Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

  • Replies 700
  • Created
  • Last Reply

இரண்டு மீன் விழுந்திடும்போலை இருக்கே??!! :rolleyes: திரும்பவும் கடலுக்கை விழுந்தால் அநியாயம்தானே.. :D

Link to comment
Share on other sites

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . மல்லையூரான் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

ஆதாரம் தேள்வை பாருங்கோ :lol: :lol: :icon_idea: .

மேற்குநாட்டு சேர்வதும் பிரிவதுமான திருமண சட்டம் கத்தோலிக்க ரோமன் விதிகளை தழுவியது.

றோமன் லோ தேவில்லாத கஸ்டங்களை தாற ஒருவிசையம். இதனால் ஒரு ஆதாரத்தை காண்பிக்க முடியுமா? இதற்கு ஆதராத்திற்கு எங்கு போவது?.

புங்கைஊரான் இன்னொருதிரியில் காணி உடமைகளை பற்றி சொல்லும் போது, "பறவைகளும் விலங்குகளும் பாஸ்போட்டில் வீசா குத்தியா migrate பண்ணுகின்றன" என்று கேட்கிறார்.

சில இடங்களில் ஆதாரம் ஆழக்கடலில் தேடியும் காண முடியாது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மீன் விழுந்திடும்போலை இருக்கே??!! :rolleyes: திரும்பவும் கடலுக்கை விழுந்தால் அநியாயம்தானே.. :D

[size=4]DIENSTAG, 13. NOVEMBER 2012, 12:32 UHR[/size][size=6]Red Snapper-Fisch zurückgerufen[/size]

Sechs Menschen in Hamburg und Niedersachsen sind nach dem Verzehr von Red Snapper erkrankt. Das Unternehmen Deutsche See Fischmanufaktur rief den mit dem Biogift Ciguatoxin belasteten Fisch aus dem Handel zurück. Das Gift löst u.a. Durchfall und Erbrechen aus, Lebensgefahr bestehe nicht. Die Fische waren nach Angaben des Unternehmens nur als unverpackte Frischware verkauft worden. Sie stammen aus dem Indischen Ozean vor Sri Lanka, wo das Biotoxin normalerweise nicht vorkommt. Warum die angebotenen Fische belastet waren, soll jetzt untersucht werden.

கவனம் ராசா! மீனிலை நஞ்சு கலந்திருக்காம். :)

Link to comment
Share on other sites

அது சிறீலங்காப் பக்கம் பிடிச்ச மீன் தானாம்.. :D எங்கடை வெளிநாட்டு மீன்.. :rolleyes:

Link to comment
Share on other sites

அது சிறீலங்காப் பக்கம் பிடிச்ச மீன் தானாம்.. :D எங்கடை வெளிநாட்டு மீன்.. :rolleyes:

சிவப்பியாய் இருக்கிறதை எங்கை பிடிச்சது? :unsure:

Link to comment
Share on other sites

மீன்களுடன் கொஞ்சி மகிழும் இசைக்கலைஞன் , மல்லையூரான் , தப்பிலி , குமாரசாமி அண்ணை ஆகியோருக்கு வாழ்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ மீன்களின் பெயர் தெரியாமல் மல்லுக்கட்டுறன் நான்.அதுக்குள்ளே இலக்கியமும் அரசியலும். கடல் காத்தே தாங்க முடியேல்லை :huh:

மல்லையூறான் பலதடவை பச்சைப் புள்ளியைப் பெற்றதனால் இன்னிமேல் போட்டியில் பங்குகொள்வது இல்லை என முடிவெடுத்துள்ளார் என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் :D :D

Link to comment
Share on other sites

ஐயோ மீன்களின் பெயர் தெரியாமல் மல்லுக்கட்டுறன் நான்.அதுக்குள்ளே இலக்கியமும் அரசியலும். கடல் காத்தே தாங்க முடியேல்லை :huh:

மல்லையூறான் பலதடவை பச்சைப் புள்ளியைப் பெற்றதனால் இன்னிமேல் போட்டியில் பங்குகொள்வது இல்லை என முடிவெடுத்துள்ளார் என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் :D :D

"விளைமீன்.. (Red Snapper) :D"

இசைக்கலைஞன் வேணுமெண்டு சிவபெருமான் மாதிரி பிழை பிழையாய் பாட்டுகளை எழுத்திப்போட்டு என்ரை கையிலை தந்துவிடுகிறார் போய் கிடைக்கிறதை வாங்கு என்று. நான் தான் போய் பரிசுக்கு பதிலாய் அடி வாங்க வேணும். அது தான் அன்று விட்டன் கொண்டலடி என்று ஒதுங்கி விட்டன். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

5 உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்

ஓரம் போகியரின் மீன் கொத்தப்பட்டது இந்தமாதிரி ஒரு பிளமிங்கொவினால். அதனால்த்தான் அது தாமரையையும் குருகு என நினத்தது.

flamingo-fight_J218771.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

5 உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்

ஓரம் போகியரின் மீன் கொத்தப்பட்டது இந்தமாதிரி ஒரு பிளமிங்கொவினால். அதனால்த்தான் அது தாமரையையும் குருகு என நினத்தது.

flamingo-fight_J218771.jpg

மல்லை, என் உங்கட பிளெமிங்கோ எல்லாரும் காப்புப் போட்டு இருக்கீனம்?

மன்னிக்கவும்! நிக்கினம்! :D

Link to comment
Share on other sites

குருகுகொளக் குளித்த கெண்டை யயல

துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்

கழனியம் படப்பைக் காஞ்சி யூர

ஒருநின் பாணன் பொய்ய னாக

5 உள்ள பாண ரெல்லாம்

கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்

ஓரம் போகியரின் மீன் கொத்தப்பட்டது இந்தமாதிரி ஒரு பிளமிங்கொவினால். அதனால்த்தான் அது தாமரையையும் குருகு என நினத்தது.

flamingo-fight_J218771.jpg

ஏனைய்யா கடுப்படிக்கிறியள் :lol: :lol: ???? மீன் என்னும் படலே எண்ட விசரிலை நான் இருக்கிறன் :( . இதே சங்கத்து இலக்கிய பாட்டை போட்டு விளக்கமும் யாயினியின்ரை கருத்துக்கு குடுத்திருக்கிறன் பாக்கேலையோ :D:icon_idea: ??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108150&st=540

Link to comment
Share on other sites

கோ: ஓரம் போகியாரின் பாட்டை நீங்கள் தான் போட்டீர்கள். ஓரம்போகியார் வெண்டாமரையைப் பாடினார். அதனால் அவர் அதை கொக்குவிற்கு உதாரணம் காட்டினார். எனக்கு அது பிடிக்கல்ல. நான் செந்தாமரையை, இறகு உலர்த்தும் பிளமிங்கோவிற்கு உதாரணம் காட்டினேன். அவ்வளவுதான். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் செம்மீனோ :D

Link to comment
Share on other sites

சங்கரா / செவ்விளை

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . 'தப்பிலி' உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

விளைமீன்.. (Red Snapper) :D

தங்கள் வழக்கு யாழ் பீனல் கோர்ட் செக்கஷ்சன் 325 ன் படியும் , பின்வரும் கரணங்களாலும் தள்ளுபடி செய்கின்றவேளையில் , தவறான குழப்பமான தகவல்களை தந்து மக்களிடையே குழப்பம் ஏற்படுத்துவதை இந்த அரசபெஞ் மென்மையாகக் கண்டிக்கிறது :lol: :lol: :D :D .

செவ்விளை மீன் : RED SNAPPER.

விளை மீன் : EMPEROR FISH.

Link to comment
Share on other sites

Red Snapper போட்டிருந்தேனே.. :D பாதி பச்சையாவது தரலாமல்லா..??! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வேலைக்காரிக்கு... அவர்களின்  வீடு தானே, அலுவலகம். 😃 வேலைக்காரியின்  நல்ல காலத்துக்கு... அவர்கள் எல்லோரும் வேலைக்குப் போவது வசதியாய் போச்சுது. 😂 வீட்டில் பென்ஷன் எடுத்த  மாமியார், மாமனார் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும்.  🤣
    • இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன?  கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா?  இருந்தால் அது என்ன?  அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார்.  மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன.  Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 
    • ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.  
    • ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨   https://www.facebook.com/share/15FunbKmyA/?
    • பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.  இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/198223
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.