந்தரூபன்
ராசன் ஜெகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட்
விதுருனி
கோபாலசுந்தரம் நந்தினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தர்மினி
தெய்வேந்திரம் தேவகி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அனுசியா
நாகராசா குமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.2000
 
2ம் லெப்டினன்ட்
துசிந்தா
முத்துச்சாமி வினோதினி
வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
கப்டன்
அருள்யோகன்
மாரிமுத்து யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
வீரவேங்கை
கிளியமுதன்
இராமநாதன் தினேஸ்
வவுனியா
வீரச்சாவு: 01.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
அப்பன்
பரமசாமி இராஜேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.2000
 
லெப்டினன்ட்
நிதர்சன்
இராசரத்தினம் ஜெயக்குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை
அன்பழகன்
ஸ்.ரீபன் பாபு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1999
 
வீரவேங்கை
தயாமதி
கனகரத்தினம் கலைச்செல்வி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
மேஜர்
சுந்தரமூர்த்தி
ஆழ்வார்பிள்ளை குணதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1998
 
லெப்டினன்ட்
இளஞ்சேரன் (ராகவன்)
பென்சமீன் நிக்கிளஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1997
 
2ம் லெப்டினன்ட்
கோமணி
ஆறுமுகம் கோகிலன்
அம்பாறை
வீரச்சாவு: 01.09.1997
 
லெப்டினன்ட்
மயில்
கணேஸ் கௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
மயூரி
சசில்டா அன்போன்ஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
வீரவேங்கை
நிலாமதி
தொண்டையன் சாந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
சிவகீர்த்தி
தெய்வேந்திரன் ரகுநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1996
 
2ம் லெப்டினன்ட்
தமிழரூபன்
யோகநாதன் நாமகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1996
 
கப்டன்
சண்முகம்
நல்லையா கருணாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன்
தஞ்சைவாணன் (சாந்தன்)
நடராசபிள்ளை தருமராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1994
 
கப்டன்
பாரதி
வீரசேகரம் விஸ்வையா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1994
 
வீரவேங்கை
குரு
வைத்திலிங்கம் வசீகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1991
 
கப்டன்
பேனாட்
காளிக்குட்டி இரத்தினசபாபதி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட்
அகிலன்
பொன்னுத்துரை நற்குணேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
மேஜர்
ரட்ணம்
சுப்பிரமணியம் யோகலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
லெப்டினன்ட்
கரன்
தெய்வேந்திரம் சுதர்சிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
கனோஜி
பாலகிருஸ்ணன் கமலநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
அசோக்
மகாலிங்கம் இதயச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
கபில்தேவ்
வைரமுத்து கமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சுந்தர்
சித்திரவேல் கஜேந்திரராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ஆண்டவன்
சிலுவைராசா ஜெயபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நிக்கலஸ்
நாகராசா சங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நிக்கலஸ்
சிவஞானம் சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரஜனி
முத்துவேல் சௌந்தரராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
குழந்தை
யோன்ரட்ணம் அல்பிரட் பாலசிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ஜலீம்
முகமது இஸ்மாயில் மன்சூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
கலீல்
வாசு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரணீஸ் (ரணில்)
சிறீலோகநாதன் சுஜிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சர்வேஸ்
அருணாசலம் முருகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
லிங்கேஸ்
வெள்ளைத்தம்பி சதீஸ்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சிவராஜ்
தங்கத்துரை அன்ரனிதாஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அனங்கன் (சிங்கம்)
கந்தையா சிங்கராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சாள்ஸ்
அவலுப்பிள்ளை கந்தசாமி
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
ரவி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
மன்மதன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சர்வேஸ்
ப.ரவிச்சந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சுகுமார்
வீரன் அருணதேவன்
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அமலன்
சிவலிங்கம் சரத்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
சிறி
செல்வநாயகம் புனிதராசா
திருகோணமலை
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
பிறேமசிறி
சதாசிவம் கோணேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
நேசன்
பொன்னுத்துரை கனகரத்தினம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.09.1990
 
வீரவேங்கை
அசோக்
பாலச்சந்திரன் ரவீந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.09.1990
 
2ம் லெப்டினன்ட்
வரதேயன்
பாலசிங்கம் யோகேஸ்வரன்
கல்மடு, வவுனியா.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட்
லுக்மன் (சலமோன்)
இராமலிங்கம் ரவிகாந்
சின்னக்கரிசல், மன்னார்.
வீரச்சாவு: 01.09.1989
 
வீரவேங்கை
திலகன்
காசிலிங்கம் பிரபாகரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989
 
லெப்டினன்ட்
ரஜீவன்
தங்கராசா சுதாகரன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 01.09.1989
 
2ம் லெப்டினன்ட்
கலியுகன்
பொன்னுத்துரை தங்கத்துரை
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 01.09.1989
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 61 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள், மாவீரர்களே......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

02.09- கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.

17145.jpg

லெப்டினன்ட்
வர்ணகுலம்
வேலாயுதம் சண்முகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1998
 
மேஜர்
சிவமலர்
செல்வராசா கிருஸ்ணமதி
வவுனியா
வீரச்சாவு: 02.09.1998
 
வீரவேங்கை
இனியவள்
நடராசா கலாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1998
 
வீரவேங்கை
அன்புமலர்
சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
கேந்திரன் (அனுராஜ்)
விநாயகமூர்த்தி சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
முயலவன்
திருமால் புஸ்பராஜா
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1997
 
2ம் லெப்டினன்ட்
தட்சனன்
சிறிகானந்தராசா சசிக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1997
 
கப்டன்
சுகுமார்
நடராசா முரளிதரன்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996
 
2ம் லெப்டினன்ட்
லோகானந்தன்
வீமாப்போடி ஜெயசுந்தரம்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1996
 
வீரவேங்கை
தம்பி
கைலாசப்பிள்ளை தேவநாதன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 02.09.1996
 
கப்டன்
கண்ணன்
தங்கசாமி கேசவன்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1991
 
லெப்டினன்ட்
இந்திரன்
மரியதாஸ் மரியலூயிஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
லெப்டினன்ட்
கனகன்
நாகலிங்கம் பாலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
2ம் லெப்டினன்ட்
விஸ்வம்
வீரசிங்கம் சிவராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
2ம் லெப்டினன்ட்
டெனி (கண்ணன்)
செல்வராசா சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
கவாஸ்கர்
கனகசபை சுபேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
நடேசதேவன்
தம்பிராசா ஏரம்பமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
செந்தூரன்
முருகேசு சுபாஸ்கரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
பரணி
பரஞ்சோதி புவனேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
சுமித்திரா
தர்சினி நடராசா
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
கோவிந்தன்
சிவலிங்கம் தெய்வேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
றோகின்ராஜ்
சின்னத்தம்பி புஸ்பராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
அமுதன்
இராசதுரை சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
குமுழன்
ஞானமனோகரன் கிருஸ்ணரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
சுந்தரேஸ்
சின்னத்தம்பி சபாரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
அமல்
கந்தசாமி ராஜ்குமார்
அம்பாறை
வீரச்சாவு: 02.09.1991
 
வீரவேங்கை
மாதுளா (மஞ்சுளா)
நல்லதம்பி கலாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1991
 
கப்டன்
மோகன் (மேத்திரி)
காசிநாதன் நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
கபில்
வாசுதேவன் பரமேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
அன்ரன் (சிவா)
கனகசபாபதி கனகராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
2ம் லெப்டினன்ட்
வசி
சுபபிரமணியம் கணேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
2ம் லெப்டினன்ட்
சாரதி
இரத்தினம் கேதீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
மிரேஸ்
சிவலிங்கநாதன் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
மிரேஸ் (நிரேஸ்)
செல்வராசா சிறீதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
ஆப்தீன்
பாலசிங்கம் மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
துஸ்யந்தன்
சின்னராசா உதயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
கில்மன்
அரியரத்தினம் ஜீவரத்தினம்
வவுனியா
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
நித்தி
சுப்பிரமணியம் சிவகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
பாலேஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
வவுனியா
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சுமிந்தன்
விஜயபாகு விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
பொஸ்ரின்
காளியப்பன் கந்தராஜ்
மன்னார்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சஞ்சீவி
சிவலிங்கநாதன் சிவசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
கப்டன்
ரவி
மாசிலாமணி ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
வீரவேங்கை
சின்னஅக்காச்சி
பஞ்சலிங்கம் தயானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1990
 
லெப்டினன்ட்
சூரன்
அருணாசலம் சுரேந்திரதேவர்
யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.09.1989
 
வீரவேங்கை
டென்சில்
சூசைமனுவேல் மிக்கேல்
தட்சணாமருதமடு, மடுக்கோவில், மன்னார்.
வீரச்சாவு: 02.09.1987
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 46 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

03.09- கிடைக்கப்பெற்ற 143 மாவீரர்களின் விபரங்கள்.

17145.jpg

கப்டன்
சுரேஸ்குமார்
ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பானுகன்
கைலாயப்பிள்ளை சபாரத்தினம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
கவிதா
கணபதிப்பிள்ளை ராணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
பூமளா
நாகமுத்து நிர்மலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
மிதுலா
உருத்திரன் கீதா
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
ரஞ்சி
இராசேந்திரம் திலகராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
மிருதங்கா
சிங்கராஐர் பவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
மேகரா
கந்தசாமி சுசீலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
லட்சுமிகா
சிவப்பிரகாசம் ஜானகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
ஆனந்தி
கோபாலசிங்கம் கோமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சுதர்மினா
நாகலிங்கம் விஐயலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
தமிழினி
நடராசா ரஞ்சிதமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குணமதி
அருணாசலம் ஜெயமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கலைமகள்
கனகலிங்கம் ஜெயந்தி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கஜேந்தி
முத்துவேல் சுவேந்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
ரமேசா
சின்னத்தம்பி இந்திரா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
தர்சனா
அமரசிங்கம் மேகலாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
வேதிகா (கிரிஜா)
ஏகாம்பரம் தங்கமுத்து
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
குயிலினி
சின்னையா காளிதேவி
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அபிநயா
சதாசிவம் வனிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சோழமகள்
செல்வரத்தினம் நகுலேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கடல்வீரன் (நாதன்)
சிவசண்முகநாதன் லோகநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சாரங்கி
தர்மகுலசேகரம் தர்மினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
துளசி
தங்கராசா சிவப்பிரியா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அபிராமி
ஞானமுத்து ரஞ்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மரகதா
சம்புநாதன் நிர்மலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
செவ்விழி
பாலசாமி மேகலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமதி
கந்தமுத்து கோமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வாசுகி
வண்ணமணி மஞ்சுளா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பாமகள்
சோதிலிங்கம் சசிகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
வான்மதி
மனோகரன் றெபேக்கா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தணிகைமலர்
நடேசன் ஜெயப்பிரியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
குவேனி
இலங்கநாதன் சாந்தலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமகள்
செல்லையா தயாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கடல்வேங்கை
தியாகாராசா இந்திராணி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தமிழரசி
சத்தியசீலன் நளினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
சிவரூபி
சேதுராமன் சுவேந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைவிழி
முத்துராசா சியாமளா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
எழில்வேணி
சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மணியொளி
நாகன் மாரிமுத்து
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
திகழினி
அந்தோனிமுத்து ஜெயந்திமலர்
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கடல்விழி
தேவசகாயம் மேரி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மாதவி (வைகை)
நடேசன் அனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைநிலா
குமாரசாமி சித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பாமதி
நடராஜா சுஜாதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
ராமச்சந்திரன்
வேலாயுதம் இராமச்சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
தமிழரசன்
தெய்வநாதன் சந்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
அமலதாஸ்
அருமைநாயகம் அமலதாஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சந்திரன்
கந்தசாமி சந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
குமார்
இராசன் ராஜ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
கரன்
கிஸ்ணசாமி குருபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சுதன்
சண்முகலிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
ராசு
காளிமுத்து ராசு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சிவராசா
அருணாசலம் சிவராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
சந்திரன்
கணேஸ் சந்திரசேகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
விஜயகுமார்
செங்கான் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
பாலன்
இராசரத்தினம் சந்திரபாலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
அழகரசன்
அருணாசலம் ரஞ்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ஆனந்தன்
தர்மலிங்கம் கிஸ்ணானந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
குமார்
சின்னத்தம்பி தேவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
சுதா
திருச்செல்வம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சிமிட்டி (ஜீவன்)
ஞானமனோகரன் மனோஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
பிரபு
இராஜேந்திரம் பிரபாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சங்கர்
ஏழுமலை சசிக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
இளநிலா
தம்பையா உதயகுமாரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குறிஞ்சி
இராசதுரை கோடீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அமுதநகை
யோகேஸ்வரன் சரளாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கனிமொழி
சிவராசா சந்திரமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இந்து
ஜோசப் புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அன்புத்தமிழினி
அப்புத்துரை சகுந்தலாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மணிமேகலை (சர்மிளா)
நல்லையா மேரிலுமினா
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அறிவினி
அன்னலிங்கம் சசிரேகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
மதனா
பாக்கியம் மேரிமெடோனா
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
அகரத்தேன்
வெள்ளைச்சாமி சிறீதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
கலையரசி
தங்கேஸ்வரன் மாலினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
அருட்குமரன்
பாலசிங்கம் பாலகாண்டீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கரன்
கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
இசையவன்
கந்தசாமி சிறிதரன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
தமிழ்க்காவலன்
சீவரத்தினம் கலீஸ்ணதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இறைமுனைவன் (அழகரசன்)
தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
நேரியன்
இராமலிங்கம் சுதாகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
தணிகைச்செல்வன்
இம்மானுவேல்பிள்ளை தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
சேரன்
தனசிங்கம் ரவீந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தங்கத்தமிழன்
சூசைப்பிள்ளை ஜெயராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசைமாறன்
அன்ரன் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
புதுமைநெஞ்சன்
திருஞானசீலன் றோகன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
வேலரசி
யோகராசா கல்பனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
சங்கர்
அருமைநாயகம் சத்தியநாதன்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
மெய்மகள்
சித்திரவேல் ரோகிணி
திருகோணமலை
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இன்பன்
சோமசுந்தரம் தயாபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
அன்பழகி
ஆறுமுகம் ஜெயமாலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
இறையறிவு (மதீனா)
சுந்தரம் உதயகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
பூங்கிளி
பொன்னுத்துரை சந்திரமதி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அகமான்
தெய்வேந்திரம் நாகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
சோலைப்பூ
சந்திரசேகரம் ஞானசோதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
இன்பநிலா
ஆறுமுகம் சாந்தினிக்காதேவி
அனுராதபுரம், சிறிலங்கா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
கலைநங்கை
கோவிந்தசாமி பவழநாயகி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அருந்தினி
நடராசா ஜெயமாலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
தமிழ்க்கொடி
செல்லையா புனிதவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
நவநீதா (சசி)
தியாகராசா சகாயராணி
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
அகல்விழி (செந்தா)
தவராசா அருட்செல்வி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இசையரசி
கதிரவன் சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
வடிவுமகள்
அந்தோனிப்பிள்ளை ஜெனோ
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
பூமகள்
யோகராசா புஸ்பராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
உரவோன்
எலியாஸ் ஐக்கியஅருளன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
வேந்தினி
வைரவநாதன் லிங்கேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
புகழ்மதி
பாலசிங்கம் கலைவாணி
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
குட்டித்தேவன்
தவசி ரமேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கனிமருதன்
மணியம் விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
செந்தில்வேல்
பாலசிங்கம் சுயதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
நிசாந்தினி
கணேஸ் ஜெயந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
குட்டிமோகன்
சந்திரன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
பைந்தமிழன்
பேர்ச்மன் எரிக்கமில்டன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்.கேணல்
இரும்பொறை
ஆசிர்வாதம் ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சோழன்
இலட்சுமணன் கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சொற்கோ
சந்தனம் சண்முகேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
ஈழவேந்தன்
நகுலேந்திரன் ஜெகதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
மேஜர்
செந்தூரன்
யோகராசா ராஜ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
கீரன்
சித்திரசேனன் சக்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
கப்டன்
சங்கர்
புண்ணியர் சத்தியேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
லெப்டினன்ட்
கயற்சேரன்
பெருமாள் விசுவநாதன்
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
அன்புமாறன்
பொன்னுத்துரை உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
வீரவேங்கை
இளம்பரிதி
தனபாலசிங்கம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
 
2ம் லெப்டினன்ட்
ஈழமதி
தம்பிப்பிள்ளை பவானி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1998
 
2ம் லெப்டினன்ட்
கவிக்குயில்
சிவபாதம் அம்பிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1997
 
கப்டன்
பூவேந்தன்
வாரித்தம்பி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கப்டன்
செங்கண்ணன்
சிவஞானம் சிவநேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கடற்கரும்புலி மேஜர்
நகுலன் (தோமஸ்)
கந்தையா கிருஸ்ணதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1995
 
கடற்கரும்புலி மேஜர்
கண்ணாளன்
விநாயகம் இளையதம்பி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1995
 
வீரவேங்கை
ஜீவகுமார்
சித்திரவேல் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1995
 
2ம் லெப்டினன்ட்
விழி
நிமலேஸ்வரி சங்கரப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1992
 
லெப்டினன்ட்
லக்ஸ்மன்
தியாகராசா வரதராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
ஜேம்ஸ்
(தெரியாது)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
ஜமால்
பவித்துரை பாலசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1991
 
வீரவேங்கை
பாபு
ஐயம்பெருமாள் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.1990
 
2ம் லெப்டினன்ட்
பெனா
கிறிஸ்தோப்பர் கிளீற்றஸ் நிர்மலன்
மன்னார்
வீரச்சாவு: 03.09.1990
 
வீரவேங்கை
வித்தியா
விநாயகமூர்த்தி வித்தியாதரன்
அளவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1989
 
லெப்டினன்ட்
சீலன்
கணேசபிள்ளை நாகேந்திரன்
ஒட்டுமடம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1988
 
வீரவேங்கை
டயஸ்
கிங்ஸ்லி யேசு ராஜ்குமார்
வலையிறவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.1986
 
வீரவேங்கை
வில்லியம் (நிராஜ்)
அ.சாத்வீகன்
புன்னச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.09.1986
 
வீரவேங்கை
தீசன்
ஜெகதீஸ்வரன்
புதூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 03.09.1986
 
344.jpg
லெப்டினன்ட்
சுதர்சன்
வைத்திலிங்கம் ஜீவானந்தன்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1986
 
345.jpg
வீரவேங்கை
குயிலன்
இராசரத்தினம் ரவீந்திரன்
அல்வாய், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 03.09.1986
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 143 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் வீரவணக்க நாள்
03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஓயாத அலைகள் – 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர்.
சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களினதும் இதேநாள் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய
2ம் லெப்டினன்ட் புகழ்மதி (பாலசிங்கம் கலைவாணி – வவுனியா)
அம்பாறை 13ம் கொலணியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய
கப்டன் சுரேஸ்குமார்
(ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன் – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் பானுகன் (கைலாயப்பிள்ளை சபாரத்தினம் – மட்டக்களப்பு)
ஆகிய மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் விபரங்கள்.
அரியாலைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில்
மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி – மட்டக்களப்பு)
மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா – யாழ்ப்பாணம்)
மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா – வவுனியா)
மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி – யாழ்ப்பாணம்)
மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி – யாழ்ப்பாணம்)
கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா – மட்டக்களப்பு)
கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி – மட்டக்களப்பு)
கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி – யாழ்ப்பாணம்)
கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழினி (நடராசா ரஞ்சிதமலர் – யாழ்ப்பாணம்)
கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் – முல்லைத்தீவு)
கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி – வவுனியா)
லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி – திருகோணமலை)
லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா – கிளிநொச்சி)
வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி – கண்டி)
வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா – முல்லைத்தீவு)
வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து – திருகோணமலை)
வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் – திருகோணமலை)
வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி – வவுனியா)
வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் – முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் – மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் – முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் – முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் – முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் – முல்லைத்தீவு)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் – யாழ்ப்பாணம்)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் – கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் – கிளிநொச்சி)
கல்வயல் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி – முல்லைத்தீவு)
கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா – வவுனியா)
2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா – கிளிநொச்சி)
வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி – கிளிநொச்சி)
வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி – மட்டக்களப்பு)
கனகம்புளியடியிலிருந்து முன்னகர்ந்த படையிருடனான சமரில்
கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் – மன்னார்)
கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் – மன்னார்)
வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் – முல்லைத்தீவு)
வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் – கிளிநொச்சி)
கொழும்புத்துறைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் – கண்டி)
வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி – திருகோணமலை)
வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் – யாழ்ப்பாணம்)
சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் – மன்னார்)
லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி – வவுனியா)
2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி – அனுராதபுரம்)
2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவளநாயகி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி – மன்னார்)
வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி – முல்லைத்தீவு)
வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ – கிளிநொச்சி)
வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்)
நாவற்குழிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் – கிளிநொச்சி)
மட்டுவில் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் – யாழ்ப்பாணம்)
வண்ணாத்திப்பாலம் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில்
மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் – யாழ்ப்பாணம்)
கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்)

எங்கள் ஈழம் இது தமிழீழம் இன் புகைப்படம்.

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

04.09- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள்.

17145.jpg

மேஜர்
மிதுளா
சோமசேகரம் நிததியலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1999
 
வீரவேங்கை
மணிமேகலை
சந்திரசிறி யோகேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
லெப்டினன்ட்
கலைச்செல்வி
தங்கவடிவேலு உதயகுமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.09.1998
 
வீரவேங்கை
எழில்மதி
பாலசிங்கம் சுகந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1997
 
2ம் லெப்டினன்ட்
தமிழ்ப்பித்தன்
சந்திரன் சசிக்குமார்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 04.09.1996
 
கப்டன்
சிறிதாசன்
புவனேசசிங்கம் வேதாரணியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1995
 
லெப்டினன்ட்
ஆழியன் (லக்ஸ்மன்)
ஆறுமுகம் சாந்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.09.1994
 
கப்டன்
கதிரவன் (ஜோக்கின்)
யேசுதாசன் பிறேமன்இருதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.09.1994
 
வீரவேங்கை
சுஜிப் (சிறி)
கணபதிப்பிள்ளை சிறிரஞ்சித்
வவுனியா
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை
முகிலன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 04.09.1990
 
வீரவேங்கை
முரளி
இராசநாயகம் பிறேமதாஸ்
இணுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1989
 
வீரவேங்கை
பேரின்பம்
குருமூர்த்தி மைக்கல்பிள்ளை
காங்கேசன்துறை, பலாலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.09.1988
 
வீரவேங்கை
இரத்தினம் (சிவகுமார்)
க.விஜயரத்தினம்
சொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
698.jpg
கப்டன்
தனம்
நாகமணி வசந்தராசா
தண்ணீருற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட்
கண்ணன்
சேதுகாவலர் சிறீசேதுகாவலர்
குருமன்காடு, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
2ம் லெப்டினன்ட்
கைலை
கோபாலசிங்கம் வன்னியசிங்கம்
சொந்தக்காரன்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 04.09.1987
 
346.jpg
2ம் லெப்டினன்ட்
காளி
சந்தியாப்பிள்ளை ஜெராட் ஜோன்சன்
கங்காணித்தீவு, நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 04.09.1986
 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 17 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
 
மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடுமபத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  
    • படைய மருத்துவர் அமரர் அருள் எ றொசான் (இராசையா யயீந்திரன்)          
    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்         கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.