Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் பாவமப்பா.... இளையராஜாவிடம் ஒரு ஆட்டோகிராஃப் ஆவது, வாங்க விடுங்கப்பா... :lol:

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Trinity Events முகநூலில் இருந்து...

Trinity Events regretfully informs that due to very recent unforeseen severe weather conditions in Chennai (India) and North America , the “Engeyum Eppothum Raja” scheduled for November 3rd has been postponed. The postponement comes as a result of severe impact on the travel arrangements and to ensure the safety of the entire crew coming to attend the show.

“We are sincerely apologetic to the fans for any inconvenience caused and we are doing everything we can to announce the new date as soon as possible".

Official Press release from Trinity Events will be held tonight and further details will be provided in regards to ticket purchases.

Thank you for your co-operation and stay tuned for more updates.

http://www.facebook.com/pages/Trinity-Events/212526588875765

நிகழ்ச்சி பிற்போடப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நவம்பர் 11இல் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றி தெரியவில்லை

ஒரு சில புளுகர்கள் இங்கே நிகழ்ச்சி சீமான் வெட்டி வீழ்த்தியதால்தான் பிர்போடப்படுகிரதாக இனைப்புகலை கொன்டு வந்து வெட்டி ஒட்டினார்கள்.எங்கே அவர்கள்.போடுங்கள் களி திண்ணும் ஜெயிலில் அவர்களை. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில புளுகர்கள் இங்கே நிகழ்ச்சி சீமான் வெட்டி வீழ்த்தியதால்தான் பிர்போடப்படுகிரதாக இனைப்புகலை கொன்டு வந்து வெட்டி ஒட்டினார்கள்.எங்கே அவர்கள்.போடுங்கள் களி திண்ணும் ஜெயிலில் அவர்களை. :D

அப்ப... சூறாவளி செய்த சதி போலை... கிடக்குது.

இயற்கை கூட... ஈழத் தமிழன் பக்கம் போலை....

  • தொடங்கியவர்

நிகழ்ச்சி பிற்போடப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் நவம்பர் 11இல் நடக்க இருக்கும் நிகழ்ச்சி பற்றி தெரியவில்லை

[size=4]அந்த நிகழ்ச்சியும் நடக்கும் சாத்தியங்கள் இன்றுள்ள சூழ்நிலையில் இல்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே. :)

[size=4]அந்த நிகழ்ச்சியும் நடக்கும் சாத்தியங்கள் இன்றுள்ள சூழ்நிலையில் இல்லை.[/size]

அப்ப இந்த நிகழ்ச்சி மூலம் வியாபாரம் செய்ய நினைத்த வியாபாரிகளுக்கு பலத்த அடி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... சூறாவளி செய்த சதி போலை... கிடக்குது.

இயற்கை கூட... ஈழத் தமிழன் பக்கம் போலை....

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வித்த டிக்கட்டை திருப்பிக் கேட்டால் தருவினமா? :rolleyes::lol:

வித்த டிக்கட்டை திருப்பிக் கேட்டால் தருவினமா? :rolleyes::lol:

வீட்டுக்கு அத்திவாரத்தையே காணலையாம் நீங்கள் யன்னல் எங்கை இருக்கெண்டு கேக்கிறியல்.

:lol:

  • தொடங்கியவர்

வித்த டிக்கட்டை திருப்பிக் கேட்டால் தருவினமா? :rolleyes::lol:

நீ[size=4]ண்டகாலமாக வியாபாரத்தில் நிற்கும் நிறுவனங்கள் திருப்பி தரும் வழமை கனடாவில் உள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் கன்னி முயற்சி இது என்ற படியால் அப்படி நடக்கும் சாத்தியங்கள் மிக குறைவே. இருந்தாலும் கனேடிய சட்டம் இதில் என்ன கூறுகின்றது எனவும் பார்க்கப்படவேண்டும்.[/size]

[size=4]இன்னும் ஒரு திகதிக்கு நிகழ்வு மாற்றப்படலாம். இந்த நிறுவனம் வங்குரோத்து எனவும் அறிவிக்கலாம். [/size]

நான் ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டுக்களை விற்று விட்டிருந்தேன்.. அதைத்தான் சொல்ல வந்தேன்.. :D

எது எப்பிடியோ ஒரு இசையமைப்பாளரது இசைநிகழ்வு ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை உணர்வை மழுங்கடித்து விடுமென்று துள்ளியவர்களே..!ஒரு இசையமைப்பாளரது இசைநிகழ்வு ஒட்டுமொத்த தமிழினத்தின் விடுதலை உணர்வை மழுங்கடித்து விடுமென்றால்......

உங்களுக்கெல்லாம் எதுக்கையா ‘‘தமிழீழம் ”

  • தொடங்கியவர்

[size=4]இருந்தாலும் கனேடிய சட்டம் இதில் என்ன கூறுகின்றது எனவும் பார்க்கப்படவேண்டும்.[/size][size=4]. [/size]

[size=5]http://ticketmaster.ca/ [/size]

[size=4]ஊடாக சீட்டு வேண்டியவர்களுக்கு பணம் திருப்பி கிடைக்கும் என நம்புகிறேன்.[/size]

நான் ஏற்கனவே வாங்கிய நுழைவுச் சீட்டுக்களை விற்று விட்டிருந்தேன்.. அதைத்தான் சொல்ல வந்தேன்.. :D

[size=4]அவர் திருப்பி பணத்தை கேட்டால் என்ன செய்வது :D [/size]

  • தொடங்கியவர்

[size=5]http://www.yarl.com/...howtopic=110482[/size]

[size=4]"தொழில்சார் வழிகாட்டல் பட்டறை" என்ற நிகழ்விற்கு பிள்ளைகளுடன் செல்லலாம்.[/size]

[size=5]Many Tamil organizations together with Inclusive School and Community Services of York Region District School Board (YRDSB) will be conducting the annual Career pathway workshop next [size=6]Saturday, November 3,[/size] 2012 for Grade 9-12 students and interested parents. [/size]

Edited by akootha

2007 இல் இருந்து புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியத்தை வியாபாரமாக்கியவர்களுக்கு எந்த விதத்திலாவது நன்மைகள் தான் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கு. அந்த வரிசையில் இந்த நிகழ்வும் இயற்கைச் சீற்றத்தால் பிற்போடப்பட்டாலும் கூட, தம்மால் தான் பிற்போடப்பட்டுள்ளது என்று கூவி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது.

பி.கு. அப்படியே பிற்போடுவதென்றால், எனக்கு கிறிஸ்மஸ் போனஸ் கிடைக்கும் டிசம்பர் 20 இன் பின் பிற்போட்டால் அடியேனாலும் பார்க்க முடியும்.

  • தொடங்கியவர்

[size=4]எனது பார்வையில் தமிழ் தேசியம் என்பது அதன் போராட்டம் மட்டுமல்ல. இந்த மாபெரும் நிழ்கவும் கூட எமது தேசியத்துடன் இணைவானதுதான். எனவே இதை அரங்கேற்ற நினைத்தவர்களும் கூட தமிழ் தேசியத்தை வியாபாரமாக்கியவர்கள் தான். [/size]

இயற்கை ஒரு போதும் எங்களின் பக்கம் நின்றது இல்லை.

சுனாமி வந்து எங்களின் பெரும் மக்கள் வளத்தையும், பொருள் வளத்தையும் தளவாட வளத்தையும் அழித்துப் போட்டது. கடைசிக் கட்டத்தில் தன்னுடைய ராஜதந்திரச் செயற்பாடுகளால் காப்பாற்றி இருக்கக் கூடிய பாலசிங்கம் அவர்களையும் இயற்கை பறித்துக் கொண்டது. தன்னுடைய இராணுவ வல்லமையால் மேலும் சில வார காலத்தை எமக்குப் பெற்றுத் தந்திருக்கக் கூடிய பால்ராஜையும் இயற்கை எம்மிடம் இருந்து பிரித்தது.

புலம்பெயர் தமிழர்கள் பெருவாரியாக வாழும் ஒரு தேசத்தில் சிலருடைய ஆதிக்கத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்கும், சுயசிந்தனைகள் எழுச்சி பெறுவதற்கும் கால்கோள் இடுவதன் ஊடாக ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக்கக் கூடிய ஒரு இசை நிகழ்வையும் இயற்கை தடுத்து விட்டது.

2007 இல் இருந்து புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியத்தை வியாபாரமாக்கியவர்களுக்கு எந்த விதத்திலாவது நன்மைகள் தான் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கு. அந்த வரிசையில் இந்த நிகழ்வும் இயற்கைச் சீற்றத்தால் பிற்போடப்பட்டாலும் கூட, தம்மால் தான் பிற்போடப்பட்டுள்ளது என்று கூவி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது.

பி.கு. அப்படியே பிற்போடுவதென்றால், எனக்கு கிறிஸ்மஸ் போனஸ் கிடைக்கும் டிசம்பர் 20 இன் பின் பிற்போட்டால் அடியேனாலும் பார்க்க முடியும்.

இல்லை நிழலி இயற்கையின் சீற்றத்தால் தான் இசை நிகழ்ச்சி பின்போடப்பட்டது என்று நிர்வாகத்தினரே சொல்லி உள்ளனர் .........

எனவே இதை அரங்கேற்ற நினைத்தவர்களும் கூட தமிழ் தேசியத்தை வியாபாரமாக்கியவர்கள் தான்.

எவ்வாறு என விளக்க முடியுமா?

இயற்கை ஒரு போதும் எங்களின் பக்கம் நின்றது இல்லை.

சுனாமி வந்து எங்களின் பெரும் மக்கள் வளத்தையும், பொருள் வளத்தையும் தளவாட வளத்தையும் அழித்துப் போட்டது. கடைசிக் கட்டத்தில் தன்னுடைய ராஜதந்திரச் செயற்பாடுகளால் காப்பாற்றி இருக்கக் கூடிய பாலசிங்கம் அவர்களையும் இயற்கை பறித்துக் கொண்டது. தன்னுடைய இராணுவ வல்லமையால் மேலும் சில வார காலத்தை எமக்குப் பெற்றுத் தந்திருக்கக் கூடிய பால்ராஜையும் இயற்கை எம்மிடம் இருந்து பிரித்தது.

புலம்பெயர் தமிழர்கள் பெருவாரியாக வாழும் ஒரு தேசத்தில் சிலருடைய ஆதிக்கத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்கும், சுயசிந்தனைகள் எழுச்சி பெறுவதற்கும் கால்கோள் இடுவதன் ஊடாக ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக்கக் கூடிய ஒரு இசை நிகழ்வையும் இயற்கை தடுத்து விட்டது.

என்னத்த எழுத ..........இதெல்லாம் விளக்கம் ..............

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர்கள் பெருவாரியாக வாழும் ஒரு தேசத்தில் சிலருடைய ஆதிக்கத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்கும், சுயசிந்தனைகள் எழுச்சி பெறுவதற்கும் கால்கோள் இடுவதன் ஊடாக ஒரு திருப்பத்தை உருவாக்கியிருக்கக் கூடிய ஒரு இசை நிகழ்வையும் இயற்கை தடுத்து விட்டது.

[size=4]எமது முப்பதினாயிரம் சீட்டுக்களை வேண்டிய ( அது [size=5]75%[/size] ) மக்களை நீங்கள் ஏளனம் செய்துள்ளீர்கள் :( [/size]

எவ்வாறு என விளக்க முடியுமா?

[size=4]தாயகத்தில் வாழமுடியாமல் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த மக்களை வைத்தே இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அவர்கள் தமிழ் தேசியத்தின் ஒரு அங்கத்தினரே.[/size]

அகூதா!

உங்களின் கருத்து எனக்குப் புரியவில்லை.

  • தொடங்கியவர்

அகூதா!

உங்களின் கருத்து எனக்குப் புரியவில்லை.

[size=4]'சிலருடைய ஆதிக்கத்தில்' எமது மக்கள் இல்லை என்பதே எனது கருத்து.[/size]

தாயகத்தில் வாழமுடியாமல் ஏதிலிகளாக அடைக்கலம் புகுந்த மக்களை வைத்தே இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அவர்கள் தமிழ் தேசியத்தின் ஒரு அங்கத்தினரே.

கனடாவில் உள்ளவர்கள் மற்றும் புலம்பெயர் மக்களை இன்னும் ஏதிலிகளாக பார்க்கும் உங்கள் பார்வையை நினைக்க சிரிப்பு வருகின்றது. இந்த ஏதிலிகளால் தான் கடந்த கோடை காலத்தில் இலங்கை அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் உல்லாச பயணத்தின் மூலம் கிடைதது என்பதையும் மறக்க கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.