Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோ இதென்ன கொடுமயடா??? உலகம் இப்படி கீழ்த்தனமாவா போய்விட்டது

Featured Replies

ஐயோ இதென்ன கொடுமயடா??????? உலகம் இப்படி கீழ்த்தனமாவா போய்விட்டது????????

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18447

இரும்பு மனமும் உருகும்! தமிழ் மக்களை அழித்தொழிக்க சிங்களம் புறப்பட்டு விட்டது! தமிழ் தேசியத்தைநேசிக்கும் மக்களே தமிழ் இன துரோகிகளை இனம் கண்டு ... துரத்துங்கள். மாற்றுக்குருத்து என்ற நஞ்சை இனியும் அருந்த தயாராகாதீர்கள்!

கொடுமை இது..... காற்றும் கதறி அழும் காட்சி இது..... ஈழம் நோக்கிய தீர்வில் விரைந்து பட வேண்டும் என்று காலம் உரைக்கின்றது....

வேர்களையும் விழுதுகளையும் விலாசம் தொலைக்கப் பண்ணினால் தமிழீழக் கடிதம் தன் முகவரி அறியாது என்று வீணர்கள் நினைத்தாரோ...?

சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் இதய தாகம் தமிழீழம் என்றே எழுந்து நிற்கும் என்பதை மறந்தனரோ?

உயரிய கனவுகளுக்காய் உயிர்மலர் படையலிட்ட ..அவர்களிற்கு அஞ்சலிகள்....

-எல்லாள மஹாராஜா-

ஐயோஓஓஓஓஓஓஒ என்ன கொடுமை இது :evil: :evil: :evil: :x :x

அவர்களுக்கு எனது அஞ்சலிகள். ஆத்மா சாந்தியடையட்டும் :cry: :cry: :cry: :cry: :cry:

இதை இப்படியே விட்டுவிட கூடாது...கள உறவுகளே இதை உலகிற்கு தெரியபடுத்த எங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:cry: :cry: :cry: :cry: :cry:

துயாவின் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். பாவிகள் இப்படி ஈனத்தனாமா சிறுசுகளையும் கொண்றொளிக்கிறாங்களே. காட்டுமிராண்டிகள் நாசமாய் போக.

பேசுவதோடு இல்லாமல் செயல் படுத்துவோம் நண்பர்களே...

இங்கு சென்று பாருங்கள்:

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=192527#192527

:cry:

±ýÉ þÐ þ¨¾ÔÁ¡ À¡òÐ ¦¸¡ñÎ þÕ츧ÅÛõ?????????????????????????????????? :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களிடம் எள்ளளவுக்கும் மனிதாபிமானம் கிடையாதா.. அந்தசிறுவர்கள் ஏன்ன பாவம் செய்தார்கள் இவர்களுக்கு..?? எப்படி மனம் வரும் இப்படி.. செய்ய.. அரக்கர் கூட்டம்.. :cry: :cry:

இப்படிப்பட்ட மிருகங்கள் தான் சிங்கள இராணுவமும் அரசாங்கமும் என்பதை நாங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேணும்

சின்னப் பிள்ளைகளை கூட கொலை செய்ய எப்படித்தான் மனது வருகுதோ

எனது சக நண்பர்கள் இந்தப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்

இறந்தவர்களது ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்

படங்கள் கண் கொண்டு பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக உள்ளது. இப்படி ஒரு வெறியாட்டமா :lol:

பிஞ்சுக் குழந்தைகளே......... நீங்களும் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்க நாங்களும் என்ன பாவிகளா? ஜனநாயகம் என்று வெறுமனே பிதற்றி திரிபவர்களே..... மனச்சாட்சி இருந்தால் உங்கள் கண்களை திறவுங்கள். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

: படங்கள் கோரமான காட்சிகளைமன்னார் மாவட்டம் வங்காலை தோமாஸ்புரியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வர் சிறிலங்காப் படையினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலையின் தோமாஸ்புரியின் எல்லைப்பகுதி வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் மூர்த்தி மார்ட்டின் (வயது 35) என்பவரும் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:

கொல்லப்பட்ட மார்ட்டினின் மனைவியான மேரி மெக்ரனினின் சித்திராவின் (வயது 27) சகோதரி இன்று காலை 7 மணியளவில் மார்ட்டின் வீட்டில் இருந்து ஒருவரையும் காணவில்லை என்று பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கு எதுவித நடமாட்டமும் இல்லாத நிலையில் வீட்டினை உறவினர்களின் துணையுடன் உடைத்து உள்நுழைந்த போது வீட்டினுள்ளே மெக்ரனின் சித்திரா நிலத்தில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டின் உள்ளே மார்ட்டினும் அவரது பிள்ளைகளான ஆன் லக்சிகா (வயது 09), ஆன் டிலக்சன் (வயது 07) ஆகியோரும் தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாரிய சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டே தூக்கில் தொங்க விடப்பட்டதாக நேரடியாகப் பார்வையிட்ட புதினம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மார்ட்டின் தச்சுத் தொழிலாளி என்றும், அவர் தொழிலுக்குப் பயன்படுத்தும் உழி போன்ற கருவிகளாலேயே அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மெக்ரனின் சித்திரா, சிறிய கத்தி ஒன்றின் மூலமே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கும் அவர், அப்பெண் படையினரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து அப்பகுதியில் வங்காலைக் கிராம மக்கள் திரண்டுள்ளனர். மக்கள் கொதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் சிறிலங்கா காவல்துறையினரும், சிறிலங்காப் படையினரும் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சந்திப்பகுதியில் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ரயர் எரித்து எதிர்ப்பினைத் தெரிவிக்க முற்பட்ட வேளை படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகந்தபுரி, தோமாஸ்புரி, பஸ்புரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து அயல் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வெளிக்கிராமங்களில் இருந்து உட்செல்லும் மக்களையும், ஊடகவியலாளர்களையும் உட்செல்ல படையினர் அனுமதிக்கவில்லை என்றும் கடும் பிரயத்தனத்தில் மத்தியிலேயே ஊடகவியலாளர்கள் உள்நுழைந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இதனிடையே கொலை நடைபெற்ற பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சிறிலங்காப் படையினர் சீருடையில் அணியும் இராணுவ அடையாளச் சின்னம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள அதேவேளை அவ் வீட்டில் இராணுவ சப்பாத்து அடையாளங்களும் பெருமளவில் காணப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தினை மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்காவின் மேலதிக நீதிபதி பிரபாகரன் சென்று பார்வையிட்டதுடன், கண்டெடுக்கப்பட்ட இராணுவச் சின்னம் படையினரது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

க் கொண்டவை)

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது போடுவீர் தடை?

உலகே! ஒரு கணம் கவனி!!

எப்போது போடுவீர் தடை?

வாழ்விற்கு ஏங்கும் ஈழத்தமிழரின்

குருதியில் பிறந்த கேள்வியிது!

விழவிழ எழுந்தும், வேதனை சுமந்தும்

பளுவினால் எழுந்த கேள்வியிது!

கந்தகம் தின்ற எம் அங்கத்து ஊனத்தின்

ஆற்றாமையில் நுழைந்த கேள்வியிது!

அள்ளி அரசுக்கு ஆயுதம் கொடுத்தோரே!

எங்கள் கலியைச் சொல்லி அழமுடியா

சோகத்தில் விழைந்த கேள்வியிது!

எப்போது போடுவீர் தடை?

பிஞ்சுக் குழந்தை நகைபார்த்தும்

பிய்த்துக் குதறும் பேய்ப்படைக்கு

எப்போது போடுவீர் தடை?

அஞ்சிக் கதறும் சிறுவர்களையும்

அறுத்து எறியும் அரக்கர்கட்கு

எப்போது போடுவீர் தடை?

வஞ்சிக்கொடிகளை வல்லுறவால்

வதைப்படுத்திக் கொல்லும் காமுகர்க்கு

எப்போது போடுவீர் தடை?

கெஞ்சிக் கிடக்கும் முதியரையும்

கீறிக் கிழிக்கும் கொடியோருக்கு

எப்போது போடுவீர் தடை?

பள்ளிச்சாலை தகர்த்தோர்க்கும்,

பல்துறை நூலகத்தை எரித்தோர்க்கும்

எப்போது போடுவீர் தடை?

தேவன் திருச்சபையே ஆதாரம் என்றோரைத்

தேடி அழித்தோர்க்கு

எப்போது போடுவீர் தடை?

குமுதினிப் படகினிலும், கொக்கட்டிச்சோலையிலும்

83 லே தென்னிலங்கைச் சாலையிலும்

தமிழ் உயிர் குடித்தோர்க்கு

எப்போது போடுவீர் தடை?

வாய்த்த இடந்தோறும் வதைமுகாம்கள் திறந்து

வழக்கேதுமின்றி தமிழ் இளையோரைத் துவைப்போர்க்கு

எப்போது போடுவீர் தடை?

செம்மணி வெளிகளிலே......

தமிழர் உயிர்சிந்தித் துடிதுடிக்க

மண்மூடிப் புதைத்தோர்க்கு

எப்போது போடுவீர் தடை?

காணாமல் போன பல் தமிழ்உயிரின்

அங்கங்கள் பதப்படுத்தி....

ஏற்றுமதி செய்தோருக்கு

எப்போது போடுவீர் தடை?

பல்லாயிரம் பாவையரின் இல்லாளர் உயிர்பறித்து

விதவையெனும் பட்டத்தை - தமிழ்

வனிதையரில் திணித்தோர்க்கு

எப்போது போடுவீர் தடை?

தமிழர் அங்கங்கள் சிதைத்து,

உயிர்வலி செய்து

ஊனத்தைத் திணித்தோர்க்கு

எப்போது போடுவீர் தடை?

மனிதாபிமானமற்று தமிழ்மக்களை

அழிக்கும் கொடூர... அரசபயங்கரத்திற்கு

எப்போது போடுவீர் தடை?

அவுஸ்திரேலிய,வட அமெரிக்க,

ஐரோப்பிய அரசுகளே!

வலி சுமப்பது என்னினமே!

விழி திறந்து பார்த்தொருகால்

தடை மாற்றி எழுதுங்கள்!

அதை இடம் மாற்றி உரையுங்கள்!

கலி சுமந்த இனம் நாங்கள்

இன்னும் வலி செய்து வதைக்காதீர்!

மனிதம் உங்கள் காலடியில்

மண் கவ்வக் கூடாது.

  • தொடங்கியவர்

தமிழன் துயரினை கேட்பார் யாருமில்லை, என்றாலும் எம் உள்ளக்குமுறல்களை ஓங்கி ஒலித்தமையால் மனம் அமைதி ஆகிடலாம். உலகம் எங்கே இனியேனும் தமிழ் உறவுகளின் உயிர்களை காத்திட முன்வருமோ? மரணம் எம் உறவுகளின் வாசலை தட்டுதங்கே. மௌனமாய் உலகம் இருக்குதின்ன்கே. இதற்கோர் முடிவுரையை எழுத தேதி ஒன்று குறிக்க வேண்டாமோ? நடந்த நிகள்வு அனைத்தையும் அடுத்த கணம் மறந்து விட்டு போகின்றோமே. இறந்த பிஞ்சு ஊள்ள பாவம் துடிதுடித்து பதை பதைத்து மடிந்திருக்கும். என் பிள்ளையென்றால் என் உறவு என்றால் இத்தனைக்கு என்னவெல்லாம் செய்திருப்போம். பாவம் அந்த பிஞ்சு உள்ளங்கள். தமிழன் குடியில் பிறந்ததனால் வெட்டிச்சாய்க்கப்பட்டார் என்றறிகின்ற போதினிலே மனம் வெடித்து போகிறது. இப்படியே இவற்றை விட்டு விட்டு போகப்போகின்றோமா?

குழந்தைகளையே கொன்று - கயித்தில கட்டி தூக்கிற அளவுக்கு - சிங்களவன் இனவெறி தலை விரிச்சு ஆடுது!

என்னமோ - இயக்கம் ஒரு முடிவு எடுத்து இல்ல - முடிவு சொல்லியே ஆகணும் என்ற நிலமை! -

அது

ஒண்டு சிங்களவனை - எமது மண்ணிலிருந்து பெட்டியில அவன் ஊருக்கு அனுப்புறீங்களா - இல்ல - மொத்தமா - நாமெல்லாம் அழிய பார்த்துகொண்டு இருக்கப்போகிறீர்களா - என்பதே அது!

இந்த பிஞ்சு குழந்தைகளுக்கும் இந்த நிலை வரவேண்டுமா? :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறையும் கண்ணீர் விட்டு ஒரு வித பிரியோசமும் இல்லை! புதுக்குடியிருப்பில் 22 தமிழ்மக்களை விமானக் குண்டு வீச்சின் போது சிங்களப் பேரினவாதம் கொன்றதற்காக, பதிலுக்கு 56 சிங்களவருக்கு அம்பாறையில் அதே வலியைக் கொடுத்தபோது தானாக அத்தனையும் அடங்கி விட்ட காலம் மறப்பதற்கில்லை! அதற்குப் பிற்பட்ட காலத்தில் எப்போதாவது சிங்கள தேசம், தமிழர் படுகொலைகளை 2001ம் ஆண்டு சமாதானகாலம் வரை செய்திருந்ததா? அதன் பின்பு விமானக்குண்டு வீச்சுக் கூட பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தானே நடத்தப்பட்டன!

பிற்பட்ட கால சமாதானம் அதை அவனுக்கு மறக்க வைத்து விட்டது!எனவே தமிழனுக்கு வலிக்கின்ற ஒவ்வொரு வலியையும் அவனும் உணரும்வரை இந்தப் படுகொலைகள் நிற்கப் போவதில்லை! எம் கண்ணீருக்கும் ஓய்வு இருக்கப் போவதில்லை!

வலியைத் தந்தவனுக்கு அதைத் திருப்பிக் கொடுத்தல் தான் திருந்துவான் என்பது யுத்த சாஸ்திரம்! அது இப்போது சிங்களவனுக்குத் தேவையாக இருக்கின்றது!

þó¾ À¢ï͸ÙìÌ ¿¼ó¾ §¸¡Ã즸¡Î¨Á¨Â À¡÷ò¾À¢ý

±ôÀÊ ¨¸¦ÂÎòÐ ¸¼×¨Ç ÌõÀ¢¼ ÁÉõ ÅÕõ.

ÌÆó¨¾¸Ù¼ý ÀÆÌõ ±ó¾ ´Õ ÁÉ¢¾Ûõ þôÀÊ

¦ºöÂÁ¡ð¼¡ý.

þó¾ À¢½õ ¾¢ýÉ¢ §Àö¸ÙìÌ

ÜÊ Ţ¨ÃÅ¢ø ¾¨ÄÅ÷ ´Õ

ÓÊ× ¸ðÎÅ¡÷ ±ýÈ ¿õÀ¢ì¨¸Ô¼ý

«ìÌÎõÀòÐìÌ ±ÉÐ ¸ñ½£÷ «ïºÄ¢¨Â

¦¾Ã¢Å¢òÐ즸¡û¸¢§Èý...

:oops: :cry: :( அய்யோ.........அம்மா......நெஞ்சு பொறுக்குதில்லையே.......அந்த பிஞ்சு மழலைகளை பார்க்க..........மனதுக்கு மிகக்கஷ்டமாக

ஜீரணிக்க முடியவே இல்லை.......அந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். :oops: :cry: :evil:

:twisted: :evil: :twisted: அடிக்கு அடி......உதைக்கு உதை.....எண்டது போல இனி இவங்களுக்கு எங்கட மனதில ஏற்படுகிற வலியை காட்டினாத்தான் இவங்கள் நிற்பாட்டுவாங்கள்....பிஞ்சு உள்ளங்களையே இப்படிச் செய்தவங்கள் நிட்சயம்.....மனிதப்பிறப்பே இல்லவே இல்லை........நிட்சயம் நாசமாய் போவான்கள்....படுபாவிகள்... :twisted: :evil: :evil:

20 ஆண்டுகள் போராடினோம், மார்தட்டி வீரம் பேசினோம். இப்பொ, இந்தக்குழந்தைகளையும் ஏமாற்றிவிட்டோம். இனியும் ஏமாற்றூவோம்.

இவர்களது கொடிய முடிவிற்க்கு காரனம் சிங்களவன் அல்ல. அவன் எவ்வளவு கீழ்த்தரமானவன் என எமக்கு 50 ஆண்டுகளாக தெரியும்.

இந்த 50 ஆண்டு போராட்டத்தின் பின், மாற்றுக்க்கருத்து எனும் நச்சு செடியை அழிப்பதில் வெற்றி கண்டுவிட்டோம். இனி சிங்களவனையும் வெண்று விடுவோம். நம்பிக்கையுடன் இருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.