Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1736

Top Posters In This Topic

Posted Images

Posted

வீர வணக்கங்கள்.

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]19.11- கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

வீரவேங்கை

ஆழியரசி

இராஜகுலசிங்கம் விஜிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

சாமந்தி

முருகன் பிரியா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

பூங்குயில்

குணசேகரம் உதயகீதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

திருமகள்

பாலசுப்பிரமனியம் சாந்தரூபி

வவுனியா

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

சாளினி

இராசாரத்தினம் குவிதா

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

அருளினி

அருமைநாயகம் மாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

முகிலினி

சிற்றம்பலம் வசந்தமாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

அனிமதி

கிட்ணன் மகேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

புனிதவாணி

அமிர்தநாதன் சுசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

மான்மதி

சதாசிவம் ரூபினா

மன்னார்

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

பிரியரசி

மார்க்கண்டு சிக்னேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

வீரவேங்கை

அலைவாணி

கந்தசாமி லோகேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.2000

கப்டன்

இராவணன்

நகுலேஸ்வரன் பிரகாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

கடலரசி

மன்மதராசா மணிமேகலை

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.2000

2ம் லெப்டினன்ட்

புகழரசன்

குலசேகரம் குபேரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1999

2ம் லெப்டினன்ட்

புகழமுது

கிறிஸ்தோபு சுகிர்தமலர்

மன்னார்

வீரச்சாவு: 19.11.1999

2ம் லெப்டினன்ட்

சரத்பாபு

அன்ரனிதாஸ் அயுஸ்ரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1999

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

சசி

நாராயணன் சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1999

வீரவேங்கை

ரஞ்சன் (மலரவன்)

கந்தசாமி குகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.1999

கப்டன்

பாவலன்

ஜெகதாசன் ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1996

லெப்டினன்ட்

தும்பன்

ஜெகசோதி பார்த்தீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1996

2ம் லெப்டினன்ட்

கலை

யோகராணி இஸ்ரவேல்

மன்னார்

வீரச்சாவு: 19.11.1996

வீரவேங்கை

கதிரவன்

நடராஐப்பெருமாள் பாலகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1996

லெப்டினன்ட்

சிவகுமாரன்

பரமானந்தம் குமாரதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1996

கப்டன்

சுந்தர்

சித்திரவேல் கோணலிங்கம்

திருகோணமலை

வீரச்சாவு: 19.11.1996

வீரவேங்கை

அகிலன்

செல்வம் சிவனேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

சந்திரா

கோபாலசிங்கம் யோகராணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட்

பரமசிவம்

முத்துலிங்கம் ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

வெற்றிவேல் (சிறைவாசன்)

தம்பிராஜா லோகநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

சுதாசேகரன்

கந்தையா வேல்நாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

ஈழபாண்டியன் (ஜெயகணேஸ்)

வைரமுத்து விஜயராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

சாந்தன்

நாகேந்திரம் சாந்தசொரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

கப்டன்

நெடுமாறன் (றிஸ்வி)

கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்

அம்பாறை

வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட்

சந்திரகுமார்

சுப்பிரமணியம் சரவணபவன்

அம்பாறை

வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட்

தங்கப்பன்

சற்குணலிங்கம் வினோதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட்

வேங்கை

நடராசா சசிக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

லெப்டினன்ட்

பூங்குன்றன்

நல்லையா ராதா

வவுனியா

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

குகன்

சின்னத்துரை ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

பத்மசீலன்

நேசதாசன் கமில்டன் (சதீஸ்)

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

2ம் லெப்டினன்ட்

நாவல்லன்

வேல்முருகு நீதிராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

செந்தில்நாதன் (ஜெயம்)

மயில்வாகனம் பேரின்பராஜா

அம்பாறை

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

காட்டுராஜா

கணபதிப்பிள்ளை சந்திரகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

அரும்பன்

பாலிப்போடி பரமேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

ஆழிக்குமரன்

கணேஸ் நித்தியமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

அருட்செல்வன்

கந்தசாமி சிவநேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

ஞானச்செல்வன்

தம்பியையா சாந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

தமிழ்மன்னன்

கந்தையா வவிக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.1995

வீரவேங்கை

இறைமொழியன்

விசயன் சிறிதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.11.1995

கப்டன்

நிரோயன் (நிரோ)

சிதம்பரப்பிள்ளை சற்குணராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.11.1995

மேஜர்

ஆதித்தன்

சின்னப்பு ஜெயதாஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.11.1992

மேஜர்

சிலம்பரசன் (கீசிங்)

தனபாலசிங்கம சிவபாலேஸ்வரன்

வவுனியா

வீரச்சாவு: 19.11.1992

2ம் லெப்டினன்ட்

மணிமேகன்

இராசையா அனுராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.11.1990

வீரவேங்கை

கோபி

ஆறுமுகம் தவபாலன்

களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.11.1988

வீரவேங்கை

சக்கரை

தம்பு துரைராஜா

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.11.1988

வீரவேங்கை

கோபி

மகாதேவன் இளங்கோ

தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.11.1985

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]20.11- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கானகவேங்கை (வேங்கை)[/size]

[size=4]கனகலிங்கம் நிர்மலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.2001[/size]

[size=4]எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]தெய்வானை[/size]

[size=4]சிவராசா தெய்வானை[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.2000[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]சாகரன் (பவான்)[/size]

[size=4]யோகராசா சிறீகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அருவாளன்[/size]

[size=4]கணேசமூர்த்தி பிரதீபன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1999[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணன்[/size]

[size=4]கிருஸ்ணசாமி சிவகுமார்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1999[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்[/size]

[size=4]ரகு[/size]

[size=4]நவரட்ணம் ரஜிதரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நிதிபாலன்[/size]

[size=4]சிவலிங்கராஜா மேகேஸ்வரன்[/size]

[size=4]களுதாவளை, மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1999[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அமுதரசி[/size]

[size=4]சிவலிங்கம் சித்திரகுமாரி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கலைவாணன்[/size]

[size=4]மாகலிங்கம் சிறிசுதன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]அருள்தரன்[/size]

[size=4]இராசையா நவரட்ணம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1997[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிறீமதன்[/size]

[size=4]மார்க்கண்டு றஞ்சன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1997[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அருச்சுனா[/size]

[size=4]குருநாதன் விஜயகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1997[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]தமிழ்நெஞ்சன்[/size]

[size=4]துரைசிங்கம் செல்வராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1995[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]அமுதராஜன்[/size]

[size=4]செல்வநாயகம் கஜேந்திரகுமார்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1995[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சமர்ப்பிரியன்[/size]

[size=4]கந்தசாமி சிவாகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இராசரட்ணம்[/size]

[size=4]விசுவலிங்கம் குஞ்சன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]காரமுதன்[/size]

[size=4]பொன்னம்பலம் நகுலேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]முத்தமிழன்[/size]

[size=4]முருகையா ஜெயகாந்தன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1993[/size]

[size=4]கடற்புலி மேஜர்[/size]

[size=4]சாம்பசிவம்[/size]

[size=4]மகாலிங்கம் ரவிச்சந்திரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கடற்புலி கப்டன்[/size]

[size=4]கோணேஸ்வரன்[/size]

[size=4]குகதாசன் பாபு[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கடற்புலி கப்டன்[/size]

[size=4]தர்மன்[/size]

[size=4]சோமசுந்தரம் தர்மராசான்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கடற்புலி கப்டன்[/size]

[size=4]ஈழவேந்தன்[/size]

[size=4]துரைராசன் குமரேசன்[/size]

[size=4]தமிழ்நாடு, இந்தியா[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கடற்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]ரூபன்[/size]

[size=4]வேலுப்பிள்ளை அருண்ராஜ்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கடற்புலி லெப்டினன்ட்[/size]

[size=4]இசைவாணன்[/size]

[size=4]பரமசிவம் பத்மராசா[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1992[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]ரமேஸ்[/size]

[size=4]புகழேந்திரன் சிறிரமணன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1991[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]நாதன்[/size]

[size=4]பாக்கியராசா சிவராஜ்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1991[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சாந்தன்[/size]

[size=4]அழகலிங்கம் சாந்தலிங்கம்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1991[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஜேக்கப் (அருணா)[/size]

[size=4]சிவபாதசுந்தரம் சர்மிலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1991[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]விக்னா[/size]

[size=4]தனபாலசிங்கம் மகேந்திரகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சோபன்[/size]

[size=4]கதிரன் ராஜ்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பூங்குயில்[/size]

[size=4]சாந்தினி மாரிமுத்து[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நேசன்[/size]

[size=4]குலசேகரம் முரளிதரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சிவா[/size]

[size=4]முருகுப்பிள்ளை சிறிதரன்[/size]

[size=4]வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.11.1986[/size]

[size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

[size=5]21.11- கிடைக்கப்பெற்ற 48 மாவீரர்களின் விபரங்கள்.[/size]

லெப்டினன்ட்

மலைஜெகன்

சததியநாதன் இன்பராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.2004

துணைப்படை 2ம் லெப்டினன்ட்

இராசு

குமாரப்பிள்ளை ராசு

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.2001

கப்டன்

சரவணன்

பெருமாள் சூரியமூர்த்தி

அனுராதபுரம், சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

கேதீஸ்

கனகலிங்கம் கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.2000

கப்டன்

நம்பியரசன்

புனிதரட்ணம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.2000

வீரவேங்கை

கன்னிமறவன்

ஆறுமுகம் விக்கினேஸ்வரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1999

லெப்டினன்ட்

முல்லைமாறன்

சிவபாலசுந்தரம் துஸ்யந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1998

கப்டன்

புனிதவளன்

பாலசேகரம் ஜெயப்பிரகாஸ்

வவுனியா

வீரச்சாவு: 21.11.1997

லெப்டினன்ட்

உலகவன்

தம்பிராஜா பிரியதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1997

வீரவேங்கை

சந்திரா

கறுப்பையா சறோயினிதேவி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1997

2ம் லெப்டினன்ட்

ஈழமாறன்

ஆறுமுகம் ஆனந்தஞானகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1996

கப்டன்

அண்ணாநம்பி

வைரவநாதன் ஜெயரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1996

கப்டன்

வண்ணன்

சுப்பிரமணியம் சுமித்திரன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1996

2ம் லெப்டினன்ட்

சுந்தரலிங்கம்

நல்லதம்பி பஞ்சாட்சரம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

மேஜர்

மதியராஜ்

செல்லையா சிவராஜ்

அம்பாறை

வீரச்சாவு: 21.11.1995

மேஜர்

சாருலதா

சபாரத்தினம் பிறேமா

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1995

கப்டன்

முத்துக்குமரன் (கமலன்)

சூசைப்பிள்ளை தங்கேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

லெப்டினன்ட்

பெருந்ஞானினன்னன்

முருகையா உமாசுதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட்

ஞானன்

செல்லத்தம்பி உதயகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

2ம் லெப்டினன்ட்

அன்புமணி

ஆறுமுகம் கண்ணன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

யோகஜீவன்

பொன்னுத்தம்பி ரூபேஸ்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

செந்தமிழ்ச்செல்வன்

டானியல் யூட்பிறிச் ஜெரால்ட்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

ஆவர்த்தனா

பாலசிவராசா குமுதராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

கலையன்

சோமசுந்தரம் விஜயகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

ஈழவேங்கை

சிவபாதம் எல்லாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

வேந்தன்

கறுப்பையா கந்தசாமி

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1995

வீரவேங்கை

நெடுமாறன்

ஜோசப் நிமல்

நீர்கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.1994

மேஜர்

வேந்தன்

சீனித்தம்பி செல்வராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1993

வீரவேங்கை

நாமகள்

தேவமனோகரி வைரமுத்து

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

அறிஞன்

சாகேஸ்வரன் ஜெயராஜ்

திருகோணமலை

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

மாலி

துரைராஜா முத்துக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1990

கப்டன்

ஜெகன்

சுந்தரலிங்கம் சுரேஸ்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கஜலட்சுமி

கிருபையம்மா பேரின்பம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

லக்கி

மனோரஞ்சிததேவி கார்த்திகேசு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

நேவில்

நடராசா நாகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

லெப்டினன்ட்

தம்பி

கந்தசாமி தம்பி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

செழியன்

சிதம்பரப்பிள்ளை சற்குணராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

சரவணன்

கிருஸ்ணசாமி கணேசலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

நெல்சன்

வீரசிங்கம் இந்திரகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கணேஸ்

நாகசோதி ஜீவநேசம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

கணேஸ்

சித்திரவேலாயுதம் பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

ஞானம்

இராமசாமி சந்திரலிங்கம்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 21.11.1990

வீரவேங்கை

றோகன்

சின்னப்பர் றோகான்

குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.11.1988

வீரவேங்கை

அப்ஸ்

க.ரவீந்திரன்

புளியங்கூடல், ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.11.1987

வீரவேங்கை

நிலான்

ரூபசிங்கம் ரவிச்சந்திரன்

நாவலடி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை

சிவா (பாவன்)

வெள்ளையன் இராஜேந்திரன்

நெடுங்கேணி, முல்லைத்தீவு.

வீரச்சாவு: 21.11.1986

லெப்டினன்ட்

கணேஸ்

தில்லைநாயகம் டொமினிக்சாந்தன்

பளை, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.11.1986

வீரவேங்கை

தயா

செல்லத்துரை விக்கினேஸ்வரன்

முள்ளியவளை, முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.11.1986

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Edited by தமிழரசு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.