Jump to content

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!!

Recommended Posts

gazelle = நவ்வி மான், நௌவி

மல்லையர் சும்மா சொல்லக்கூடாது கிட்டமுட்ட வந்திருக்கிறியள் , பச்சையை லவட்டுறதுக்கு :icon_mrgreen: . எல்லாரும் சரியான பெயரைத்தான் சொல்லியிருக்கிறியள்  :)  . சுருள் கொம்பு மான்  ,கொம்புள்ள அழகான மான் எண்டெல்லாம் சொன்னியள் . அது அளாப்பல் விளையாட்டு  :lol:  . அப்ப அடுத்தவருக்கு போவமோ  :lol:  :lol:  ??

Link to comment
Share on other sites

  • Replies 460
  • Created
  • Last Reply

16 மலை அணில் ( Marmot or Marmota )

marmot0018.jpg

இந்தப்படத்தில் உள்ள விலங்கின் பெயர் மலை அணில் ஆகும் இதனுடைய விபரங்களை அறிய இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Marmot

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகை அணில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவகை கீரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில கண்ணால காணாததையெல்லாம்    இங்கபோட்டு  உயிரை வாங்கிறீங்க  ஜயா  :(

Link to comment
Share on other sites

நான் போட்ட வேலியளாலை பொட்டு பிரிச்சு வாறது கஸ்ரம்  :lol:  . எண்டாலும் காட்டிலை வில்லண்டத்தை உக்கிரமாய் தேடிற பிரக்கிராசி மல்லையர் :icon_mrgreen: , லேடி அப்புக்காத்து சுமே :lol: , நவீனன் , நிலாமதி அக்கா , நண்டர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் :D :D .

Link to comment
Share on other sites

வித்தியாசம் வித்தியாசமான உயிரினங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். :) இதை எல்லாம் எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்? உயிரினங்கள் தொடர்பான notes ஏதாவது வீட்டில் உள்ளதா? அதை வைத்து இணையத்தில் தேடி இணைக்கிறீர்களா? அல்லது இணையம் வழியாக ஏதும் இணைப்பு எடுத்து அதிலிருந்து தேடி இணைக்கிறீர்களா? :)

பல உயிரினங்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். :)

Link to comment
Share on other sites

15 நவ்வி மான் ( gazelle or Bovidae  )

640pxslenderhornedgazel.jpg

படத்தில் உள்ள விலங்கின் பெயர் நவ்வி மான் ஆகும் இது தொடர்பான ஆங்கில விளக்கத்திற்கு இங்கே அழுத்துங்கள் : http://en.wikipedia.org/wiki/Gazelle

இதை ஊரில் 'சருகு மான்' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஊரில் 'சருகு மான்' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.  

இந்த, மான் எல்லாம்... கென்யா, சாம்பியா பகுதிகளில் அல்லவா உலாவும்.

இதை.. தெகிவளை மிருகக்காட்சிச் சாலையில் பார்த்துவிட்டு, நம்மூரில்... அழைப்பார்கள், உலாவுது... என்று, சொல்வது நல்லாயிருக்கா... தப்பிலி அண்ணா. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை மன்னார் போனபோது..இப்படி ஒரு ஆடு பார்த்தேன்...

அடுத்தமுறை கென்யா போனால்..அங்கிருந்து ஒரு மான்குட்டியை ஜேர்மனிக்கு கொண்டுவந்து..உங்களுடன் வேலை செய்யும் அழகிக்கு பரிசளித்துவிடுங்கள் தமிழ்சிறி அண்ணா...

மானை விடுங்க... அது ரகுமான்.

இன்னா  தலிவா !  ஆளையாள்  வயசு குறைஞ்சவன்களைப் பார்த்து 'அண்ணா ' என்று இங்க எழுதிற ஆக்கள் மாதிரி?  :D

 நாய்க்குகுட்டி, பூனைக்குட்டி, எலிக்குட்டி.. வளக்கிறவளுக்கு, மான் குட்டியை... பரிசளித்தால்... கொம்பு குத்தாதா... சுபேஸ்.

இங்க பார்றா..வயசுக்கு சண்டைபிடிக்கிற குமர்ப்பொடியளை... :D

 நாய்க்குகுட்டி, பூனைக்குட்டி, எலிக்குட்டி.. வளக்கிறவளுக்கு, மான் குட்டியை... பரிசளித்தால்... கொம்பு குத்தாதா... சுபேஸ்.

மானை..குனிஞ்சு பாத்தால் கொம்பு குத்தும்..குனியவேண்டாம் எண்டு சொல்லுங்கோ... :D

Link to comment
Share on other sites

இங்க பார்றா..வயசுக்கு சண்டைபிடிக்கிற குமர்ப்பொடியளை... :D

ஓம் அங்கிள் ,

சிறி அண்ணா ரொம்ப கடிக்கிறார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அங்கிள் ,

சிறி அண்ணா ரொம்ப கடிக்கிறார். :D

தமிழ்சிறி அண்ணாவுக்கு..வயசு பதினெட்டு முடிஞ்சு..இப்ப பதினேழு நடக்குது..அதுதான் உந்த குழப்படியள் செய்யுறார்... :D

Link to comment
Share on other sites

மலை அணில்

குடுங்கோ கையை நவீனன் . பிடியுங்கோ பச்சையை :icon_mrgreen: . உங்கை கனபேர் ஒருவகையான அணில் , ஒருவகையான கீரி , சடை அணில் எண்டெல்லாம் ஏரியாவை குழப்பி விளையாடீச்சினம்  :lol: :lol:  . நீங்கள் அங்காலை இங்காலை அரக்காமல் நிண்டியள்  :)   .  சரி அடுத்த வில்லண்டதை ஆர் லவட்ட போறியள்  :lol::D ???

நன்றி கோமகன்

Link to comment
Share on other sites

16 சடைஎருது ( Yak , Bos grunniens or  Poephagus grunniens )

yakcowandcalfn023.jpg
 
இந்தப் படத்திலுள்ள விலங்கின் சரியான பெயர் சடைஎருது ஆகும் இது கவரிமா அல்லது யாக் என்றும் அழைக்கப்படும் இது இமயமலைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றது இதுபற்றிய தகவலைத் தமிழில் அறிய இங்கே அழுத்துங்கள் :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D

இதுபற்றிய தகவலைத் ஆங்கிலத்தில்  அறிய இங்கே அழுத்துங்கள்  : http://en.wikipedia.org/wiki/Yak

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவரிமா

Link to comment
Share on other sites

சடை எருது

நவீனன் இடத்தை கண்டு பிடித்துவிட்டார். இனி வேறு இடத்திலிருந்துதான் கோ படங்களை போட வேண்டும். :(

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.