Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

-சபேஸ்-

ஓ அப்ப இனி இப்படி நினிப்புல் மேயாதீங்க...

ஒ நீங்க ஒட்டோவா? ஒட்டாவா எவ்விடம்? :roll: :oops:

  • Replies 226
  • Views 34.8k
  • Created
  • Last Reply

சா நல்லதுக்கு காலம் இல்லைப்பா இந்த உலகத்துல. ஒரு நல்ல விடயத்தை சொன்னால் உடனே ரீச்சரம்மா எண்டுறாங்க?? என்னை பார்க்க என்ன அவ்வளவோ ஓல்டாவா இருக்கு. யூ நோ எனக்கு என்றும் சுவீட் சிக்ஸ்ரீன் தான். :wink: :lol: :P

ஐயோ மகாராஜா இந்த கணனில அவசரத்துல டைப் பண்ணும் போது அப்படி எழுத்துப் பிழைகள் வரும் அதுக்கு இப்படியா கடிக்கிறது. :cry:

என்னது தண்ணில நிக்குறீங்களோ அப்ப என்ன நீங்கள் சின்னப்பூட கூட்டோ. எதுக்கும் கவனம் ஒரேயடியா தண்ணில நிக்காதீங்க. பார்த்து, :wink:

ஆஹா மன்னர் இப்படி பொய் எல்லாம் சொல்லக் கூடாது. :evil: :P

இது கொஞ்சம் பிரச்சினையான ஆட்டமா எல்லோ இருக்கு. வெள்ளி பின்னேரம் ஆடுற ஆட்டம் போல எல்லோ இருக்கு. கவனம் பார்த்து ஆடுங்க...

அது என்னப்பா வெள்ளி பின்னேரம் ஆடுற ஆட்டம்?? :? :?: :roll: :oops: :evil:

///என்னை பார்க்க என்ன அவ்வளவோ ஓல்டாவா இருக்கு. யூ நோ எனக்கு என்றும் சுவீட் சிக்ஸ்ரீன் தான். :wink: :lol: :P ///

உங்களை எங்கே பார்த்தோம். உங்களைப் பார்த்து "கலங்கி"ப் போய் ......வேப்பிலை வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் .....அஜீவன் அண்ணா...நிதர்சன் போன்றோர் ...தான் சொல்ல வேண்டும்...... :lol::lol:

ஸ்வீட் ஆ... சவர் ஆ ....என்பது தான் களத்திலுள்ளவர்களுக்கெல்லாம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்னப்பா வெள்ளி பின்னேரம் ஆடுற ஆட்டம்?? :? :?: :roll: :oops: :evil:

மப்பில ஆடுறது :roll:

டிஸ்பிரின் கலக்காத ஒறிஜினல் கள்ளும் சூடை மீன் பொரியலும் எண்டா நானும் வாறன் பரிசுக்கு.

உவர் பாடியோடை தீர்க்கிறதுக்கு என்னக்கும் பழைய கணக்கு இருக்கு :lol:

//கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

இரசிகைக்கு றீல் அழகு...//

என்ன மகராஜா எல்லாரும் தானே இங்க ரீல் விடுறியள்,இப்ப நீங்க மகராசா எண்டா உங்கட நாடு எங்க இருக்குங்கோ?யாழ்க்களத்திற்கு ஏற்கவே இரண்டு ரோயல் பமிலியல் அடி படுகுது உதுக்க நீங்களும் அடிபட்டா?

அது சரி உந்தக் கவிதை எல்லாம் எங்க இருந்து வருகுது உங்கட பழைய டைரியில இருந்தா இல்லை எதாவது புத்தகத்தில இருந்தா?

குறை நினைக்க வேண்டாம் இப்படி மடை திறந்த வெள்ளம் மாதிரி வருகுது, அது தான் கேட்டன்.

நல்லா இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஜீவனுடன் பயிற்சிப் பட்டறை போன்ற பொது நிகழ்ச்சிகள் நடக்குமா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் கலந்து கொள்வதற்காக....

நடந்ததாக அறியவில்லை . இங்குள்ள கீதவாணியில் ஒரு சிறு பேட்டி போனதை மட்டும் கேட்க முடிந்தது.

சுமதி ரூபன் போன்று குறும்படங்களைத் தயாரிப்பவர்கள் ஏதாவது கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

மற்றும் படி "கடிக்" கோஷ்டிகளால் கடி வாங்க நமக்குத் தெம்பில்லையப்பா...ரமா சாரி ராமா.... :roll: :roll: ரசியா அட சாரி சரியா நான் சொ(ஜொ)ல்லுவது :lol::lol::lol:

"கடி" வாங்காது தப்பிய -எல்லாள மஹாராஜா-

அடுத்த முறை நமக்கும் ஒரு இன்விடேஷன் பிளீஸ் .... :?: :?:

எல்லாளன் நீங்கள் கனடா என்று எமக்கு முன்னர் தெரியாது அதனால் உங்களுக்கு தனி மடல் அனுப்ப வில்லை. அது நேரம் அஜீவன் அண்ணாவின் பயிற்ச்சிப்பட்டறைகள் தவிர்க முடியாது காரணங்களால் தடைப்பட்டது என்று அவர் சொன்னார் (அவரால் அல்ல ஏற்ப்பாட்டாளர்களால்) அவரது அறிமுக செவ்விகள் கனடிய தமிழ் வானொலியிலும், தமிழ் வன் தொலைக்காட்சி, ரீ.வி.ஜ (பதிவு செய்யப்பட்டுள்ளது வெளியிட்டது தொடர்பாக தெரியாது) போன்றவற்றில் வெளிவந்திருந்தன.. அஜீவன் அண்ணாவது பயிற்ச்சி பட்டறைகள் மற்றும் குறும்படப்பிடிப்புக்கள் அடுத்த வருடம் கனடாவில் நடைபெறும். (நிச்சயமாக)

யா யா படப்பிடிப்பு உதவியாளர் நிதர்சன் அஜீவன் அண்ணா மீண்டும் கனடா வரும்போது மூன்று மாத கால விடுப்பெடுத்து அஜீவன் அண்ணாக்குத் துணையிருப்பார்:-)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யா யா படப்பிடிப்பு உதவியாளர் நிதர்சன் அஜீவன் அண்ணா மீண்டும் கனடா வரும்போது மூன்று மாத கால விடுப்பெடுத்து அஜீவன் அண்ணாக்குத் துணையிருப்பார்:-)

நீங்க தானே ஹீரோயினாமே :shock:

எழுதியது:

Snegethy நீங்க தானே ஹீரோயினாமே :shock:

படம் பாத்த மாதிரித் தான்...... :lol::lol::lol:

நாரத முனி .... அந்தப் பாடல் ஒரு சினிமா சாங்குங்க.....நம்ம கிட்ட எங்கேங்க சரக்கு.....

சினிமா

நல்ல கதை இல்லைன்னா

ஒரு பிணிம்மா..

சமுகத்துக்கு ஒரு பிணிம்மா

துணிமா

நடிகைக்கு இல்லைன்னா

ஒரு இனிம்மா..

ரசிகருக்கு ஒரு இனி(ப்ப)ம்மா

கணிமா

படம் ஓடல்னா

ஒரு எனிமா...

தயாரிப்பாளருக்கு எனிமா

முனிமா

துணைக்கு இல்லீனா

ஒரு சனிமா...

நமக்கு அன்னைக்கு சனிமா

சினிமா சாங் எழுதும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

நிதர்சன் தணிக்கை செய்ததை திரும்ப எழுதிடுவன் ஆமா. :evil:

ஏன் மகாராஜா உங்களுக்கே சினிமா ஸோங் எழுதுற ஆசை இருக்கா? அப்ப நான் நடிக்கலாம்... :wink: என்ன அஜீவன் அண்ணா இவங்க சொல்றது நடக்குமா :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஆளாளுக்கு கடிபட்டிட்டே இருக்கிறாங்களே :roll:

என்ன மஹாராசா பாட்டெல்லாம் எழுத வெளிக்கிட்டிட்டீங்க

Naan Innum Canada Vancouver il Irukkiren.

contact_1.jpg

Aha Algo Algu.

Yarl Nanbargakl Ennal Marakkave Mudiyavillai. :lol:

Vanthu Kathai Kathaya Canada Paththi Solluran.

ஆ எல்லாள மகாராஜா அஜீவன் அண்ணாவிண்ட படத்துக்கு பாட்டு எழுதலாம்,ம் உவருக்கு யாழ்க் கள வழமைப் படி திரைஇசைச் சக்கரவர்த்தி எண்டு பட்டமும் குடுக்கலாம்.

ஓய் நான் கேட்டது நீர் கவிதைப் பகுதியில ஒரே நாளில் உப் படி கவிதை கவிதயா எழுதித் தள்ளி இருக்கிறீர் அது ஒரே நாளில எழுதினதா இல்லை பாத்து எழுதினதா எண்டு கேட்டன்.

ம் சினேகிதி கதானாயகி எண்டா பாவம் அந்தக் கதா நாயகன் அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,

படதின்ர பெயர் என்ன 'ஆயிரம் கடிகள் வாங்கிய கனேடியச் சீமானோ'? ... :lol::lol::lol:

சகி பாத்தீரே நீர் ஸ்விஸுக்குப் பக்கத்தில இருந்தும் உம்மட சான்ஸ் போய்ட்டுது.உதுக்குத் தான் நான் சொல்லுறதைக் கேக்கவேணும் எண்டுறது.இப்ப அஜீவன் அண்ணா கனடாவில போய்ப்படம் எடுக்கப் போறாராம்,சா எனக்கு வர வேண்டிய பத்தாயிரம் யுரோவும் போட்டுது....

ஆ எல்லாள மகாராஜா அஜீவன் அண்ணாவிண்ட படத்துக்கு பாட்டு எழுதலாம்,ம் உவருக்கு யாழ்க் கள வழமைப் படி திரைஇசைச் சக்கரவர்த்தி எண்டு பட்டமும் குடுக்கலாம்.

ஓய் நான் கேட்டது நீர் கவிதைப் பகுதியில ஒரே நாளில் உப் படி கவிதை கவிதயா எழுதித் தள்ளி இருக்கிறீர் அது ஒரே நாளில எழுதினதா இல்லை பாத்து எழுதினதா எண்டு கேட்டன்.

ம் சினேகிதி கதானாயகி எண்டா பாவம் அந்தக் கதா நாயகன் அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,

படதின்ர பெயர் என்ன 'ஆயிரம் கடிகள் வாங்கிய கனேடியச் சீமானோ'? ... :lol::lol::lol:

கவலைப்படாதிங்க நாரதர் அங்கிள் சினேகிதியிட்ட கடிவாங்க போற கதாநாயகனா உங்களை போடச் சொல்லி அஜீவன் அண்ணாட்ட சிபாரிசு செய்யவா :wink: :P

கவலைப்படாதிங்க நாரதர் அங்கிள் சினேகிதியிட்ட கடிவாங்க போற கதாநாயகனா உங்களை போடச் சொல்லி அஜீவன் அண்ணாட்ட சிபாரிசு செய்யவா :wink: :P

ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பொறுக்க வில்லயா?

அஜீவன் அண்ணா என்ன 'முதல் மரியாதையின்ட' ரீமேக் ஓ எடுக்கிறார்?

பெரியவர் ரஜனியே ஸ்ரேயாவோட டூயட் பாடுறார் உங்களுக்கென்ன அங்கிள் மேக்கப்பை பற்றி கவலை படாதீங்க எல்லாம் தூயவன் கரித்துணியால போட்டு விடுவார் டச்சப் நான் செய்யிறன் Don't worry :wink: :P

பெரியவர் ரஜனியே ஸ்ரேயாவோட டூயட் பாடுறார் உங்களுக்கென்ன அங்கிள் மேக்கப்பை பற்றி கவலை படாதீங்க எல்லாம் தூயவன் கரித்துணியால போட்டு விடுவார் டச்சப் நான் செய்யிறன் Don't worry :wink: :P

தூயவனை நம்பிறதே கஸ்ட்டம்,இதில உவரின்ட்ட கரித்துணைய நம்பி மேக் அப் போட்டு, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை,பிறகு என்ர இமேஜே கெட்டிரும்.

ஸிரியா எண்டாலும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்காலாம்,

எனக்கு கால் ஸீட் பிரச்சினை வேற இருக்கு, எதுக்கும் என்ர பிஏ ஓட கதச்சுப் பாருங்கா .. எதாவது அஜ்ஜஸ்ட் பண்ண இயலுமா எண்டு... :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பொறுக்க வில்லயா?

அஜீவன் அண்ணா என்ன 'முதல் மரியாதையின்ட' ரீமேக் ஓ எடுக்கிறார்?

முதல்மரியாதை ரீ மேக் என்றால்... கனடால லொக்கேஸன் பிரச்சினை வருமப்பா... அதுக்குப் பிறகு பிரகாஸ்ராஜ் நடிச்சு ஒரு படம் வந்திச்சுது. பேசாமல் அந்தப் படத்தை ரீமேக் பண்ணிடலாம்.

ஒரு படம் கூட நடிக்கேல்லை பந்தாக்கு மட்டும் குறைச்சலில்லை :evil:

அங்கிள் உங்களுக்கு பீஏயா இருக்கிற பாவப்பட்ட ஜீவன் யாரு :lol:

முதல்மரியாதை ரீ மேக் என்றால்... கனடால லொக்கேஸன் பிரச்சினை வருமப்பா... அதுக்குப் பிறகு பிரகாஸ்ராஜ் நடிச்சு ஒரு படம் வந்திச்சுது. பேசாமல் அந்தப் படத்தை ரீமேக் பண்ணிடலாம்.

என்ன படம் விஷ்ணு

:?:

சினேகிதிதான் ஹீரோயின் தெரியும்தானே :wink: :P

ஒரு படம் கூட நடிக்கேல்லை பந்தாக்கு மட்டும் குறைச்சலில்லை :evil:

அங்கிள் உங்களுக்கு பீஏயா இருக்கிற பாவப்பட்ட ஜீவன் யாரு :lol:

அப்படி வாங்க வழிக்கு,

இப்ப நானா கேட்டன் படம் நடிக்க,

பீ ஏவா உங்களைத் தான் போடலாம் எண்டிருந்தன், :lol:

முதல்மரியாதை ரீ மேக் என்றால்... கனடால லொக்கேஸன் பிரச்சினை வருமப்பா... அதுக்குப் பிறகு பிரகாஸ்ராஜ் நடிச்சு ஒரு படம் வந்திச்சுது. பேசாமல் அந்தப் படத்தை ரீமேக் பண்ணிடலாம்.

ஏன் கனடாவில உந்த நயகரா நீர் வீழ்ச்சி நல்ல லொகேசன் தானே?

என்ன அந்த ஆத்தைவிட உதில கொஞ்சம் கூடத் தண்ணி வரும்.சினேகிதி தானே ஓடம் ஓட்டப் போறா உதில. :lol:

அதென்ன படம் பிரகஸ்ராச் நடிச்சது? ஸ்டோரி சொல்லுங்க அப்புறம் தான் , நம்மட இமேஜுக்கு அது சரிவருமா எண்டு பாத்து, கால் சீட் பத்திக்கதைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.