Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பாவம் முருகதாஸ்.

என்னொரு பற்று?
  • Replies 51
  • Views 6.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • [size=4] [/size] [size=1] [size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1] [size=4]மாறாக வீட்டில் இ

  • நந்தன்
    நந்தன்

    முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மை

  • அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மக

https://www.google.com/search?hl=en&sugexp=les%3B&tok=USQjTrsqE7tsCk8KwMPYxA&cp=9&gs_id=10&xhr=t&q=10000+people&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bpcl=38897761&biw=1280&bih=899&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=KLq2UOOlO8WJ0QGajIHADg

பத்தாயிரம் மக்கள் கூடினால் இப்படி இருக்கும். முருகதாசன் திடலில் 15,000 என்பது அவர்களின் சுயவிளம்பரம் போலத்தான் தெரிகிறது.

அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% :lol::D

[size=4]எத்தனை நாள் வாழ்ந்தேன் எதை சாதித்தேன் என்பதைவிட இன்னும் எவ்வளவு நாள் உயிருடன் இருப்பேனோ? :lol:[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைப் போல் பேராசை கொண்டவன்,தேசத்தின் பால் ஆசை அற்றவன், சுயநலம் மிக்கவன் உலகின் எந்த இனத்திலும் இருக்க முடியாது. ஆனாலும் கிட்டத்தட்ட 3 இலட்சம் மணமக்கள் வாழும் பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து கொண்டிருந்தபோது கிட்டத்தட்ட 1 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தான் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அந்த வருடம் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர் கலந்து கொண்டனர். மிகுதி 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதற்காக அவர்களுக்கு எந்த உணர்வுமே இல்லை எனக் கூற முடியுமா. எந்த நாட்டிலும் விடுதலைக்கான முன்னெடுப்புக்களை சிலரே செய்ய விடுதலை எல்லோருக்குமானதே. இக்காலகட்டத்தில் பத்தாயிரம் என்பதே பெரிய தொகை தான் சசி.

பொதுவாக ஜேர்மனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள். இம் முறை இரண்டு நிகழ்வுகளிலும் சேர்த்து 2500 பேர் வரையிலேயே வந்திருந்தார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்துகின்ற தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள் என்று திரட்டினாலே இலகுவாக பத்தாயிரம் பேரை திரட்டி விடலாம். ஆனால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை.

நூறு கிலோமீற்றர்கள் பயணம் செய்து என்ன செய்யப் போகிறோம் என்கின்ற கேள்விக்கு சரியான பதில் அவர்களுக்கு சொல்லப்படவில்லை. உலகம் உண்மையிலேயே புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற மாவீரர் நிகழ்வை கவனிக்கிறதா என்பது பற்றி சரியான பதில் யாரிடமும் இல்லை.

முன்பு தேசியத் தலைவரின் உரை கேட்கவே 80 வீதமான மக்கள் வருவார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார், அடுத்த ஆண்டின் போராட்டத்தின் பாதை எது என்பதை எல்லாம் அறிவதற்காய் வருவார்கள்.

இன்றைக்கு அவரின் உரை இல்லாமல் போய் விட்டது.

இரண்டாக நடத்துவதால் போட்டி போட்டுக் கொண்டு ஓரளவு ஆட்களையாவது திரட்டுகிறார்கள். ஒன்றானால் வருபவர்களின் தொகை இன்னமும் குறையக் கூடும்.

முன்பு தேசியத் தலைவரின் உரை கேட்கவே 80 வீதமான மக்கள் வருவார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார், அடுத்த ஆண்டின் போராட்டத்தின் பாதை எது என்பதை எல்லாம் அறிவதற்காய் வருவார்கள்.

என்ன ஆதாரம் உள்ளது? [size=4]கற்பனையா? :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக ஜேர்மனியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள். இம் முறை இரண்டு நிகழ்வுகளிலும் சேர்த்து 2500 பேர் வரையிலேயே வந்திருந்தார்கள்.

உங்கள் பிரச்சாரங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ளலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தளவில் எங்கு செல்வது என்பதில் பிரச்சனை இல்லை அது அவரவர் விருப்பம் எங்காவது ஓர் இடத்துக்கு சென்று மாவீரரை தரிசிக்கவேண்டும் என்பதுதான் வேண்டுதல் ஏனெனில் எத்தனை இடத்தில் மாவீரர் நாள் செய்தாலும் செய்கின்றவர்களிர்க்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாத்தரப்பும் போற்றும் மாவீரர்கள் ஒரே நோக்கத்துக்காக தம்மை ஈகம் செய்தவர்கள் அவர்கள் அனைவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றமையினால் வீட்டில் இருக்காது எங்காவது சென்று சுடர் ஏற்றி நினைவு வணக்கம் செய்யவேண்டும்.

இதில் எமக்குள் மோதுவதே மாவீரருக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

[size=4]என்னப்பா சபேசன்,[/size]

[size=1]

[size=4]நாங்கள் இரண்டாக இல்லை மூன்றாக நின்று மோதுவது ஆரோக்கியம் என பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள். [/size][/size][size=1]

[size=4]பின்னர் அப்படி மோதுவது துரோகம் என தமிழரசு எழுதியதற்கு 'லைக்; போடுகிறீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]உங்கள் தேவைதான் என்ன?[/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

முன்பு தேசியத் தலைவரின் உரை கேட்கவே 80 வீதமான மக்கள் வருவார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார், அடுத்த ஆண்டின் போராட்டத்தின் பாதை எது என்பதை எல்லாம் அறிவதற்காய் வருவார்கள்.

இன்றைக்கு அவரின் உரை இல்லாமல் போய் விட்டது

தலைவரின் உரை கேட்க எதுக்கு மாவீரர் தினத்துக்கு வர வேண்டும்? தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள் தானே. அதில் பார்க்கலாம். அல்லது பத்திரிகையில் வாசிக்கலாம் எனும் நிலையில்..

Edited by துளசி

என்னப்பா சபேசன்,

[size=1][size=4]நாங்கள் இரண்டாக இல்லை மூன்றாக நின்று மோதுவது ஆரோக்கியம் என பந்தி பந்தியாக எழுதுகிறீர்கள். [/size][/size]

[size=1][size=4]பின்னர் அப்படி மோதுவது துரோகம் என தமிழரசு எழுதியதற்கு 'லைக்; போடுகிறீர்கள். [/size][/size]

[size=1][size=4]உங்கள் தேவைதான் என்ன?[/size][/size]

[size=1][size=4]நன்றிகள். [/size][/size]

வடிவேலு சொன்ன மாதிரி பாவம் அவரே கன்பியுஸ் ஆயிட்டார் போல இல்லை பாஸ்??? (அது தெரிந்தா ஏன் அவர் இப்பிடி குப்பை கொட்டுகிறார்)

உங்கள் பிரச்சாரங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ளலாம். :D

மாபெரும் வெற்றி புலிகளை புலம் பெயர் தமிழர் மறக்க வைத்த பொன்னாள் இது

தமிழரசு சொல்வது போன்றுதானே நானும் சொல்கிறேன். ஒன்றாக போக முடியாத நிலையில் தனித் தனியாக மாவீரர் தினங்களை செய்யலாம். மக்கள் தமக்கு விரும்பிய இடங்களுக்கு செல்லலாம்.

ஆனால் மோதல்கள் இருக்கக் கூடாது. மாவீரர் தினம் செய்கின்ற ஒரு தரப்பை மறு தரப்பு துரோகி என்றும் சிங்களத்தின் கைக்கூலிகள் என்றும் பரப்புரை செய்து கொண்டு திரிவதும், போக விரும்புகின்ற மக்களை தடுப்பதும்... இது போன்ற செயல்களை வேண்டாம் என்கிறேன்.

ஒருவரை ஒருவர் குழப்பாமல், துரோகிப் பட்டம் வழங்காமல், மற்றவர்களும் மாவீரர்களையே போற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையில் சிந்திப்பதே நாளைய ஒற்றுமைக்கு பயன்படும்.

[size=4]கரெக்ட்.[/size][size=1]

[size=4]முதலில் மோதல், குழப்பங்கள் செய்து பிரிக்கவேண்டும். [/size][/size][size=1]

[size=4]பிரித்த பின்னர் 'மோதக்கூடாது' என வாதிடவேண்டும். [/size][/size]

அகூதா!

உங்களுக்கு நான் சொல்ல வருவது கட்டாயம் புரியும். ஆனால் வேண்டும் என்றே இப்படி எழுதுகிறீர்கள்.

தனித் தனியாக மோதல்கள் இன்றி பயணிக்கலாம். நிச்சயமாக இலக்கில் ஒன்றாகத்தான் சேருவோம்.

[size=4]சபேசன்,[/size]

[size=1]

[size=4]யாரும் எங்கேயும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதை பற்றி நான் விமர்சிக்கவில்லை. அதற்கு எனக்கு உரிமை இல்லை. அந்த வகையில் தமிழரசின் கருத்தும் அதனுடன் நீங்கள் உடன்படுவதும் சரி.[/size][/size]

[size=1]

[size=4]எனது கேள்வி திட்டமிட்டு மக்களை குழப்புவர்களை நோக்கியது. அவர்களே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுகிறார்களா? என்பதே. [/size][/size]

[size=1]

[size=4]இலக்கில் ஒன்றாக சேர்ந்தால் சரி. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸெல் மண்டபத்திற்கு அதிகம் பேர் வந்திருந்தாலும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும்போது வருகையில் வீழ்ச்சி தெரிந்தது. அத்தோடு எல்லோரையும் மண்டபத்தில் இருக்க வைக்கும் தலைவரின் உரை, அதன் பின்னர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பொழிப்புரை போன்றன இல்லாததால் வந்தவர்கள் மாவீரர்களுக்கு வணக்கங்களைச் செலுத்திவிட்டு திரும்பவும் போய்க்கொண்டிருந்தனர்.

தற்போது தேர்தல் காலம் இல்லையென்பதால் ஆங்கிலேய அரசியல்வாதிகளின் வருகையும் மிகவும் குறைவு (Siobhain McDonagh வந்திருந்தார்). சில ஆங்கிலேய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறு உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எச்செல் மண்டபத்தில் முந்தய காலங்களில் பார்க்க ஆட்கள் குறைவு தான்.ஆனால் இதுவே நிறையத்தான்.நீங்கள் எத்தனை மணிக்கு வந்தீர்கள். தேர்தல் இல்லாமையால் அரசியல் வாதிகள் வராது விடவில்லை.இம்முறை ஒரு கட்சியிலிருந்து ஒருவர் தான் எனத் தீர்மானித்து மற்றவர்களை அழைக்கவில்லை. conservative கட்சியிலிருந்து ஒருவரும் வராததால் வீடியோ கிளிப் போடப்பட்டது.

என்னொரு பற்று?

போலிகளை விட வேலிகள் பாதுகாப்பனது.

நான் இரண்டு மணிக்கு வந்து நிகழ்வுகள் முடியும் வரை நின்றிருந்தேன்.

வருடம் தவறாமல் தொடர்ந்தும் போவதால் வந்தவர்களின் தொகையின் வீழ்ச்சியை இலகுவாகக் கணிக்கமுடிந்தது.

என்னொரு பற்று?

முருகதா ஸை பற்றி ஏதும் தகவல் சொல்லுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் 12 மணிக்கு நின்றிருந்தால் மக்கள் தொகையைப் பார்த்திருக்கலாம். 1 மணிக்குப் பின் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்களே அன்றி கனநேரம் இருக்கவில்லை.

சசி முருகதாசன் பற்றி என்ன கேட்கிறீர்கள் என விளங்கவில்லை. தெளிவாகக் கேட்டல் பதில் சொல்லலாம்

சுமோ உங்களை தவிர பல யாழ் உறுப்பினர்கள் லண்டனில் உள்ளார்கள்

யாழில் முருகதாசன் திடலில் இருந்து சில வீடியோ கிளிப்புகள் முதல் பார்த்தேன் .அதை தொகுத்துக்கொண்டிருந்த யாழ் கள உறுப்பினர் எங்களுடன் புளோட்டில் இருந்தவர் .குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்து தனி வீட்டில் வசதியாக இருந்தவர் .நாங்கள் இருந்த வீடும் (25 பேருக்கு மேல் இருந்தோம் ) அவரது வீடும் அடுத்தடுத்த வீடுகள் .

அவரை நான் வீடியோவில் பார்த்ததை நண்பனிடம் சொல்ல நண்பன் சொன்னான் அவர் பின்னர் நாடு சென்று இந்திய ஆமியுடன் சேர்ந்து வானொலியில் புலிகளை பயங்கரவாதிகள் என பிரச்சாரம் செய்தார் என்று .

எல்லாம் ஆண்டவன் இருந்தால் அவனுக்குத்தான் வெளிச்சம் .

எச்செல் மண்டபத்தில் முந்தய காலங்களில் பார்க்க ஆட்கள் குறைவு தான்.ஆனால் இதுவே நிறையத்தான்.நீங்கள் எத்தனை மணிக்கு வந்தீர்கள். தேர்தல் இல்லாமையால் அரசியல் வாதிகள் வராது விடவில்லை.இம்முறை ஒரு கட்சியிலிருந்து ஒருவர் தான் எனத் தீர்மானித்து மற்றவர்களை அழைக்கவில்லை. conservative கட்சியிலிருந்து ஒருவரும் வராததால் வீடியோ கிளிப் போடப்பட்டது.

சுமோரியர்.! நீங்கள் எதுக்கு எக்சல் மண்டபத்துக்கு மட்டும் குடை பிடிக்கிறியள் எண்டு தெரியேல்லை.உங்கடை நோகமென்ன? மற்ற இஅடத்தில் நடந்த மாவீரர்தினத்துக்கும் சேர்த்து குடை பிடியுங்கோ.எனக்கு ரெண்டு மாவீரர் தினத்திலும் ஒரு குறையும் காணலி.மிக அருமை.

Edited by வண்டுமுருகன்

சுமோ உங்களை தவிர பல யாழ் உறுப்பினர்கள் லண்டனில் உள்ளார்கள்

ரதி நான் காலை 11 மணிமுதல் நிகழ்வின் இறுதிவரை(மாலை6 மணி) நின்றிருந்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.