Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப் பரிசு விழா அழைப்பிதழ். 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுங்க அதிகாரிகள் இப்போ என்னை விசாரிசுக்கொண்டு இருக்கிறார்கள் ............சில முக்கியமான தடயங்கள் என்று எனது தொலைபேசி இலக்கங்கள்

கொண்ட டயரியை பறித்துவிட்டனர் .அதில் முதலாவது புங்கயூரானின் நம்பரும், அவரது கவிதையும் எழுதி வைத்திருந்தேன் ........மொழிபெயர்ப்பாளர் தவறாக

மொழி பெயர்த்ததால் புங்கயூரானே இந்த கடத்தல் கூட்டத்தின் தலைவரும் அவரை தேடி இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும் செய்திகளை

தலையங்கமாய் பத்திரிகைகளில் போட்டுவிட்டனர் ...............தமிழ்சிறி அன்னையும் எனக்கு பக்கத்திலேயே இருக்கிறார் கொண்டுவந்ததேல்லாவர்ரையும்

அடித்துவிட்டு பாட்டுப்பாடிக்கொண்டிருக்கிறார் ,,,,,,,,,,,,,,,,,, :D :D :D:icon_idea:

:lol::D:lol:

தமிழ் சிறியின் பாட்டுக்கள் ஒன்றுக்கொன்று, தொடர்பில்லாமல் வருகின்றன!

அன்புள்ள மான்.....விழி....யே!....

நீங்கள் அத...தன.....ய்....பே...ரூ...ம், உத்...தம....ர்..தா...னா... சொல்லு....கள்...கள்....கள்.....!

:D :D :D

  • Replies 576
  • Views 36.6k
  • Created
  • Last Reply
:D :D :D:icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் பலவந்தமாக கங்காரு ஒன்றின் குட்டியை பிடுங்கி எறிந்துவிட்டு உள்ளே புகுந்து பதுங்கி உள்ளாராம்...தகவலை உங்க வெளியாலை விட்டிடாதையுங்கோ.

:D:lol::D

கங்காரு, இதென்னடா, இருந்தாப் போல, வயித்துக்குள்ள, ஏதோ சொறியிற மாதிரிக் கிடக்கு, எண்டு நினைத்து,

ஏய், ஜோயி (Joey), சும்மா சொறியாம இருக்கமாட்டியா, என்று கேட்டபடி, தலையைச் சொறிந்து கொண்டது! :icon_idea:

Joey- கங்காருக்குட்டியை, இவ்வாறு தான் அழைப்பார்கள்!

நாங்க இருக்கம்.......

வாங்கோ.. நீங்கள் காட்டுக்கை இருந்து என்ன வாகனத்தில வரப்போறியள் நிகழ்ச்சிக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு சதத்திற்கு, இடியப்பமா?

காத்தில பறக்குமே! :D

இஞ்சை முப்பது, சதம். அதுவே பறக்கவா, விடவா எண்ட மாதிரி!

வந்த்திட்டங்க, வயித்தெரிச்சலைக் கிளப்பிறதுக்கெண்டே! :lol:

கனடா வந்தாரை வாழ்வைக்கும் இடியப்ப நாடு..! :D

கஷ்டப்பட்டு விமானத்தைத் தள்ளி 'ஸ்டார்ட்' பண்ணி பறக்கத் தொடங்க, மீண்டும் எஞ்சினில் கோளாறு. ஒரு பெரிய நகரம் ஒன்றிற்கு மேலதான் நிற்கிறம். அதை 'மொண்ட்ரியல்' என நினைத்து பழக்கதோசத்தில நந்தன் பாஸ்போட்டைக் கிழித்துப் போட்டார். :D

:lol: :lol: :lol:

நம்மட கூட்டாளிகளோட ஆதியும் உங்கட விழாவுக்கு வாறார் முதல் மருவாதை இல்லைன்னா நடக்கிறத....இப்ப சொல்லமாட்டேன். இப்ப போட்டு நாளைக்கு வாறன் :icon_mrgreen:

நம்மட கூட்டாளிகளோட ஆதியும் உங்கட விழாவுக்கு வாறார் முதல் மருவாதை இல்லைன்னா நடக்கிறத....இப்ப சொல்லமாட்டேன். இப்ப போட்டு நாளைக்கு வாறன் :icon_mrgreen:

வாங்கோ ஆனால் பழக்கதோசத்திலை வாசல்லை கட்டி இருக்கிற வாலைக்குலையிலை கையை வச்சிடுறதில்லை..எண்டு இஞ்ச தமிழ்சிறியர் புறுபுறுக்கிறார்..

Tulsi%2BGopal.JPG

ஞாயிறு இரவு, ஆர் வீட்டில் பாட்டி..... :D

என்ன சிறி அண்ணா இப்படி கேட்டுப்போட்டீங்க :) இசை அண்ணா உங்கள் எல்லோரையும் வரவேற்பதற்காகத்தானே வேறு வீடு மாறி ஒழுங்குகள் எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்.

ஞாயிற்குக்கிழமை 5 சத இடியப்பத்துடனாவது இடியப்ப நாட்டில் பாட்டி தரமாட்டாரா என்ன? :lol::icon_idea:

கஷ்டப்பட்டு விமானத்தைத் தள்ளி 'ஸ்டார்ட்' பண்ணி பறக்கத் தொடங்க, மீண்டும் எஞ்சினில் கோளாறு. ஒரு பெரிய நகரம் ஒன்றிற்கு மேலதான் நிற்கிறம். அதை 'மொண்ட்ரியல்' என நினைத்து பழக்கதோசத்தில நந்தன் பாஸ்போட்டைக் கிழித்துப் போட்டார். :D

இதுக்கென்ன பண்ண இனி?

பிளேனுக்கு நந்தனை காவல் விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் ஸ்கைடைவிங் செய்து மிகுதிக்கு ஒரு பஸ் எடுத்திடலாம் என்று தோணுது.

போகும் போது பிளேனை திருத்திக்கொண்டு போகலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்று கிழமை இரவு இசை அண்ணா வீட்டில் இடியாப்ப நைட் இடம் பெற இருக்கிறது..... விதம் விதமான இடையப்பங்களுடன் வகை வகையான கறிகளும் பரிமாறப்படும்....

ஐந்து சத இடியப்பத்தில் இருந்து ஐம்பது சத இடியப்பங்கள் வெள்ளை சிவப்பு நிறங்களில் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டு அதற்க்கு மேல் கனேடிய கொடியும் நாட்டு வைக்கப்படும்.......

தமிழினி வீட்டில் இருந்து உருளைகிழங்கு பிரட்டலும்

Nila அக்கா வீட்டில் சொதியும்

அலை அக்கா வீட்டில் இருந்து சம்பலும்

வல்வை அக்கா வீட்டில் இருந்த சுறா வரையும்

நிழலி அண்ணா வீட்டில் இருந்து கணவாய் கருவாடும்

தமிழச்சி வீட்ட இருந்து மென்பான வகைகளும்.......

தூயவன் பருப்பு வடையும்

கலைஞன் உளுந்து வடையும்

கொண்டுவரப்படும்

கள உறவுகள் அமைதியாக அடிபடாமல் வரிசையாக வந்து உணவுகளை எடுத்துச்செல்ல வேண்டும்........

இல்லை தமிழ் அரசு அண்ணாட்ட வாங்கி கட்டுவிங்க :D

என்ன சிறி அண்ணா இப்படி கேட்டுப்போட்டீங்க :) இசை அண்ணா உங்கள் எல்லோரையும் வரவேற்பதற்காகத்தானே வேறு வீடு மாறி ஒழுங்குகள் எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்.

ஞாயிற்குக்கிழமை 5 சத இடியப்பத்துடனாவது இடியப்ப நாட்டில் பாட்டி தரமாட்டாரா என்ன? :lol::icon_idea:

இசை தைரியத்துடன் இடியப்ப விருந்துக்கு தடல்புடலாக ஒழுங்கு செய்துகொண்டிருந்தாலும்...சட்டியால் அடி விழும் என்பதால்..தைரியத்திடம் அனுமதி கேட்க...தயங்கிக் கொண்டிருப்பதாக வதந்திபேசுகிறார்கள்!!! கனடா உறவுகள் இதை உண்மையா என உடனடியாக புலநாய்வு செய்து சுண்டலுக்கு அறிவியுங்கள். முற்கூட்டியே அறிந்து கொண்டால் எல்லாருக்கும் ஒரு கெல்மேட்டை வேண்டி தலையில் மாட்டிவிட்டு இசைவீட்டுக்கு போகலாம் எண்டு தமிழ்சிறி யோசிக்கிறார்...முக்கியமாக தலையில் முடி இல்லாதவர்களின் பாதுகாப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டி இருக்கிறது விழா ஏற்பாடு குழுவுக்கு. :D

பிற்குறிப்பு - நந்தன் இந்த கெல்மெட் போடும் விடயத்தில் தலையை தடவியவாறு ஒத்தைக்காலில் நிக்கிறார். :D

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்று கிழமை இரவு இசை அண்ணா வீட்டில் இடியாப்ப நைட் இடம் பெற இருக்கிறது..... விதம் விதமான இடையப்பங்களுடன் வகை வகையான கறிகளும் பரிமாறப்படும்....

ஐந்து சத இடியப்பத்தில் இருந்து ஐம்பது சத இடியப்பங்கள் வெள்ளை சிவப்பு நிறங்களில் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டு அதற்க்கு மேல் கனேடிய கொடியும் நாட்டு வைக்கப்படும்.......

தமிழினி வீட்டில் இருந்து உருளைகிழங்கு பிரட்டலும்

Nila அக்கா வீட்டில் சொதியும்

அலை அக்கா வீட்டில் இருந்து சம்பலும்

வல்வை அக்கா வீட்டில் இருந்த சுறா வரையும்

நிழலி அண்ணா வீட்டில் இருந்து கணவாய் கருவாடும்

தமிழச்சி வீட்ட இருந்து மென்பான வகைகளும்.......

தூயவன் பருப்பு வடையும்

கலைஞன் உளுந்து வடையும்

கொண்டுவரப்படும்

கள உறவுகள் அமைதியாக அடிபடாமல் வரிசையாக வந்து உணவுகளை எடுத்துச்செல்ல வேண்டும்........

இல்லை தமிழ் அரசு அண்ணாட்ட வாங்கி கட்டுவிங்க :D

இடியப்பத்திற்கு ஒரு மீன் குழம்பு,கோழிக்கறி,இறைச்சிக்கறி இல்லையா :D கனடா அவ்வளவு கேவலமாய் போயிட்டுதா :lol::rolleyes:

இடியப்பத்திற்கு ஒரு மீன் குழம்பு,கோழிக்கறி,இறைச்சிக்கறி இல்லையா :D கனடா அவ்வளவு கேவலமாய் போயிட்டுதா :lol::rolleyes:

அதுதானே...அதுவும் புரட்டாதி சனி முடிந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் மச்ச சாப்பாடு இல்லாமலா? நிலாக்காவிடம் இப்பவே எல்லாரும் ஓடரை கொடுங்கப்பா....... :lol:

இடியப்பத்திற்கு ஒரு மீன் குழம்பு,கோழிக்கறி,இறைச்சிக்கறி இல்லையா :D கனடா அவ்வளவு கேவலமாய் போயிட்டுதா :lol::rolleyes:

5 பணத்து குதிரை தானே

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே...அதுவும் புரட்டாதி சனி முடிந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் மச்ச சாப்பாடு இல்லாமலா? நிலாக்காவிடம் இப்பவே எல்லாரும் ஓடரை கொடுங்கப்பா....... :lol:

அடி ஆத்தி ஒரு கறி வைக்கேலாமல் பொறுப்பை இன்னொருவரிட‌ம் தட்டி விடுவதை எங்கே சொல்லி அழ <_<

  • கருத்துக்கள உறவுகள்

கனடா காரரே frozen food ah microwave ல வைச்சிட்டு எடுத்து தார ஆக்கள் நாம கோழி கரி சாப்பிட்டு அப்புறம் எல்லாரும் ஒரு இடத்திக்கு போக லைன் கட்டி தான் நிக்கணும்..... இசை அண்ணாண்ட வீடு நாறி போய்டும் :D

வேணும்டா நாமலே கோழி புடிச்சு ஜீவாட்டா கொடுத்தா எல்லாருக்கும் கோழி புக்கை கிடைக்கும் ஆனா திங்ககிழமை டொரோண்டோ சன் ல கோழிகள் திருட்டு எண்டு செய்தி வரும் :D

Edited by SUNDHAL

கனடாவில் நடக்க இருக்கும் இடியப்ப விருந்து பற்றிகிடைத்த சில சுவாரசியமான் தகவல்கள்.

விவசாயி விக் ஒருமூட்டை உருளைக்கிழங்கை தமிழினி வீட்டில் பறித்துவிடுவதாக சொல்லி இருக்காராம்.

நிலாமதி அக்கா சொதியை எப்படி புதுமையாக செய்வது என்று தீவிரமாக இணையத்தில் தேடிக்கொண்டிருப்பதாக அறியக்கிடைத்துள்ளது.அவர் ஆர்வக்கோளாறில் ஏதாவது சைனீஸ் இணையத்தை மேய்ந்துவிட்டு தவளை சூப்பை சொதி என்று செய்துவிடுவாரோ என்று தமிழ்சிறி பயந்துபோய் இருக்கிறார்.

அலை இடியப்பம் இல்லாமல் சம்பல் மட்டும் கட்டித்தருவியளோ எண்டு மொன்றியலில் எங்கையோ ஒரு தமிழ் கடையிலை விசாரித்தாக இங்கு எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.சம்பல் செய்யும் அலுப்பில் கடைச்சம்பலை கட்டிவந்து அலை பேய்க்காட்டப்போகுது எண்டு நந்தன் லண்டனிலை இருந்து சுண்டலிடம் 500 பவுனுக்கு பெற் கட்டி இருக்காராம்.சுண்டல் பின்கதவாலை 250 பவுன்ஸை தல்லாம் வீட்டிலை செய்துகொண்டுவரச்சொல்லி அலையோட பேரம்பேசி இருக்காம் எண்டு சிட்னி முருகன் கோயில்லை புங்கை ஆரிட்டையோ கதைச்சதாய் இஞ்சை பெடியல் சொல்லுறாங்கள்.

வல்வை அக்கா சுறாவரை செய் எண்டு வீட்டிலை மனிசன்காரனிட்ட ஒரே டாச்சராம்;ஏனெண்டு கேட்டதிற்கு அடுத்த மகளீர் சங்க கூட்டத்துக்கு தான் தான் ஸ்பொன்சர் அதுதான் சுறாவறை செய்து கொண்டுபோகவேணும் என்டு சொல்லி வச்சிருக்காவாம்.

நிழலி மச்சானிட்டை ஆசைஆசையாய் சொல்லுவிச்சு எடுப்பிச்ச கணவாய்க் கருவாட்டுக்கு சுண்டல் ஆப்படிச்சிட்டான் எண்டு திட்டிதிட்டி கணவாய்க் கருவாட்டில் பிடிபடாதமாதிரி என்னத்தை கலப்படம் செய்யலாம் எண்டு வேற ஏதாவது பேரிலை வந்து யாழிலை ஆலோசனை கேட்பமா எண்டு தீவிரமாய் சிந்தித்துக்கொண்டிருக்காராம்.இதை எப்பிடியோ இடையாலை அறிஞ்ச இசை பாம்புக்கருவாட்டை கலவுங்கோ எண்டு சொல்லி தன்ர சிங்கப்பூர் சைனீஸ் நண்பியிடம் இருந்து சிலகிலோக்களை இறக்குமதிசெய்து நல்ல ஒரு அமவுண்டுக்கு நிழலியிண்ட தலையிலை கட்டி விட்டிருக்காராம்.அந்தக்காசை வைச்சுதான் தைரியத்தை சமாளித்து இடியப்ப விருந்து வைக்கும் தைரியத்தில் இருப்பதாக தன் நண்பர்களிடம் சொல்லிவைச்சிருக்கிறாராம்.

தமிழச்சி வன்பாணங்களுக்கு பதிலாக மென்பானங்களை கொன்டுவருவார் என்று சொல்லி பாட்டிமூட்டையே சுண்டல் குழப்பிவிட்டான் எண்டு கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

தூயவன் பருப்பு வடையில் எந்த பருப்பு போடுவது என்று குழம்பிபோய் இருக்காராம்.கலைஞனிடம் போன் போட்டுகேட்டபோது கலைஞன் ஒவ்வொருபருப்பாக பேர் சொல்ல கடைசியில் மைசூர்பருப்பை செலெக்ட் பண்ணி இருக்கார்களாம்.தகவல் அறிந்த ஏற்பாட்டாளர் தமிழ்சிரி மைசூர் பருப்பை போட்டால் வடை வராது வாடைதான் வரும் எண்டு கோபத்துடன் தூயவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்காராம்.

கலைஞன் உளுந்தை வாங்கிவைத்துவிட்டு வீட்டில் எல்லாரிடமும் உழுந்து வடை செய்யப்போறன் எண்டு சொல்லிக்கொண்டு திரியிராராம் அத்துடன் உழுந்துவடை பற்ரிய ஒரு ஆக்கத்தையும் யழில் எழுத யோசித்திருக்காராம்.

Edited by நீலமேகம்

அடி ஆத்தி ஒரு கறி வைக்கேலாமல் பொறுப்பை இன்னொருவரிட‌ம் தட்டி விடுவதை எங்கே சொல்லி அழ <_<

நான் தான் உருளைக்கிழங்கு பிரட்டல் செய்கின்றேனே :) எல்லாக்கறியையும் என் தலையில கட்டுற பிளானா ரதி? :lol:

சரி சரி.........நான் கறி வைக்க ரெடி சாப்பிட யாரு ரெடி? :D:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Hahhahaa :D super@ neelamegam

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய அறிவித்தல் : நெருப்பு நீலமேகம் அவர்களும் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் பனிக்குள் உள் வாங்கபட்டிருக்கின்றார்.... :D

நான் தான் உருளைக்கிழங்கு பிரட்டல் செய்கின்றேனே :) எல்லாக்கறியையும் என் தலையில கட்டுற பிளானா ரதி? :lol:

சரி சரி.........நான் கறி வைக்க ரெடி சாப்பிட யாரு ரெடி? :D:icon_idea: :icon_idea:

என்ன சமைச்சாலும் முதல நடுவற தான் கவனிக்கணும் சோ முதல சுபேஷ் சாப்பிடுவார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. என்ரை வீட்ட நாறடிக்கிற பிளானா? :D இருங்கோ வாறன்.. பக்கத்து தமிழ்க்கடையில விக்காத இடியப்பத்துக்கு Blow-out sale போட்டிருக்கினம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து நிகழ்ச்சியின் சமையலுக்காக பெரிய அண்டா குண்டாக்களுடன் வந்து இறங்கிய தமிழ் அரசு அண்ணாவை அவர் கொண்டு வந்த ஒரு கிடாரத்தை பாத்து இது என்ன உள்ள இறங்கி நீ நீந்திற ச்வ்மிங் pool லா என்று அதிகாரிகள் கேட்டு குடைந்து கொண்டு இருப்பதாகவவும

No no this is kidaaram for saambaaru samaikka

என்று சொல்லியும் அதிகாரிகளுக்கு புரியாததினால் மேலதிக விளக்கம் கொடுக்க படங்களுடன் இசை அண்ணா விமான நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்டாதான் எண்டு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அணு உலையா இருக்குமோ எண்டு அவங்களுக்கு ஒரு டவுட்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.