Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

Posted

[size=4][size=4][size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Posted

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

[size=5]06.11- கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

2ம் லெப்டினன்ட்

அறிவுமாறன்

சின்னதப்பி அருள்தாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2003

துணைப்படை லெப்டினன்ட்

நந்தகுமார்

நல்லதம்பி நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.2001

மேஜர்

ஓவியன்

கிருஸ்ணபிள்ளை சத்தியசுதன்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.2000

எல்லைப்படை வீரவேங்கை

ரவீந்திரன்

பிரமையா ரவீந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.2000

கப்டன்

பதஞ்சலி

சிதம்பரப்பிளளை சுமித்திரா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

புவி (விஜே)

இராசையா ரமேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 06.11.1999

கப்டன்

பூவாசன் (பூவாசம்)

முருகன் தேவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1999

வீரவேங்கை

சின்னமைந்தன்

தேவராசா ரகு

அம்பாறை

வீரச்சாவு: 06.11.1998

லெப்டினன்ட்

அமுதவல்லி

சிவராஜசிங்கம் சுஜீவா

கிளிநொச்சி

வீரச்சாவு: 06.11.1998

வீரவேங்கை

கிளிக்குமார்

பாலசிங்கம் நிரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

மேஜர்

அழகியநம்பி (ஜனகன்)

இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

கோமான்

காசுபதி யுகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மதிமுகிலன்

பூராசா தர்மராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

கப்டன்

மெய்யழகன்

செல்லச்சாமி உதயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)

ஞானசுந்தரம் அகிலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சேரமான்

இராசாமி முத்துக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

சுடரேசன்

சபாரத்தினம் கணேசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

தட்சணாமூர்த்தி

பற்பநாதன் ஜெயச்சந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 06.11.1995

2ம் லெப்டினன்ட்

அரசமணி

கந்தையா பரமசிவம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.11.1995

வீரவேங்கை

பொறையாளன்

கந்தசாமி சின்னத்தம்பி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 06.11.1995

லெப்டினன்ட்

சுஜி

பொன்னுத்துரை நாகஜீவா

மன்னார்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

மதன்

இராயப்பு அகஸ்.ரீன் சதீஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 06.11.1990

வீரவேங்கை

வேதா (பவுண்)

தில்லையம்பலம் துரைராஜசிங்கம்

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 06.11.1988

வீரவேங்கை

ஜெறோம்

சரவணமுத்து குகதாசன்

கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 06.11.1987

கப்டன்

குமார் (அத்தான்)

செல்வநயினார் தயானந்தரூபன்

திரியாய், திருகோணமலை.

வீரச்சாவு: 06.11.1987

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

[size=3]எழுத்துப்பிழை திருத்ததி உள்ளேன். [/size]

Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Posted

வீர வணக்கங்கள்.

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

63156_361601597266848_1811205289_n.jpg

[size=4]கந்தளாய் தமிழர் நிலத்தில் எழுந்த தமிழ் வீரன் மேஜர் கணேஷ் அவரின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில் விமர்சிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்காவை ஆண்ட சிங்கள அரசுகளும் சிங்கள பேரினவாதிகளும்தமிழ் மக்களை ஒரு சுதந்திரமானகௌரவமான இனமாக கருதாமல் அவர்களை அடிமைகளாக இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்த முற்ப்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் த[/size][size=3]

[size=4]ோற்றம் பெற்றது.

சிங்களத்தின் அடாவடித்தனங்களாலேயே நாங்கள் ஆயுதம் எந்த வற்புறுத்தப்பட்டோம் என்ற உண்மையை புலிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி வந்தனர்.

புலிகளதும் தமிழ் மக்களதும் பக்க நியாயங்களை ஏற்க்க மறுத்த சிங்களமும் ,சர்வதேசமும் ஒன்றிணைந்து ஆயுதப்போரட்டத்தை இன்று பலமிழக்க செய்துள்ளனர்.

ஆயுதப்போராட்டம் இல்லாத நிலையில் தமிழ் மக்களிற்கு எதிராக சிங்களம் இன்று மேற்கொள்ளும் அடாவடிகள் போலத்தான் சுதந்திரத்திற்கு பிற்ப்பட்ட காலப்பகுதிகளிலும் சிங்களம் தமிழ் மக்களிற்கு எதிராக தனது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்த அராஜகங்களை கண்டு பொறுக்கமுடியாமல் போராடப்புறப்பட்ட ஒரு புலி வீரன் தான் மேஜர் கணேஷ்.

தமிழ் மக்களிற்கு ஆயுதப்போரட்டத்தின் முலமே ஒரு கௌரவமான வாழ்வை இலங்கையில் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ பிரதேசங்கள் எங்கும் போர்ப்பரணி பாடிய அத்தமிழ் வீரனின் 26ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அம் மாவீரனின் நினைவாக விடுதலைப்புலிகள் ஏட்டில்வெளிவந்த நினைவுக்குறிப்பு.

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான் பெருத்த மீசை தடித்த உதடுகள் பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஷ்.

மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும் 3 அதிரடி காவல் நிலையங்களாலும் வளைக்கப்பட்ட தமிழீழத்தி் முள் வேலிப்பகுதி.அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தவன் கணேஷ்.

1981 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வயது 20 தான் .ஆனால் அப்போதே அவன் கண்களில் நெருப்பின் அலை பொங்கிற்று .

ஒன்றாய் படித்த காலத்தில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப் பதிந்திருந்தன. தளபதி சீலனுக்குப் பக்கத்தில் அவன் ஒரு வீரனாய் களத்தில் நின்ற காலம் உண்டு .

அந்த நாட்கள் கணேசின் வாழ்க்கையில் அவன் பாடம் கற்ற நாட்களாகும் .மீசாலை முற்றுகையில் தளபதி சீலன் மீளாத் துயில் கொண்ட நிகழ்ச்சி கணேஷ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று .தன் பள்ளிக்கூட நண்பனின் அந்தப் பெரிய சாவை அவன் என்றும் மறந்ததில்லை .

நெல்லியடியில்தான் அவனுடைய முதல் களப்போர் 02 .07 .1982 அன்று ரோந்துப் போலிஸ் படையினரைச் சாகடித்து வீறு கொண்ட தன் போராட்ட வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதினான் ஒப்பிலாத அந்த மாவீரன் தொடந்து கண்ட களங்கள் ஒன்றா? இரண்டா?

சாவகச்சேரி போலீஸ் நிலையத் தாக்குதல் ,உமையாள்புரம் இராணுவ வாகனங்கள் மீதானஅதிரடி,13 இராணுவ வெறியர்களை முதன்முறை பலிகொண்ட திருநெல்வேலி வரலாற்றுப் போர், களுவாஞ்சிக்குடிபோலீஸ் நிலையத் தாக்குதல் ,திருக்கோவிலில் வைத்து துரோகி ஒருவன்மீதான துப்பாக்கிப் பிரயோகம், ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு ,கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல், பாலம்பட்டாறு இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றின் முதன்முதல் இராணுவத்தின் L .M .G வகைத் துப்பாக்கியை கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு, இறால்குழி சுற்றிவளைப்பு மீறல்போர்,3 ஆம் கொலனி இராணுவ நேரடிமோதல், வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல், தெகிவத்தை போலிஸ் கொமாண்டோக்கள் கடத்திச்சென்று நடுக்காட்டில் வைத்து கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை மீட்டெடுத்த தீரப்போர், எமது விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகையுடைப்பு, சம்பூர் யுத்தம், வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம் வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு ஆம் …..

கணேஷ் புகழின் எல்லைகடந்த மாவீரன் தமிழீழத்தின் வடக்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம் தெற்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான திருக்கோவில் வரை களங்கள் பார்த்த கணேஷ்தமிழீழம் முழுவதையும் தன்இரண்டு கால்களால் அளந்தான். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, அம்பாறை என்று நீண்டு கிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள், உப்பேரிகள், கடல்நீரோடைகள் இடை நின்று பிரித்தலும் ஒற்றைப்பாலமாய் அத்தனை இடைவெளிகளிலும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்து நின்ற அவன் செயல் வடக்குக்கும், கிழக்குக்கும் வேலி போட நினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும். கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஷ் ஆடம்பரம் இல்லாதவனாய் எளிமையானவனாகவே கடைசிவரைவாழ்ந்தான்.

புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப்போலவே இருக்கவிரும்பினார்கள் என்பதே பொருத்தமானது. கூனித் தவின் அழகான உப்பாற்றுக்கரையில் புலிகள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ மகிழ பேசுவார்களே. வெருகல் மண்ணுக்குப் பச்சை வண்ணம் பூசும் வயல்களில் புலிகளின் கைகளைப்பற்றியபடியே சிரிக்கச் சிரிக்கப்பேசி அவன் உலா வருவானே ஓ ! அந்த நாட்கள் இனிமையானவை.

இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழினத்தைப் பிரிக்க சிங்கள ஆட்சியாளர் முனைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்குப் பிரஜைகள் குழுவை அனுப்பினான்கணேஷ். அக்குழுவை கூலிப்படையினர் கைது செய்தபோது போராடி அவர்களை அவன் மீட்ட களப்போர் இன்னுமொரு மயிர் சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப்பக்கத்தில் மட்டுமல்ல, மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான்.

சாவு அந்தமாவீரனைச் சந்தித்த நாள் கொடுமையானது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரியபாலம் என்ற இடத்தில் 05.11 .1986அன்று 4 மணியளவில் நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பி் மேஜர் கணேஷ் நெருப்பின் நடுவில் 5 ஆண்டுகள் நின்று விளையாடிய விடுதலைபுலி நேர்நின்ற எதிரிகளை மோதி நிமிர்ந்த தலையோடு மரணத்தை ஏற்றுக்கொண்டான்

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான்.[/size][/size]

[size=3]

[size=4]FBநன்றி [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]07.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தமிழரசன்[/size]

[size=4]கந்தையா பிரதீபன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.2001[/size]

[size=4]துணைப்படை லெப்டினன்ட்[/size]

[size=4]மோகன்[/size]

[size=4]யோகேஸ்வரன் மோகன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.2001[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]தமிழ்ச்செல்வி[/size]

[size=4]இராசையா யாழினிதேவி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]கடலரசன்[/size]

[size=4]மகேஸ்வரன் சுதாகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]விவேகன் (விடுதலை)[/size]

[size=4]வேலுப்பிள்ளை உதயகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சங்கீதன்[/size]

[size=4]பழனித்தம்பி அருள்ராசா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இசைநாதன்[/size]

[size=4]வடிவேல் சிவகுமார்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காரழகன்[/size]

[size=4]கிருபரட்ணம் விஜயகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இசைவேந்தன்[/size]

[size=4]முனுசாமி விஜயகுமார்[/size]

[size=4]ஹற்றன், சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஆத்திநம்பி[/size]

[size=4]அருளானந்தம் குணாகரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]பரணி[/size]

[size=4]விநாயகமூர்த்தி கேதீஸ்வரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]பிறை[/size]

[size=4]தவராஜசிங்கம் தர்மிளா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1998[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]கார்வண்ணன் (ராஜன்)[/size]

[size=4]கார்த்திகேசு வில்வராஜன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சுக்கிரீபன்[/size]

[size=4]உருத்திரமூர்த்தி சந்திரகுமார்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தேவகுமார்[/size]

[size=4]தேவராசா ஜெகதீஸ்வரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]அறிவுமணி (விக்னா)[/size]

[size=4]குமாரசாமி பாஸ்கரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சத்துருக்கன்[/size]

[size=4]கணபதி சந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கிருபா[/size]

[size=4]கதிரவேலு சுபாஸ்கரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1996[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தென்றல் (கார்வண்ணன்)[/size]

[size=4]தவராசா சதீஸ்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1996[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குமாரவேல்[/size]

[size=4]சுந்தரலிங்கம் சுதாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சதீஸ்குமார் (கங்கா)[/size]

[size=4]அழகுராசா சதானந்தமூர்த்தி[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1995[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கஜவதனன் (லெஜிற்)[/size]

[size=4]குமாரரட்ணம் தவக்குமார்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ராஜதித்தன்[/size]

[size=4]மதுவேல் ரமேஸ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1993[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இராஜேந்திரகுமார் (ஆதவன்)[/size]

[size=4]சண்முகம் தயாலிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1993[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]யோகன்[/size]

[size=4]விஸ்வாநாதன் சிவபாலன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1991[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]மது[/size]

[size=4]வடிவேல் ஆனந்தசிவம்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஆழ்வார்[/size]

[size=4]நாகராசா கனகசுந்தரம்[/size]

[size=4]நீலியாமோட்டை, செட்டிகுளம், வவுனியா.[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1989[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]சத்தியராஜ்[/size]

[size=4]பார்போன் கிறிஸ்ரி[/size]

[size=4]உயிலங்குளம், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1989[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நிசாந்தன்[/size]

[size=4]இராசேந்திரன்[/size]

[size=4]பரந்தன், கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1985[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நெல்சன்[/size]

[size=4]சின்னத்துரை உதயகுமார்[/size]

[size=4]கல்முனை, அம்பாறை.[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1985[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அசிஸ்[/size]

[size=4]பரமலிங்கம் தவநேசன்[/size]

[size=4]இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1985[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சத்தியன்[/size]

[size=4]பரமசாமி கிருபாகரன்[/size]

[size=4]குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி.[/size]

[size=4]வீரச்சாவு: 07.11.1985[/size]

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]08.11- கிடைக்கப்பெற்ற 32 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நிவேதன்[/size]

[size=4]நவரத்தினம் மதிகிருஸ்ணராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2003[/size]

[size=4]துணைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சத்திவேல்[/size]

[size=4]சின்னையா சத்திவேல்[/size]

[size=4]நுவரெலியா, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2001[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அருமைநிலா[/size]

[size=4]செல்லத்துரை சிவரஞ்சனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கலையொளி[/size]

[size=4]முத்துராசா சிறீசர்மிலா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]மோகன்[/size]

[size=4]இராசையா ஜெயசீலன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சடாட்சரம்[/size]

[size=4]இராமலிங்கம் புலேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]குலமாறன் (வாசன்)[/size]

[size=4]தம்பிராசா கஜேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆர்மதி[/size]

[size=4]புவனேந்திரன் சின்னத்தம்பி[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]லிங்ககாந்தன்[/size]

[size=4]மயில்வாகனம் கிருபைராஜா[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]தூயவன் (திலக்)[/size]

[size=4]செல்லத்துரை நிமலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஜனார்த்தனன்[/size]

[size=4]பாலசிங்கம் மயூரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]அறிவண்ணன்[/size]

[size=4]யசோதரமூர்த்தி கிருபாகரன்[/size]

[size=4]நுவரெலியா, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காவியநாயகன்[/size]

[size=4]பரமலிங்கம் திலீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1997[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]தென்னவன் (நந்தன்)[/size]

[size=4]முருகேசு நந்தகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வெண்ணிலவன் (சந்திரன்)[/size]

[size=4]மார்க்கண்டு சந்திரசேகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]முடியரசன்[/size]

[size=4]வீரசிங்கம் பாபு[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]விக்னம்[/size]

[size=4]லோகநாதன் கோபாலகிருஸ்ணன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கரிகாலன்[/size]

[size=4]தியாகராஜா விமலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சங்கர்[/size]

[size=4]குணம் ஜெனன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வினோதினி[/size]

[size=4]மாணிக்கராசா கஜா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1995[/size]

[size=4]கடற்கரும்புலி மேஜர்[/size]

[size=4]வித்தி (வேதமணி)[/size]

[size=4]சந்தனம் யோகேஸ்வரன்[/size]

[size=4]மாத்தறை, சிறிலங்கா[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1994[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]செந்தில்[/size]

[size=4]சுப்பிரமணியம் குலஞானேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1990[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சிரஞ்சீவி[/size]

[size=4]கனகசபாபதி ஐங்கரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கோட்டை (சுக்ளா)[/size]

[size=4]கதிரிப்பிள்ளை சிறீநந்தகுமாரன்[/size]

[size=4]சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1988[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கிரிசாந்தன்[/size]

[size=4]யோகராசா அருளானந்தம்[/size]

[size=4]செம்மலை, முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]பசிலன்[/size]

[size=4]நல்லையா அமிர்தலிங்கம்[/size]

[size=4]3ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஜெயம்[/size]

[size=4]இராஜேந்திரம் ஜெயக்குமார்[/size]

[size=4]வலித்தூண்டல், கீரிமலை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மயூரன்[/size]

[size=4]சங்கரப்பிள்ளை லோகேஸ்வரன்[/size]

[size=4]களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நாதன்[/size]

[size=4]சிற்றம்பலம் பிரபாகரன்[/size]

[size=4]தும்பனை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இன்பு (வசந்தன்)[/size]

[size=4]கிரிஸ்தோப்பர் இசிதோர்இன்பராசா[/size]

[size=4]புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிறி[/size]

[size=4]சொக்கலிங்கம் சாந்தலிங்கம்[/size]

[size=4]குடத்தனை, வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1987[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஜான்[/size]

[size=4]சங்கரலிங்கம் இதயகுமார்[/size]

[size=4]கணுக்கேணி, முள்ளியவளை, முல்லைத்தீவு.[/size]

[size=4]வீரச்சாவு: 08.11.1986[/size]

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Posted

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

maaveerarkal_20101108_1497778168.jpg

maaveerarkal_20101108_1524271833.jpg

maaveerarkal_20101108_1279404282.jpg




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.