Jump to content

Recommended Posts

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2606

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1733

Top Posters In This Topic

Posted Images

Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13.12 - கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

பரந்தாமன்
குலசேகரம் ஜனித்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.2001
 
எல்லைப்படை லெப்டினன்ட்
விஜயன்
முத்துக்குமார் விஜயசிறி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.2000
 
லெப்.கேணல்
சிவமோகன்
சதாசிவம் கிருபாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
கப்டன்
ஈழத்தரசன்
முருகையா கேதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.12.1999
 
லெப்டினன்ட்
கவிகரன்
குணேஸ் ரவீந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
லெப்டினன்ட்
மலைமகன் (மலைமாறன்)
அழகிப்போடி ஜெயா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
2ம் லெப்டினன்ட்
அகிலநாதன்
வேல்முருகு சுபாநாயகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
கப்டன்
காஞ்சினி
சுப்பிரமணியம் அன்னலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
வீரவேங்கை
இன்னரசி
கந்தசாமி சேதுமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1999
 
கப்டன்
ஆராதனா
பாலசுப்பிரமணியம் சந்திரவதனி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.12.1999
 
சிறப்பு எல்லைப்படை கப்டன்
குமணன்
சதாசிவம் மகா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
பெரியதம்பி
தங்கராசா தவராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.12.1999
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சந்திரன்
பிள்ளையான் சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.12.1999
 
லெப்டினன்ட்
கோலமகன்
இராமச்சந்திரன் சசிக்குமார்
வவுனியா
வீரச்சாவு: 13.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நல்லமுதன்
அந்தோனி செல்வமாணிக்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.12.1999
 
கப்டன்
பாவண்ணன்
கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1999
 
கப்டன்
ஞானமதி
சரணானந்தம் கௌசிகா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1999
 
வீரவேங்கை
மாதவி
ஐயம்பிள்ளை விஜயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1999
 
வீரவேங்கை
கோணேஸ்
அண்ணாத்துரை இராசதுரை
அம்பாறை
வீரச்சாவு: 13.12.1995
 
வீரவேங்கை
பாரதி
சின்னத்தம்பி சுகிர்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1995
 
வீரவேங்கை
சந்திரன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 13.12.1988
 
லெப்டினன்ட்
ஜோதிரவி
சண்முகம் வேல்ராஜ்
அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.12.1988
 
வீரவேங்கை
விஜயன்
தம்பிராசா முத்துலிங்கம்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை.
வீரச்சாவு: 13.12.1986
 
2ம் லெப்டினன்ட்
சிறி
ஆரோக்கியம் ஜோன் சில்வா
கொவ்வங்குளம், நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 13.12.1986
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 24 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கம்.    Deepam4.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

14.12 - கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.

 

கப்டன்

ரதிகரன் (அருள்)
கணபதி அருள்நாயம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.2001
 
வீரவேங்கை
தருமராஜ்
அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன்
வவுனியா
வீரச்சாவு: 14.12.1999
 
லெப்.கேணல்
முரளி
நல்லரட்ணம் சுவீந்திரராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
மேஜர்
சோழவளவன் (சோழன்)
சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
மேஜர்
நிர்மல்
முருகேஸ் ராதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
மேஜர்
தர்மினி
சுந்தரலிங்கம் ராஜினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
கப்டன்
காந்தகுமாரன்
சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி
அம்பாறை
வீரச்சாவு: 14.12.1999
 
லெப்டினன்ட்
மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்)
கோபாலன் கிருஸ்ணகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நளினன்
மகேந்திரன் கிருபாசங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
2ம் லெப்டினன்ட்
கண்ணிதன்
யோகராசா தயானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
ஜீவேந்தன்
அழகுரத்தினம் பகீரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
அஜிதரன்
ஜீவா தர்சன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
கௌரிகரன்
வெற்றிவேல் மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
ராமன்
சுந்தரலிங்கம் கிருஸ்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
அம்பிகா
செல்லையா மகேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
மேஜர்
காதாம்பரி
விக்ரர் அற்புதநாயகி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
காந்தரூபன்
கந்தசாமி சதீஸ்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1999
 
2ம் லெப்டினன்ட்
பொதிகைமகன்
சிவம் சசிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999
 
வீரவேங்கை
புலிமகன்
அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1999
 
லெப்டினன்ட்
அகிலன்
இராசசேகரம் செல்வநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1998
 
வீரவேங்கை
குகமாலினி
கனகசிங்கம் யமுனா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1998
 
கப்டன்
தயாபரன்
விஜயரட்ணம் ஜெயவில்சன்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1998
 
வீரவேங்கை
புரட்சிமுதல்வன்
கணேசானந்தம் ரமேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1998
 
வீரவேங்கை
கனிமலையான்
தேவதாஸ் அமில்தாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1997
 
2ம் லெப்டினன்ட்
கங்காதரன்
துரைராசசிங்கம் உதயகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1997
 
வீரவேங்கை
தமிழ்க்கண்டன்
சிவஞானம் சிவப்பிரகாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1997
 
2ம் லெப்டினன்ட்
சசிரூபன்
இராமன் சுந்தரலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1996
 
வீரவேங்கை
எல்லாளன் (ரங்கன்)
ஐயாத்துரை சிறீதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.12.1996
 
வீரவேங்கை
பழனித்தம்பி
மயில்வாகனம் சிறிதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1995
 
வீரவேங்கை
ஜீவகரன்
வேலாயுதம்பிள்ளை செந்தில்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.12.1995
 
வீரவேங்கை
விஜி
சுப்பிரமணியம் விசுவநாத்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1990
 
வீரவேங்கை
நிதி
இரத்தினசிங்கம் சசிகலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.12.1990
 
வீரவேங்கை
யூசுப்
பிரான்சிஸ் குரோசப்
அம்பாறை
வீரச்சாவு: 14.12.1989
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 33 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்

Posted

1480500_775666085784186_1728795014_n.jpg

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

மாவீரர்களுக்கு வீரவணககங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கங்கள். deepam74.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணககங்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

16.12 - கிடைக்கப்பெற்ற 64 மாவீரர்களின் விபரங்கள்.

 

மேஜர்

சுஜி
மாட்டீன்சாமுவேல் அன்ரனிராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.2001
 
கப்டன்
முத்தமிழன்
பெருமாள் கிருஸ்ணராஜா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.12.2000
 
கப்டன்
மதுவிழி (ஜெயக்குமாரி)
சுப்பிரமணியம் குமுதினி
வவுனியா
வீரச்சாவு: 16.12.2000
 
லெப்டினன்ட்
வளர்மதி
யோகநாதன் வேணுகா
வவுனியா
வீரச்சாவு: 16.12.2000
 
வீரவேங்கை
செங்கதிர்
டானியல் பெனடிற்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 16.12.2000
 
கப்டன்
தீபகன்
சோமசுந்தரம் தினவண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.2000
 
லெப்டினன்ட்
பொன்மலை
கணேஸ் சுரேஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.12.2000
 
வீரவேங்கை
புகழரசன்
தர்மகுலசிங்கம் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.2000
 
வீரவேங்கை
தமிழ்மாறன்
நவரத்தினம் கருணதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.2000
 
வீரவேங்கை
நிலவரசன்
இரத்தினம் சூரியகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.2000
 
லெப்டினன்ட்
இன்னிலவன்
பொன்னையா புலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
2ம் லெப்டினன்ட்
நேயக்கடல்
இராசையா தேவநாயகம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.12.1999
 
மேஜர்
ஈழவன்
இம்மானுவேல் வசம்பத் தேவராஜ்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1999
 
மேஜர்
வன்னியன்
வீரபுத்திரன் ரமேஸ்பாபு
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 16.12.1999
 
மேஜர்
மஞ்சுதன்
நாகலிங்கம் சிவகணேசன்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
இளவேனில் (சயந்தன்)
தனபாலசிங்கம் சாந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
புகழரசன்
முருகுப்பிள்ளை நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
சுடர்க்கொடியோன்
சின்னத்தம்பி சத்தியசீலன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
மஞ்சுதன் (பப்பன்)
சந்தாம்பிள்ளை தேவதாஸ்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
அருள்மொழி
கணேஸ் யோகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.12.1999
 
கப்டன்
ரதன்
பாலகுரு சந்திரசேகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.12.1999
 
லெப்டினன்ட்
வேந்தன்
யோகராசா பிரகாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
லெப்டினன்ட்
கவியழகன்
இராசையா காமராஜன்
வவுனியா
வீரச்சாவு: 16.12.1999
 
லெப்டினன்ட்
வீரமகன்
செல்வராஜா ரஜிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
லெப்டினன்ட்
தயா
சுந்தரலிங்கம் ஜெயமோகன்
வவுனியா
வீரச்சாவு: 16.12.1999
 
2ம் லெப்டினன்ட்
ஈழவேந்தன்
முத்தையா நாகராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.12.1999
 
வீரவேங்கை
விதுரன்
சண்முகலிங்கம் இராஜேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
வீரவேங்கை
எரிமலை
மகாலிங்கம் உதயபாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
2ம் லெப்டினன்ட்
விவேகன்
நவரட்ணம் ஜெயரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1999
 
வீரவேங்கை
நிறஞ்சலா
தங்கராசா சரோஜா
அம்பாறை
வீரச்சாவு: 16.12.1999
 
மேஜர்
ரஞ்சன்
பாலசுந்தரம் பாலசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.12.1999
 
வீரவேங்கை
சின்னமணி (முருகப்பன்)
சின்னராசா உதயகுமார்
வவுனியா
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
செல்வம்
பரமசாமி செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
 
லெப்.கேணல்
டேவிற் (முகுந்தன்)
பாலானந்தம் ரூபன்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
கபிலன்
கபிரியேற்பிள்ளை றொபேட்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
செல்வன் (டொமினிக்)
யோகராசா நடராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
தயாநிதி
பரமலிங்கம் யோகானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
இளஞ்சோழன் (தென்றல்)
இராசரத்தினம் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
 
லெப்டினன்ட்
சீர்மாறன்
பேனாட்சா குளோரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
 
லெப்டினன்ட்
திருமலைச்செல்வன்
அமுதலிங்கம் .உமாமகேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.1998
 
வீரவேங்கை
தமிழழகன் (ராஜ்)
யோசப் பெலிஸ்ரன்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1998
 
மேஜர்
விசு
அமிர்தசிகாமணி ஜெயக்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.12.1998
 
கப்டன்
சுடரொளி
கந்தர் ஞானசகுந்தலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.12.1997
 
லெப்.கேணல்
அருச்சுனா
இரத்தினம் வசந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1997
 
மேஜர்
தேனமுதன்
சோதிகுரூஸ் பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1997
 
லெப்டினன்ட்
அருணன்
அருந்ததி ஜெயக்காந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1997
 
2ம் லெப்டினன்ட்
மகேந்திரன்
பாலசுப்பிரமணியம் சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1997
 
2ம் லெப்டினன்ட்
ஞானமூர்த்தி
இராமலிங்கம் அன்பழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1993
 
லெப்டினன்ட்
சிற்றம்பலம் (அப்துல்லா)
நடராசா சந்திரகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.1992
 
மேஜர்
பூபால்
சிவசுப்பிரமணியம் சிவகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 16.12.1992
 
கப்டன்
மகேஸ்
மகேஸ்வரன் அருள்ராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.12.1992
 
கப்டன்
புரவலன் (சாங்கன்)
வெள்ளைக்குட்டி பூபாலபிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.12.1992
 
கப்டன்
அறிவழகன்
சந்தியாப்பிள்ளை ஜோன்சன்
மன்னார்
வீரச்சாவு: 16.12.1992
 
லெப்டினன்ட்
வெற்றி
நடராசா சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1992
 
லெப்டினன்ட்
கலியுகன் (சலீம்)
சச்சிதானந்தம் கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1992
 
வீரவேங்கை
வசந்த்
சீனித்தம்பி துரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.12.1990
 
வீரவேங்கை
அன்னக்கிளி
பிரான்சிஸ் செபஸ்.ரீன்
பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 16.12.1988
 
வீரவேங்கை
மோகன்
சோதிலிங்கம் சிவலிங்கம்
அல்வாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.12.1988
 
லெப்டினன்ட்
விக்ரம்
சண்முகம் முத்துராமன்
சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 16.12.1987
 
2ம் லெப்டினன்ட்
முருகேசு
மருசால் நீக்கிலஸ்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 16.12.1987
 
வீரவேங்கை
லுக்மன்
சௌந்தரராஜன் கொன்சன்டேவிற்
அளவத்தை, நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 16.12.1987
 
2ம் லெப்டினன்ட்
கல்கி
சாமித்தம்பி குகநாதன்
காரைதீவு, அம்பாறை.
வீரச்சாவு: 16.12.1986
 
வீரவேங்கை
தேவதாஸ்
ஜோசப் அன்ரன் தேவராஜா
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.12.1986
 
வீரவேங்கை
சீலன்
நாகரத்தினம் நவரத்தினராசா
இராசாவின் தோட்டம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 16.12.1986

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 64 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...! 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.