Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

Featured Replies

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்த காங்கிரஸின் மோசடித்தனம்தான் இப்பொழுது சமூக வலைதளங்களின் ஹாட்டாபிக்!

26-srilanka-tamils-cong-ad-300.jpg

ஒரு படுகொலை, ஒரு வீர மறவனின் படுகொலை அதை சுற்றி "பங்குகள்  பிரிப்புகள்" இதுவும் சூடான தலைப்பு.

  • Replies 93
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல்துறை அதிகார பூர்வமாகத்தான் பிரெஞ்சு பத்திரிகைகளிற்கு கைது செய்யப் பட்டவர்களின் யெர்களை வெளியிடவில்லையே தவிர இந்த கொலை பற்றிய விசாரணை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட தமிழ் ஊடகங்களிற்கு கைது செய்யப் பட்டலர்களின் பெயர்களை கூறியிருந்தனர். கைது செய்யப் பட்டவர்கள் பற்றிய தொடர்பு பட்ட செய்தியொன்று முன்னரும் யாழில் இணைக்கப்பட்டிருந்தது

பரிதியின் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் பாம்புக்குழுவை சேர்ந்த பிறேம், ரமேஸ்

Published on November 23, 2012-12:23 pm · No Comments

கடந்த 8ஆம் திகதி இரவு பரிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினருமான பரிதி என்று அழைக்கப்படும் நடராசா மதீந்திரனின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பிரான்ஸில் இயங்கும் பாம்புக்குழுவை சேர்ந்த பிறேம், மற்றும் ரமேஸ் என பரிஸ் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் ஒருவர் பரிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து முதலில் பிறேம் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ரமேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பரிஸில் இயங்கும் குழுகளில் பாம்புக்குழுவும் ஒன்று. இக்குழு பரிதியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், தெரிவிக்கப்படுகிறது. பாம்புக்குழுவுக்கும் பரிதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது பாம்புக்குழுவிற்கு பணத்தை கொடுத்து இக்கொலையை நடத்தப்பட்டதா என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பரிஸில் பாம்புக்குழு, வெண்ணிலாகுழு, முக்காப்பாலாகுழு, மின்னல்குழு என 30க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை கப்பம், கொலை, கொள்ளை, வாள்வெட்டு என்பவற்றில் ஈடுபட்டு வருகின்றன. கூலிக்கு கொலை செய்யும் வேலைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

பரிஸில் இக்குழுக்களை வைத்தே பெரும்பாலான வன்முறைகள் நடத்தப்படுகின்றன. இக்கொலை தொடர்பாக இதுவரை 65பேர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். 90வீத விசாரணைகள் முடிந்துள்ளதாகவும் விரைவில் அரச வழக்கு தொடுநரிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை பரிதியின் கொலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்தை சேர்ந்த விநாயகம் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். வுpநாயகம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkathir.com/?p=43867

நிறைய ருசிகரமான கதைகள்.. உண்மைகள் உறைக்கும்தானே.

"ஷோக்கு"க்குத் தான்யா மதிப்பு  :D

  • கருத்துக்கள உறவுகள்

தினக்கதிரை கறுப்புப்பட்டியலில் இணைக்க ஆவனை செய்ய வேண்டும்.

நவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள். பஸ் நிலையத்தில் வேறு பல வேற்று நாட்டவரும் பஸ்சிற்காக காத்திருந்த வேளை திடீரென ஒரு வெடிச்சத்தத்தோடு பஸ் நிலையத்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொருங்குகின்றது.எதற்காக கண்ணாடி உடைந்திருக்கலாமென பரிதி உட்பட அனைவரும் திடிக்கிட்டு பார்த்தபொழுது அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள் பரிதியின் மார்பிலும் வயிற்றிலும் விழுகின்றது.பார்திபன் என்பவர் வீதியை கடந்து ஓடிப்போய் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களிற்கு பின்னால் ஒழிந்து கொள்ள மற்றையவர்கள் பயத்தில் கண்களை பொத்திக்கொள்கிறார்கள். கொலையாளி அருகில் வந்து பரிதிஇறந்து விட்டதை உறுதிசெய்து விட்டு தயாராய் ஒருவன் இயக்கிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஓடிப்போய் ஏற ஸ்கூட்டர் அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகின்றது. கொலை நடந்த விதத்தை பாரக்கும் போது கொலையாளி உண்மையான குறிபார்த்துச்சுடும் கைதேர்ந்த கொலையாளி இல்லையென்பது மட்டும் தெளிவாகின்றது. கைதேர்ந்த கொலையாளியாக இருந்திருந்தல் ஒரு மீற்றரிற்கும் குறைவான தூரத்தில் இருந்து சுட்ட முதலாவது குண்டு குறி தவறிப் போயிருக்காது முதலாவது குண்டே பரிதியின் தலையை துளைத்திருக்கும். அல்லது அண்மையில் ஊரில் இருந்து வந்தவராக இருந்திருப்பார் வெளிநாட்டு சூழல் அவரிற்கு பதற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால் பரிதியோடு கூட இருந்தவர்களின் உதவியோடுதான் தகவல்களை பெற்று கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.

இது அத்தனையையும் பதற்றத்தோடு கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் காவல்த்துறையின் இலக்கத்தை அழுத்துகிறார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த காவல்த்துறையினரிற்கு கெல்மெட் போட்டபடி முகத்தை துணியால் மூடிய இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படை முதலுதவி பிரிவினர் பரிதியின் உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்கிறார்கள். உடனடியாக அங்கிருந்தவர்களின் விபரம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட காவல்த்துறையினர் அவர்களை அகற்றி விட்டு அந்த இடத்திற்கு யாரும் வராதபடி வீதிகளை மூடிவிடுகிறார்கள்.மேலதிக காவல்த்துறையினர் புலநாய்வுத் துறையினர் தடவியல் நிபுணர்கள் என அங்கு விரைகின்றார்கள்.

அதற்கிடையில் பரிதியோடு நின்றிருந்த பார்த்திபன் பரிதி கொல்லப் பட்டு விட்டதாக தனது கைத்தொலைபேசி மூலம் செய்தியை மற்றையவர்களிற்கு தெரிவிக்கின்றார். செய்தி பாரிசில் தமிழர்களிடம் வேகமாகப் பரவுகின்றது. மறுபக்கம் காவல்துறையினர் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் போதே கொலை நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே தாங்களே தமிழ்த்தேசிய ஊடகம் என்று தங்களைத் தாங்களே பிரகடனம் செய்த சில இணையத்தளங்கள் கொலையாளிகளை கண்டு பிடித்து சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் பரிதி படுகொலை என்கிற செய்தியை வெளியிடுகிறார்கள். அதற்கடுத்த நிமிடங்களிலேயே கொலையாளிகளையும் கண்டு பிடித்து கே.பி. மற்றும் வினாயகம் ஆகியோரின் படங்களைப் போட்டு இவர்கள்தான் கொலையாளிகள் என்றும் செய்திகள் வெளியாகின்றது. இத்தனைக்கும் அப்பொழுதுதான் தடவியல் பரிசோதனைகள் முடிந்து பரிதியின் உடலை பிரெஞ்சு காவல்த்துறையினர் மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

000000000000000000000000000

 நீங்கள் இதை பேசாமல் ரிசியின் விறுவிறுப்பு இணையத்தில் எழுதி இருக்கலாம்.இவளவையும் இப்படி நேரில் கண்டதுபோல் விபரிக்க சமபவம் நடந்த அன்று சம்பவ இடத்தில் நீங்கள் நேரில் சமூகமலித்து இருந்தீர்களா? நேரில் பார்த்தீர்களா? அப்படியானால் ஒரு தமிழனாக இருந்துகொண்டு உலகத்தமைழர்களையே உலுப்பிய ஒரு படுகொலைக்கு கண்கண்ட சாட்சியாக இருந்துகொண்டே உங்கள் சுயநல்த்துக்காக நீங்கள் சாட்சி சொல்ல போகவில்லை.ஆனால் பரபரப்புக்காக பத்திரிகையில் எழுதுகிறீர்கள்.

அப்ப யார் பணம் சுருட்டவில்லை, இனியும் சுருட்ட மாட்டார்கள், யாரிடம் பணத்தை நம்பி கொடுக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள்.

ஏன் உங்களுக்கு மூக்கு வேக்குது சுருட்டினவர்கலை பற்றிகதைக்க? சுருட்டினவர்களின் பங்காளியோ? இல்லை அவர்களின் செலவில்தான் உங்கட வண்டி உங்க ஓடுதோ போல இருக்கு??பொய்யன்களுக்கு காசடிச்சவன்கலுக்கும் சப்போட் பண்ணுறவன் கண்டிப்பாய் அவங்களின் பங்காளியாய் இருக்கவேணும் அல்லது சுருட்டியவனாய் இருக்கவேணும். உங்களை மாதிரி கனபேர் இருக்கினம்.

Edited by வண்டுமுருகன்

எங்கை யாழில இருக்குர போலிகள் எல்லாம்? கோமகன் ஏதும் எழுதினால் தங்கள் தூய்மையை நிரூபிக்க துள்ளுபவர்கள் சாத்திரி அதையே எழுத பம்முவதன் ரகசியம் என்ன? உங்களிடம் உள்ள ஊத்தைகளை சாத்திரி எழுதிவிடும் என்றபயம்தானே.பொய்யர்களே எங்களுக்கு தெரியும் உங்கள் போலி தமிழ்தேசியம்.அன்றும் இன்றும் என்றும் எந்த கொம்பன் வந்தாலும் என் இனத்துக்கு பனியிலும் குளிரிலும் குளித்த என் இனத்துக்காக பாடுபட்ட என்னிடம் உங்களைமாதிரி சுத்துமாத்தும் போலி தேசியமும் இல்லை.கோமகனுக்கு சாத்திரி மாதிரி ஊடகபலம் இல்லைதானை.அதாலை உங்கடை பொய்யளை மறைக்க நல்ல தேசியவாதியள்போல் காட்ட கோமகனை போட்டுதாக்குவது ஆனால் அதையே சாத்திரி எழுதினால் எல்லாரும் ஓடி ஒழிந்துகொல்வது.களவர்களே கயவர்களே என் தலைவனும் என் போராட்டமும் இன்று இப்படி வந்து நிற்பது உங்கலைப்போல் வியாபாரிகளால்தான்.உங்கள் வியாபாரங்களுக்காகதானே நீங்கள் தமிழ் தேசியம் பேசுவது.

/////ஏன் உங்களுக்கு மூக்கு வேக்குது சுருட்டினவர்கலை பற்றிகதைக்க? சுருட்டினவர்களின் பங்காளியோ? இல்லை அவர்களின் செலவில்தான் உங்கட வண்டி உங்க ஓடுதோ போல இருக்கு??பொய்யன்களுக்கு காசடிச்சவன்கலுக்கும் சப்போட் பண்ணுறவன் கண்டிப்பாய் அவங்களின் பங்காளியாய் இருக்கவேணும் அல்லது சுருட்டியவனாய் இருக்கவேணும். உங்களை மாதிரி கனபேர் இருக்கினம்./////

அப்படியல்ல. யார் யார் சுருட்டினார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் தெரியும் என்று சொல்பவர்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் நாங்களும் கொஞ்சம் அவதானமா இருப்பம். அல்லது பிரெஞ்சு காவல்துறையிடம் ஆதாரத்தை கையளித்தால் அவர்களாவது குறித்த நபர்களுக்கெதிரா நடவடிக்கை எடுப்பார்கள். மக்களும் காப்பாற்றப்படுவார்கள்.

இரண்டையும் விட்டிட்டு ஒவ்வொரு கட்டுரையிலும் இப்படி குற்றம்சாட்டினால் குற்றம் சாட்டுபவர்களும் அவர்களுக்கு ஆதரவாக கதைப்பவர்களும் திட்டமிட்டு அந்நபர்கள் மேல் சேறுபூச விளைகிறார்கள் என்று அர்த்தம்.

எங்கை யாழில இருக்குர போலிகள் எல்லாம்? கோமகன் ஏதும் எழுதினால் தங்கள் தூய்மையை நிரூபிக்க துள்ளுபவர்கள் சாத்திரி அதையே எழுத பம்முவதன் ரகசியம் என்ன? உங்களிடம் உள்ள ஊத்தைகளை சாத்திரி எழுதிவிடும் என்றபயம்தானே.பொய்யர்களே எங்களுக்கு தெரியும் உங்கள் போலி தமிழ்தேசியம்.அன்றும் இன்றும் என்றும் எந்த கொம்பன் வந்தாலும் என் இனத்துக்கு பனியிலும் குளிரிலும் குளித்த என் இனத்துக்காக பாடுபட்ட என்னிடம் உங்களைமாதிரி சுத்துமாத்தும் போலி தேசியமும் இல்லை.கோமகனுக்கு சாத்திரி மாதிரி ஊடகபலம் இல்லைதானை.அதாலை உங்கடை பொய்யளை மறைக்க நல்ல தேசியவாதியள்போல் காட்ட கோமகனை போட்டுதாக்குவது ஆனால் அதையே சாத்திரி எழுதினால் எல்லாரும் ஓடி ஒழிந்துகொல்வது.களவர்களே கயவர்களே என் தலைவனும் என் போராட்டமும் இன்று இப்படி வந்து நிற்பது உங்கலைப்போல் வியாபாரிகளால்தான்.உங்கள் வியாபாரங்களுக்காகதானே நீங்கள் தமிழ் தேசியம் பேசுவது.

கோமகன் அண்ணா மாவீரர் தினத்தில் கொத்து ரொட்டி போட்டது பற்றி எழுதினார். சாத்திரி அண்ணா அது பற்றி எழுதவில்லை. :D

Edited by துளசி

பிரான்ஸ் காவல்துறை அதிகார பூர்வமாகத்தான் பிரெஞ்சு பத்திரிகைகளிற்கு கைது செய்யப் பட்டவர்களின் யெர்களை வெளியிடவில்லையே தவிர இந்த கொலை பற்றிய விசாரணை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு கேட்ட தமிழ் ஊடகங்களிற்கு கைது செய்யப் பட்டலர்களின் பெயர்களை கூறியிருந்தனர். கைது செய்யப் பட்டவர்கள் பற்றிய தொடர்பு பட்ட செய்தியொன்று முன்னரும் யாழில் இணைக்கப்பட்டிருந்தது

தமிழர்களுக்கு மட்டும் தகவல்களை வழங்கியுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்? ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்ட பாம்பு குழு தொடர்பான செய்தியும் தமிழில் தான் உள்ளது. வேறு ஆதாரங்கள் தரப்படவில்லை.

பிரெஞ்சு காவல்துறை ஏன் இன்னும் பிரெஞ்சு பத்திரிகைக்கு தகவல் வழங்கவில்லை? பிரெஞ்சு காவல்துறை அதிகாரபூர்வமாக வெளிவிடாத பெயர்களை நீங்கள் யாழில் வெளிவிடுவது சரியா?

நாளைக்கே குறித்த நபர்கள் குற்றவாளி இல்லை என்று நிரூபணமானால் அவர்களால் சாதாரணமாக வாழ முடியுமா? "கொலை விடயமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்" என்ற பெயர் தமிழர்கள் மத்தியில் அவர்களை பற்றி உருவாகாதா?

தினக்கதிரை கறுப்புப்பட்டியலில் இணைக்க ஆவனை செய்ய வேண்டும்.

செய்தாகிவிட்டது :D

இதேவேளை பரிதியின் கொலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்தை சேர்ந்த விநாயகம் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். விநாயகம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkathir.com/?p=43867

ஆரம்பத்தில் விநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டார் என்று வெளிவந்த செய்தியும் பிரெஞ்சு காவல்துறையை மேற்கோள்காட்டி தான் வந்தது. தமிழில் பதிந்தவர்கள் தாமும் பிரெஞ்சு காவல்துறையை கேட்டு அவர்கள் உறுதிப்படுத்திய பின்னர் தான் இங்கு இணைத்தோம் என்று செய்தியில் கூறியிருந்தார்கள்.

எனவே தான் மக்களுக்கு ஆதாரத்துடன் செய்தி வழங்க வேண்டும்.

சாத்திரி அண்ணா எழுதி இருக்கும் இந்த கட்டுரை பூபலத்தில் வெளிவந்திருக்கு அது அர்ஜுன் அண்ணா போன்ற மாற்று கருத்தாளர்களின் இணையம் ஆச்சே

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107829

சாத்திரியார யாரெண்டு நினைக்கிறீங்கள் சுண்டல்? பூபாளம் பத்திரிகை 4வாரங்கள்வரை ஆசிரியர் பெயர் போடாமல் வெளிவந்தது தற்பொழது ஆசிரியர் குழுவென 4பேரின் பெயர் போட்டுள்ளார்கள் ஆனால் பிரதானமாக எழுதுபவர்:கொண்டு நடத்துபவரின் பெயர் ஆசிரியர் குழுவில் இல்லை வேறு புனைபெயர் போட்டுள்ளாரோ தெரியவில்லை

என்னது பரிர்கியை சுட்டு விட்டார்களா?

எப்படி தான் என்னால் கருத்து எழுத முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை யாழில இருக்குர போலிகள் எல்லாம்? கோமகன் ஏதும் எழுதினால் தங்கள் தூய்மையை நிரூபிக்க துள்ளுபவர்கள் சாத்திரி அதையே எழுத பம்முவதன் ரகசியம் என்ன? உங்களிடம் உள்ள ஊத்தைகளை சாத்திரி எழுதிவிடும் என்றபயம்தானே.பொய்யர்களே எங்களுக்கு தெரியும் உங்கள் போலி தமிழ்தேசியம்.அன்றும் இன்றும் என்றும் எந்த கொம்பன் வந்தாலும் என் இனத்துக்கு பனியிலும் குளிரிலும் குளித்த என் இனத்துக்காக பாடுபட்ட என்னிடம் உங்களைமாதிரி சுத்துமாத்தும் போலி தேசியமும் இல்லை.கோமகனுக்கு சாத்திரி மாதிரி ஊடகபலம் இல்லைதானை.அதாலை உங்கடை பொய்யளை மறைக்க நல்ல தேசியவாதியள்போல் காட்ட கோமகனை போட்டுதாக்குவது ஆனால் அதையே சாத்திரி எழுதினால் எல்லாரும் ஓடி ஒழிந்துகொல்வது.களவர்களே கயவர்களே என் தலைவனும் என் போராட்டமும் இன்று இப்படி வந்து நிற்பது உங்கலைப்போல் வியாபாரிகளால்தான்.உங்கள் வியாபாரங்களுக்காகதானே நீங்கள் தமிழ் தேசியம் பேசுவது.

அதி தீவிர தேசியவாதிகள், தேசியப் பிழைப்புவாதிகள், போலித் தேசியவாதிகள், மையவாதத் தேசியவாதிகள், குறுந்தேசியவாதிகள், மென்தீவிர தேசியவாதிகள், மிதவாதத் தேசியவாதிகள், புலித் தேசியவாதிகள், புலத் தேசியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மேட்டுக்குடித் தேசியவாதிகள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நல்ல தேசியவாதிகள் என்று கேள்விப்படவில்லை.

சாத்திரிக்கு முக்காலமும் தெரிந்திருப்பதால் நம்பிக்கைவாதிகள் பயப்படத்தானே வேண்டும்.

Quote:"பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ் போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே புலிகள் அமைப்பின் பணத்தை உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்திற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது"

ஒருவனின் சாவில் எத்தனை பேருக்கு கருக் கதைகள் உருவாகின்றன....

இதை அவர் உயிருடனிருக்கும் போது ஏன் வெளியிடவில்லை? பயமா அல்லது நட்பா?

நன்றிகள் சாத்திரி . பூபாளத்தில் வந்த போது வாசித்தேன் .எமது போரட்டம் தனிநபர்களுடையதோ அல்லது ஒரு குழுவிற்கோ உரிமை உடையதல்ல .முழு தமிழர்களுக்கும் உரியது .எனவே நடந்தது நடப்பது அனைத்தும் அனைவருக்கும் தெரியவேண்டும். உண்மை,பொய் அவர்களுக்கு தெரிந்த அளவில் எடுத்துக்கொள்ளாலாம் .

இந்த உண்மை/பொய்  மேலும் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும் என்றால் :

-  நடக்கும் , தொடரும் அகிம்சை போராட்டங்களுக்கும் பங்களிக்க வேண்டும்

- மக்களுக்கு உதவும் அமைப்புக்களுக்கு இல்லை நேரடியாக உதவவேண்டும்

அதி தீவிர தேசியவாதிகள், தேசியப் பிழைப்புவாதிகள், போலித் தேசியவாதிகள், மையவாதத் தேசியவாதிகள், குறுந்தேசியவாதிகள், மென்தீவிர தேசியவாதிகள், மிதவாதத் தேசியவாதிகள், புலித் தேசியவாதிகள், புலத் தேசியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், மேட்டுக்குடித் தேசியவாதிகள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நல்ல தேசியவாதிகள் என்று கேள்விப்படவில்லை.

சாத்திரிக்கு முக்காலமும் தெரிந்திருப்பதால் நம்பிக்கைவாதிகள் பயப்படத்தானே வேண்டும்.

அப்படி ஒரு பிரிவென்ர அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.தாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள்போல் தங்கள் பத்திரிகை,கடை;மற்றும் அரசியல் வியாபரம் நன்கு ஓகோவென்று போக போலிவேசம் போடுவபர்கள் தங்களை உண்மையானவர்கள் என்ரு காட்ட நடிப்பதை சொல்ல அவசரத்தில் வந்த நல்ல என்ர வார்த்தையை போட்டுவிட்டேன்.மற்றும்படி நீங்கல் சொல்லும் எந்த அர்த்தத்திலும் அல்ல.

அதென்ன நம்பிக்கைவாதிகள்?.எனக்கு உதுவும் புரியலை. :( :(

சாத்திரியார யாரெண்டு நினைக்கிறீங்கள் சுண்டல்? பூபாளம் பத்திரிகை 4வாரங்கள்வரை ஆசிரியர் பெயர் போடாமல் வெளிவந்தது தற்பொழது ஆசிரியர் குழுவென 4பேரின் பெயர் போட்டுள்ளார்கள் ஆனால் பிரதானமாக எழுதுபவர்:கொண்டு நடத்துபவரின் பெயர் ஆசிரியர் குழுவில் இல்லை வேறு புனைபெயர் போட்டுள்ளாரோ தெரியவில்லை

ஆசிரியர்  பெயர் போடாமல் வரும் தமிழ் பத்திரிகை - ஒருவகையில் பத்திரிகை  தர்மத்திற்கு முரணானது.

ஆசிரியர்  பெயர் போடாமல் வரும் தமிழ் பத்திரிகை - ஒருவகையில் பத்திரிகை  தர்மத்திற்கு முரணானது.

பத்திரிகை தர்மம், அப்படீன்னா என்னாது?

கீ போட் கிடைத்தவனெல்லாம் தனக்கு தெரிஞ்சது, தெரியாதது & கற்பனை எல்லாத்தையும்  வாந்தி எடுகின்றான் இணையத்தில். இது நவீன இணைய தர்மம், எடுக்காட்டி அவன் டைப்பன்ன தெரியாத மூடன். 

அப்படி ஒரு பிரிவென்ர அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.தாங்கள்தான் உண்மையான தேசியவாதிகள்போல் தங்கள் பத்திரிகை,கடை;மற்றும் அரசியல் வியாபரம் நன்கு ஓகோவென்று போக போலிவேசம் போடுவபர்கள் தங்களை உண்மையானவர்கள் என்ரு காட்ட நடிப்பதை சொல்ல அவசரத்தில் வந்த நல்ல என்ர வார்த்தையை போட்டுவிட்டேன்.மற்றும்படி நீங்கல் சொல்லும் எந்த அர்த்தத்திலும் அல்ல.

அதென்ன நம்பிக்கைவாதிகள்?.எனக்கு உதுவும் புரியலை. :( :(

விளங்காவிட்டாலும் நாலு பேர் விளங்கின மாதிரி 'லைக்' போடும்பொழுது நாங்களும் 'லைக்' போடும்  உலகில் எனக்கு விளங்கவில்லையே என கேள்விகள் கேட்கும் உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியதுதான் !

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சில காலத்துக்கு முன் நீங்கள் "பூபாளத்துக்கு" விளம்பரம் தேடியது ஞாபகம். ஓ உங்களின் எழுத்தும் நிச்சயம் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரபாகரன் ஏன் பங்கருக்குள் ஒளித்தவர் என்று கேட்கத்தெரியும். பூபாளத்தின் பத்திரிகை ஆசிரியர் யார் என் ஜனநாயக நாடாம் கனடாவில் இருந்து சொல்ல முடியாதோ?

பூபாளம் எல்லாம் பக்கா விபரமாக போட்டுதான் வெளிவருகின்றது .

பூபாளம் எல்லாம் பக்கா விபரமாக போட்டுதான் வெளிவருகின்றது .

இது போனமாத (கார்த்திகை) இதழ்: http:// www.boobalam.com/wp-content/uploads/2012/11/boobalam8.1.pdf

மூன்றாம் பக்கத்தில் ஒரு சிறு அறிவிப்பு உள்ளது. வேறு எந்த இடத்தில் ஆசிரியர் பற்றிய விபரங்கள் உள்ளன?

பத்திரிகை தர்மம், அப்படீன்னா என்னாது?

கீ போட் கிடைத்தவனெல்லாம் தனக்கு தெரிஞ்சது, தெரியாதது & கற்பனை எல்லாத்தையும்  வாந்தி எடுகின்றான் இணையத்தில். இது நவீன இணைய தர்மம், எடுக்காட்டி அவன் டைப்பன்ன தெரியாத மூடன். 

இந்தப்பத்திரிகையில் எழுதும் ஒருவர் / பங்குதாரர், நமு பொன்னம்பலம். இவர் விடுதலைப்புலிகள் மீது தடை செய்ய (2006)  சிங்கள அரசுடன் சேர்ந்து வெளிப்படையாக உழைத்தவர். முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரும் புலம்பெயர் தமிழர்கள் மீது வெறுப்பை காட்டியதுடன், நீதன் சான் டொராண்டோவில் மாநகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பொழுது அவரை தோற்கடிக்க போட்டியுட்டவர்.

இப்பொழுது இந்தப்பத்திரிகையை நடாத்துகின்றார் போலுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.