Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி

Featured Replies

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]சண்டமாருதன்,[/size][/size]

[size=4]நீங்களும் நானும் ஒரு மேற்குலக நாட்டில் பல மனித உரிமைகளையும் பெற்று சிறப்பாக வாழுகின்றோம். [/size]

[size=1]

[size=4]நான் அந்த தாயக மக்களும் எனது உரிமையை அவர்கள் போராடி பெறுவது ஆதரித்து நிற்கிறேன்.[/size][/size][size=1]

[size=4]நீங்கள், அவர்கள் அந்த உரிமையை பெறக்கூடாது என வாதாடுகின்றீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]ஏன் என்பது தான் புரியவில்லை? [/size][/size]

  • Replies 82
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது கேபி சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவர். இதற்கு முன்பு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர்.

இவர் எந்த வகையில் தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக முடியும்?

இங்கே இருந்து வீரம் பேசுபவர்கள் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? இராணுவத்தைக் கண்டாலே "சேர்" போட்டு பேசுகிற கூட்டம் இது.

ஏதோ அந்த மனிதர் தன்னையும் காத்து மேலும் சிலரையும் காக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வதை செய்யட்டும்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

கேபி. கோத்தாவை... கட்டிப்பிக்க முனைந்த செய்தியை... நீங்க படிக்கவில்லையா...

அப்போ... அவர், ஆரின்... பாதுகாப்பில் இருந்திருப்பார்?

  • தொடங்கியவர்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

[size=4]ஆனால் அவர் தொடர்ந்தும் காட்டிக்கொடுத்தவண்ணம் உள்ளார் போல தெரிகின்றது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

உங்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கிறது?????????ஈ

ஆனால் இவ்வளவு பகிரங்கமாக அடிக்கடி பேட்டி கொடுக்கும் கே.பி கூட

எல்லோரையும் எவ்வளவு தாக்கு தாக்கினாலும்

அவருக்கு சாதகமான இதை மட்டும் இதுவரை தன் வாயால் சொல்லவில்லையே.

ஏன்????????????

  • தொடங்கியவர்

[size=4]மாவீரர் தினமன்று முன்னை நாள் செயல்பாட்டாளர் ஒருவருடன் அளவளாவினேன். அவர் சொன்னார் கே.பி.யர் அங்கிருந்து அடிக்கடி அழைத்து 'அலுப்பு கொடுப்பதாக'. "அதை செய் இதை செய்" என கேட்பதுடன் "வந்து முதலீடு செய் , உழைக்கலாம் என்றாராம்". [/size]

[size=1]

[size=4]இந்த வார்த்தைகளை நம்புவர்களும் உள்ளனர் இல்லை இதெல்லாம் சிங்களத்தின் நாசகார வேலை என்று புரிந்து தூர நிற்பவர்களும் உள்ளனர். [/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

You will have to get used to living without results and without hope. You will work for a while, you will be caught, you will confess, and then you will die. Those are the only results that you will ever see.

- George Orwell, Nineteen Eighty-Four

ஆமாம். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நொட்டை, நொடிகள் சொல்லித்தான் அரசியலைப் புரிய வைக்கவேண்டும் என்று நினைப்பதால்தான் தொடர்ந்தும் உணர்ச்சிகரமான துரோக/தியாக அரசியல் நடாத்தப்படுகின்றது.

நயமாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்தாலும் மக்களுக்கு விளங்கும்.

வேற்றுமைகளில் ஒற்றுமை காணாதவரை அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் நத்தைவேகம்தான் இருக்கும்.

உண்மைதான் கிருபன். நாகரிகமானதும் வெளிப்படையானதுமான (இராஜதந்திர செயற்பாடுகளைத் தவிர்த்து) அரசியல்தான் எமக்குத் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

2003-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும்

புலிகளின் இயக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கே.பி யிடம் மீண்டும் ஏன் அந்த பதவி கொடுக்கப்பட்டது?

ஒதுக்கப்பட்ட ஒருவரிடம் பதவியை கொடுத்தால் அவர் நிச்சயமாக பழிவாங்குவார் என்பது தெரிந்த உண்மை(அவன் புலியாக இருந்தாலும்)..இது தெரிந்தும் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது ஏன் என்பது தான் இன்றும் எனக்கு புரியவில்லை?

தான் காட்டிக் கொடுக்கப்பட்டே கைது செய்யப்பட்டிருப்பதாக கேபி கூறிய ஒரு பேட்டியை நான் படித்திருக்கிறேன். அவர் சொல்லாது விட்டாலும் இதை விளங்கிக் கொள்வது அத்தனை கடினமா?

அவர் யாரைக் கட்டிப்பிடித்தால் எமக்கு என்ன? தான் கைதியாக நடத்தப்படவில்லை, ஒரு நண்பனாக நடத்தப்படுகிறேன் என்று வந்திருந்த வெளிநாட்டுத் தமிழர்களுக்கு காட்ட கேபி முனைந்திருப்பார்.

இன்றைக்கு அவர் சிறிலங்கா அரசின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் தன்னுடைய உயிரை காப்பாற்றியிருக்கிறார். கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை பெற்றிருக்கிறார். பலருக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.

இதற்காக அவர் முன்னமேயே சிறிலங்கா அரசின் ஆள் என்று அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் பரப்புரை செய்கிறார்கள். உண்மையில் தீர்க்கதரிசி என்று புகழப்பட்ட தேசியத் தலைவரை இதை விட யாரும் அவமானப்படுத்த முடியாது.

  • தொடங்கியவர்

[size=5]Truth will ultimately prevail where there is pains taken to bring it to light.[/size]

[size=5]GEORGE WASHINGTON, letter to Charles M. Thruston, Aug. 10, 1794[/size]

புலிகளின் இயக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கே.பி யிடம் மீண்டும் ஏன் அந்த பதவி கொடுக்கப்பட்டது?

ஒதுக்கப்பட்ட ஒருவரிடம் பதவியை கொடுத்தால் அவர் நிச்சயமாக பழிவாங்குவார் என்பது தெரிந்த உண்மை(அவன் புலியாக இருந்தாலும்)..இது தெரிந்தும் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது ஏன் என்பது தான் இன்றும் எனக்கு புரியவில்லை?

உங்களின் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடத் தொடங்குங்கள் புத்தன். பல விடயங்கள் உங்களுக்குப் புரியத் தொடங்கும். இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். தேடலும் பகுத்தாய்வும்தான் மனிதனின் அறிவை விருத்தி செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.lankawin....qzBQUNUjo2.html

இப்போது தமிழர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் இருந்து பன்மடங்கு பெரும்பான்மையாக இஸ்லாமியத்தமிழர்கள் இருப்பார்கள். இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலும் பேரினவாதத்தடனான முரண்பாடும் வேறு தளத்திற்கு மாறும்.

இலங்கை தமிழர்கள் யார்? இஸ்லாமிய தமிழர்கள் யார்? அப்படி இஸ்லாமிய தமிழர்கள் பெருன்பான்மையினராக வந்தாலும் "தமிழ்" இலங்கையில் வாழும் என மகிழ்ச்சியடைவோம்....இஸ்லாமியர்கள் தங்களை சிங்கள இஸ்லாமியர்கள் என்று சொல்ல வெளிகிட்டால்தான் தமிழ்மொழி இலங்கையில் அழியும் அதுவரை தமிழ் வாழும்.....

  • தொடங்கியவர்

[size=4]சிங்களவன் எம்மை விட கெட்டிக்காரன் என்கிறோம். அவனும் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நொட்டை, நொடிகள் சொல்லித்தான் அரசியலைப் புரிய வைக்கின்றான். [/size]

[size=4]நயமாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு விளங்காது என்பதை விளங்கிய சிங்களவன். [/size]

எனக்கு கேபி பற்றி மிகச் சுலபமான பார்வை இருக்கிறது.

- கேபிக்கு மிக முக்கிய பதவியை வழங்கிய பிரபாகரன் நல்லவர். திறமை மிக்கவர்.

- கேபியோடு முன்பு முரண்பட்டு இன்றைக்கு அவரை துரோகி என்று சொல்லித் திரிபவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. குழப்பவாதிகள். முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு பேர் போனவர்கள்.

இதன்படி ஒரு நல்ல மனிதரால் பதவி வழங்கப்பட்டு குழப்பவாதிகளால் தூற்றப்படுகின்ற ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது.

பிரச்சனை முடிந்தது.

  • தொடங்கியவர்

எனக்கு கேபி பற்றி மிகச் சுலபமான பார்வை இருக்கிறது.

- கேபிக்கு மிக முக்கிய பதவியை வழங்கிய பிரபாகரன் நல்லவர். திறமை மிக்கவர்.

- கேபியோடு முன்பு முரண்பட்டு இன்றைக்கு அவரை துரோகி என்று சொல்லித் திரிபவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. குழப்பவாதிகள். முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு பேர் போனவர்கள்.

இதன்படி ஒரு நல்ல மனிதரால் பதவி வழங்கப்பட்டு குழப்பவாதிகளால் தூற்றப்படுகின்ற ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது.

பிரச்சனை முடிந்தது.

[size=1][size=4]அழகான கண்டுபிடிப்பு. இதைத்தான் அன்று போராட்ட அமைப்பு பலருக்கும் செய்திருந்தது. [/size][/size]

[size=1][size=4]உதாரணம், மாத்தையா. இல்லை கருணா. [/size][/size]

[size=1][size=4]இன்று அவர்கள் இல்லை, மக்களுக்கு உள்ளது [/size][/size][size=4]உரிமை * [/size]சுய முடிவுகளை எடுக்க.

[size=1][size=4]அதில் இரண்டு பக்கமும் மக்கள் இருப்பார்கள். [/size][/size]

Edited by akootha

கருணா போன்றவர்களையும் கேபியையும் ஒப்பிட முடியாது. அவர்கள் போராட்ட காலத்திலேயே எதிரியின் பக்கம் ஓடிப் போனவர்கள். கேபி கடைசி நிமிடம் வரை தலைவரோடு நின்றார். பின்பு எதிரியால் கைது செய்யப்பட்டார்.

மாத்தையாவையும் கருணாவையும் துரோகிகள் என்று அறிவித்தவர்கள் புலிகளே. கேபியை அப்படி யார் அறிவித்தார்கள்? ஐந்தாம் கட்டப் போராட்டத்திற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் ஏன் இன்னும் அப்படி ஒரு அறிவித்தலை விடுக்கவில்லை?

  • தொடங்கியவர்

கருணா போன்றவர்களையும் கேபியையும் ஒப்பிட முடியாது. அவர்கள் போராட்ட காலத்திலேயே எதிரியின் பக்கம் ஓடிப் போனவர்கள். கேபி கடைசி நிமிடம் வரை தலைவரோடு நின்றார். பின்பு எதிரியால் கைது செய்யப்பட்டார்.

மாத்தையாவையும் கருணாவையும் துரோகிகள் என்று அறிவித்தவர்கள் புலிகளே. கேபியை அப்படி யார் அறிவித்தார்கள்? ஐந்தாம் கட்டப் போராட்டத்திற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் ஏன் இன்னும் அப்படி ஒரு அறிவித்தலை விடுக்கவில்லை?

[size=4]உண்மை. [/size][size=1]

[size=4]நய வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்டது ஒரு போராட்ட அமைப்பு மட்டுமல்ல, ஒரு இனமும் தான். [/size][/size][size=1]

[size=4]அதற்கு துணை போனதும் எம்மில் சிலர் தான்.[/size][/size]

எனக்கு விளங்காத விடயம்

அடிமட்டப் போராளிகளையும் கவிதை எழுதியவர்களையும் விட்டு வைக்காத சிறிலங்கா அரசு கேபி க்கு மாத்திரம் சுதந்திரம் கொடுத்தது. கேபி கைதின் பின் Interpol + இந்தியா அவர் மீது எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

அவருடனான பேட்டிகளில், DBS இன் கேள்விகள், ஒரு சார்பாகவே கேட்கப்படுகிறது. தமிழர் பக்கத்தில் எவ்வளவோ நடக்கிறது. DBS அதனைப் பற்றி கட்டுரைகள் வரைவதில்லை.

புலிகளுக்குள்ளான பிரிவின் பின் கருணாவின் பேட்டிகள் (இந்தியா டுடே - ச

ம்பந்தன் ) அதிகம் வந்தது. இப்போது அது தேவையில்லை. புலன்பெயர்தவர்களை ஆக்கிரமிப்பதற்காக கேபி யின் பேட்டிகள்.

சிறிலங்கா அரசு கேபியை ஏன் விட்டுவைத்தது? பலர் கேட்கின்ற கேள்விகள்.

பிணமாய் இருக்கின்ற கேபியை விட உயிரோடு இருக்கின்ற கேபி சிறிலங்கா அரசுக்கு பயன்படுவார். அத்துடன் உலகம் முழுவதும் அறிகின்றபடி கைது செய்யப்பட்ட கேபியை அப்படி சுலபமாகக் கொல்ல முடியாது.

கேபி எங்கே என்கின்ற கேள்வியை உலகம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஆகவே அவரை தம்பக்கம் வென்று எடுப்பதே சிறிலங்கா அரசுக்கு நல்லது. அதையே சிறிலங்கா அரசு செய்தது.

அத்துடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்காவின் தரப்பில் கேபி பெற்றிருந்த தொடர்புகள் அவருக்கு உதவியிருக்கும்.

  • தொடங்கியவர்

[size=4]ஆம் தப்பிலி.[/size][size=1]

[size=4]கருணா - கொஞ்சக்காலம் "கிழக்கின் வசந்தம்" என்ற படுதாவை போட்டு உலகத்தை ஏமாற்ற சிங்களத்தால் பயன்படுத்தப்பட்டார். [/size][/size][size=1]

[size=4]அது முடிந்த கதை.[/size][/size]

[size=1]

[size=4]இப்பொழுது கே.பி.கதை. அதுவும் விரைவில் முடிந்து விடும். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த கதை எழுத சிங்களம் யாரையாவது பிடிக்கும். ஆனால் அது இவர்கள் போன்று பாரமானதாக இருக்காது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேவலத்திலும்... பார்க்க,

கே.பி. மலேசியாவிலையே... குப்பியைக் கடிச்சிருந்தால்.... மாவீரானாயிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு மக்கள் ஈழத்திற்காக போராடாவிட்டாலும் ....உரிமைக்காக போராடுவார்கள் அதை நாம் தடுக்கமுடியாது...

தேவை கருதி கே.பி அரசுடன் இணைந்திருக்கலாம் ...இணைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் புலிகளுக்கும் சரி புலிகளில் இருந்து பிரிந்த முன்னாள் பின்னாள் தலைவர்களுக்கும் சரி உரிமையில்லை இப்ப ஆயுதம் தூக்குங்கோ இனி இணக்க அரசியல் செய்யுங்கோ என்று சொல்வதற்க்கு....

சர்வதேசம் 1948 ஆம் ஆண்டு தனதுதேவை கருதி உருவாக்கிய சிலோன் என்ற நாட்டை ஒருபொழுதும் பிரியவிடாது என்பது தெட்டதெளிவான உண்மை...(முள்ளிவாய்க்காலின் பின்)

மதரீதியிலும் ,சோசலிச(மேற்கத்தய கொள்கைக்கு எதிரான) உருவாக்கப்பட்ட பெரிய நாடுகளுக்கு அருகில் ஒரு சிரிய நாட்டை மேற்கத்தைய நாடுகள் உருவாக்கி வைத்துள்ளன...

மலேசியா ...அருகில் சிங்கபூர்

இந்தியா........சிலோன்

இந்தோனேசியா.....கிழக்குதீமோர்

சவுதி அரேபியா...பகைரன்...கட்டார்

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. த‌னது, லூஸ் தனமான... பேட்டிக‌ளை முத‌ல்ல‌ நிறுத்த‌ணும்.

அதுக்குப் பிற‌கு தான்.. மிச்ச‌ம் எல்லாம். புரியுதா...

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புணர்வாழ்வு செய்யட்டும் வரவேற்கிறோம் ஆனால் அவர் அரசியல் செய்யக்கூடாது...அதற்கு தகுதியுமில்லை அந்த அரசியல் மீண்டும் ஒரு ஆயுத வியாபாரியை தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.