Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளமான தாம்பத்திய வாழ்க்கைக்கு வண்டு முருகனின் கையேடு..!

Featured Replies

27-ks215456-300.jpg

[size=3]செக்ஸ் பொசிஷன்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஏகப்பட்ட பொசிஷன்கள் கொட்டிக் கிடக்கிறது. அத்தனையையும் டிரை செய்தவர்கள் என்று யாரையுமே கூற முடியாது. காரணம் பெரும்பாலானவர்களும் அதில் சிலவற்றோடு நின்று விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக முயற்சிக்கிறார்கள். அதுதான் நல்லதும் கூட. இல்லாவிட்டால் செக்ஸ் சீக்கிரமே போரடித்துப் போய் விடக் கூடும்.[/size]

[size=3]எத்தனையோ பொசிஷன்கள் இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் பொசிஷன்கள் எது என்று பார்த்தால் இந்த கெளபாய் பொசிஷும், மிஷனரியும்தான்.[/size]

[size=3]கெளபாய் என்றால் ஆண்கள் மீது பெண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரி என்பது இயல்பானது, அதாவது பெண்கள் மீது ஆண்கள் ஏறி உறவில் ஈடுபடுவது. மிஷனரிதான் பெரும்பாலும் அனைவரும் தவறாமல் செய்யும் ஒரு உறவு பொசிஷன்.[/size]

[size=3]இதில் கெளபாய் பொசிஷன் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை இந்த பொசிஷனை அவர்கள் அனுபவித்து விட்டால் அதன் பிறகு விட மாட்டார்கள், அடிக்கி அந்த பொசிஷனை அவர்கள் அனுபவிக்க விரும்புவார்கள். அப்படி ஒரு ஜில்லாக்கியான பொசிஷன்தான் இந்த கெளபாய்.[/size]

[size=3]கெளபாய் பொசிஷனில் உறவு கொள்ளும்போது ஆணின் வேலையை பெண் செய்கிறார். ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவர் ஒரு ஆண் செய்வது போன்று உறவி்ல் ஈடுபடுவார். ஆண்கள் கீழே படுத்தபடி உறவை அனுபவிப்பார்கள். அத்தோடு அவர்களது வேலை முடிந்து விடும். ஆனால் பெண்கள்தான் இந்த உறவின் போக்கை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள்.[/size]

[size=3]கெளபாய் பொசிஷினில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆண் மீது ஏறி அமர்ந்து கொண்டு அவரது முகத்தை பார்த்தபடி உறவு கொள்வது. இன்னொன்று ரிவர்ஸ்... அதாவது ஆணின் முகத்திற்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி உட்கார்ந்து கொண்டு உறவு கொள்வது. இரண்டிலும் சம அளவிலான இன்பம் பெண்ணுக்குக் கிடைக்கும். இன்னும் சொல்வதானால், மிஷனரியில் ஆண்களுக்கு அதிகம் இன்பம் கிடைக்கும் என்றால் கெளபாயில் ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிக இன்பம் கிடைக்கும்.[/size]

[size=3]கெளபாய் பொசிஷனை பெண்கள் விரும்புவதற்குக் காரணம், அவர்களுக்குத் தேவையான இன்பத்தை அவர்களே இதில் முடிவு செய்ய முடியும். எந்த அளவுக்கு ஆழமாக உறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தங்களது தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் அவர்களே தீர்மானிக்கலாம். மேலும் தனது துணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஒரு கர்வமும் அவர்களுக்குக் கிடைக்கும்.[/size]

[size=3]மேலும் கஷ்டப்படாமல் ஆர்கஸத்தை அடையவும் இந்த கெளபாய் பொசிஷன் உதவுகிறது என்பதாலும், கூடுதல் இன்பம் தருகிறது என்பதாலும் பெண்களுக்கு இந்த பொசிஷன் மிகவும் பி்டிக்கும்.[/size]

[size=3]அதிலும் ரிவர்ஸ் பொசிஷன் பெண்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக அமைகிறதாம். காரணம், இதில் பெண்கள் மிகவும் ஆழமாக உறவில் ஈடுபட முடியுமாம்.[/size]

[size=3]இருப்பினும் பல பெண்கள் இந்த கெளபாய் பொசிஷனில் ஈடுபட வெட்கப்படுவார்கள். என்னங்க இது உங்க மேல போய் நானா, போங்க என்று விலகி ஓடுவார்கள். ஆனால் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது என்பதை அவர்களுக்கு ஆண்கள்தான் புரிய வைத்து தெளிய வைத்து ஈடுபடுத்த வேண்டும்...![/size]

[size=3]http://tamil.indians...ion-000683.html[/size]

Edited by வண்டுமுருகன்

  • தொடங்கியவர்

[size=3]

பாஸட் புட் சூப்பரா இல்லை ஆற அமர நிதானமாக உட்கார்ந்து சாம்பாரில் ஆரம்பித்து மோர் வரைக்கும் மெதுவாக ஒவ்வொன்றாக சாப்பிடுவது சூப்பரா என்ற கேள்வி எழுந்தால், எல்லோரும் பெரும்பாலும் 2வது சாப்பாட்டுக்குத்தான் அதிகம் வாக்களிப்பார்கள். அதே போலத்தான் செக்ஸும். பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு சாப்பிடுவதை விட வாழை இலை போட்டு ஒவ்வொரு ஐட்டமாக ரசித்து, ருசித்து சாப்பிடுவது போலத்தான் செக்ஸ் உறவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதை நினைத்து நினைத்து இன்புற முடியும்.[/size][size=3]

செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில்தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமான வழியில் அதை 'ஆப்' செய்ய நினைத்தால் கசப்புணர்வுதான் இறுதியில் மிஞ்சும்.[/size]

[size=3]

15-sextg-600.jpg

[/size]

[size=3]

[size=3]சிலர் செக்ஸ் உறவின்போது பல தவறுகளைச் செய்வார்கள். அதைத் தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடுவோரின் மனங்களுக்கும் நல்லது. அது என்ன தவறுகள் என்பதைப் பார்ப்போமா...[/size]

[size=3]

நிறைய முத்தம் கொடுங்கள்[/size][size=3]

செக்ஸ் உறவின்போது பலரும் செய்யத் தவறுவது நிறைய்ய்ய்ய்ய முத்தம். இருவரும் இணையும் அந்த ரம்மியமான தருணத்தை மேலும் மேலும் இனிமையாக்க உதவுவது எண்ணிக்கைக்குள் வராத அளவு முத்தமிடுவதுதான். இங்குதான், அங்குதான் என்றில்லாமல் நினைக்கும் இடத்தில், கணக்கே இல்லாமல் முத்தமிடுங்கள். இது இருவருக்கும் இடையிலான அன்பை அதிகரிக்க உதவும். அளவு கடந்த ஆசையை தட்டி எழுப்ப உதவும். முத்தத்தைதப் போல ஒரு சக்தி வாய்ந்த எதுவுமே இல்லை. எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களது முத்தம் அவரை தட்டி எழுப்பி உங்களை ஆனந்தபுரிக்குக் கூட்டிச் செல்லும்.[/size][size=3]

அவசரப்படாதீர்கள்[/size][size=3]

உங்களது பார்ட்னரும் செக்ஸ் மூடுக்கு வர வேண்டியது அவசியம். ஆனால் பலர் அவசரம் அவசரமாக எதையாவது செய்து பார்ட்னரை டென்ஷன்படுத்துவார்கள். அதற்குத்தான் நிறைய நேரத்தை முன்விளையாட்டுக்கு செலவிட வேண்டும் என்பது. முன் விளையாட்டை அதிகரிக்கும்போது தானாகவே இருவருக்கும் நல்ல மூடு வந்து விடும்.[/size][size=3]

சரியான இடத்தில் தொடுங்கள்[/size][size=3]

முன்விளையாட்டின்போது சிலர் தேவையில்லாமல், உணர்ச்சிகள் அதிகம் வெளிக்கிளம்பாத இடங்களைத் தொட்டும், தடவியும், கடித்தும் மேலும் டென்ஷனைக் கூட்டுவார்கள். அப்படி இல்லாமல், உங்களது துணையை எந்த இடத்தில் தொட்டால் சிலிர்ப்பார், எப்படித் தொட்டால் சிரிப்பார், எந்த மாதிரி தொட்டால் சிலாகிப்பார் என்பதைத் தெரிந்து கொண்டு சரியாக குறி வைத்து விளையாடுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே பொதுவாக கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பகுதிகள் கிளர்ச்சியூட்டக் கூடியவை. அதேபோல ஆண், பெண் உறுப்புகளில் விளையாடுவதும் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியவை.[/size][size=3]

பூ போல பாவியுங்கள்[/size][size=3]

சில ஆண்களுக்கு இந்தக் கெட்டப் பழக்கம் இருக்கும். அதாவது அப்படியே ஒட்டுமொத்த உடலையும் தூக்கி தனது துணை மீது போட்டு அமுக்கி விடுவார்கள். பெண் என்ன இரும்பா அல்லது மரக்கட்டையா, உங்களது வெயிட்டை எப்படித் தாங்குவார்.. அதையெல்லாம் யோசிக்க வேண்டும். பெண்களைப் பூ போல பாவித்து கையாள வேண்டும். பூ மீது பூமி உருண்டையைத் தூக்கி வைத்தால் என்னாகும்.. எனவே மென்மையாக கையாளுங்கள். உடல் எடையை தூக்கி உங்களது துணை மீது வைத்து அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள்.[/size][size=3]

மெதுவா.. மெதுவா...[/size][size=3]

கிளைமேக்ஸ் ஆண்களுக்கு எப்போதுமே சீக்கிரம் வந்து விடும். ஆனால் பெண்களுக்கு நேரம் பிடிக்கும். எனவே அதற்கேற்ற வகையில் உங்களது உறவின் வேகத்தைக் குறைத்தும், தணித்தும் விவேகமான முறையில் செயல்பட வேண்டும். அவரது இன்பத்தையும், சந்தோஷத்தையும், அனுபவிப்பையும் நீங்கள் மதித்து அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். விந்தணு வெளியேறுவதை தள்ளிப் போட நிறைய உபாயங்கள் உள்ளன. அதைக் கடைப்பிடித்து உங்களது துணையையும் களிப்பூட்டுங்கள்.[/size][size=3]

சொல்லாமல் செய்யாதீர்கள்[/size][size=3]

நீங்கள் வேகமாக உறவில் ஈடுபட்டு அதை விட வேகமாக விந்தணு வெளியிட்டு விடும் நிலை சில நேரங்களில் ஏற்படலாம். அது உங்களது துணைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். அதுக்குள்ளேயும் முடிச்சுட்டீங்களே என்று அவர் விசனப்பட நேரிடும். எனவே எனக்கு உச்சம் வந்து விட்டது என்பதை, வெளியேற்றி விடவா என்று உங்களது துணையிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அதற்கேற்றவாறு உங்களது துணை செயல்பட அது ஏதுவாகும்.[/size][size=3]

செக்ஸை ஆபாசமாக்கி விடாதீர்கள்[/size][size=3]

அதேபோல செக்ஸ் உறவை ஆபாசமான விஷயமாக மாற்றி விடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். செக்ஸ் உறவு என்பது ஒரு கலை. அதை நயத்தோடு அணுகுவதும், செயல்படுத்துவதுதான் நல்ல உறவுக்கு அழகு. நீங்கள் எதைச் செய்தாலும் அதை ரசித்து்ச செய்யுங்கள். மாறாக, அந்தப் படத்தில் அப்படிப் பண்ணானே, நாமும் அதே போலச் செய்யலாமா என்று ஆபாச பட நிலைக்கு கொண்டு போய் விடாதீர்கள். அது சீக்கிரமே உறவு கசந்து போக வழி வகுத்து விடும். அதேபோல சிலர் உறவின்போது படு ஆபாசமாக பேசக் கூடும். அதையும் தவிர்ப்பது நல்லது.[/size][size=3]

மெஷின் போல இயங்காதீர்கள்[/size][size=3]

உறவின்போது சிலர் மெஷின் போல, மரக்கட்டை போல இருப்பார்கள். அதுவும் தவறு. ஏதோ ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது போல சில ஆண்கள் இயங்கக் கூடும். அதுவும் தவறு. ரசித்து, ஒவ்வொன்றையும் ருசித்து, அனுபவித்து, அழகியலோடு செய்யும்போதுதான் உறவுகள் இனிக்கும், சுவைக்கும். உங்களது கலா ரசனையாலும், கற்பனைத் திறனாலும் உங்களது துணையைக் கட்டிப் போட வேண்டுமே தவிர 'டிரில்லிங் மெஷினைக் கொண்டு சுவற்றில் ஆணி அடிப்பது' போல செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.[/size]

[size=3]

thatstamil.com[/size][/size]

சிரிப்புக்குறி ......சிரிப்புக்குறி...........லைட்போட்ட சிரிப்புக்குறி :icon_idea::D :D

மன்மத லீலையை வென்றார் யாரோ?????? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்னத்தை போட்டு துலாவினாலும் பானயிலே இருக்கிறதுதானே அகப்பியிலே வருமுங்கோ.......[/size]

[size=4]என்று போரடித்துதான் தமிழ் பெண்கள் சும்மா இருக்கிறார்களோ யாருக்கு தெரியும்?[/size]

[size=4]இவை எல்லாமே ஆண்களால் அவிட்டு விடப்படும் கதைகள். ஒரு சாரர் சார்ந்தது [/size]

[size=4]இவற்றில் மொழிமாற்றம் செய்யபடுவதுதான் அதிகமானவை. ஓவரு கலாச்சார சூழ்நிலைகளும் உணர்சிகளின் தூண்டுதலில் முக்கிய இடம் பிடிப்பதால் பொதுவாக பெண்கள் என்று சொல்லி விட முடியுமா என்பதை பெண்கள்தான் முடிவு பண்ண வேண்டும்.[/size]

[size=4] [/size]

[size=4]பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று மேலை நாடுகளில் முன்னாட்களில் கொடி பிடித்தவர்கள் ஆண்களே அவர்களது முக்கிய நோக்கம் அவர்களை துகிலுரிவதுதான் அதுதான் இறுதியில் நடந்ததும். இப்போ மேலை நாட்டில் பெண்கள் பாதி நிர்வாணமாக அலைகிறார்கள் ஆனால் சுதந்திரம் என்பது பேச்சில் மட்டும் [/size]

[size=4]வாழ்கிறது. விவாகரத்து அது இது என்று எங்கும் அல்லல் படுகிறார்கள். இது கூட அதன் இன்னொரு கட்டமோ என்று எண்ண தோன்றுகிறது. பெண்களுக்கு பிடிக்கும் அவர்களுக்கு நல்லம் அது இது என்று சொல்லி தங்களின் இச்சைகளுக்கு ஒரு கரையை தேடும் முயற்சியாகவே பார்க்கிறேன். [/size]

[size=4]உங்களுடைய பெண்ணை உங்களால் புரிய முடியாதா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்னா வண்டு முருகன் ஒரு மார்க்கமாகவே இருக்கிறார்?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு முதன் முதலாக எழுதி விருப்பு வாக்கும் கொடுத்து உற்சாகப்படுதியிருந்தேன்.

அதையும் கொடுக்கவும். நன்றி

(ஒரு பக்கம் அடை பட்டால் மறு பக்கத்தால் நுழை என்பது சரியாகத்தான் இருக்கிறது. இங்கு தடை செய்யப்பட்ட இணையங்களில் வருவன பலதும் வேறு இணையங்களிலும் வருபவையே. எனவே அவற்றை மீண்டும் இணைக்கும்போது குறித்துவிட்டால்.................??? :( :( :( )

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மஞ்சள் பத்திரிகையில் வேலைசெய்திருப்பார் <_<

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு முருகன் தங்கள் சேவையை நவம்பர் மாதம் முழுவதும் தொடரவேண்டும் என்று பிரேரிக்கிறேன் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு முருகன் தங்கள் சேவையை நவம்பர் மாதம் முழுவதும் தொடரவேண்டும் என்று பிரேரிக்கிறேன் :icon_mrgreen:

நாம் எல்லாம் துறந்தவர் என்று எப்பொழுதும் சொன்னதில்லை.

அதேநேரம் மரியாதை கொடுக்கப்படவேண்டியவர்களுக்கு

மரியாதை கொடுக்கப்படவேண்டியவேளையில் கொடுக்கவும் பின்நின்றதில்லை.

எதுவும் எம்மை ஒன்றும் செய்யாது.

காரணம்

அது பொது நலன் சார்ந்தது

சுயநலம் சார்ந்தது அல்ல.

அதை தகர்ப்பதற்காக இது போன்ற வேலைகளை செய்ய தூண்டுவதே சுயநலம் சார்ந்தது. :lol:

அது வெல்வது போலிருக்கும்

ஆனால் அழிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு முருகன் தங்கள் சேவையை நவம்பர் மாதம் முழுவதும் தொடரவேண்டும் என்று பிரேரிக்கிறேன் :icon_mrgreen:

[size=4]நீங்கள் நகை சுவைக்குதான் எழுதியிருப்பீர்கள்..........[/size]

[size=4]ஆனால் இது சற்று மன சலசலப்பை உண்டு பண்ணுகிறது![/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லாம் துறந்தவர் என்று எப்பொழுதும் சொன்னதில்லை.

அதேநேரம் மரியாதை கொடுக்கப்படவேண்டியவர்களுக்கு

மரியாதை கொடுக்கப்படவேண்டியவேளையில் கொடுக்கவும் பின்நின்றதில்லை.

எதுவும் எம்மை ஒன்றும் செய்யாது.

காரணம்

அது பொது நலன் சார்ந்தது

சுயநலம் சார்ந்தது அல்ல.

அதை தகர்ப்பதற்காக இது போன்ற வேலைகளை செய்ய தூண்டுவதே சுயநலம் சார்ந்தது. :lol:

அது வெல்வது போலிருக்கும்

ஆனால் அழிந்துவிடும்.

இதை இணைத்த புதியவர் சுயநலம் என்றால் வாசித்துவிட்டுப் போயிருப்பார். ரசித்து அனுபவிக்க பலருக்குத் தெரியாது என்பதால் பொதுநலசேவையாகக் கருதி இணைத்திருக்கின்றார் :lol: ஊக்கம் வேறு கொடுத்திருக்கின்றீர்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீங்கள் நகை சுவைக்குதான் எழுதியிருப்பீர்கள்..........[/size]

[size=4]ஆனால் இது சற்று மன சலசலப்பை உண்டு பண்ணுகிறது![/size]

சஞ்சலம் தேவையில்லை..

யாழில் பச்சை/மஞ்சளுக்கு மவுசு இருக்கின்றது என்று நம்பித்தானே இணைக்கப்பட்டிருக்கின்றது. எத்தனைபேர் பார்வையிடுகின்றார்கள் என்பதை வைத்தே உண்மையை அறிந்துவிடலாம். மவுசு இருந்தால் தொடர்ந்து இணைப்பதில் தப்பில்லைத்தானே!

[size="6"]வண்டுமுருகனுக்கு புதிய பதவி கொடுப்போம் [/size][size=1]

[size=1] [/size][size=1] [/size][size="6"]Professor of sexology :D:icon_idea:[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மாடுகளும், அனைத்து சீவராசிகளும், இதை வாசித்துப் பயன் பெற வேண்டும்!

அந்தக் காலம் முதல், ஒரே முறையில், ஒரு வித்தியாசமும் இல்லாமல்,........... :o

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சலம் தேவையில்லை..

யாழில் பச்சை/மஞ்சளுக்கு மவுசு இருக்கின்றது என்று நம்பித்தானே இணைக்கப்பட்டிருக்கின்றது. எத்தனைபேர் பார்வையிடுகின்றார்கள் என்பதை வைத்தே உண்மையை அறிந்துவிடலாம். மவுசு இருந்தால் தொடர்ந்து இணைப்பதில் தப்பில்லைத்தானே!

[size=4]நீங்கள் ஓவரு நாளும் ஆடை அணிந்து வீதியில் செல்கிறீர்கள்.[/size]

[size=4]நாளை நிர்வாணமாக சென்றால் எத்தனை பேர் அதை பார்க்கிறார்கள் எனும் எண்ணிக்கையை வைத்து. அதிகமானவர்களுக்கு உங்களுடைய நிர்வாணம் பிடித்திருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடியுமா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் தேங்காயை உரிக்கிற மாதிரி மிச்சம் கடினமான வேலையள் பாருங்கோ. நம்ம கலாச்சாரத்தில் ஊறிய பெண்களுக்கு உதெல்லாம் சரிப்பட்டு வராது. தூ எண்டு துப்பிப்போட்டு ஆளை விடுங்கோ எண்டு போயிருவினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணங்களும் கருத்துகளும் மோதும் யாழ் களத்தில் திரைசித்திராவை விஞ்சிய வண்டு முருகனின் வாண்டுத்தனத்தை மட்டுறுப்பினர் பார்க்கவில்லையா? அல்லது ரசிக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

வண்டு முருகனுக்கு என்னாச்சு

  • தொடங்கியவர்

[size=4]

IMG_0439.jpg

[/size]

[size=4]

எங்கள் டீமில் பணிபுரியும் பெண் நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.[/size]

[size=4]

2012 ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்த நண்பர்களில் மூன்றாவது விவாகரத்து இது. மற்ற இரண்டு விவாகரத்துகளுக்கான அடிப்படைக் காரணம்-வெர்ச்சுவல் செக்ஸ். மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்த சாட்டிங் விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி தெரிந்து கொள்ள அதில் இருந்து கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் வேறு பல காரணங்களின் மூலமாக அதிகரித்து இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.[/size]

[size=4]

இவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.[/size]

[size=4]

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சமூகச் சிக்கல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தத் தலைமுறையில் தம்பதிகளுக்கிடையே விரிசலை உருவாக்கும் விஸ்வரூப பகைவனாக வெர்ச்சுவல் உலகம் அவதாரம் எடுத்திருக்கிறது. சாட்டிங், எஸ்.எம்.எஸ்களில் ஒபாமாவின் அரசியல் பிரச்சினைகளையும், மேட்டூரின் நீர் மட்ட அளவையுமா பேசுகிறார்கள்? பெரும்பாலானாவை பாலியல் சார்ந்த உரையாடல்கள்தான். தனிமை தரும் விரக்தியும், டெக்னாலஜி தரும் செளகரியங்களும் ஒருவனை எளிதாக ‘வெர்ச்சுவல் உலகத்தின்’ பக்கமாக தள்ளிவிடுகிறது. [/size]

[size=4]

தனது சிக்கல்களை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்கள் இல்லை என்பதால் இணையத்தை நாடுகிறார்கள் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. இணையத்திலேயே அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்கள் இல்லை என்கிறார்கள். இணையத்தில் உருவாகும் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் எண்பது சதவீதம் பொய்யானவை என்கிறார்கள். தொடர்ந்து பொய்யை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யும் போது மனிதன் மிகுந்த சிக்கல்கள் நிறைந்தவனாக மாறி விடுகிறான். [/size]

[size=4]

இணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. ஒருவரால் ஒரே நேரத்தில் பத்து பேருடன் உறவுகளை தொடர முடிகிறது. அது எத்தனை அந்தரங்கமான உறவாக இருந்தாலும் அது பற்றி மற்ற ஒன்பது பேருக்கும் துளியும் தெரியாமல் பாதுகாத்துவிட முடியும். அந்தரங்கமான உறவும் உரையாடலும் தரக்கூடிய ’த்ரில்’ ஒருவனை தொடர்ந்து அடிமையாக்கி தன்னுடனேயே வைத்துக் கொள்கிறது. ஒரு அந்தரங்க உறவு கசக்கும் போது இன்னொரு உறவை ’வெர்ச்சுவல் உலகத்தில்’ தொடங்குவது என்பது மிக எளிதான காரியமாகியிருக்கிறது. உறவுகளை உருவாக்குவது, அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, போர் அடிக்காமல் பாலியல் உரையாடல்களை தொடர்வது, அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவற்றை பாதுகாப்பது போன்றவற்றிற்காக ஒரு இளைஞனும், இளைஞியும் தங்களின் சிந்தனையில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் என ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்தது. இளைஞனும், இளைஞியும் மட்டும்தானா? என்று ஆய்வை நடத்தியவர்களுக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.[/size]

[size=4]

எதனால் பாலியல் சார்ந்த ’வெர்ச்சுவல்’ உரையாடல்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். இந்திய சமூகத்தில் மட்டும் இது பிரதான பிரச்சினையில்லை. உலகம் முழுவதுமே இது வளர்ந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் காலங்காலமாக ‘பண்பாடு/கலாச்சாரம்’ என்ற பெயரில் பாலியல் இச்சைகள், அது சார்ந்த உரையாடல்களை தடை செய்து வைத்திருந்த ஆசிய நாடுகளில் பூதாகரமானதாக மாறியிருக்கிறது. [/size]

[size=4]

பாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது குற்றச்செயல் என்ற பிம்பம் நம் அறிவுகளில் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது அபிலாஷைகளை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூட பேசாமல் தன்னை ‘புனிதராக’ கட்டமைத்துக் கொள்ளும் பாவனையைச் செய்வது நமக்கு பழக்கமானதாகியிருக்கிறது. இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு பாலியல் சம்பந்தமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான கட்டடற்ற வெளியை ‘வெர்ச்சுவல்’ உலகம் உருவாக்கித் தந்துவிடுகிறது.[/size]

[size=4]

இணையத்தில் உருவாகும் நட்புகளில் தன்னை ‘புனிதராக’ மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதால் எதைப்பற்றி வேண்டுமானாலும் துணிச்சலாக பேசி, எந்த Extremeக்கு வேண்டுமானாலும் செல்வது சாதாரணமாகியிருக்கிறது. இது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. கிராமப்புறத்தில் நிகழும் கள்ள உறவுகள் சார்ந்த பிரச்சினைகளின் பிண்ணனியிலும் எஸ்.எம்.எஸ்கள் மூலமாக உருவாகும் ‘வெர்ச்சுவல் உலகம்’ மிக முக்கியமான இடம் பெறத்துவங்கியிருக்கிறது. இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.[/size]

[size=4]

http://www.nisaptham.com/2012/10/blog-post_16.html[/size]

  • தொடங்கியவர்

[size=4]

freud-5.jpg

[/size]

[size=4]

சனிக்கிழமை இரவு. சாலைகளில் மழை நசநசத்துக் கொண்டிருக்கிறது. நனைந்து கொண்டே வேகமாக நடக்கிறேன். சாலையின் மறுமுனையிலிருந்து பாம்பு ஒன்று என்னை நோக்கி வேகமாக வருகிறது. திரும்பி ஓட எத்தனிக்கும் போது காலில் ஒரு போடு போட்டுவிடுகிறது. முடிந்தேன் என நினைத்து கதறிக் கொண்டு விழித்துப்பார்த்தால் அத்தனையும் கனவு. கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு பயம் முழுவதுமாக நீங்காமலேயே டிவியை பார்க்கத்துவங்கினேன். பல்லி விழுந்த பலனைத் தெரிந்துகொள்வதற்காக பஞ்சாங்கம் பார்ப்பதைவிடவும் கனவுகளின் பலன்களை தெரிந்துகொள்ள சிக்மண்ட் ப்ராய்டின்(Sigmund Freud) புத்தகத்தை புரட்டுவது சுவாரசியமானது.

மனுஷன் எதை எடுத்தாலும் செக்ஸில் கொண்டு போய்த்தான் நிறுத்துவார். கனவில் நீங்கள் கீழே விழுந்தாலும் பாலியல்தான் அல்லது உங்கள் பல் உடைந்து விழுந்தாலும் பாலியல்தான். அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாலும் இருக்க முடிவதில்லை. நம் வாழ்வின் அத்தனை சிந்தனைகளும் பாலியலோடு தொடர்புடையவைதான் என்பதை ப்ராய்ட் நம்புகிறார்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது சற்று போர்வை நழுவினால் நிர்வாணமாக நடப்பது போல கனவு வருமாம். முயற்சி செய்து பார்க்க வேண்டும்.[/size]

[size=4]

ப்ராய்டின் பெரும்பாலான முடிவுகளும் Sexuality இல் முடிகின்றன என்பதுதான் அவரது ஆய்வு முடிவுகளை விமர்சிப்பவர்கள் முன் வைக்கும் எதிர்மறையான விமர்சனம். விமர்சனங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நான் ப்ராய்டை நம்புகிறேன். ஏன் நம்புகிறேன் என்பது அப்புறம். அதற்கு முன்பாக-[/size]

[size=4]

Hyuna-Gangnam-Style.png

[/size]

[size=4]

Oppan Gagnam Style பாடலை ஒரு முறை கேட்டுவிட்டேன். பிரம்மஹத்தி தோஷம் போல பிடித்துக் கொண்டது. அதையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

பெங்களூரில் ஒரு ஐ.டி நிறுவனத்தின் குடும்ப விழாவில்தான் முதன் முறையாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விழாவுக்காக கிட்டத்தட்ட இருபது இலட்சம் ரூபாயை அந்த ஒரு மாலைப்பொழுதில் செலவு செய்திருந்தார்கள். சாலை முழுவதும் பிரகாசித்த லைட்களும், பஃபே உணவும், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுமாக தூள் கிளப்பியது. அதே ஐடி நிறுவனத்து பைங்கிளிகள்தான் இந்தப்பாடலுக்கு நடனமாடினார்கள். கூடவே சில ஆண்களும் ஆடினார்கள். ஆனால் நான் ஆண்களை கவனிக்கவில்லை. ஏதோ ஹிந்திப்பாடல் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்.[/size]

[size=4]

வீட்டிற்கு திரும்பிய பிறகு யூடியூப்பில் தேடிய போதுதான் கொரியப்பாடல் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தெட்டு கோடிமுறை பார்த்திருக்கிறார்கள். அதில் நானும் சில நூறு முறை பார்த்துவிட்டேன். இந்த வீடியோவில் பாடகர் சையை விடவும், அவரோடு ஆடும் பெண்ணை விடவும், பாடலின் தொடக்கத்தில் ஆடும் குட்டிப்பையன் கண்ணிற்குள்ளேயே நிற்கிறான். வீடியோவை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு தூங்கிப்போன இரவில்தான் பாம்பு கொத்திய கனவு வந்தது. ஏன் பாம்பு கொத்திய கனவு வந்தது என்பதை கண்டுபிடிக்கத்தான் ப்ராய்ட் உதவிக் கொண்டிருக்கிறார்.[/size]

[size=4]

விலங்குகளின் வழியாக மனிதனை புரிந்து கொள்ள முயன்றால் ப்ராய்டை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடும். விலங்குகளுக்கு உணவு, இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் தவிர வேறு ஏதேனும் தேவைகள் இருக்கின்றனவா? இந்த கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில். அவை மட்டும்தான் விலங்குகளுக்கு அடிப்படையான தேவைகள் என்பதால் உணவுக்கான தேவையும், இனப்பெருக்கமும் விலங்குகளின் Conscious Mind இல் இருக்கின்றன. Conscious Mind இல் இருப்பவை பற்றிய சிந்தனைதான் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும். அடுத்ததாக எதைத் தின்னலாம்? எங்கு தேடலாம்? எந்த ‘பார்ட்னரை’ பிக்கப் செய்யலாம் என்று அவை யோசித்துக் கொண்டிருக்கும். conscious mind தான் நமது தினசரி நடவடிக்கைள் அடுத்து செய்ய வேண்டியது என்ன போன்றவற்றை முடிவு செய்கிறது.[/size]

[size=4]

மனிதர்களுக்கும் முன்பொரு காலத்தில் உணவும், இனப்பெருக்கமுதான் அடிப்படையாக இருந்தது. முன்பொரு காலம் என்பது ஆடையில்லாமல் குகைகளில் வாழ்ந்த காலம். வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கியவுடன், நாகரீகத்தின் பெயரால் உணவும், இனப்பெருக்கமும் Conscious Mind லிருந்து unconscious mind க்கு நகரத்துவங்கின. conscious mind இல் அழகாக இருக்க வேண்டும், அடுத்தவருடன் சரியாக பேச வேண்டும், ஸ்டைலாக நடக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் இடம்பிடித்துக் கொண்டன. [/size]

[size=4]

மனிதனாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் unconscious mind தான் ஒட்டுமொத்த ‘கேரக்டர்’ செயல்பாட்டுக்கும் அடிப்படை. இந்த நனவிலி அறிவுதான் மனிதனை வழிநடத்துகிறது. அவனின் குணத்தை நிர்ணயம் செய்கிறது. மனிதனின் நனவிலி அறிவில் பசியும் காமமும்தானே இருக்கின்றன. அப்படியானால் அவைதானே மனிதனை வழிநடத்துகின்றன? அதைத்தான் சிக்மண்ட் ப்ராய்டும் சொல்கிறார். [/size]

[size=4]

http://www.nisaptham.com/2012/10/sigmondfreud.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு மாறிட்டுதோ!

  • தொடங்கியவர்

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பினை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறான மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன்றவையும் பெண்களது இப்பிரச்சினைக்குக் காரணங்கள்.

முதல் உறவின் போது இரத்தம் வெளிப்படும் என்பதில் தொடங்கி குழந்தை பிறப்பதில், பிரசவ வலியில் உள்ள தேவையற்ற பயங்களும் இதற்குக் காரணங்களாக அமையலாம். உறவின் போது கணவன் ஒரே மாதிரியான நிலைகளைக் கையாள்வது அல்லது கண்மூடித்தனமாக ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளாலும் மனைவிக்கு உறவின் மீது மீது வெறுப்பு ஏற்படலாம். இருபத்தைந்து சதவிகிதப் பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு .

கூட்டுக்குடும்ப பிரச்சினை

கூட்டுக் குடும்பங்களில் இருக்கிற பெண்கள் பலர் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. நிறைய பேர் சூழ இருப்பதால் யாராவது தம்மைக் கவனித்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்தரங்க உறவைத் தவிர்க்கவும், வெறுக்கவும் செய்வார்கள்.குழந்தை பெற்றுக் கொண்டால் இளமையும், அழகும் போய் விடும் என்று பயப்படும் பெண்கள், அதன் விளைவாக உறவு கொள்வதையே தவிர்ப்பார்கள்.

உடலுறவு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் கணவன் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைப்பார்கள். இந்நிலையில் அந்தப் பெண் உறவை வெறுக்கவும் மாட்டாள். அதே சமயம் அவளால் அதை முழு இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியாது. செக்ஸில் நாட்டமில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு உச்சக்கட்டம் என்பதே சாத்தியமாகாது. விருப்பமிருந்தாலும்கூட இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலருக்கு உறவுக்கு உடல் இடம் கொடுக்காது. இணங்காது. அதனாலேயே உறவின் மீது அனாவசிய வெறுப்பு ஏற்படும்.

எதிர்பார்ப்பு தரும் ஏமாற்றம்

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு களும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவனின் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைவதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு.

சில குடும்பங்களில் ஆண் குழந்தை பெறும் பெண்களுக்குத் தான் மதிப்பு. ஒரு வேளை தனக்கு ஆண் குழந்தை பிறக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் உறவிலிருந்து தப்பிக்க ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்கும் பெண் களும் உண்டு. நாளடைவில் அதுவே நிரந்தரமாகி விடும்.கணவனது தோற்றத்தில் திருப்தியில்லாத பெண்களும், தன் கணவனுக்கு தன்னையல்லாத வேறொரு பெண்ணுடன் உறவு உள்ளது என்று தெரிய வரும் பெண்களும்கூட தாம்பத்திய உறவைத் தவிர்ப்பார்கள்.

கணவன் மீதான வெறுப்பு

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள்,கணவனின் மீதான வெறுப்பைக் காட்ட அவர்கள் நாடும் ஒரே வழி அதுவாகத்தான் இருக்கும்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு குறிப்பிட்ட நபர்களுடன் உறவு கொள்ள வேண்டி வரும் போது நாட்டமின்றிப் போவதும், தனக்கு விருப்பமுள்ளவர்களுடன் உறவு கொள்ளும் போது பிடித்துப் போய் இணங்குவதும் உண்டு.

அழகு பற்றிய விமர்சனம்

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து தாம்பத்திய உறவை வெறுக்கிறாள். திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும்.

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். இதனாலும் உறவில் ஈடுபட வெறுப்பு ஏற்படலாம். இதனால் தனக்கு அதில் ஆர்வமே இல்லாதது போல நடிப்பார்கள். தலைவலி, மார்பகங்களில் வலி, மார்பகங்களின் அளவுகளைப் பற்றிய கவலை, உடல்வலி, மயக்கம், உறவின் போது ஏற்படும் ஒருவிதப் படபடப்பு, அளவுக்கதிக வியர்வை போன்றவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு செக்ஸில் வெறுப்பு வருவது சகஜமான ஒரு விஷயம்.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம். கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாம். மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்

http://inimaiyanaillaram.blogspot.fr/2011/06/blog-post_30.html

  • கருத்துக்கள உறவுகள்

தர்க்கரீதியாக இந்த திரி எனக்கும்பிடிக்கல.

ஆனால் நாம் வந்து கருத்தை வைத்தால் வந்திட்டினம் தமிழ்காப்பாளர்கள் என்ற நையாண்டியே வரும்.

என்னைப்பொறுத்தவரை

இந்த திரிக்கான காத்திரமான எந்த எதிர் கருத்தும் இதுவரை வைக்கப்படவில்லை.

கவலையளிக்கும் விடயமிது.

  • கருத்துக்கள உறவுகள்

இவை அனைத்தும்.. தட்ஸ்தமிழின் பாலியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்கள் மட்டுமே ஆகும். இவற்றிற்கும் அறிவியலுக்கும் உடற்தொழிலியலுக்கும் எந்த சம்பந்தமும் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

காலம் காலமாக நிலவும்.. மறைச்சு வைச்சு பேசும்.. மறைப்பிலக்கியமாக பாலியல் இருப்பதால்.. புனையப்பட்டவைகளும்.. myths உம்.. வக்கிரம் நிறைந்தவைகளும்... இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தைகளும் புகுத்தப்படும்.. ஒரு நிலைதான் தட்ஸ்தமிழ் ஆக்கங்களில் அநேகம் பதிந்திருக்குது.

பாலியல் சார்ந்த பழைய myths களை.. புதிய மத்து கொண்டு கடைஞ்சு மோரா ஊத்தினம். வீணி வடிக்கிற கூட்டம் குடிக்குமுன்னு. அத்தோட தங்கட இணைய பக்க வரவு கூடும் என்று. யாழில தான் அந்தக் கூட்டத்துக்கு குறைச்சல் இல்லையே..! இங்கு இது ஒன்றும் ஆச்சரியமில்லை. :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.