Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சோந்தி'க் கல் 

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ மாற்றுக்கருத்தாளர்களின் ஏக பிரதிநிதி மாதிரி எல்லா கருத்து சொல்லுரிங்க என்னமோ அவங்க புலிகள் தோற்க வேண்டும் என்று விரும்பினார்களாம் ஆனால் முற்றாக அழிய வேண்டும் என்று விரும்பளியாம் செம காமடி தான்

ரதியும் வர வர ஜோக் அடிக்கிற என்பது சிறப்பு தான் :D

மாற்றுக் கருத்த‌ளார்களில் பெரும்பானோர் புலிகளால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் அவர்கள் நட‌ந்து முடிந்த கடைசி யுத்தத்தில் புலிகள் தோற்கவென்றும் என விரும்பினார்களே தவிர‌ முற்றாக அழிய வேண்டும் என்று நினைக்கவில்லை...அவர்கள் புலிகள் தோற்க வேண்டும் என நினைத்ததற்கு கார‌ணம் ஏதோ ஒரு வகையில் தனிப்பட‌ புலிகளால் பாதிக்கப்பட்டது மற்றது தங்களால் முடியாமல் போன போராட்ட‌த்தை புலிகள் முன்னெடுத்து முள்ளி வாய்க்கால் வரைக்கும் வந்ததே பெரிய விட‌யமாக அவர்கள் நினைத்தது...கடைசி யுத்தத்தில் புலிகள் வென்றிருந்தால் புலிகள் பிடிக்க முடியாத  ஒரு இட‌த்துக்கு போய் விடுவார்கள் என நினைத்திருக்கலாம்.

உங்கள் கருத்துப்படி தாழ்வுமனப்பான்மையின் நிமித்தமே தமிழீழ விடுதலை புலிகளை இவர்கள் தோற்க வேணும் என்று நினைத்தார்கள் ............இந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் உண்மையில் ஆபத்தானவர்கள் ,மடையர்கள் .........இது யதார்த்தம் அப்படிப்பட்ட மாற்றுக்கருத்தாளர்கள் எழுதுவது உண்மையில் பைத்தியங்களாய் இருக்க வேண்டும் ...........அல்லது ....................

சரி விடுதலைப்புலிகள் தோல்வியை தழுவவேண்டும் என்று விரும்பினார்கள் ............அதன்படி தோற்று விட்டனர் என்றும் கூறிக்கொண்டு பின் பிறகும் ஏன் இப்படி புலி வாந்தி எடுக்கிறார்கள் .................அல்லது புலிகள் தோற்கவில்லை என்பது இவர்கள் நினைப்பதனாலா ....................உண்மையில் இவர்களை நினைத்தால் எனக்கும் .உங்களுக்கும் பைத்தியம் தான் பிடிக்கும் அக்கா ........................

சுண்டலின் இந்த கதையில் வரும் கல் நமது பிரபல வார்த்தையில் சொல்வதனால் சோம்பேறிகளை குறிக்கிறது.

கதையின் படிப்பனை பஞ்சதந்திர பாணியில், 5 வகுப்பு பிள்ளைகளுக்கு மேல் போகத்தக்கதல்ல.  ஆனால் கதை எழுதபட்டிருக்கும் சீர், அதை பெரியவர்கள் ஒருதடவை பார்ப்பதற்கு யாழ் போன்ற கருத்துகளில் இணைப்பது ஒன்றும் தேவை இல்லாத அலுவல் அல்ல.

ஆனால் மற்றுக்கருத்துகள் இதற்குள்ளால், சாணக்கியர், சோக்கிரதீஸ், வள்ளுவர் பொன்றவர்களெல்லாம் வெளிவருவதாக படம் காட்டப்பார்ப்பது சிறு பிள்ளைத்தனம்.

புலிகள் சோம்பேறிகளாக, சிந்திக்க முடியாதவர்களாக இருந்தனால்த்தான் இலங்கையின் 250,000ம்பேர் இராணுவ வலுக்கொண்ட படையாலும் வெல்ல முடியாமல் சர்வதேச உதவியை நாடினார்கள் என்பதா விளக்கம். இந்த மாற்றுக்கருத்துகள் அல்லவா புலிகளை அழித்தது சர்வதேசம் என்று பத்தி பத்தியாக எழுதுபவர்கள்.

அப்போ என்ன, இந்த தொழில் இல்லாத சர்வதேசத்தின் தொழில், சும்மா தெருவில் கிடக்கும் கற்களை எல்லாம் தேடி தேடி அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதா புதிய தத்துவம்? அதனால்த்தான் புலிகளையும் அழித்தார்களா?அல்லது எய்தவன் இருக்க அம்பை நோகும் முட்டாள்கள்தான் இந்த சரவதேசம், அதனால்த்தான் எறிந்த சிறுவனைத் தப்பி போகவிட்டு விட்டு கல்லை எடுத்துக்கொண்டுபோய் வண்டி சிலுக்குள் போட்டு அழித்தார்கள் என்பதா விளக்கம்.

சுண்டலின் கதையை விளங்கவில்லை என்றதை எழுத்தி இருந்தால் இந்த மாற்றுக்கருத்துகளுக்கு கதையின் பொருள் என்ன என்று யாராவது ஒருவர் பதில் அளித்திருக்க மாட்டாரா? அதாவது இது சுத்த சோம்பேறித்தனமாக  ஒன்றையும் முன் வந்து செய்ய முயலாமல், நடந்து முடிபவைகளை அது (உ+ம் தாங்கள் கூறியபடியே புலிகள் தோற்றார்கள் என்பது போன்ற) தங்களின் சரியான செயல்ப்பாட்டல் தான் அப்படி நடந்தது என்று விளங்கப்படுத்த முயலும் மாற்றுக்கருத்துக்ளுக்கான ஒரு படிப்பினை கதை அவ்வளவுதான்.

புலிகள் தோற்ற பின்னரும், அழிந்துவிடாமல் போராடுகிறார்கள். மாற்றுக்கருத்துகள் இன்னமும் அதே இடத்தைவிட்டு அசையாமல் இருந்துகொண்டு மற்றுக்கருத்தை வைக்கிறார்கள். இவர்கள் முன்னல் போய் போராடி இதுவரையில் சுதந்திரம் வாங்கியது கிடையாது. இவர்கள்தான் "அல்லும் பகலும் தெருக் கல்லாக இருந்துவிட்டு  பின்னர் அதிஸ்டம் இல்லை என்று அலட்டுபவர்கள்".

Edited by மல்லையூரான்

ஒரு இழவும் விளங்கேல்ல.சொல்லுறன் எண்டு குரை நினைக்காதைங்கோ உண்மையாய் உங்க்ட தமிழ் எனக்கு விளங்குறேல்ல அண்ணை.ஏதோ மயக்கமாய் எழுதுவியள் நான் கீழை இருந்து மேலயும் மேல இருந்து கீழயும் வாசிக்கிறனான்.ஒரு இழவும் விளங்குறேல்ல.நான் தான் தமிழ்பள்ளிகுடம் போகோணும்போல கிடக்கு. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
மல்லையூரான் நான் இதற்கு முதல் எழுதிய கருத்து நிழலியின் கருத்திற்கும்,நெடுக்ஸ்சின் கருத்திற்கும் ஆன என பதிலாகும்...கதையை பற்றிய எனது விளக்கத்தை கேட்டால் எமது போராட்டம் திரும்பவும் ஆரம்ப இடத்திலேயே வந்து நிற்குது ஆனாலும் அதிலிருந்தும் பாடம் படிக்காமல் இன்னும்,இன்னும் அடிக்கத் தான் புலம் பெய்ர்ந்த தீவிர புலி ஆதரவாளர்கள் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பது தான் எனது கருத்து.
 
நான் இதற்கு முதல் எழுதிய கருத்தை மாற்றுக் கருத்தளாரை உயர்த்தி எழுதியிருக்கிறேன் என எழுதிய உங்களால் புலி ஆதாரவாளர்களைப் பற்றி எழுதிய கருத்துக்கு பதில் ஒன்றையும் எழுதக் காணோம்...நான் இதற்கு முதல் எழுதிய கருத்தில் பொய் இருக்குது என நிருபீயுங்கள் பார்ப்போம்.
 
தமிழ்சூரியன் நான் மாற்றுக் கருத்துக்காரர் நல்லவர்கள் அவர்களால் தமிழருக்கு ஆபத்தில்லை என்பது பற்றி எழுத வரவில்லை ஆனாலும் அவர்களை விட ஆபத்து தீவிர புலி ஆதரவாளார்களால் தான் என்பது எனது கருத்து...அவர்கள் எப்படியாவது அங்குள்ள மக்கள் பிரச்சனைப் பட வேண்டும்,போராட வேண்டும் அதன் மூலம் தங்களுக்கு நாடு கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அங்குள்ளவர்கள் படும் துயரத்தை கொஞ்சம் கூட நினைக்கிறார்கள் இல்லை...சமீபத்திய உதாரணம் பல்கலைகழக மாணவ போராட்டம் 
 
ரதி, உங்கள் கருத்து தவறானது. மரணித்தவர்களை நினைவுகூருவது என்பது மக்களுக்கு இருக்கும் அடிப்படை சனநாயக உரிமை. சனநாயக உரிமைகளுக்காக போராடுவதும், போராடுகின்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் போராடும் மக்களைச் சார்ந்த சமூகத்தின் பெரும் பணி. இந்த சனநாயக உரிமை யாழ் பல்கலைக்கழக சமூகத்துக்கு பறிக்கப்படுவதை கண்டு சிங்கள மாணவர்களின் ஒரு பகுதியினரே கண்டிக்க முற்படும் போது, அவர்களின் நாடி நரம்புகளுடன் பிணைக்கப்படுள்ள புலம்பெயர் தமிழ் சமூகமும் அவர்களுக்காக போராடுவதே சரியானது

நிழலி,நான் மாவீரர் வணக்கம் செய்ய வேண்டாம் என சொல்லவில்லை...எங்களுக்காக மரணித்தவர்களுக்காக வருடத்தில் ஒரு நாள் இது கூட செய்யா விட்டால் நாங்கள் தமிழரே இல்லை.
 
யுத்தம் முடிந்த பின் வரும் நான்காவது மாவீரர் தினம் இது...ஒவ்வொரு வருடமும் இப்படியான நாட்களில் பல்கலைகளகத்தை சுத்தி ஆமி காவலுக்கு இருக்குது என தெரிந்தும்,கடந்த 3 வருடமாக நடத்தாத மாவீரர் தினத்தை இந்த தடவை நடத்தியதில் ஏதோ இருக்குதென்று தான் நினைக்கிறேன்.
 
அவர்கள் நினைத்திருந்தால் அமைதியாக தங்களது அறைகளில் தீபத்தை ஏற்றி வழிபட்டு இருக்கலாம் வழமையாக செய்கின்ற மாதிரி...இது என்னுடைய கருத்துத் தான் அதுவே உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பாதிக்கப்பட்டது அங்கிருக்கும் மாணவர்கள் தான் என்ட ஒரு ஆதங்கம் தான்

மல்லையூரான் நான் இதற்கு முதல் எழுதிய கருத்து நிழலியின் கருத்திற்கும்,நெடுக்ஸ்சின் கருத்திற்கும் ஆன என பதிலாகும்...கதையை பற்றிய எனது விளக்கத்தை கேட்டால் எமது போராட்டம் திரும்பவும் ஆரம்ப இடத்திலேயே வந்து நிற்குது ஆனாலும் அதிலிருந்தும் பாடம் படிக்காமல் இன்னும்,இன்னும் அடிக்கத் தான் புலம் பெய்ர்ந்த தீவிர புலி ஆதரவாளர்கள் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பது தான் எனது கருத்து.
 
நான் இதற்கு முதல் எழுதிய கருத்தை மாற்றுக் கருத்தளாரை உயர்த்தி எழுதியிருக்கிறேன் என எழுதிய உங்களால் புலி ஆதாரவாளர்களைப் பற்றி எழுதிய கருத்துக்கு பதில் ஒன்றையும் எழுதக் காணோம்...நான் இதற்கு முதல் எழுதிய கருத்தில் பொய் இருக்குது என நிருபீயுங்கள் பார்ப்போம்.
 
தமிழ்சூரியன் நான் மாற்றுக் கருத்துக்காரர் நல்லவர்கள் அவர்களால் தமிழருக்கு ஆபத்தில்லை என்பது பற்றி எழுத வரவில்லை ஆனாலும் அவர்களை விட ஆபத்து தீவிர புலி ஆதரவாளார்களால் தான் என்பது எனது கருத்து...அவர்கள் எப்படியாவது அங்குள்ள மக்கள் பிரச்சனைப் பட வேண்டும்,போராட வேண்டும் அதன் மூலம் தங்களுக்கு நாடு கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அங்குள்ளவர்கள் படும் துயரத்தை கொஞ்சம் கூட நினைக்கிறார்கள் இல்லை...சமீபத்திய உதாரணம் பல்கலைகழக மாணவ போராட்டம் 
 
நிழலியின் கருதுக்கோ அல்லது நெடுகாலை போவானின் கருத்துக்கோ நீங்கள் எழுதுபவற்றைபற்றி அவர்கள் நிரூபணம் தருவதுதான் பொருத்தம். 
நீங்கள் கதையின் தலைப்புக்கு வெளியேதான் எதையோ எழுகியிருக்கிறீர்கள் என்றால்  இந்த திரியில் அதற்கு நான் பதில் அளிக்க முடியாது. ஏற்ற ஒரு திரியை திறந்தால் அதில் விவாதிக்கலாம். 

நான் எழுத வந்தது நீங்கள் சொல்வதல்ல கதையின் அடிப்படை பொருள் என்பதுதான். 

கதை, சும்மா செயலற்று இருந்துகொண்டு, நடந்து முடிந்தவற்றை, தாங்கள் எதிர்வு கூறியதாக சிலாகிக்கும் மாற்றுக்கருத்தாளர்களைத்தான் சுட்டுகிறது. 

உங்களுக்கு கதையின் பொருள் விளங்கியிருந்தால் கதைக்கு ஏற்ற படி அதன் தலைப்பில் கீழ் எழுத்துவதுதான் முறை.  5ம் வகுப்பு தரத்தில் இருக்கும் கதையும் விள்ங்கவில்லை; நான் எழுதியதும் விளங்கவில்லையாயின் அதற்கு மேல் நான் அரிவரிப்பாடம் வைக்க போறதில்லை.

புலிகளை சிலருக்கு பிடிக்காலாம். சிலர் அவர்களை எதிர்க்கலாம். ஆனால் யாழ்கள மாற்றுக்கருத்தாளார்களானவர்கள், தமிழ் மக்கள் தங்கள் இறந்த பிள்ளைகளுக்கோ, தாய் தந்தையருக்கோ அல்லது  உறவினருக்கு மாவீரர் தினத்தில் விளக்கேற்ற முயலக்கூடாது என்று விவாதித்தாலும், இட்டுக்கட்டாக யாழ்ப்பல்கலை கழக மாணவர்களை புலம்பெயர் மக்கள் காசு கொடுத்து போராடுவிக்கிறார்கள் என்று சோடிப்புகதை எழுதினாலும், 

ஓடி ஓடி இளையராஜாவின் கச்சேரி வைத்தேதான் ஆகவேண்டும் என்று எழுதினாலும், 

இவர்கள் யாழ் இணையத்தில், எங்காவது ஒரு இடத்தில், இது வரையில், "சைவத்தவர்களுக்கு கார்த்திகை விளக்கீட்டிலன்று  விளக்கேற்ற உரிமை இருக்கிறது; இதை இராணுவம் காலால் மிதித்தற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்றுமட்டும் எழுதவில்லை.   எனவேதான், இளையராஜாவின் கச்சேரி வைத்துத்தான் ஆகவேண்டும் என்று தமிழருக்கு சொல்லலாம், ஆனால் புத்தரை மட்டும் கும்பிடு என்று விளக்கை காலால் உதைத்த ஆமியை தண்டி என்று இலங்கை அரசுக்கு சொன்னால் அது நடக்கப்போவதிலை என்பதை தெரிந்து சொல்லாமல் விட்டுவிடும் மாற்றுக்கருத்தாளர்களைத்தான் இந்த கதை சுட்டுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான் இந்த கதைக்கு தங்கள் அறிவுக்கு எட்டின மாதிரி பல பேர் விளக்கம்  எழுதியிருக்கினம்...எனக்கு சரி எனப்பட்டதை தான் எழுதினேனே தவிர உங்கட விளக்கத்தை நான் ஏற்க வேண்டும் எதிர் பார்க்க வேண்டாம்...முதலில் மற்றவருக்கு விளங்கக் கூடிய தமிழில் நீங்கள் எழுதுங்கள்.அதென்ன கதை எழுதும் போது மட்டும் விளங்க கூடியவாறு எழுதுகின்ற நீங்கள் கருத்துக்கள் எழுதும் போது மட்டும் புரியாத பாசையில் எழுதுவதேன்? நீங்கள் யார் என மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதாலா?
 
விடயத்திற்கு வந்தால் எனக்கு உங்கள மாதிரி பல்கலைகளகத்தில் பிடித்துக் கொண்டு போன மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை...உங்கட‌ பிள்ளைகளையோ,சகோதர‌ங்களையோ சகல வச‌திகளுட‌ன் இங்கு வைத்து படிப்பிச்சுக் கொண்டு அங்கிருக்கும் மாணவர்களது வாழ்க்கையை வீணாக்குவதில் எனக்கு உட‌ன்பாடு இல்லை 
 
Edited by ரதி

மல்லையூரான் இந்த கதைக்கு தங்கள் அறிவுக்கு எட்டின மாதிரி பல பேர் விளக்கம்  எழுதியிருக்கினம்...எனக்கு சரி எனப்பட்டதை தான் எழுதினேனே தவிர உங்கட விளக்கத்தை நான் ஏற்க வேண்டும் எதிர் பார்க்க வேண்டாம்...
அதைபற்றித்தான் பேசுகிறோம். இல்லயா? கருத்துகளத்தில் பலர் பிழை பிழையாக எழுதுவார்கள். மற்றவர்கள் அதை சுட்டிக்காட்டுவார்கள்.  ஏற்பதும் மறுப்பதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாக இரூந்தாலும்,  பிழையாக எழுதுபவர்கள் சரியை ஏற்க மறுப்பத்தால் அது சரியாகமாறாது.
 
விடயத்திற்கு வந்தால் எனக்கு உங்கள மாதிரி பல்கலைகளகத்தில் பிடித்துக் கொண்டு போன மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவையில்லை...உங்கட‌ பிள்ளைகளையோ,சகோதர‌ங்களையோ சகல வச‌திகளுட‌ன் இங்கு வைத்து படிப்பிச்சுக் கொண்டு அங்கிருக்கும் மாணவர்களது வாழ்க்கையை வீணாக்குவதில் எனக்கு உட‌ன்பாடு இல்லை 
உங்கபாட்டுக்கு, மேலே வரும் கதைக்கோ அல்லது விவாத்ததிற்கோ தொடர்பில்லாது  எதையொ எழுதிவிட்டு நான் அதை செய்வதாகவோ அல்லது அது  உண்மைதான் என்று நான் ஒத்துகொள்ள வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள். தேவைதானா?
 
Edited by மல்லையூரான்

என்னகோதாரி.எனக்கு விசர்பிடிக்கபோகுது மல்லை எழுதுரதை வாசிச்சு வாசிச்சு.இதைவிட கூகிளில ஆங்கிலத்தை தமீழ்ழ மொழிபெயர்த்து படிக்கலாம்பா. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா அங்குள்ள மக்கள் அடக்கப்படுகின்ற பொழுது அவர்கள் தான் போராட வேண்டும் புலத்தில் இருந்தும் நாங்கள் பல்வேறு வகைகளில் போராடி கொண்டு தான் உள்ளோம் சும்மா பாதிக்கபடுறது நீங்கள் இல்லை தானே என்ற கேள்வி எல்லாம் வேலைக்கு ஆகாது

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான்,திரும்ப,திரும்ப உங்கள் கருத்து தான் சரி என்ட மாதிரியும்,அதை நாங்கள் கட்டாயம் ஏற்க வேண்டும் என்ட மாதிரியும் தான் உங்கள் கருத்து இருக்குது...நான் எந்த ஒரு திரியிலும்,எனது எந்த ஒரு கருத்தையும் மற்ற்வர் மீது திணிக்கவில்லை...உங்களை மாதிரி தீவிர ஆதரவாளர்கள் என சொல்லிக் கொள்வோருக்கு மற்றவருக்கு எல்லாத்தையும் திணித்து தானே பழக்கம்...நீங்கள் எழுதினதையே நான் திரும்பவும் சொல்கிறேன் எத்தனை தடவை நீங்கள் திரும்ப,திரும்ப சொன்னாலும் உங்கள் கருத்து எனக்கு பிழையாத்தான் இருக்குது
 
க.களத்தில் விவாதங்கள் உப தலைப்புகள் விவாதங்களாகி விவாதம் திசை மாறி செல்வதுண்டு...ஏன் நீங்கள் தலைப்பை விட்டு விலகி விவாதம் செய்ததில்லையா? சமீபத்திய உதாரணம் தலைவருடைய டிஎன் ஏ பற்றிய தலைப்பு

உங்களுக்கு குழந்தைகள் பழிசாட்ட மட்டும்தான் முடிகிறது. நீங்கள் பிழையை விட்டால் ஏன் மற்றவர்கள் பிழைவிடுவதில்லையா என்கிறீர்கள். மற்றவர் விடாத பிழைகளை "உங்கள் பிள்ளை அப்படி, அவர்கள் பிள்ளை இப்படி" என்று தொடர்பில்லாமல் எழுதி பொய்குற்றம் சாட்டுகிறீர்கள். எல்லோரும் பிழைவிட்டால்  ஏன் பின்னர் அதைப்பற்றி கருத்துக்களத்தில் எழுத வேண்டும்ஈதுதானே  உங்க பக்க நியாயப்படி, எல்லோரும் பிழைதான் விடுகிறார்கள் என்பது ஏற்கவனே தெரிந்த்துவிட்டதே  .

நீங்கள் விடும் பிழையை சுட்டிக்காட்டினால் திணிப்பது என்கிறீர்கள். மற்றவர்கள் உங்களின் கருத்துக்கு மாற்றுக்கருத்து எழுதினால் அது எப்படி திணிப்பாகிறது. நீங்கள் அதை மட்டும் தானே எல்ல கருத்திலும் செய்வது.  மாற்றுக்கருத்து வைக்கிறீர்கள். அப்போ அதேயேன் வைத்து எங்கள் மீது திணிக்கிறீர்கள். ஒருவேளை நாங்கள் திணிக்கமட்டும்தான் முயல்கிறோமாக்கும்; ஆனால் நீங்கள் மற்றவர்களின் வாயைஅடைத்து வைத்து கொண்டு திணித்துவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறது. 

மற்றவர்கள் பிழைவிட்டால் நீங்களும் விட்டுத்தான் ஆகவேண்டுமாயின் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் ஏதாவது இருக்கா?

உங்களை போன்ற அதி மேதாவிக்கு எதிராக கருத்து எழுதின என்னை பிஞ்ச செருப்பால அடிச்சாலும் தகும்...இதற்கு மேலும் என்ட நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை நன்றி வணக்கம்...போவதற்கு முன்;
 
ஊரில் எங்கட பெரியம்மா இருந்தவ.அவவுக்கு ஒரு மகளும்,ஒரு மகனும்...தீவிர புலி ஆதரவுக் குடும்பம்...நாங்கள் கிழக்கு மாகணத்திற்கு அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக போகும் போது அவர்கள் எங்களிடம்  நீங்கள் போறீங்கள் தமிழிழம் கிடைச்சால் யாழ்ப்பாணம் வந்து பாருங்கோ என சொன்னார்கள்[ஏதோ தமிழிழம் என்டால் யாழ்ப்பாணம் மட்டும் என்ட நினைப்பு :) ]... மகள் கொஞ்சம் வளர்ந்து இயக்கத்திற்கு ஓட தாய் போய் அவங்கட முகாமுக்கு முன்னாலே போய் உண்ணாவிரதமிருந்து அழுது,குளரி மகளை கூட்டியந்து யாழ்ப்பாணத்தில் வைச்சே படிப்பிச்சவ...ஆனால் தொடர்ந்தும் புலி ஆதரவாளர்கள் தான் இதற்கிடையில் 2006/2007 சரியாத் தெரிவில்லை மகன் கொழும்பிற்கு ஏதோ வேலை விட‌யமாக வரும் போது ஆமி பிடிச்சிட்டான் உட‌னே அவங்கட‌  அம்மா போய் யாரின்ட‌ காலில் விழுந்து மகனை எடுத்தவ என்று நினைக்கிறீங்கள் நீங்கள் குத்தியன் என்று கூப்பிடுகின்ற டக்லஸ் தான் :Dஅவரும் சும்மா அண்ணாவை எடுத்து விட‌வில்லை பெரியம்மாவை தனது அலுவலகத்தில் வைத்திருந்து கொஞ்ச‌க் காலம் வேலை வாங்கினவர்...இப்பவும் என்ட‌ பெரியம்மா குடும்பம் புலி ஆதர‌வுக் குடும்பம் தான்...பெரியம்மா குடும்பம் ஒரு உதார‌ணம் இதே மாதிரி எத்தனையோ பேரை நான் கண்டு இருக்கிறன்...தனக்கு,தனக்கு என்று வரேக்குள்ள சுளகு பட‌க்கு,பட‌க்கு என்று அடிக்குமாம்
 
இதன் மூலம் நான் என்ன சொல்ல வாறேன் என உங்களுக்கு வடிவாய் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்
 
Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்மூலம் நல்லதொரு தத்துவம் சொல்லப்பட்டுள்ளது.. அதாவது.. :unsure:

தார் போட்ட அளவு காணாது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பச்சோந்திக்கல்

சூழ்நிலையைத் தனக்கு சாதமாக்கி கொள்ளும் தன்மை நன்கு புலப்படுகிறது. இசைவாக்கம்..... எந்த இடத்தில் இருக்கின்றதோ அந்த இடத்திற்கு ஏற்றாற்போல் மாறிக் கொள்வது. நல்ல கதை சுண்டல். இந்தக்கதையை வைத்து பல பக்கத்திலும் சிந்திக்கலாம் சிந்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதற்கு நல்ல உதாரணம் மேலே இசை :lol: எழுதிய தார் பத்தாது என்ற கருத்து.

என்னைப் பொறுத்தவரை இசைவாக்கம் என்பதே என்னுடைய கருத்தாக அமையும். பச்சோந்தி என்று பார்வையாளத்தன்மையில் நின்று பார்க்காமல் நம் வாழ்க்கையை அதற்குள் பொருத்திப் பார்த்தால் நாங்களும் பச்சோந்திக்கற்கள்தான். புலம் பெயர்ந்த வாழ்வு முன்பு நினைத்துப்பார்க்கவில்லை இந்த வாழ்வுக்குள் நாங்கள் இசைவாக்கம் பெறுவோம் என்று... ஆனால் இப்போது அதற்குள் இசைவாக்கம் பெற்று வாழக்கற்றுக்கொண்டுள்ளோம் இது ஒரு சின்ன உதாரணம்தான்.

ஆக அவரவர் சிந்தனையின் விரிவை தொடர்ந்த வாதவிவாதங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. இங்கு இருக்கும் வாதங்களைப்பார்த்து புன்னகைத்தபடி விலகவும் மனம் இசைவாக்கம் அடைந்துவிட்டது. போராடுவேன் என்பதும் சூழல் அறிந்த இசைவாக்கம்தான் அமைதியாக இருப்பேன் என்பதும் சூழலுக்கேற்ற இசைவாக்கந்தான். ம்  கனக்க எழுதிவிட்டோமோ....!  நன்றி சுண்டல். :rolleyes:

நல்ல கருத்து, எல்லோரும் பச்சோந்தி 

இதன் மூலம் நான் என்ன சொல்ல வாறேன் என உங்களுக்கு வடிவாய் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்
 
உங்களுக்கு செருப்பல் அடிசாலும் திருந்தாத புத்தி என்பதைதான் சொல்ல வருகிறீர்கள் என்பது தெரிகிறது.. நீங்கள் இருக்கும் வெளிநாட்டில் என்றால் குத்தியன் மட்டும் அல்ல குத்தியனின் காலில் விழுந்தவர் வரைக்கும் கம்பி எண்ணியிருப்பினம்.

இந்த திருட்டு விளையாட்டால்த்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போய்வந்த பிளேக், சொலெய்ம், பொக்ஸ், கிருஸ்ணா வரைக்கும் பதவி இழந்துவிட்டார்கள் என்பதை செருப்பலை அடிவாங்குவதை விட மட்டரகமான புத்தி உள்ளவர்கள் யாருக்கும் விளங்காது.  அதற்க்குள் குத்திசெய்யகிற காடைத்தனமான கருணைகளை எப்படி விளங்கும்.(நியூயோர்க்கில் சப்வே பிச்சைக்காரனுக்கு காசு போட்டாலே கைது செய்யப்படுவார்கள். அது லண்டனுக்கும் பொருந்தும் என்றுதான் நினக்கிறேன். ஆனல் கருணைகாட்டும் குத்திக்கு பொருந்தாது. அதனால்தான் குத்தியும் கூட்டமும், பல போராளி பெண்களை இனாமாக எடுத்துக்கொண்டார்கள்.  மேலும் அந்த பெண்களின் தாய் தந்தையர் "என்ன குத்தியன் காலில் அதுவும் நாமா விழுவது" என்று அடம் பிடிக்கிறார்கள் போல் இருக்கிறது. இதை பற்றி பல கருத்துக்களில் தடுமாற்றம் காரணமாக நீங்கள் பலவிதமாக கருத்து எழுத்தியிருக்கிறீர்கள். அந்த கருத்துகளை தயவு செய்து படித்து பார்த்துவிட்டு வந்து எனது கருத்துக்களுக்கு பதில் எழுதுங்கள். அப்போ திரிக்கு திரி கருத்து தடுமாற்றம் வராது. பச்சோந்திக்கல் போல வாழக்கை நடத்த வேண்டியும் இருக்காது <_< ) 

பசோந்திக்கல் மாதிரி ஒருநாள் சந்தர்ப்பத்தை பாவித்து ,ஆமியை "நீ அடி அப்ப நானும் நீயும் காசு பங்கிடலாம்" என்று தூண்டிவிட்டு குத்தி கருணைகாட்டலாம். பின்னர் அங்கயன் பதவிக்கு வந்தால், வந்து தங்கத்தக்க இடமாக, சித்தார்த்தனுக்கும், ஆனந்தசக்கரிக்கும் கிடைத்தது போல, பொது அமைப்பான கூட்டமைப்பு இருக்குத்தானே. 

எழுத இல்லாவிட்டால் இப்படி எல்லாம் குப்பையை கொட்டி தரத்தை இழக்க வேண்டுமா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.