Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

maaveerar_20101111_1807473392.jpg

[size=3][size=4]பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் நினைவு நாள் இன்றாகும்.[/size]

[size=4]11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த வெற்றிகர சமரில்

லெப்.கேணல் குணா,

லெப்.கேணல் நவநீதன்,

லெப்.கேணல் அருணன்(சூட்),

லெப்.கேணல் அன்பு,

லெப்.கேணல் பாமா,

கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்),

மேஜர் கோபி(குமணன்)

உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளத்தினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலையை வைத்து தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது.

இந்த சிறப்பு நடவடிக்கையில் மேஜர் தொண்டமான், மேஜர் கலையழகன் உட்பட்ட 13 கரும்புலிகள் வீரகாவியமாகினர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்[/size]

[size=4]puunakari_naayakan_20101111_2079846766.jpgpuunakari_naayakan_20101111_1159097452.jpgpuunakari_naayakan_20101111_1814748118.jpgpuunakari_naayakan_20101111_1426838084.jpgpuunakari_naayakan_20101111_1002034642.jpgpuunakari_naayakan_20101111_1019234813.jpgpuunakari_naayakan_20101111_1195517738.jpgpuunakari_naayakan_20101111_1559662238.jpgpuunakari_naayakan_20101111_1096796130.jpgpuunakari_naayakan_20101111_1134098402.jpgpuunakari_naayakan_20101111_1115563823.jpgpuunakari_naayakan_20101111_1421714541.jpgpuunakari_naayakan_20101111_1084132262.jpgpoonakari_najakan_20101111_1379687332.jpgpoonakari_najakan_20101111_1057037413.jpgpoonakari_najakan_20101111_1281332891.jpgpoonakari_najakan_20101111_1859955441.jpgpoonakari_najakan_20101111_2033764417.jpgpoonakari_najakan_20101111_2073574184.jpg[/size][/size]

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். [/size]

[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Edited by தமிழரசு
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

வீர வணக்கங்கள்...

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

Posted

[size=4]நினைவுநாள் வீர வணக்கங்கள் !!![/size]

Posted

நம்முடைய உடையார் சகோதரி உட்பட எல்லா மாவீரர்களுக்கும் அஞ்சலிகள்.

வாழ்ந்தவர் கோடி

மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார் ?

மாபெரும் வீரர்,

மானம் காப்போர்,

சரித்திரம் தனிலே நிற்கின்றார்.

  • Like 1
Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.